Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)
+19
பார்த்திபன்
பர்வின்
செய்தாலி
anandstarct
kaviraj
ராணி
kutty
rinos
கலைவேந்தன்
ஹம்னா
முனாஸ் சுலைமான்
lafeer
பர்ஹாத் பாறூக்
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
i4u
Atchaya
*சம்ஸ்
23 posters
Page 1 of 4
Page 1 of 4 • 1, 2, 3, 4
சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)
சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி மாபெரும் கவிதைப் போட்டியை அறிவிப்பதில் மகிழ்கிறோம்.
கவிதை எழுத வகைப்படுத்தப்பட்ட கருத்துக்கள்:
பரிசுத்தொகை விவரம்: (இந்திய ரூபாய்கள்)
போட்டிக்கான விதிமுறைகள்:
நடுவர்கள் குழு :
கவிதைகளை அனுப்பவேண்டிய முகவரி : poemchenai@gmail.com
அனைவருக்கும் வாழ்த்துக்கள்....
சேனைத் தமிழ் உலா நிர்வாகம்
கவிதை எழுத வகைப்படுத்தப்பட்ட கருத்துக்கள்:
- காதல்
நட்பு
சமகாலம்
பரிசுத்தொகை விவரம்: (இந்திய ரூபாய்கள்)
- முதல் பரிசு (ஒருவருக்கு) ரூ. 5000/-
இரண்டாம் பரிசு (ஒருவருக்கு) ரூ. 3000/-
மூன்றாம் பரிசு (ஒருவருக்கு) ரூ. 2000/-
ஆறுதல் பரிசுகள் (5 பேருக்கு) சேனைத் தமிழுலாவின் சான்றிதழ் வழங்கப்படும்
போட்டிக்கான விதிமுறைகள்:
01 .சேனைத் தமிழ் உலாவில் 50 பதிவிற்கு மேல் பதிவிட்ட உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம்.
02 .ஒருவர் ஒரு தலைப்பில் ஒரே ஒரு கவிதை மட்டுமே அனுப்ப முடியும்.
03 .கவிதைத் தலைப்பை அந்தந்த வகுப்பின் கீழ் குறிப்பிடப்படவேண்டும்.... (எ.கா: காதல் கவிதையாக இருந்தால் ... காதல்: என்ற வகுப்பின் கீழ் தங்கள் கவிதைத் தலைப்பினை இட்டு அனுப்பவேண்டும்)
04.கவிதைகள் 10 வரிகளுக்கு மேற்பட்டதாகவும் 25 வரிகளுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்
05.கவிதை அனுப்புபவர்கள் கண்டிப்பாக தங்கள் பயனர் பெயரை தட்டச்சு செய்யவும்.
06.போட்டியில் இடம்பெறும் கவிதைகள் இதற்கு முன் எங்கும் பதிவிடப்பட்டதாக இருக்கக் கூடாது.
07.கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 30 நவம்வர் 2011
போட்டி முடிவுகள் டிசம்பர் 10 ஆம் தேதி வெளியிடப்படும்.
08.நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது.
நடுவர்கள் குழு :
- சிறப்புக் கவிஞர்.அப்துல்லாஹ்
- புரட்சிக் கவிஞர். யாதுமானவள்
சிறப்புக் கவிஞர். ஹாசிம்
கவிதைகளை அனுப்பவேண்டிய முகவரி : poemchenai@gmail.com
அனைவருக்கும் வாழ்த்துக்கள்....
சேனைத் தமிழ் உலா நிர்வாகம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)
சந்தேகம்:1
கவிமாமணி. ஆசுகவி அன்புடீன்
புரட்சிக் கவிஞர். யாதுமானவள்
சிறப்புக் கவிஞர். ஹாசிம்
இவர்கள் மூவருமே கவிஞ்சர்கள். இவர்களை போட்டியில் கலந்து கொள்ளாமல் செய்து விட்டீர்களே...சுவாரசியமா, விருவிருப்பா நடைபெற வேண்டுமென்றால், இம்மூவரையும் கவிதைகள் எழுத அனுமதிக்க இயலுமா?

நானும் எழுதுகிறேன் ஜாலி
i4u- புதுமுகம்
- பதிவுகள்:- : 3
மதிப்பீடுகள் : 10
Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)
சேனையில் இனி கொண்டாட்டம் தான் .கவிதையாய் உட்கொள்ளலாம் .
இதை வழங்கும் சேனைக்கு வாழ்த்துக்கள் .
இதை வழங்கும் சேனைக்கு வாழ்த்துக்கள் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)
Atchaya wrote:சந்தேகம்:1
கவிமாமணி. ஆசுகவி அன்புடீன்
புரட்சிக் கவிஞர். யாதுமானவள்
சிறப்புக் கவிஞர். ஹாசிம்
இவர்கள் மூவருமே கவிஞ்சர்கள். இவர்களை போட்டியில் கலந்து கொள்ளாமல் செய்து விட்டீர்களே...சுவாரசியமா, விருவிருப்பா நடைபெற வேண்டுமென்றால், இம்மூவரையும் கவிதைகள் எழுத அனுமதிக்க இயலுமா?
இல்லை அண்ணா கண்டிப்பாக முடியாது நடத்துனர்கள் நடுவர்கள் இப்போட்டியில் கலந்துகொள்ள முடியாது ஏனைய நண்பர்களுக்கு ஊக்குவிப்பதே எமது நோக்கம்
Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)
@. @. @.சாதிக் wrote:Atchaya wrote:சந்தேகம்:1
கவிமாமணி. ஆசுகவி அன்புடீன்
புரட்சிக் கவிஞர். யாதுமானவள்
சிறப்புக் கவிஞர். ஹாசிம்
இவர்கள் மூவருமே கவிஞ்சர்கள். இவர்களை போட்டியில் கலந்து கொள்ளாமல் செய்து விட்டீர்களே...சுவாரசியமா, விருவிருப்பா நடைபெற வேண்டுமென்றால், இம்மூவரையும் கவிதைகள் எழுத அனுமதிக்க இயலுமா?
இல்லை அண்ணா கண்டிப்பாக முடியாது நடத்துனர்கள் நடுவர்கள் இப்போட்டியில் கலந்துகொள்ள முடியாது ஏனைய நண்பர்களுக்கு ஊக்குவிப்பதே எமது நோக்கம்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)
@. @.kalainilaa wrote:சேனையில் இனி கொண்டாட்டம் தான் .கவிதையாய் உட்கொள்ளலாம் .
இதை வழங்கும் சேனைக்கு வாழ்த்துக்கள் .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)
நன்று..நன்று.. தகவல் உடன் பகிர்ந்தமைக்கு நன்றி.... #+ :{:*):
Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)
இப்பவே ஆரம்பிச்சிடுங்க கவிதை எழுதAtchaya wrote:நன்று..நன்று.. தகவல் உடன் பகிர்ந்தமைக்கு நன்றி.... #+ :{:*):
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)
ம் சரியான போட்டி எல்லோரும் எழுதுங்க நான் பார்த்து ரசிக்கிறேன்..
Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)
எழுதுங்கள் உங்கள் திறமைகளை காட்டுங்கள் எனக்கு கவி வந்தால் நானும் எழுதுகிறேன் வரும்போது எழுதுவம்
lafeer- புதுமுகம்
- பதிவுகள்:- : 926
மதிப்பீடுகள் : 149
Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)
kalainilaa wrote:சாதிக் wrote:Atchaya wrote:சந்தேகம்:1
கவிமாமணி. ஆசுகவி அன்புடீன்
புரட்சிக் கவிஞர். யாதுமானவள்
சிறப்புக் கவிஞர். ஹாசிம்
இவர்கள் மூவருமே கவிஞ்சர்கள். இவர்களை போட்டியில் கலந்து கொள்ளாமல் செய்து விட்டீர்களே...சுவாரசியமா, விருவிருப்பா நடைபெற வேண்டுமென்றால், இம்மூவரையும் கவிதைகள் எழுத அனுமதிக்க இயலுமா?
இல்லை அண்ணா கண்டிப்பாக முடியாது நடத்துனர்கள் நடுவர்கள் இப்போட்டியில் கலந்துகொள்ள முடியாது ஏனைய நண்பர்களுக்கு ஊக்குவிப்பதே எமது நோக்கம்
Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)
அரிய தோர் சந்தர்ப்பம் வரவேற்கத்தக்க ஒரு போட்டி இளம் கவிஞர்களுக்கு ஒரு வழிகாட்டல் குறுகிய காலத்தினுள் நானும் இணைந்து கொண்டதில் பெருமையடைகிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)
எல்லோரும் கலந்து கொண்டு வெற்றி பெருங்கள்.
வெற்றி பெருபவருக்கு நான் முன்கூட்டிய வாழ்த்துக்களை
தெரிவித்துக் கொள்கிறேன்.
வெற்றி பெருபவருக்கு நான் முன்கூட்டிய வாழ்த்துக்களை
தெரிவித்துக் கொள்கிறேன்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)
எழுதுங்கள் லாபீர் திறமைக்கு கண்டிப்பாக இடம் உண்டு உங்களின் திறமையை காட்டுங்கள்.lafeer2020 wrote:எழுதுங்கள் உங்கள் திறமைகளை காட்டுங்கள் எனக்கு கவி வந்தால் நானும் எழுதுகிறேன் வரும்போது எழுதுவம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)
அது சரி இது நல்லா இருக்கே இன்னும் போட்டி ஆரம்பிக்கவே இல்ல்லை அதற்க்குள் வெற்றியாளருக்கு வாழ்த்தும் வந்து விட்டது இதை விட நம்மட ஜனாதிபதி மகிந்த நல்லமே ஏன்னா அவருதான் எல்லாம் புரியுதா?////////// :”: :,;: :,;:ஹம்னா wrote:எல்லோரும் கலந்து கொண்டு வெற்றி பெருங்கள்.
வெற்றி பெருபவருக்கு நான் முன்கூட்டிய வாழ்த்துக்களை
தெரிவித்துக் கொள்கிறேன்.
Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)
சேனையுலவின் முதலாமாண்டு கவிதைப்போட்டியில் பங்கு பெற்று வெற்றிபெற அனைத்துக் கவிஞர்களையும் வாழ்த்துகிறேன்..!
கலைவேந்தன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 239
மதிப்பீடுகள் : 30
Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)
சத்தியமாக எனக்கு புரியவில்லை சார் :,;: :,;:முனாஸ் சுலைமான் wrote:அது சரி இது நல்லா இருக்கே இன்னும் போட்டி ஆரம்பிக்கவே இல்ல்லை அதற்க்குள் வெற்றியாளருக்கு வாழ்த்தும் வந்து விட்டது இதை விட நம்மட ஜனாதிபதி மகிந்த நல்லமே ஏன்னா அவருதான் எல்லாம் புரியுதா?////////// :”: :,;: :,;:ஹம்னா wrote:எல்லோரும் கலந்து கொண்டு வெற்றி பெருங்கள்.
வெற்றி பெருபவருக்கு நான் முன்கூட்டிய வாழ்த்துக்களை
தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)
புரியும் ஆனால் இப்ப புரியாது ஏன்னா நீதி நியாயம் தீர்ப்பு இன்னும் இன்னும் இன்னும் சொல்லவா???????? சொன்னால் நானும் :,;:*சம்ஸ் wrote:சத்தியமாக எனக்கு புரியவில்லை சார் :,;: :,;:முனாஸ் சுலைமான் wrote:அது சரி இது நல்லா இருக்கே இன்னும் போட்டி ஆரம்பிக்கவே இல்ல்லை அதற்க்குள் வெற்றியாளருக்கு வாழ்த்தும் வந்து விட்டது இதை விட நம்மட ஜனாதிபதி மகிந்த நல்லமே ஏன்னா அவருதான் எல்லாம் புரியுதா?////////// :”: :,;: :,;:ஹம்னா wrote:எல்லோரும் கலந்து கொண்டு வெற்றி பெருங்கள்.
வெற்றி பெருபவருக்கு நான் முன்கூட்டிய வாழ்த்துக்களை
தெரிவித்துக் கொள்கிறேன்.
Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)
@. @.கலைவேந்தன் wrote:சேனையுலவின் முதலாமாண்டு கவிதைப்போட்டியில் பங்கு பெற்று வெற்றிபெற அனைத்துக் கவிஞர்களையும் வாழ்த்துகிறேன்..!
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)
சூப்பர்ல அனுப்பிருவோம் ஜெயிச்சு பரிசை வாங்கி சேனை நண்பர்கள் எல்லாருக்கும் ட்ரீட் வச்சுருவோம்
kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)
அப்படியே செய்திடுங்கள் குட்டி @.kutty wrote:சூப்பர்ல அனுப்பிருவோம் ஜெயிச்சு பரிசை வாங்கி சேனை நண்பர்கள் எல்லாருக்கும் ட்ரீட் வச்சுருவோம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)
@. @.நண்பன் wrote:அப்படியே செய்திடுங்கள் குட்டி @.kutty wrote:சூப்பர்ல அனுப்பிருவோம் ஜெயிச்சு பரிசை வாங்கி சேனை நண்பர்கள் எல்லாருக்கும் ட்ரீட் வச்சுருவோம்
Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)
ஐயா,பரிசு எவ்வளவு ,ஐயாயிரமா ?
இந்த நேரம் பார்த்து கவிதை வரமாட்டுது,
நான் யாரைப்போய் கேப்பேன் ,
எபப்டி காப்பியடிப்பேன்,
ஒன்றும் புரிய மாட்டுதே,
நமக்கு இல்லை பரிசு ,தரமாட்டார்.
நிருவனரே ,ஏதாவது வழி,சொலுங்க .
:!#: :!#: :!#: {)) {)) {))
இந்த நேரம் பார்த்து கவிதை வரமாட்டுது,
நான் யாரைப்போய் கேப்பேன் ,
எபப்டி காப்பியடிப்பேன்,
ஒன்றும் புரிய மாட்டுதே,
நமக்கு இல்லை பரிசு ,தரமாட்டார்.
நிருவனரே ,ஏதாவது வழி,சொலுங்க .
:!#: :!#: :!#: {)) {)) {))
ராணி- புதுமுகம்
- பதிவுகள்:- : 64
மதிப்பீடுகள் : 15
Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)
naaன் இன்னைக்கு தான் சேர்ந்தேன் ...கவிதை போட்டியில் பங்கு பெற என்ன செய்ய வேண்டும்?
kaviraj- புதுமுகம்
- பதிவுகள்:- : 31
மதிப்பீடுகள் : 10
Page 1 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி நடத்திய கவிதைப் போட்டிக்கான கவிதைகள்.
» கவிதைப் போட்டி முடிவுகள்.
» குடும்பக்கதைகள் சிறுகதைப் போட்டி (01)மார்ச் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றது!
» இறுதி நாள் நெருங்குகிறது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum