Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அமெரிக்காவில் சூறாவளி புயல் தாக்கியது; 6 பேர் பலி
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
அமெரிக்காவில் சூறாவளி புயல் தாக்கியது; 6 பேர் பலி
வாஷிங்டன், ஆக.28-
அமெரிக்காவில்
புளோரிடா மாகாணத்தில் உள்ள அட்லாண்டிக் கடல் பகாமஸ் பகுதியில் சூறாவளி
புயல் உருவானது. அதற்கு “ஐரீன்” என பெயரிடப்பட்டது. அந்த புயல் இன்று கரையை
கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் வாஷிங்டனில் இருந்து பூஸ்டன்வரை
பலத்த காற்றுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இதைத்
தொடர்ந்து இயற்கை இடர்பாடுகளில் இருந்து முன்எச்சரிக்கை நடவடிக்கை
மேற்கொள்ள நியூயார்க், வாஷிங்டன், விர்ஜீனியா, மேரிலேண்ட் ஆகிய நகரங்களில்
அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. அங்கு தாழ்வான பகுதியில் தங்கியிருந்த
சுமார் 25 லட்சம் பேர் அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பான இடத்தில் தங்க
வைக்கப்பட்டனர்.
மேலும் நியூயார்க், வாஷிங்டன்
உள்ளிட்ட நகரங்களுக்கு 7 ஆயிரம் விமான சேவை ரத்து செய்யப்பட்டது. மின்சாரம்
துண்டிக்கப்பட்டது. விடுமுறையில் சென்று இருந்த அதிபர் ஒபாமா அதை ரத்து
செய்து விட்டு உடனே வாஷிங்டன் திரும்பினார். புயல் பாதுகாப்பு நடவடிக்கை
களுக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில் நேற்று அமெரிக்காவில் கேப் அருகே
உள்ள வடக்கு கரோலினாவில் “ஐரீன்” புயல் கரையை கடந்தது.
அப்போது
மணிக்கு 500 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசியது. அதைத்தொடர்ந்து பலத்த
மழை கொட்டியது. அப்போது வடக்கு கரோலினா, புளோரிடா, விர்ஜினீயா ஆகிய
இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அங்குள்ள 6 லட்சம் பேர்
இருளில் தவித்தனர். புயல் தாக்கியதால் பலத்த மழை பெய்தது. இதனால்
நியூயார்க், வடக்கு கரோலின, விர்ஜினீயா. புளோரிடா ஆகிய இடங்களில் வெள்ளப்
பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வீடுகளை சுற்றி சுமார் 11
அடி உயரத்துக்கு தண்ணீர் சூழ்ந்து நிற்கிறது. உணவு, குடிநீர் போன்ற
அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைத்து இருப்ப தால்¢ மக்களுக்கு எந்தவித
பாதிப்பும் ஏற்பட வில்லை. புயல் கரையை கடக்கும் போது நியூயார்க் நகரில்
வாகன போக்குவரத்து நிறுத்தப்பட்டது. விமான நிலையங்கள் மூடப்பட்டன.
ஆஸ்பத்திரிகளில் தங்கி சிசிக்சை பெற்ற நோயாளிகள் வெளியேற்றப்பட்டனர்.
அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் 200 லாரிகளில் அவசர தேவைக்கான
உதவி பொருட்களுடன் தயாராக வைத்திருந்தது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum