சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

பால் அருந்துபவர் பலவான்! Khan11

பால் அருந்துபவர் பலவான்!

4 posters

Go down

பால் அருந்துபவர் பலவான்! Empty பால் அருந்துபவர் பலவான்!

Post by *சம்ஸ் Fri 2 Sep 2011 - 13:38

நாளொன்றுக்கு
மூன்று தம்ளர் பால் அருந்தினால் இருதய நோய் சம்பந்தமான நோய் வருவதற்கான
ஆபத்து குறையும் என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.


ஐரோப்பா,
அமெரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் ஹார்வாவார்டு மற்றும்
வேஜனிங்ஜென் ஆகிய பல்கலைக் கழகங்களை சேர்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்
மேற்கொண்ட ஆய்வில் இத்தகவல் தெரியவந்துள்ளது.


மேலும் தினமும் பால் அருந்துவதற்கும் அல்லது கொழுப்புச் சத்து குறைவான பால் பொருட்களை உட்கொள்வதற்கும் இருதய நோய், ஸ்ட்ரோக் (stroke) க்கிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று இந்த ஆய்வு தெரிவிக்கிறது.

"பால்
மற்றும் பால பொருட்கள் ஊட்டச்சத்து மிகுந்த மற்றும் ஆரோக்கியமான உணவுகள்
ஆகும். இதில் இயற்கையான ஊட்டச்சத்துக்களான கால்சியம், பொட்டாசியம், புரதம்
உள்ளிட்டவை அடங்கியுள்ளன" என்று கூறுகிறார் குளோபல் டெய்ரி பிளாட்பார்ம்
நிறுவனத்தின் தொழில்நுட்ப இயக்குனரான சின்டி ஸ்விட்சர்.


மேலும் இதேப்போன்று இஸ்ரேலில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின் அறிக்கை, அமெரிக்க பத்திரிகை ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.

அதில்
கால்சியம் சத்து அதிகம் நிரம்பியுள்ள பாலை அதிக அளவில் எடுத்துக்கொள்வது
உடல் எடை குறைப்புக்கு அதிக அளவில் உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதிக
உடல் எடை உள்ள 300 க்கும் அதிகமான ஆண் மற்றும் பெண்களை இரண்டாண்டு காலம்
ஆய்வுக்கு உட்படுத்தியதில், கால்சியம் நிறைந்த பால்பொருட்களை
உட்கொண்டவர்களுக்கு, அதனை உட்கொள்ளாதவர்களை காட்டிலும் 38 விழுக்காடு உடல்
எடை குறைந்தது தெரியவந்துள்ளது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பால் அருந்துபவர் பலவான்! Empty Re: பால் அருந்துபவர் பலவான்!

Post by நண்பன் Fri 2 Sep 2011 - 17:00

மிகவும் நல்ல பதிவு நன்றி சம்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பால் அருந்துபவர் பலவான்! Empty Re: பால் அருந்துபவர் பலவான்!

Post by Atchaya Fri 2 Sep 2011 - 19:21

நாளொன்றுக்கு
மூன்று தம்ளர் - (சூடான ) பால் + பூண்டு சேர்த்து (வேகவைக்க வேண்டும் - சூடான பாலிலே )அருந்தினால் இருதய நோய் சம்பந்தமான நோய் வருவதற்கான
ஆபத்து குறையும் என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.

##* :”@: :!@!:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

பால் அருந்துபவர் பலவான்! Empty Re: பால் அருந்துபவர் பலவான்!

Post by *சம்ஸ் Fri 2 Sep 2011 - 19:24

Atchaya wrote:நாளொன்றுக்கு
மூன்று தம்ளர் - (சூடான ) பால் + பூண்டு சேர்த்து (வேகவைக்க வேண்டும் - சூடான பாலிலே )அருந்தினால் இருதய நோய் சம்பந்தமான நோய் வருவதற்கான
ஆபத்து குறையும் என்கிறார்கள் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.

##* :”@: :!@!:

நன்றி அண்ணா மறுமொழிக்கு :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பால் அருந்துபவர் பலவான்! Empty Re: பால் அருந்துபவர் பலவான்!

Post by முனாஸ் சுலைமான் Fri 2 Sep 2011 - 20:23

##* :”@:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

பால் அருந்துபவர் பலவான்! Empty Re: பால் அருந்துபவர் பலவான்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum