Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
தொலைக்காட்சி பெட்டியினால் புதுமணத் தம்பதிகளிடையே பிரச்சினை
3 posters
Page 1 of 1
தொலைக்காட்சி பெட்டியினால் புதுமணத் தம்பதிகளிடையே பிரச்சினை
தொலைக்காட்சி பெட்டியினால் புதுமணத் தம்பதிகளிடையே பிரச்சினை
தொலைக்காட்சி பெட்டிகள் எவ்விதம் சிலரின் இல்லற வாழ்க்கைக்கு தீங்கிழைக்கின்றது என்பதை எடுத்து காட்டும் ஒரு உண்மைச் சம்பவம் மீகாவத்தை எனும் இடத்தில் சமீபத்தில் இடம்பெற்றது. இதுபோன்ற பல சம்பவங்கள் இலங்கைக்கு தொலைக்காட்சி சேவை அறிமுகமான 1978 ம் ஆண்டிலும் 1982ம் ஆண்டிலும் இடம்பெற்றன.
தொலைக்காட்சி சேவை நம் நாட்டில் அறிமுகமான புதிதில் எல்லா வீடுகளிலும் தொலைக்காட்சி பெட்டிகள் இருக்கவில்லை. பத்து,பதினைந்து வீடுகள் உள்ள ஒரு பகுதியில் ஒரே வீட்டில் மாத்திரமே தொலைக்காட்சி பெட்டி ஒன்று இருக்கும். இதனால் மற்ற வீடுகளில் இருக்கும் சராசரியாக முப்பது நாற்பது பேர், அந்த வீட்டை மாலை 5 மணிமுதல் இரவு 10.30மணிவரை முற்றுகையிட்டு சம்பந்தப்பட்ட வீடுகளில் உள்ளவர்களுக்கு அசெளகரியங்களை பல மாதங்களாக ஏற்படுத்திவருவதுண்டு. காலப்போக்கில் தொலைக்காட்சி பெட்டிகள் சிறிய சேரி வீடுகளிலும் இருக்க தொடங்கியதையடுத்து, இப்பிரச்சினை முடிவு பெற்றது. ஆயினும் நாம் ஆரம்பத்தில் குறிப்பிட்ட மீகாவத்த பிரதேசத்தில் ஒரு இளம் கணவனும், மனைவியும் தாங்கள் காதல் திருமணத்தையடுத்து மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருந்த போது தொலைக்காட்சிப் பிரியன் என்ற போர்வையில் அடுத்த வீட்டில் வசிக்கும் ஒரு காதல் மன்னன் அந்த வீட்டில் அடியெடுத்து வைத்தான்.
முதலில் கணவன் இருக்கும் போது அவ்வீட்டுக்கு வந்து தொலைக்காட்சியில் காண்பிக்கப்படும் நாடகங்களை பார்த்து வந்த அடுத்தவீட்டு மன்மதன், கணவன் இல்லாத போதும் தொலைக்காட்சி பார்ப்பதாக வீட்டிற்குள் நுழைவான். இதனால் கணவன் மனைவியை சந்தேகப்பட ஆரம்பித்தான். இதனால் ஏற்பட்ட குடும்பப்பிரச்சினை இறுதியில் பொலிஸார் ஒருவர் முன்னிலையில் சமரசமாக தீர்த்து வைக்கப்பட்டது.
நான் அவனை காதலிக்கவில்லை. வீட்டில் வேலையாட்கள் இல்லாதபடியால் அவனை கடைக்கு அனுப்பி பொருட்களை வாங்குவேன். அந்த அறிமுகத்தில் தான் அவன் வீட்டுக்கு வந்து தொலைக்காட்சி பார்ப்பான். நான் தனியாக இருக்கும் போதும் வீட்டுக்கு வந்து தொலைக்காட்சி பார்ப்பான். அப்போது அவன் என்னை உற்றுப்பார்த்து கொண்டு இருப்பானேயொழிய என்னுடன் முறைகேடாக நடந்ததில்லை என்று அவள் பொலிஸாரிடம் தெரிவித்தாள்.
சரி, இனி உன் கணவன் உனக்கு வீட்டுப்பொருட்களை வாங்கி வருவான். இனிமேல் அவனை வீட்டுக்குள் அனுமதிக்காதே என பொலிஸார் புத்திமதி கூறி கணவன்,மனைவி இருவரையும் சமாதானப்படுத்தி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தொலைக்காட்சி பெட்டியினால் புதுமணத் தம்பதிகளிடையே பிரச்சினை
என்ன சொல்ல்வது பிரச்சனை எப்படி எல்லாம் வருது பாருங்கள் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: தொலைக்காட்சி பெட்டியினால் புதுமணத் தம்பதிகளிடையே பிரச்சினை
:!.: :!.:kalainilaa wrote:என்ன சொல்ல்வது பிரச்சனை எப்படி எல்லாம் வருது பாருங்கள் .
Similar topics
» ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
» தொலைக்காட்சி
» இன்று உலக தொலைக்காட்சி தினம்
» குழந்தைகளை கொல்லும் தொலைக்காட்சி
» தொலைக்காட்சி பெட்டியைப் போல்
» தொலைக்காட்சி
» இன்று உலக தொலைக்காட்சி தினம்
» குழந்தைகளை கொல்லும் தொலைக்காட்சி
» தொலைக்காட்சி பெட்டியைப் போல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|