சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 4 Khan11

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

+19
பார்த்திபன்
பர்வின்
செய்தாலி
anandstarct
kaviraj
ராணி
kutty
rinos
கலைவேந்தன்
ஹம்னா
முனாஸ் சுலைமான்
lafeer
பர்ஹாத் பாறூக்
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
i4u
Atchaya
*சம்ஸ்
23 posters

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 4 Empty சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by *சம்ஸ் Mon 29 Aug 2011 - 16:37

First topic message reminder :

சேனைத் தமிழ் உலாவின் வெற்றிகரமான முதலாமாண்டு நிறைவையொட்டி மாபெரும் கவிதைப் போட்டியை அறிவிப்பதில் மகிழ்கிறோம்.

கவிதை எழுத வகைப்படுத்தப்பட்ட கருத்துக்கள்:

  • காதல்
    நட்பு
    சமகாலம்

பரிசுத்தொகை விவரம்: (இந்திய ரூபாய்கள்)

  • முதல் பரிசு (ஒருவருக்கு) ரூ. 5000/-
    இரண்டாம் பரிசு (ஒருவருக்கு) ரூ. 3000/-
    மூன்றாம் பரிசு (ஒருவருக்கு) ரூ. 2000/-
    ஆறுதல் பரிசுகள் (5 பேருக்கு) சேனைத் தமிழுலாவின் சான்றிதழ் வழங்கப்படும்

போட்டிக்கான விதிமுறைகள்:

    01 .சேனைத் தமிழ் உலாவில் 50 பதிவிற்கு மேல் பதிவிட்ட உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம்.
    02 .ஒருவர் ஒரு தலைப்பில் ஒரே ஒரு கவிதை மட்டுமே அனுப்ப முடியும்.
    03 .கவிதைத் தலைப்பை அந்தந்த வகுப்பின் கீழ் குறிப்பிடப்படவேண்டும்.... (எ.கா: காதல் கவிதையாக இருந்தால் ... காதல்: என்ற வகுப்பின் கீழ் தங்கள் கவிதைத் தலைப்பினை இட்டு அனுப்பவேண்டும்)
    04.கவிதைகள் 10 வரிகளுக்கு மேற்பட்டதாகவும் 25 வரிகளுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்
    05.கவிதை அனுப்புபவர்கள் கண்டிப்பாக தங்கள் பயனர் பெயரை தட்டச்சு செய்யவும்.
    06.போட்டியில் இடம்பெறும் கவிதைகள் இதற்கு முன் எங்கும் பதிவிடப்பட்டதாக இருக்கக் கூடாது.
    07.கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 30 நவம்வர் 2011
    போட்டி முடிவுகள் டிசம்பர் 10 ஆம் தேதி வெளியிடப்படும்.
    08.நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது.

நடுவர்கள் குழு :

  • சிறப்புக் கவிஞர்.அப்துல்லாஹ்
  • புரட்சிக் கவிஞர். யாதுமானவள்
    சிறப்புக் கவிஞர். ஹாசிம்

கவிதைகளை அனுப்பவேண்டிய முகவரி : poemchenai@gmail.com

அனைவருக்கும் வாழ்த்துக்கள்....

சேனைத் தமிழ் உலா நிர்வாகம்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 4 Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by நண்பன் Thu 6 Oct 2011 - 8:52

நேசமுடன் ஹாசிம் wrote:இன்று தொடங்கும் இரண்டாம் அண்டுக்கான வாழ்த்தோடு கவிஞர்களும் தங்களின் படைப்புகளை அனுப்புங்கள்
சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 4 111433 சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 4 111433

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 4 Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by நேசமுடன் ஹாசிம் Mon 24 Oct 2011 - 12:22

கவிஞர்களே விரைந்து எழுதுங்கள் இன்னும் ஆறுதினங்கள் மாத்திரம் மீதமிருக்கிறது

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 4 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 4 Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by நண்பன் Mon 24 Oct 2011 - 12:24

நேசமுடன் ஹாசிம் wrote:கவிஞர்களே விரைந்து எழுதுங்கள் இன்னும் ஆறுதினங்கள் மாத்திரம் மீதமிருக்கிறது
சில நாட்களுக்கு தள்ளிப்போட முடியாதா பாஸ்? சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 4 876805

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 4 Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by நேசமுடன் ஹாசிம் Mon 24 Oct 2011 - 12:37

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:கவிஞர்களே விரைந்து எழுதுங்கள் இன்னும் ஆறுதினங்கள் மாத்திரம் மீதமிருக்கிறது
சில நாட்களுக்கு தள்ளிப்போட முடியாதா பாஸ்? சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 4 876805

கலந்தாலோசிக்கலாம் @. @. @.

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 4 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 4 Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by செய்தாலி Mon 24 Oct 2011 - 12:55

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:கவிஞர்களே விரைந்து எழுதுங்கள் இன்னும் ஆறுதினங்கள் மாத்திரம் மீதமிருக்கிறது
சில நாட்களுக்கு தள்ளிப்போட முடியாதா பாஸ்? சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 4 876805

கலந்தாலோசிக்கலாம் @. @. @.

"கவிதை "
அப்படீன்னு மட்டும் எழுதி அனுப்பின பரிசு கொடுப்பீங்களா :.”:
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 4 Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by நேசமுடன் ஹாசிம் Mon 24 Oct 2011 - 12:57

செய்தாலி wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:கவிஞர்களே விரைந்து எழுதுங்கள் இன்னும் ஆறுதினங்கள் மாத்திரம் மீதமிருக்கிறது
சில நாட்களுக்கு தள்ளிப்போட முடியாதா பாஸ்? சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 4 876805

கலந்தாலோசிக்கலாம் @. @. @.

"கவிதை "
அப்படீன்னு மட்டும் எழுதி அனுப்பின பரிசு கொடுப்பீங்களா :.”:

கொடுக்கலாமே உங்களுக்கு விசேசமாக :.”: :.”:

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 4 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 4 Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by நண்பன் Mon 24 Oct 2011 - 12:57

செய்தாலி wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:கவிஞர்களே விரைந்து எழுதுங்கள் இன்னும் ஆறுதினங்கள் மாத்திரம் மீதமிருக்கிறது
சில நாட்களுக்கு தள்ளிப்போட முடியாதா பாஸ்? சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 4 876805

கலந்தாலோசிக்கலாம் @. @. @.

"கவிதை "
அப்படீன்னு மட்டும் எழுதி அனுப்பின பரிசு கொடுப்பீங்களா :.”:
அது நடுவர் கையில்தான் உள்ளது @.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 4 Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by *சம்ஸ் Mon 24 Oct 2011 - 14:23

@. @. @.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 4 Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by srinihasan Wed 26 Oct 2011 - 15:24

பங்குகொள்ளும் அனைத்து கவிஞர்களுக்கும்.... நடத்தும் சேனை அமைப்பிற்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்...
srinihasan
srinihasan
புதுமுகம்

பதிவுகள்:- : 51
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 4 Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by முனாஸ் சுலைமான் Wed 26 Oct 2011 - 15:42

நான் எழுதிக்கொண்டே இருக்கிறேன் இன்னும் முடிய வில்லை பார்ப்போம் முடிந்தால் அனுப்புவேன் அதற்க்கிடையில் உறவுகளே உங்களது கவிதைகளை உடனே அனுப்பி வையுங்கள்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 4 Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by நேசமுடன் ஹாசிம் Wed 26 Oct 2011 - 19:07

srinihasan wrote:பங்குகொள்ளும் அனைத்து கவிஞர்களுக்கும்.... நடத்தும் சேனை அமைப்பிற்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்...

அப்போ உங்க பங்களிப்பில்லையா :!#: :!#:

எப்பவும் நீங்க இப்படித்தான் :% (*(: (*(:

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 4 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 4 Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by *சம்ஸ் Wed 26 Oct 2011 - 19:51

srinihasan wrote:பங்குகொள்ளும் அனைத்து கவிஞர்களுக்கும்.... நடத்தும் சேனை அமைப்பிற்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துகள்...

உங்களின் கவிதை எதிர் பார்கப்படுகிறது அனுப்பிவையுங்கள் நண்பா.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 4 Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by *சம்ஸ் Sat 29 Oct 2011 - 6:29

கவிஞர்களுக்கு ஓர் நட்செய்தி

இக்கவிதைப்போட்டிக்கான இறுதித்திகதி இன்னுமோர் மாதத்தினால் அதிகரிக்கப்படுகிறது எதிர்வரும் நவம்பர் 30 ம் திகதி இறுதித்திகதியாக அறிவிக்கப்படுகிறது நன்றி

நட்புடன் சம்ஸ்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 4 Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by நேசமுடன் ஹாசிம் Sat 29 Oct 2011 - 8:17

வரவேற்கத்தக்க தீர்மானம் சம்ஸ் புதிதாக இணைந்தவர்களுக்கும் இதன்மூலம் வாய்ப்பாக இருக்கும் நன்றி

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 4 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 4 Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by நண்பன் Sat 29 Oct 2011 - 9:14

நேசமுடன் ஹாசிம் wrote:வரவேற்கத்தக்க தீர்மானம் சம்ஸ் புதிதாக இணைந்தவர்களுக்கும் இதன்மூலம் வாய்ப்பாக இருக்கும் நன்றி
மிகவும் சரியாகச்சொன்னீர்கள் ஹாசிம் வாருங்கள் உறவுகளே எங்கே உங்கள் திறமைகளைக் காட்டுங்கள் எழுதுங்கள் உங்கள் கவிதைகளை அனைவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 4 331844 சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 4 331844 சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 4 331844

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 4 Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by jasmin Sat 29 Oct 2011 - 11:31

நல்ல முடிவு வாழ்த்துக்கள்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 4 Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by நண்பன் Wed 16 Nov 2011 - 12:12

கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 30 நவம்வர் 2011
போட்டி முடிவுகள் டிசம்பர் 10 ஆம் தேதி வெளியிடப்படும்.
08.நடுவர்கள் தீர்ப்பே இறுதியானது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 4 Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by kalainilaa Wed 16 Nov 2011 - 12:29

நண்பன் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:வரவேற்கத்தக்க தீர்மானம் சம்ஸ் புதிதாக இணைந்தவர்களுக்கும் இதன்மூலம் வாய்ப்பாக இருக்கும் நன்றி
மிகவும் சரியாகச்சொன்னீர்கள் ஹாசிம் வாருங்கள் உறவுகளே எங்கே உங்கள் திறமைகளைக் காட்டுங்கள் எழுதுங்கள் உங்கள் கவிதைகளை அனைவரும் வெற்றி பெற வாழ்த்துக்கள் சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 4 331844 சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 4 331844 சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 4 331844
@. @. @. :!+: :!+:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 4 Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by நேசமுடன் ஹாசிம் Wed 30 Nov 2011 - 14:14

கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 30 நவம்வர் 2011
போட்டி முடிவுகள் டிசம்பர் 10 ஆம் தேதி வெளியிடப்படும்.

என்னப்பா யாரும் கண்டுக்கவே இல்லையா இன்று கடைசிநாளாச்சே நள்ளிரவு 12 மணிவரைதான் நேரமிருக்கிறது விரைந்து கவிதை அனுப்பாதவர்கள் அனுப்பி சிறப்பியுங்கள்

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 4 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 4 Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by *சம்ஸ் Wed 30 Nov 2011 - 14:19

நேசமுடன் ஹாசிம் wrote:கவிதைகள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் : 30 நவம்வர் 2011
போட்டி முடிவுகள் டிசம்பர் 10 ஆம் தேதி வெளியிடப்படும்.

என்னப்பா யாரும் கண்டுக்கவே இல்லையா இன்று கடைசிநாளாச்சே நள்ளிரவு 12 மணிவரைதான் நேரமிருக்கிறது விரைந்து கவிதை அனுப்பாதவர்கள் அனுப்பி சிறப்பியுங்கள்

நன்றி நண்பா கவிஞர்களுக்கு ஞாபகம் செய்தமைக்கு.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 4 Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by நண்பன் Wed 30 Nov 2011 - 14:20

யாரு வெற்றியாளரோ தெரியல இன்று இறுதி நாள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 4 Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by jasmin Wed 30 Nov 2011 - 14:48

நானும் ரெண்டு கவிதை எழுதி போட்டேன் என்னாச்சுன்னு தெரியல பார்ப்போம்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 4 Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by நண்பன் Wed 30 Nov 2011 - 15:54

jasmin wrote:நானும் ரெண்டு கவிதை எழுதி போட்டேன் என்னாச்சுன்னு தெரியல பார்ப்போம்
சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 4 633491 சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 4 633491இருக்கு பொறுமையா இருங்க வெற்றி பெற வாழ்த்துக்கள் சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 4 76244

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்) - Page 4 Empty Re: சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum