சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கழிவைக் கூட காசாக்கலாம்  Khan11

கழிவைக் கூட காசாக்கலாம்

2 posters

Go down

கழிவைக் கூட காசாக்கலாம்  Empty கழிவைக் கூட காசாக்கலாம்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 28 Aug 2011 - 17:08

கழிவைக் கூட காசாக்கலாம்  Kurunegala+coconut
தற்போது இந்த தென்னங்கழிவு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகும் பொருளாகிவிட்டது.





முள்ளிப்பள்ளம் பூபதி மாணிக்கம் தொழிற்சாலையில், 10 சதவீத நாருடன் உள்ள தேங்காய் மட்டை தூள்களில் தண்ணீர் குழாய் மூலம் அடித்து, அதில் உள்ள உப்புச்சத்தை குறைக்கின்றனர். பின் அதை பதப்படுத்தி காய வைத்து பெரிய நார்களை அகற்றிவிட்டு, அத்தூளில் 10 சதவீத நார்கள் மட்டும் இருக்கும்படி செய்கின்றனர். அதை "டை' மிஷின் மூலம் 2 அடி நீள, அகலத்தில் கேக்குகளாக தயாரிக்கின்றனர்.


தொழிலாளி வீராசாமி கூறுகையில், ""ஒரு லாரி மட்டை தூளை 2,500 ரூபாய் வரை வாங்குகிறோம். அதிலிருந்து தயாராகும் ஒரு கேக், 5 கிலோ எடையுடையது. இதை, 25 முதல் 28 ரூபாய் வரை விலைக்கு விற்கிறோம். வெயில் காலத்தில் ஒரு நாளைக்கு 2 டன் கேக், மழைக் காலத்தில் ஒன்றரை டன் உற்பத்தி செய்யப்படுகிறது. ஒரு கேக், 70 லிட்டர் தண்ணீரை உறிஞ்சும். பாலைவனங்களில் பயிர் செய்வோர் வாங்கிச் செல்கின்றனர்.

""இவை துபாய்க்கு அதிகம் செல்கிறது. துபாயில் காய்கறி பயிரிடுவோர், செடியின் அடிப்பாகத்தில் தண்ணீரில் ஊற வைத்த இந்த நார் கேக்கை போடுவர். இதனால், செடியின் வேர்ப்பகுதி எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும். இந்த கேக்கை உபயோகப்படுத்துவதால், 20 சதவீதம் விளைச்சல் அதிகமாக இருக்கும். இங்கிருந்து மட்டும் மாதம், 50 டன் கேக்குகளை துபாய், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறோம். மழைக் காலங்களில் 15 முதல் 20 டன் வரை என உற்பத்தி குறைகிறது,'' என்றார்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கழிவைக் கூட காசாக்கலாம்  Empty Re: கழிவைக் கூட காசாக்கலாம்

Post by kalainilaa Sun 28 Aug 2011 - 20:55

##* க்கு :”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum