Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
எப்படி தேர்வுக்கு படிக்கனும்
3 posters
Page 1 of 1
எப்படி தேர்வுக்கு படிக்கனும்
ரஜினி ஸ்டைலில் தேர்வுகள்
பாட்சா : நான் ஒரு சப்ஜெக்ட் எல்லா சப்ஜெக்டும் படிச்ச மாதிரி
படையப்பா : அதிகமா படிக்குற பொன்னும், அதிகமா காப்பி அடிக்கிற பையனும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல.....
பாபா : படிச்சது கையளவு, படிக்காதது உலகளவு
சிவாஜி : கண்ணா ! பன்னிங்கதான் டெய்லி படிக்கும்........... சிங்கம் எக்சாம் டைம்ல மட்டும்தான் கண்ணு முழிச்சு படிக்கும்

kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
Re: எப்படி தேர்வுக்கு படிக்கனும்
kutty wrote:ரஜினி ஸ்டைலில் தேர்வுகள்
பாட்சா : நான் ஒரு சப்ஜெக்ட் எல்லா சப்ஜெக்டும் படிச்ச மாதிரி
படையப்பா : அதிகமா படிக்குற பொன்னும், அதிகமா காப்பி அடிக்கிற பையனும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல.....
பாபா : படிச்சது கையளவு, படிக்காதது உலகளவு
சிவாஜி : கண்ணா ! பன்னிங்கதான் டெய்லி படிக்கும்........... சிங்கம் எக்சாம் டைம்ல மட்டும்தான் கண்ணு முழிச்சு படிக்கும்
சோ.. உருப்பட போறதில்லைங்கறது தெளிவா தெரிஞ்சுடுச்சி...
நான் ஒரே ஒரு தடவை தான் சொல்லுவேன்.... ஆனா உரக்க சொல்லுவேன் ...யாதுமானவள் :)
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: எப்படி தேர்வுக்கு படிக்கனும்
யாதுமானவள்னா உரக்க சொல்லுவாங்களோ எனக்கு தெரியாது பாட்டிம்மா
நான் எப்பவும் மெதுவாதான் சொல்லுவேன் ஆனா தெளிவா சொல்லுவேன்
நான் எப்பவும் மெதுவாதான் சொல்லுவேன் ஆனா தெளிவா சொல்லுவேன்
kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
Re: எப்படி தேர்வுக்கு படிக்கனும்
kutty wrote:யாதுமானவள்னா உரக்க சொல்லுவாங்களோ எனக்கு தெரியாது பாட்டிம்மா
நான் எப்பவும் மெதுவாதான் சொல்லுவேன் ஆனா தெளிவா சொல்லுவேன்
இப்போ நீங்க ஏதாவது சொன்னீங்களா? ... எதுவமே கேக்கலியே..!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: எப்படி தேர்வுக்கு படிக்கனும்
அதான் அதுதான் இப்படித்தான் சொல்லச்சொல்லி கடவுள் என் கிட்ட சொல்லிருக்கார் அவர் சொன்னதும் இப்படித்தான் இருந்துச்சு எனக்கு புரிஞ்சதா பாட்டிம்மா :.”:
kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
Re: எப்படி தேர்வுக்கு படிக்கனும்
kutty wrote:அதான் அதுதான் இப்படித்தான் சொல்லச்சொல்லி கடவுள் என் கிட்ட சொல்லிருக்கார் அவர் சொன்னதும் இப்படித்தான் இருந்துச்சு எனக்கு புரிஞ்சதா பாட்டிம்மா
எதுக்கும் ஒரு அப்பாயின்ட் மென்ட் வாங்கறது நல்லது.... சேனை சார்பா செலவுகள் நாங்க ஏத்துக்கறோம்.. சீக்கிரம் .... குட்..டீ... !
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: எப்படி தேர்வுக்கு படிக்கனும்
யாருக்கு அப்பாயிண்ட்மெண்ட் வாங்க போறீங்க {))
kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
Re: எப்படி தேர்வுக்கு படிக்கனும்
சூப்பரா சொல்லிகீராப்பு தலைவரு அ அஆ அருமை குட்டி :”: :”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எப்படி தேர்வுக்கு படிக்கனும்
kutty wrote:யாருக்கு அப்பாயிண்ட்மெண்ட் வாங்க போறீங்க
எதுவுமே புரியாம தலையில "குட்டி"க்கற குட்டி க்கு!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: எப்படி தேர்வுக்கு படிக்கனும்
இதில் உள் குத்து வெளிக்குத்து எல்லாம் இருக்கு குட்டி :”:யாதுமானவள் wrote:kutty wrote:அதான் அதுதான் இப்படித்தான் சொல்லச்சொல்லி கடவுள் என் கிட்ட சொல்லிருக்கார் அவர் சொன்னதும் இப்படித்தான் இருந்துச்சு எனக்கு புரிஞ்சதா பாட்டிம்மா
எதுக்கும் ஒரு அப்பாயின்ட் மென்ட் வாங்கறது நல்லது.... சேனை சார்பா செலவுகள் நாங்க ஏத்துக்கறோம்.. சீக்கிரம் .... குட்..டீ... !
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எப்படி தேர்வுக்கு படிக்கனும்
நண்பன் wrote:இதில் உள் குத்து வெளிக்குத்து எல்லாம் இருக்கு குட்டியாதுமானவள் wrote:kutty wrote:அதான் அதுதான் இப்படித்தான் சொல்லச்சொல்லி கடவுள் என் கிட்ட சொல்லிருக்கார் அவர் சொன்னதும் இப்படித்தான் இருந்துச்சு எனக்கு புரிஞ்சதா பாட்டிம்மா
எதுக்கும் ஒரு அப்பாயின்ட் மென்ட் வாங்கறது நல்லது.... சேனை சார்பா செலவுகள் நாங்க ஏத்துக்கறோம்.. சீக்கிரம் .... குட்..டீ... !
குட்டி குட்டியா இருக்கு இல்லையா நண்பன்?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: எப்படி தேர்வுக்கு படிக்கனும்
நன்றி நன்றி அண்ணா எனக்கு புகழ்ச்சி பிடிக்காது அண்ணா எல்லாம் நன்மைக்கே
எல்லாம் இறைவன் செயல்
இப்படித்தான் சொல்வேன் எப்பவும்..................................
ஆனால் மனம் தான் எல்லாத்தையும் சொல்ல சொல்லுது அதனால என் மனம் தான் இறைவன்னு சொல்வேன்
எல்லாம் இறைவன் செயல்
இப்படித்தான் சொல்வேன் எப்பவும்..................................
ஆனால் மனம் தான் எல்லாத்தையும் சொல்ல சொல்லுது அதனால என் மனம் தான் இறைவன்னு சொல்வேன்
kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
Re: எப்படி தேர்வுக்கு படிக்கனும்
ஒத்துகுறன் இல்லாட்டி அதுக்கும் ஏதாச்சும் சொல்லுவ :];:kutty wrote:நன்றி நன்றி அண்ணா எனக்கு புகழ்ச்சி பிடிக்காது அண்ணா எல்லாம் நன்மைக்கே
எல்லாம் இறைவன் செயல்
இப்படித்தான் சொல்வேன் எப்பவும்..................................
ஆனால் மனம் தான் எல்லாத்தையும் சொல்ல சொல்லுது அதனால என் மனம் தான் இறைவன்னு சொல்வேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எப்படி தேர்வுக்கு படிக்கனும்
ஹாஹாஹா இது இது இதான் உங்ககிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது :.”:
kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
Re: எப்படி தேர்வுக்கு படிக்கனும்
அப்பாடா நண்பா உன்னய பிடிச்சிரிச்சாம்பா குட் பாய்ஸ்kutty wrote:ஹாஹாஹா இது இது இதான் உங்ககிட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது :.”:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எப்படி தேர்வுக்கு படிக்கனும்
குட் பாய்ஸ் இல்ல அண்ணா நான் ஒருத்தந்தான் குட் பாய்னு சொல்லுங்க அடடா நான் முஸ்லீம் பையன் இல்லையே பாய்னு சொல்றது குட் பையானு சொல்லுங்க அச்சச்சோ பையானா அண்ணன்னு அர்த்தம்ல ஹிந்தில செரி விடுங்க குட் குட்டின்னு சொல்லிருங்க இது எப்படி இருக்கு சூப்ப்பர்ல :.”:
kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
Re: எப்படி தேர்வுக்கு படிக்கனும்
kutty wrote:குட் பாய்ஸ் இல்ல அண்ணா நான் ஒருத்தந்தான் குட் பாய்னு சொல்லுங்க அடடா நான் முஸ்லீம் பையன் இல்லையே பாய்னு சொல்றது குட் பையானு சொல்லுங்க அச்சச்சோ பையானா அண்ணன்னு அர்த்தம்ல ஹிந்தில செரி விடுங்க குட் குட்டின்னு சொல்லிருங்க இது எப்படி இருக்கு சூப்ப்பர்ல
நீ "பெரிய" ஆள்தான் "குட்டி"!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: எப்படி தேர்வுக்கு படிக்கனும்
அட போங்க பாட்டிம்மா நான் என் நண்பனை விட உயரம் கம்மிதான் அவந்தான் பெரிய ஆள் நான் இல்ல :.”: :.”:
kutty- புதுமுகம்
- பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30
Re: எப்படி தேர்வுக்கு படிக்கனும்
kutty wrote:அட போங்க பாட்டிம்மா நான் என் நண்பனை விட உயரம் கம்மிதான் அவந்தான் பெரிய ஆள் நான் இல்ல
பரவாயில்லை . குட்டியாக இருந்தாலும் ஜொலிக்கறே மாணிக்கம் மாதிரி
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Similar topics
» தேர்வுக்கு எப்படி படிக்க வேண்டும்?
» சிரிக்காம படிக்கனும்
» இப்படித்தான் படிக்கனும்
» நல்லா(ஆப்)படிக்கனும் நகைச்சுவைக்காக!
» 'நெட்' தேர்வுக்கு அக்.17 முதல் விண்ணப்பிக்கலாம்
» சிரிக்காம படிக்கனும்
» இப்படித்தான் படிக்கனும்
» நல்லா(ஆப்)படிக்கனும் நகைச்சுவைக்காக!
» 'நெட்' தேர்வுக்கு அக்.17 முதல் விண்ணப்பிக்கலாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum