Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
முருகன், சாந்தன், பேரறிவாளன் சார்பில் இன்று வழக்குத்தாக்கல்
2 posters
Page 1 of 1

தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியி ருக்கும் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோர் தனித் தனி அறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை 24 மணி நேரமும் பொலிஸார் கண்காணித்து வருகின்றனர்.
முன்னாள் இந்திய பிரதமர் ரஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு அடுத்த மாதம் 9ஆம் திகதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படவுள்ளதால் இந்த செய்தியைக் கேட்ட அந்த மூவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
தூக்குத் திகதி அறிவிக்கப்பட்டதையடுத்து வேலூர் சிறையில் உள்ள அவர்களைத் தனித்தனி அறைகளில் சிறை அதிகாரிகள் அடைத்துள்ளனர். அறையைவிட்டு வெளியே வர அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அவர்களின் அறைகளை 24 மணிநேரமும் கண்காணித்து வருகின்றனர். வெளியில் இருந்து வரும் உணவு பண்டங்களை அவர்களுக்கு வழங்கவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
அவர்களுக்கு 3 வேளையும் சிறை உணவுதான் கொடுக்கப்பட்டு வருவதுடன், தீவிர சோதனைக்குப் பின்னரே உணவுகள் கொடுக்கப்படுவதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
தூக்குத்தண்டனை உறுதியான பின்னர் அவர்கள் மூவரும் கலக்கத்துடன் காணப் படுவதாக சிறைச்சாலை வட்டாரங்கள் கூறுகின்றன.
அதேநேரம், தங்களுக்கு நிறைவேற்றப் படவுள்ள தூக்குத் தண்டனையை இரத்து செய்ய வேண்டும் என்று கோரி பேரறி வாளன், முருகன் மற்றும் சாந்தன் ஆகி யோர் சார்பில் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப் படவுள்ளது.
இந்த மூவரின் கருணை மனுவையும் சமீபத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பட்டீல் நிராகரித்தார். இதையடுத்து இதுதொடர்பான கடிதம் ஒன்றை மத்திய உட்துறை அமைச்சகம், தமிழக அரசின் உட்துறை முதன்மைச் செயலாளருக்கு அனுப்பியது. அதில் மூவரின் கருணை மனுவும் நிராகரிக்கப்பட்டு விட்டதாகவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து வேலூர் சிறையில் மூவ ருக்கும் தூக்குத் தண்டனையை செப்டம்பர் 9 ஆம் திகதி நிறைவேற்ற நாள் குறிக் கப்பட்டது. தூக்குத் தண்டனையை நிறை வேற்றுவதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில், மூன்று பேரும் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யவுள்ளனர்.
மூவரும் வழக்குத் தாக்கல் செய்யவுள்ள தால் தூக்குத் தண்டனை தற்காலிகமாக ஒத்திவைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. சட்டப்படி தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிக்கு உடல் நலம் பாதிக் கப்பட்டாலோ அல்லது அவர் சார்பில் வழக்கு தொடரப்பட்டாலோ தண்டனை நிறுத்தி வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» முருகன், சாந்தன், பேரறிவாளன் சார்பில் 8000 கருணை மனுக்கள் இந்திய அரசுக்கு அனுப்பி வைப்பு
» கடும் மன உளைச்சலில் பேரறிவாளன், சாந்தன், முருகன்- வக்கீல் ராஜீவ் காந்தி தகவல்
» முருகன், சாந்தன், பேரறிவாளன் தூக்கு தண்டனைக்கு தடை வருமா? ஐகோர்ட்டில் நாளை அப்பீல்
» பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியவர்களை விடுவிக்க வேண்டி கவிஞர் யுகபாரதி எழுதிய கவிதை ..
» பேரறிவாளன், முருகன், சாந்தன் கருணை மனுவைப் பரிசீலிக்கும் அதிகாரம் முதல்வருக்கு இல்லை- ஜெயலலிதா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum