சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

2020ம் ஆண்டில் பலூன் விண்கலம் மூலம் போக்குவரத்து: நாசா திட்டம் Khan11

2020ம் ஆண்டில் பலூன் விண்கலம் மூலம் போக்குவரத்து: நாசா திட்டம்

3 posters

Go down

2020ம் ஆண்டில் பலூன் விண்கலம் மூலம் போக்குவரத்து: நாசா திட்டம் Empty 2020ம் ஆண்டில் பலூன் விண்கலம் மூலம் போக்குவரத்து: நாசா திட்டம்

Post by நிலாம் Mon 5 Sep 2011 - 18:49



2020ம் ஆண்டில் பலூன் விண்கலம் மூலம் போக்குவரத்து: நாசா திட்டம் Ballon_spacecraft_001அமெரிக்காவில்
கடந்த 1920 முதல் 1930ம் ஆண்டு வரை விண்கலங்கள் மூலம் சரக்கு போக்குவரத்து
நடந்தது. அப்போது ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துகள் நடந்தது.இந்நிலையில்
1937ம் ஆண்டு நியூஜெர்சியில் உள்ள ஹின்டென்பார்க் நகரில் மிகப்பெரிய
விபத்து நடந்தது. அதில் 36 பேர் பலியானார்கள். அதைத் தொடர்ந்து விண்கலம்
மூலம் சரக்குகளை அனுப்புவது நிறுத்தப்பட்டது.

தற்போது அவை லாரிகள், ரெயில்கள் மற்றும் கப்பல்கள் மூலம் பெருமளவில்
அனுப்பப்படுகின்றன. இதனால் கூடுதல் நேரமும் அதிக பொருட்செலவும்
ஏற்படுகிறது.

மேலும் போக்குவரத்து நெரிசலும் உருவாகிறது. இதை தடுக்க மீண்டும்
விண்கலம் மூலம் சரக்குகளை அனுப்ப அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. அதற்காக
மிகவும் பாதுகாப்பான பலூன் போன்ற விண்கலத்தை அமெரிக்காவின் நாசா மையம்
வடிவமைத்து வருகிறது.

இதற்கு முன்பு சுருட்டு வடிவலான சரக்கு விண்கலம் இருந்தது. தற்போது இது
கட்டை வடிவில் மிகவும் சக்திவாய்ந்த வகையில் உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்த சரக்கு விண்கலத்தின் முன்மாதிரி வடிவம் அடுத்த ஆண்டில் தனது சோதனை
ஓட்ட பயணத்தை தொடங்க உள்ளது. வருகிற 2020ம் ஆண்டில் உலகம் முழுவதும் இது
செயல்பட தொடங்கும். இதன் மூலம் நூற்றுக்கணக்கான டன் சரக்குகள் ஏற்றுமதி
செய்ய முடியும் என எதிர்பார்க்கப் படுகின்றது

நிலாம்
நிலாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

2020ம் ஆண்டில் பலூன் விண்கலம் மூலம் போக்குவரத்து: நாசா திட்டம் Empty Re: 2020ம் ஆண்டில் பலூன் விண்கலம் மூலம் போக்குவரத்து: நாசா திட்டம்

Post by kutty Mon 5 Sep 2011 - 18:52

பகிர்வுக்கு நன்றி நிலம் ##*
kutty
kutty
புதுமுகம்

பதிவுகள்:- : 222
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

2020ம் ஆண்டில் பலூன் விண்கலம் மூலம் போக்குவரத்து: நாசா திட்டம் Empty Re: 2020ம் ஆண்டில் பலூன் விண்கலம் மூலம் போக்குவரத்து: நாசா திட்டம்

Post by நண்பன் Mon 5 Sep 2011 - 19:06

வெற்றி பெற வாழ்த்துக்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

2020ம் ஆண்டில் பலூன் விண்கலம் மூலம் போக்குவரத்து: நாசா திட்டம் Empty Re: 2020ம் ஆண்டில் பலூன் விண்கலம் மூலம் போக்குவரத்து: நாசா திட்டம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
»  சூரிய சக்தி மூலம் கடல் நீரை குடிநீராக்க திட்டம்
» ஆளில்லா விமானம் மூலம் 'பிட்சா' டெலிவரி செய்ய 'டோமினோஸ்' திட்டம்
» விண்கற்களால் பூமிக்கு ஆபத்தில்லை : "நாசா'வின் விண்கலம் கண்டுபிடிப்பு
» அதிவேக இணைய சேவைக்காக இலங்கையில் கூகுள் பலூன் திட்டம்
» 15 ஆண்டு வாடகை கொடுத்தால் 16வது ஆண்டில் வீடு சொந்தம்: பஞ்சாப் அரசு திட்டம்.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum