சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பலஸ்தீனை சுதந்திரநடாக பிரகடணப்படுத்துவதற்கு 126நாடுகள் அங்கீகாரம் வழங்கியுள்ளன Khan11

பலஸ்தீனை சுதந்திரநடாக பிரகடணப்படுத்துவதற்கு 126நாடுகள் அங்கீகாரம் வழங்கியுள்ளன

Go down

பலஸ்தீனை சுதந்திரநடாக பிரகடணப்படுத்துவதற்கு 126நாடுகள் அங்கீகாரம் வழங்கியுள்ளன Empty பலஸ்தீனை சுதந்திரநடாக பிரகடணப்படுத்துவதற்கு 126நாடுகள் அங்கீகாரம் வழங்கியுள்ளன

Post by நேசமுடன் ஹாசிம் Tue 13 Sep 2011 - 16:56

பலஸ்தீனை சுதந்திரநடாக பிரகடணப்படுத்துவதற்கு 126நாடுகள் அங்கீகாரம் வழங்கியுள்ளன Pal1
பலஸ்தீனை சுதந்திரநாடாகப் பிரகடணப்படுத்துவதற்கு 126நாடுகள் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக பலஸ்தீனின் ராஜதந்திரியொருவர் ஐக்கியநாடுகள் சபையின் கூட்டத்தொடரில் தெரிவித்துள்ளார்.ஸென் வின்சன்ட் மற்றும் கிரீநடீன்ஸ் உட்பட 126நாடுகள்,1967ம் ஆண்டு ஒப்பந்தத்தின் எல்லைகள் அடங்களாக சுதந்திர பலஸ்தீனை பிரகடணப்படுத்த அங்கீகாரம் வழங்கியுள்ளதாக,நியூயேர்க்கிலுள்ள ஐக்கியநாடுகள் சபைக்கான பலஸ்தீனத்தூதுவர் ரியாஸ்மன்ஸூர் தெரிவித்துள்ளார்.சுதந்திர பலஸ்தீனின்தலைநகராக அல்குத்ஸ்நகரம் முன்மொழியப்பட்டுள்ளது.

ஐக்கியநாடுகள் சபைக்கான பலஸ்தீனின் ராஜதந்திரியின் கருத்துப்படி, இதுவரை 126நாடுகள்சுதந்திரப்பலஸ்தீனை அமைப்பதற்கு தமது அங்கீகாரத்தை வழங்கியுள்ளதுடன் ,அதனை ஐக்கியநாடுகள் சபையின் புதியஅங்கத்துவ நாடக்குவதற்கும் தமது அங்கீகாரத்தை வழங்கியுள்ளன. கடந்த செப்டம்பர்மாதம் 20ஆம்திகதி பலஸ்தீனை சுதந்திரநாடாகப் பிரகடணப்படுத்துவதற்கு ஐக்கியநாடுகள் சபையில் ஒரு பிரேரணை முன்மொழியப்பட்டது குறிப்பிடத்தக்கவிடயமாகும்.எனினும் பலஸ்தீனை சுதந்திரநாடக்குவதற்காக மேற்கொள்ளும்முயற்சியானது எந்தளவுக்கு சாத்தியமாகும் என்பது கேள்விக்குரியான விடயமாகும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


பலஸ்தீனை சுதந்திரநடாக பிரகடணப்படுத்துவதற்கு 126நாடுகள் அங்கீகாரம் வழங்கியுள்ளன Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum