Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இஸ்ரேலுடனான உறவுகளை துண்டிப்பதாக துருக்கி அறிவிப்பு
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
இஸ்ரேலுடனான உறவுகளை துண்டிப்பதாக துருக்கி அறிவிப்பு
இஸ்ரேலுடனான உறவுகளை துண்டிப்பதாக துருக்கி அறிவிப்பு
காசாவுக்குச் செல்ல ஏர்டோகான் திட்டம்
இஸ்ரேல் இராணுவ நடவடிக்கையால் துருக்கி பிரஜைகள் கொல்லப்பட்டதற்கு அந்நாடு
மன்னிப்புக் கோர மறுத்ததைத் தொடர்ந்து இஸ்ரேலுடனான அனைத்து தொடர்புகளும்
துண்டிக்கப்படும் என துருக்கி அறிவித்துள்ளது.
“இஸ்ரேலுடனான வர்த்தக, இராணுவ மற்றும் பாதுகாப்பு தொடர்புகள் அனைத்தும்
துண்டிக்கப்படும்” என துருக்கி பிரதமர் தய்யிப் எர்டோகான் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஹமாஸ் அமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள காசாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள
திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனினும் துருக்கி எடுத்துள்ள இந்த முடிவு அந்நாட்டுக்கு மிக பாதகமாக அமையும் என
இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சின் இராஜதந்திர விவகாரங்களுக்கான தலைவர் ஆமோஸ்
கில்லார்ட் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு மே மாதம் பலஸ்தீனின் காசா பகுதிக்கு
துருக்கி கொடியுடன் சென்ற நிவாரணக் கப்பலை சர்வதேச கடல் எல்லையில் வழி மறித்த
இஸ்ரேல் இராணுவம் அந்த கப்பலில் இருந்தோர் மீது தாக்குதல் நடத்தியது. இதில் 8
துருக்கி பிரஜைகளும் ஒரு அமெரிக்கரும் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு ஐ. நா.
சபை கடந்த வாரம் கண்டனம் வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து துருக்கி- இஸ்ரேலுக்கு இடையில் முருகல் நிலை நீடித்துவருகிறது.
கடந்த வாரம் இஸ்ரேல் தூதுவரை துருக்கி வெளியே ற்றியது. அத்துடன் நடந்த சம்பவத்திற்கு
இஸ்ரேல் மன்னிப்புக்கேட்க வேண்டும் எனவும் துருக்கி குறிப்பிட்டிருந்தது.
எனினும் நடந்த சம்பவத்திற்கு வருத்தமடைவதாகக் குறிப்பிட்ட இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின்
நெதன்யாகு மன்னிப்புக் கேட்க மறுத்துவிட்டார். இதனைத் தொடர்ந்தே இஸ்ரேலுடனான
தொடர்புகளை துண்டிப்பதாக துருக்கி அறிவித்துள்ளது.
அத்துடன் துருக்கி பிரதமர் அடுத்தவாரம் எகிப்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இதன்போது அவர் காசா பகுதிக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளார்.
எனினும் இந்தப் பயணம் இன்னும் உறுதியாகவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் அமைப்புக்கு ஐரோப்பிய நாடுகள்
தீவிரவாத முத்திரை குத்தியுள்ளமை குறிப்பிடத் தக்கது. இஸ்ரேல்- துருக்கிக்கு இடையில்
நீண்டகால உறவு காணப்படுகிறது. இஸ்ரேல் உருவாக் கப்பட்டதன் பின் அதனை அங்கீகரித்த
முதல் முஸ்லிம் நாடு துருக்கியாகும். அத்துடன் இஸ்ரேலியர்களின் சுற்றுலாத்தளமாகவும்
துருக்கி காணப்படுகிறது.
எனினும் கடந்த 2002 ஆம் ஆண்டு துருக்கி யில் ஆட்சிக்கு வந்த இஸ்லாமிய சார்பு
கட்சியான பிரதமர் எர்டோ கானின் நீதிக்கும் அபிவி ருத்திக்குமான கட்சி இஸ்ரேலுடன்
சுமுக உறவைப் பேணவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இஸ்ரேலுடனான உறவுகளை துண்டிப்பதாக துருக்கி அறிவிப்பு
இந்த சம்பவத்திற்கு ஐ. நா.
சபை கடந்த வாரம் கண்டனம் வெளியிட்டது.
சரி என்ன நடவடிக்கை ,இதுவரை .எல்லாம் கண்துடைப்பு .
சபை கடந்த வாரம் கண்டனம் வெளியிட்டது.
சரி என்ன நடவடிக்கை ,இதுவரை .எல்லாம் கண்துடைப்பு .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum