சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

மர்மமனிதன் என்பது கட்டுக்கதையல்ல:ஒப்புக் கொள்கிறார் முதலமைச்சர்! Khan11

மர்மமனிதன் என்பது கட்டுக்கதையல்ல:ஒப்புக் கொள்கிறார் முதலமைச்சர்!

3 posters

Go down

மர்மமனிதன் என்பது கட்டுக்கதையல்ல:ஒப்புக் கொள்கிறார் முதலமைச்சர்! Empty மர்மமனிதன் என்பது கட்டுக்கதையல்ல:ஒப்புக் கொள்கிறார் முதலமைச்சர்!

Post by mufees Wed 24 Aug 2011 - 13:48

மர்மமனிதன் என்பது கட்டுக்கதையல்ல:ஒப்புக் கொள்கிறார் முதலமைச்சர்! >30 வருடங்களாக கடுமையான யுத்தத்தில் அனைத்தையும் இழந்து உயிர்களை மட்டுமே காப்பாற்றிக் கொண்ட இம் மக்களுக்கு மலர்ந்து வருகின்ற சமாதான சூழ்நிலையில் மீண்டுமொரு அச்சத்தையும் அவலத்தையும் ஏற்படுத்துவதையும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அனுமதிக்காது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.thanமர்மமனிதன் என்பது கட்டுக்கதையல்ல:ஒப்புக் கொள்கிறார் முதலமைச்சர்! Sivan_chandrakanthan
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

மர்மமனிதன் என்பது கட்டுக்கதையல்ல:ஒப்புக் கொள்கிறார் முதலமைச்சர்! Empty Re: மர்மமனிதன் என்பது கட்டுக்கதையல்ல:ஒப்புக் கொள்கிறார் முதலமைச்சர்!

Post by mufees Wed 24 Aug 2011 - 13:48

மர்ம மனிதன் தொடர்பில் வதந்திகள் பரவுகின்ற போதிலும் இது முழுக்க முழுக்க வதந்தி, கட்டுக்கதை என்று ஒதுக்க முடியாதபடி சில உண்மைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

இம் மர்மமனிதன் தொடர்பான மக்களின் அச்ச உணர்வு தேவையற்றது என முற்றிலும் ஒதுக்கிவிட முடியாது என்று தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

மர்ம மனிதன் தொடர்பான உண்மைத் தன்மையினை பாதுகாப்புத் தரப்பினர் உறுதிப்படுத்த வேண்டும் என சிவனேசத்துரை சந்திரகாந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

பாதுகாப்பு தரப்பினருக்கும் நாட்டின் இளைஞர்களுக்கும் என அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த கோரிக்கை முன்வைத்துள்ளார்.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கிழக்கு மாகாணத்தில் கடந்த ஓரிரு வாரங்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற மர்ம மனிதன் தொடர்பான மிக குழப்பகரமான நிலையினை ஓர் பொறுப்புமிக்க அரசியல் கட்சி என்ற வகையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியானது ஆழ்ந்து உற்று நோக்கி வருகின்றது.

கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற இம் மர்ம மனிதன் தொடர்பான ஓர் அச்சமான சூழ்நிலை மக்களை குழப்பத்திலும், பீதியிலும் ஆழ்த்தியுள்ளது. இதனால் மக்களின் அன்றாட இயல்பு வாழ்க்கை மிகவும் பாதித்துள்ளதுடன் மக்களுக்கும் பாதுகாப்பு தரப்பினருக்குமான உறவினையும் சீர்குலைத்துள்ளது.

இதனால் பல பகுதிகளில் இளைஞர்கள் வன்முறைகளை நாடவும் பாதுகாப்புத் தரப்பினருக்கு எதிராக செயற்படவும் களம் அமைக்கப்பட்டுள்ளது.

இம் மர்ம மனிதன் தொடர்பில் வதந்திகள் பரவுகின்ற போதிலும் இது முழுக்க முழுக்க வதந்தி, கட்டுக்கதை என்று ஒதுக்க முடியாதபடி சில உண்மைச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் இம் மர்ம மனிதன் எனப்படுபவரால் சில பெண்கள் தாக்கப்பட்டுள்ளனர். எனவே இம் மர்மமனிதன் தொடர்பான மக்களின் அச்ச உணர்வு தேவையற்றது என முற்றிலும் ஒதுக்கிவிட முடியாது.

ஆனால் சிலரின் திட்டமிட்ட வகையில் மக்களை குழப்பத்திலும், அச்ச உணர்விலும் ஆழ்த்துகின்ற வகையில் வதந்திகள் பரப்பப்படுவதையும் நிராகரிக்கமுடியாது.

எனவே இன்று கிழக்கு மாகாணத்தின் இயல்பு வாழ்க்கை முற்றாக சீர்குலைக்கும் வகையில் விஸ்வரூபம் எடுத்திருக்கின்ற இம் மர்மமனிதன் பிரச்சினை தொடர்பில் விசாரணை நடத்தி அதன் உண்மைத் தன்மையை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டியது பாதுகாப்பு தரப்பினரின் முக்கியமான கடமையாகும்.

இக்காலப் பகுதியானது முஸ்லிம் மக்களின் நோன்பு காலமாகவும், தமிழ் மற்றும் கிறிஸ்த்தவ மக்களின் திருவிழாக் காலமாகவும் மாணவர்களின் பரீட்சைக் காலமாகவும் இருப்பதனால் இப்பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண்பது இன்றியமையாததாகும்.

இதற்காக வேண்டி மக்கள் நம்பிக்கை கொள்ளும் வகையில் பாதுகாப்பு தரப்பினர் செயற்பாடு நம்பகத்தன்மை உடையதாகவும் வெளிப்படைத்தன்மை உடையதாகவும், அமைதல் வேண்டும். இதற்கென கிராமங்கள் தோறும் ஊர்பிரமுகர்கள், மதபெரியார்கள், பெண்கள் பிரதிநிதிகள், கிராம சேவையாளர்கள், சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பு தரப்பினரை உள்ளடக்கி விழிப்புக்குழு, நடவடிக்கைக்குழு ஏற்படுத்தல் வேண்டும்.

இக்குழுக்களின் ஊடாக இவர்களின் முன்னிலையிலே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். அதே நேரத்தில் இளைஞர்கள் சட்டத்தை கையில் எடுக்காமல் சட்டத்தை மதித்து வன்முறையை நாடாமல் இப்பிரச்சினைக்கு தீர்வுகான முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

அரசியல் பேதங்களுக்கு அப்பால் மக்களின் முக்கிய பிரச்சினையாக இதனைக்கருதி இணைந்து செயற்பட அனைத்து தரப்பினரும் முன்வர வேண்டும்.

இது தொடர்பில் கட்சித் தலைவரும் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சரும் என்ற வகையில் நான் பாதுகாப்புத் தரப்பு உயர்மட்டத்துடனும், மக்கள் பிரதிநிதிகளுடனும் தொடர்ந்து கலந்துரையாடி உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றேன்.

அதே நேரம் எமது கட்சியின் முக்கியஸ்த்தர்களும் கட்சியின் பிரதிநிதிகளும் மக்களுடன் களத்தில் நின்று பிரச்சினை தொடர்பாக ஆராய்ந்து வருகின்றனர்.

30 வருடங்களாக கடுமையான யுத்தத்தில் அனைத்தையும் இழந்து உயிர்களை மட்டுமே காப்பாற்றிக் கொண்ட இம் மக்களுக்கு மலர்ந்து வருகின்ற சமாதான சூழ்நிலையில் மீண்டுமொரு அச்சத்தையும் அவலத்தையும் ஏற்படுத்துவதையும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அனுமதிக்காது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

மர்மமனிதன் என்பது கட்டுக்கதையல்ல:ஒப்புக் கொள்கிறார் முதலமைச்சர்! Empty Re: மர்மமனிதன் என்பது கட்டுக்கதையல்ல:ஒப்புக் கொள்கிறார் முதலமைச்சர்!

Post by ஹம்னா Wed 24 Aug 2011 - 15:28

இவ்வாரே எல்லோரும் ஒப்புக்கொள்ள வேண்டும்.


மர்மமனிதன் என்பது கட்டுக்கதையல்ல:ஒப்புக் கொள்கிறார் முதலமைச்சர்! X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

மர்மமனிதன் என்பது கட்டுக்கதையல்ல:ஒப்புக் கொள்கிறார் முதலமைச்சர்! Empty Re: மர்மமனிதன் என்பது கட்டுக்கதையல்ல:ஒப்புக் கொள்கிறார் முதலமைச்சர்!

Post by *சம்ஸ் Wed 24 Aug 2011 - 16:34

ஹம்னா wrote:இவ்வாரே எல்லோரும் ஒப்புக்கொள்ள வேண்டும்.
அது விரைவில் நடக்கும்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மர்மமனிதன் என்பது கட்டுக்கதையல்ல:ஒப்புக் கொள்கிறார் முதலமைச்சர்! Empty Re: மர்மமனிதன் என்பது கட்டுக்கதையல்ல:ஒப்புக் கொள்கிறார் முதலமைச்சர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 'ராஜபக்ச கலந்து கொள்கிறார் என்பது தெரியாது' - மனோ, கிரிஷ் குழுவினர் பகிரங்க மன்னிப்பு
» பக்தி என்பது தனிச்சொத்து... ஒழுக்கம் என்பது பொது சொத்து...
» முன்னாள் ஜனாதிபதி தான் விட்ட தவறை ஒப்புக் கொண்டுள்ளார்
» ஒப்புக் கொள்கிறேன்...!
» அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார்; இன்று டெல்லி பயணம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum