சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Again raghavaa
by ராகவா sri Fri 10 Jul 2020 - 18:24

» சிந்தனைக்கு சில...
by rammalar Fri 26 Jun 2020 - 21:07

» நடராஜர் பயோடாட்டா
by rammalar Fri 26 Jun 2020 - 20:58

» வாழ்க்கைப் புத்தகம் - கவிதை
by rammalar Fri 26 Jun 2020 - 20:45

» வார்த்தைப் பிழை - கவிதை
by rammalar Fri 26 Jun 2020 - 20:44

» படித்ததில் பிடித்தது
by rammalar Fri 26 Jun 2020 - 20:41

» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 26 Jun 2020 - 20:29

» மனைவின்னா என்ன நெனச்சீங்க...
by rammalar Fri 26 Jun 2020 - 20:17

» ஆண்களின் வாழ்க்கை தேடல்..
by rammalar Fri 26 Jun 2020 - 20:16

» நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க .....?
by rammalar Fri 26 Jun 2020 - 20:14

» இப்பிடிப் பண்றீங்களேம்மா? !
by rammalar Fri 26 Jun 2020 - 20:12

» சம்சாரம் எதிரிலேயே குடிக்கிறியே எப்படி?
by rammalar Fri 26 Jun 2020 - 20:10

» தூங்கும்போது செல்னபோன்ல பேசுறமாதிரி கனவு…!
by rammalar Fri 26 Jun 2020 - 20:08

» எப்ப பாரு லூசு….லூசு…!!
by rammalar Fri 26 Jun 2020 - 20:07

» மூணெழுத்து காய் போட்டு நாலெழுத்து குழம்பு வை!
by rammalar Fri 26 Jun 2020 - 20:05

» அந்த ஜோதிடர் கொரோனா ஸ்பெஷலிஸ்ட்..!
by rammalar Fri 26 Jun 2020 - 20:05

» தண்ணி அடிக்காதிங்க...!
by rammalar Fri 26 Jun 2020 - 20:04

» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்…. Khan11

மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்….

Page 1 of 2 1, 2  Next

Go down

Sticky மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்….

Post by சர்ஹூன் on Wed 14 Sep 2011 - 17:08

சத்தியமாங்க, சில வேளைகளில் இப்பிடி யோசிக்க தோணும், ச்சா!!! இவனுக்கு மட்டும் ஒரு குத்து ஒன்னு போடலாம்னா சூப்பரா இருக்கும் என்டு.. ஆனா, கால சூழல் வர்த்தமானங்கள் (அது மட்டுமா – பாடி கண்டிஷனும்தான்…. பப்ளிக்!! பப்ளிக்!! ) அனுமதிப்பதில்லையே என்ன செய்வது?? கற்பனையிலேயே குத்திக் கொள்ள வேண்டியதுதான். இதோ என் குத்து ஹிட் லிஸ்ட்..

வள வள ன்னு எந்நேரமும் கத்தி கதைத்துக் கொண்டே இருப்பவர்களுக்கு – யப்பா!!!!!!! முடியலடா சாமி, பக்கத்தில இருப்பவனுக்கிட்டயும் கத்தியே கதைச்சுக்கொண்டு, இருப்பவனையும் கடுப்பேத்தி, மத்தவங்களுக்கு தொந்தரவா இருக்குமே எங்கிற பொதுப்புத்தி கூட இல்லாமல் கத்திக் கொண்டே இருப்பானுங்க..ஓங்கி ஒன்னு விடலாமா என்டு தோணும்.. எங்க ஆபிசில ஒரு மலையாளி இருக்கான், அவன் போடுற சத்தம் பக்கத்து பில்டிங்க்ல வெடிப்பு விழுகிற அளவில இருக்கும்.. அதுவும் ரெலிபோன் எடுத்தான் என்டா, நான் வேலைய விட்டுட்டு வேற ஆணி புடுங்க போயிடுவேன். அதிலும் இங்க்லீஸ்!!!!!! பாவம் அது… எப்பவாவது ஓங்கி ஒன்னு விடுற வாய்ப்பு வராதா என ஏங்கிக்கிருக்கு உள்ளம்!! நடக்காது. இருந்தும் ஒரு நப்பாசைதான்!! டேய் உங்க வாய்க்கு வாதம் வராதாடா????

இன்னொரு கூத்து இங்கு பஸ்ஸினுள் நடக்கும், செல்போனில் பாட்டினை அலறவிடுவது, இது அனேகமாக வங்காள தேச மக்கள், அல்லது பாகிஸ்தானிகள் … கொஞ்சம் பாசை தெரிஞ்சாலும் பரவாயில்லை கேட்டுக்கு இருக்கலாம். இது ஏதோ காட்டுக்கத்தலாகவோ, ஒப்பாரி போலவோ தான் தோன்றும். அந்த எழவு பாட்ட, ஹெட் போனை போட்டுக்கேளான்டா சனியன் பிடிச்சவனே என்ற கத்த தோன்றினாலும்…….. பப்ளிக்.. பப்ளிக்!!! என்னா செய்றது.

சாப்பிட ரெஸ்ரூரன்ட் போனா, இன்னொரு கோஷ்டி! அனேகமாக மலையாளிகளின் உணவகங்களில்தான் இது நடக்கும், நம்ம சம்பளத்திற்கு பெரிய ரெஸ்ரூரன்டா போக முடியும்! ஏதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டையா இப்பிடி ஒரு சிறிய ரெஸ்ரூரண்ட் போனா, “ தோட்டத்தில பாத்தி கட்டி, பார்த்திருக்கன் பார்த்திருக்கேன்……….” பாட்டுத்தான் சில சமயங்களில் நினைவுக்கு வந்து தொலைக்கும். முன்னுக்கு இருக்கும் ஆசாமி பாத்தியோடு விட்டால் பரவாயில்லை. கைய நடுவில விட்டு ஒரு குழப்பு குழப்புவார் பாருங்க!! அதுவும் பின்னணி இசையோடு.. அதோட நம்ம பசி பறந்து போய்.. ………. என்ன வாழ்க்கைடா!!!!!!!!!!!!

ஆபிஸில், பக்காவா ரிப்போட் ரெடி பண்ணி, கொண்டு போய், பாவிப்பய கேக்கிறதுக்கு முன்னே போய் நீட்டினா.. ஒரு பாராட்டு, ஒரு சின்ன புன்னகை..ம்ஹூம்.. ஏதோ அலவாங்கு முழுங்கினவன் மாதிரி உடம்ப வெறைப்பா வச்சிக்கிட்டு, கண்ணாடிய வழுக்கையிலிருந்து வழுக விட்டுக்கொண்டே பிழை தேடுவானே …….. அடேய் மனேஜா!!!!!!!!!!!! கை நம நமங்கும் அந்த வழுக்கையில ஓங்கி கொட்ட, என்ன செய்றது, அடுத்த தங்கைக்கு வீடு கட்ட வேண்டுமே!!!

ச்சும்மா பொழுது போகலியேன்னு, SKYPE பக்கம் போனா, எவனாவது கூட படிச்சவன் மாட்டுவான். ஒரு அரட்டைய போடுவோம் என ஆரம்பிச்சா, அவனோ ஊர்ல எவன் எவள கூட்டிக்கு ஓடிருக்கான்? யார் யார்ர கைய புடிச்சு இழுத்திருக்கான். கூட இருக்கிறவன்ட கிசிகிசுக்கள் என குப்பய கொணந்து கொட்டுவான்.ஐயோ முடியல வேற ஏதாவது டாபிக்க மாத்த ட்ரை பண்ணினா ,இருக்கவே இருக்கு சினிமா.. ரஜனிகாந்துக்கு எப்ப குணமாகும் எங்கிறதுல இருந்து விருச்சிககாந்த், சாம் அண்டர்சன் வரை தகவலா கொட்டுவான். காதால ரத்தம் வராத குறையா, மச்சான் ஒரு அவசர வேலை இருக்கு அப்புறமா கதைக்கேன் என்டு சொல்லி கழருவதற்குள் ஒரு மாமாங்கம் கழிஞ்சிடும்… மவனே நீ மட்டும் கைல சிக்கினே………………….

இப்பிடி ஒரு நெடிய லிஸ்ற்றே இருக்குங்க!! என்னா செய்றது. இப்பிடி பொலம்பிக்கிட்டு, இவனுகளோட அட்ஜஸ்ட் பண்ணிக்கு போக வேண்டியதுதான்.. அவனுகள திருத்தவும் முடியாது. நமக்கும் இத மாற்ற முடியாது… இதானே வாழ்க்கை….
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

Sticky Re: மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்….

Post by முனாஸ் சுலைமான் on Wed 14 Sep 2011 - 17:12

இப்பவே சர்ஹூன் மூஞ்சில குத்த கிளம்பின மாதரி தெரியுது பொறுமாய் இருங்க எல்லாரும் பேசுவதனை கேட்டுக்கொண்டு பிறகு யோசிக்கலாம் குத்தலாமா?? பேசலாமா என்று மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்…. 76244
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

Sticky Re: மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்….

Post by நண்பன் on Wed 14 Sep 2011 - 17:18

வள வள ன்னு எந்நேரமும் கத்தி கதைத்துக் கொண்டே இருப்பவர்களுக்கு –
யப்பா!!!!!!! முடியலடா சாமி, பக்கத்தில இருப்பவனுக்கிட்டயும் கத்தியே
கதைச்சுக்கொண்டு, இருப்பவனையும் கடுப்பேத்தி, மத்தவங்களுக்கு தொந்தரவா
இருக்குமே எங்கிற பொதுப்புத்தி கூட இல்லாமல் கத்திக் கொண்டே
இருப்பானுங்க..ஓங்கி ஒன்னு விடலாமா என்டு தோணும்.. எங்க ஆபிசில ஒரு மலையாளி
இருக்கான், அவன் போடுற சத்தம் பக்கத்து பில்டிங்க்ல வெடிப்பு விழுகிற
அளவில இருக்கும்.. அதுவும் ரெலிபோன் எடுத்தான் என்டா, நான் வேலைய
விட்டுட்டு வேற ஆணி புடுங்க போயிடுவேன். அதிலும் இங்க்லீஸ்!!!!!! பாவம்
அது… எப்பவாவது ஓங்கி ஒன்னு விடுற வாய்ப்பு வராதா என ஏங்கிக்கிருக்கு
உள்ளம்!! நடக்காது. இருந்தும் ஒரு நப்பாசைதான்!! டேய் உங்க வாய்க்கு வாதம்
வராதாடா????

இந்தக் கொடுமையை நானும் அனுபவித்துருக்கிறேன் ஹையோ விழுந்து விழுந்து சிரிக்கிறேன் என்னால முடியப்பா முடியல மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்…. 188826 மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்…. 188826

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்….

Post by நண்பன் on Wed 14 Sep 2011 - 17:22

இன்னொரு கூத்து இங்கு பஸ்ஸினுள் நடக்கும், செல்போனில் பாட்டினை அலறவிடுவது,
இது அனேகமாக வங்காள தேச மக்கள், அல்லது பாகிஸ்தானிகள் … கொஞ்சம் பாசை
தெரிஞ்சாலும் பரவாயில்லை கேட்டுக்கு இருக்கலாம். இது ஏதோ
காட்டுக்கத்தலாகவோ, ஒப்பாரி போலவோ தான் தோன்றும். அந்த எழவு பாட்ட, ஹெட்
போனை போட்டுக்கேளான்டா சனியன் பிடிச்சவனே என்ற கத்த தோன்றினாலும்……..
பப்ளிக்.. பப்ளிக்!!! என்னா செய்றது.

சனியன் பிடிச்சவனே என்ற கத்த தோன்றினாலும்……..
பப்ளிக்.. பப்ளிக் மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்…. 3418078985 மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்…. 3418078985

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்….

Post by kalainilaa on Wed 14 Sep 2011 - 17:24

இன்னொரு கூத்து இங்கு பஸ்ஸினுள் நடக்கும், செல்போனில் பாட்டினை அலறவிடுவது, இது அனேகமாக வங்காள தேச மக்கள், அல்லது பாகிஸ்தானிகள் … கொஞ்சம் பாசை தெரிஞ்சாலும் பரவாயில்லை கேட்டுக்கு இருக்கலாம். இது ஏதோ காட்டுக்கத்தலாகவோ, ஒப்பாரி போலவோ தான் தோன்றும். அந்த எழவு பாட்ட, ஹெட் போனை போட்டுக்கேளான்டா சனியன் பிடிச்சவனே என்ற கத்த தோன்றினாலும்…….. பப்ளிக்.. பப்ளிக்!!! என்னா செய்றது.

தோழரே விழுந்து விழுந்து .(உட்கார்ந்து தான் ,)சிரித்தேன் .
கலக்கல் தோழரே .கலக்கல் .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்….

Post by நண்பன் on Wed 14 Sep 2011 - 17:25

சாப்பிட ரெஸ்ரூரன்ட் போனா, இன்னொரு கோஷ்டி! அனேகமாக மலையாளிகளின்
உணவகங்களில்தான் இது நடக்கும், நம்ம சம்பளத்திற்கு பெரிய ரெஸ்ரூரன்டா போக
முடியும்! ஏதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டையா இப்பிடி ஒரு சிறிய ரெஸ்ரூரண்ட்
போனா, “ தோட்டத்தில பாத்தி கட்டி, பார்த்திருக்கன் பார்த்திருக்கேன்……….”
பாட்டுத்தான் சில சமயங்களில் நினைவுக்கு வந்து தொலைக்கும். முன்னுக்கு
இருக்கும் ஆசாமி பாத்தியோடு விட்டால் பரவாயில்லை. கைய நடுவில விட்டு ஒரு
குழப்பு குழப்புவார் பாருங்க!! அதுவும் பின்னணி இசையோடு.. அதோட நம்ம பசி
பறந்து போய்.. ………. என்ன வாழ்க்கைடா!!!!

நானும் பார்த்திருக்கிறேன் இந்தக் கொடுமையை முன்னுக்கு
இருக்கும் ஆசாமி பாத்தியோடு விட்டால் பரவாயில்லை. கைய நடுவில விட்டு ஒரு
குழப்பு குழப்புவார் பாருங்க!! அதுவும் பின்னணி இசையோடு.. அதோட நம்ம பசி
பறந்து போய் விடும் மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்…. 224381 மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்…. 224381 மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்…. 3418078985

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்….

Post by நண்பன் on Wed 14 Sep 2011 - 17:27

ஆபிஸில், பக்காவா ரிப்போட் ரெடி பண்ணி, கொண்டு போய், பாவிப்பய
கேக்கிறதுக்கு முன்னே போய் நீட்டினா.. ஒரு பாராட்டு, ஒரு சின்ன
புன்னகை..ம்ஹூம்.. ஏதோ அலவாங்கு முழுங்கினவன் மாதிரி உடம்ப வெறைப்பா
வச்சிக்கிட்டு, கண்ணாடிய வழுக்கையிலிருந்து வழுக விட்டுக்கொண்டே பிழை
தேடுவானே …….. அடேய் மனேஜா!!!!!!!!!!!! கை நம நமங்கும் அந்த வழுக்கையில
ஓங்கி கொட்ட, என்ன செய்றது, அடுத்த தங்கைக்கு வீடு கட்ட வேண்டுமே!!!

எப்டிப்பா சர்ஹுன் அப்படியே எனக்கு நடந்த நடக்கிற கொடுமையை அப்படியே புட்டுப்புட்டு வைக்கிறீரே தாங்க முடியாத கொடுமையப்பா இது
அடேய் மனேஜா!!!!!!!!!!!! கை நம நமங்கும் அந்த வழுக்கையில
ஓங்கி கொட்ட, என்ன செய்றது, அடுத்த தங்கைக்கு வீடு கட்ட வேண்டுமே
மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்…. 188826 மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்…. 188826 மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்…. 111433

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்….

Post by kalainilaa on Wed 14 Sep 2011 - 17:29

நண்பன் wrote:

தல இதுமட்டுமா .சப்ளையர் கொண்டு போவதை எல்லாம் .ஊத்து ,என்று எல்லா வகை குழம்புகளை
குழப்பி சாப்பிடும் ,சாப்பாட்டு ராமன்களை ,விட்டு விட்டிர்கள் .

Last edited by kalainilaa on Wed 14 Sep 2011 - 17:39; edited 1 time in total
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்….

Post by kalainilaa on Wed 14 Sep 2011 - 17:30

நண்பன் wrote:
ஆபிஸில், பக்காவா ரிப்போட் ரெடி பண்ணி, கொண்டு போய், பாவிப்பய
கேக்கிறதுக்கு முன்னே போய் நீட்டினா.. ஒரு பாராட்டு, ஒரு சின்ன
புன்னகை..ம்ஹூம்.. ஏதோ அலவாங்கு முழுங்கினவன் மாதிரி உடம்ப வெறைப்பா
வச்சிக்கிட்டு, கண்ணாடிய வழுக்கையிலிருந்து வழுக விட்டுக்கொண்டே பிழை
தேடுவானே …….. அடேய் மனேஜா!!!!!!!!!!!! கை நம நமங்கும் அந்த வழுக்கையில
ஓங்கி கொட்ட, என்ன செய்றது, அடுத்த தங்கைக்கு வீடு கட்ட வேண்டுமே!!!

எப்டிப்பா சர்ஹுன் அப்படியே எனக்கு நடந்த நடக்கிற கொடுமையை அப்படியே புட்டுப்புட்டு வைக்கிறீரே தாங்க முடியாத கொடுமையப்பா இது
அடேய் மனேஜா!!!!!!!!!!!! கை நம நமங்கும் அந்த வழுக்கையில
ஓங்கி கொட்ட, என்ன செய்றது, அடுத்த தங்கைக்கு வீடு கட்ட வேண்டுமே
மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்…. 188826 மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்…. 188826 மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்…. 111433

தல உங்களுக்குள்ள இப்படி ஒரு புயலா ?
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்….

Post by நண்பன் on Wed 14 Sep 2011 - 17:32

ச்சும்மா பொழுது போகலியேன்னு, SKYPE பக்கம் போனா, எவனாவது கூட படிச்சவன்
மாட்டுவான். ஒரு அரட்டைய போடுவோம் என ஆரம்பிச்சா, அவனோ ஊர்ல எவன் எவள
கூட்டிக்கு ஓடிருக்கான்? யார் யார்ர கைய புடிச்சு இழுத்திருக்கான். கூட
இருக்கிறவன்ட கிசிகிசுக்கள் என குப்பய கொணந்து கொட்டுவான்
.ஐயோ முடியல வேற
ஏதாவது டாபிக்க மாத்த ட்ரை பண்ணினா ,இருக்கவே இருக்கு சினிமா..
ரஜனிகாந்துக்கு எப்ப குணமாகும் எங்கிறதுல இருந்து விருச்சிககாந்த், சாம்
அண்டர்சன் வரை தகவலா கொட்டுவான். காதால ரத்தம் வராத குறையா, மச்சான் ஒரு
அவசர வேலை இருக்கு அப்புறமா கதைக்கேன் என்டு சொல்லி கழருவதற்குள் ஒரு
மாமாங்கம் கழிஞ்சிடும்… மவனே நீ மட்டும் கைல சிக்கினே…
மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்…. 188826 மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்…. 188826நிறுத்தி நிறுத்தி இடைவேளை விட்டு விட்டு சிரித்தேன்பா தாங்க முடியல நீண்ட நாட்களின் பின் இப்படி இன்று சிரித்து விட்டேன் மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்…. 3795228487 மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்…. 3795228487

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்….

Post by நண்பன் on Wed 14 Sep 2011 - 17:33

kalainilaa wrote:
நண்பன் wrote:
ஆபிஸில், பக்காவா ரிப்போட் ரெடி பண்ணி, கொண்டு போய், பாவிப்பய
கேக்கிறதுக்கு முன்னே போய் நீட்டினா.. ஒரு பாராட்டு, ஒரு சின்ன
புன்னகை..ம்ஹூம்.. ஏதோ அலவாங்கு முழுங்கினவன் மாதிரி உடம்ப வெறைப்பா
வச்சிக்கிட்டு, கண்ணாடிய வழுக்கையிலிருந்து வழுக விட்டுக்கொண்டே பிழை
தேடுவானே …….. அடேய் மனேஜா!!!!!!!!!!!! கை நம நமங்கும் அந்த வழுக்கையில
ஓங்கி கொட்ட, என்ன செய்றது, அடுத்த தங்கைக்கு வீடு கட்ட வேண்டுமே!!!

எப்டிப்பா சர்ஹுன் அப்படியே எனக்கு நடந்த நடக்கிற கொடுமையை அப்படியே புட்டுப்புட்டு வைக்கிறீரே தாங்க முடியாத கொடுமையப்பா இது
அடேய் மனேஜா!!!!!!!!!!!! கை நம நமங்கும் அந்த வழுக்கையில
ஓங்கி கொட்ட, என்ன செய்றது, அடுத்த தங்கைக்கு வீடு கட்ட வேண்டுமே
மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்…. 188826 மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்…. 188826 மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்…. 111433

தல உங்களுக்குள்ள இப்படி ஒரு புயலா ?
இன்று நேற்றா பல வருடங்களாக குப்பை கொட்டிக்கொண்டுதான் இருக்கிறேன் இதே நிலையில் மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்…. 876805

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்….

Post by kalainilaa on Wed 14 Sep 2011 - 17:40

அப்ப குத்துக்கு இடமிருக்கு ..................... :”: :”: :”:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்….

Post by சர்ஹூன் on Thu 15 Sep 2011 - 8:10

அப்போ எல்லோரும் சேம் பீலிங்கொடதான் இருக்காங்க போல, எப்படியோ பூனைக்கு நான் மணி கட்டிட்டேன்.. இனி நீங்க குத்த தொடங்கினா சரி...

யாரு ஆரம்பிக்கப்போறீங்க?????
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

Sticky Re: மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்….

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 15 Sep 2011 - 8:23

நண்பா நானும் சந்தித்த சிக்கல்கள்தான் இவை இப்படி சொல்லத்தெரியாமல் தனியே அழுத நிலை எமக்கு நீங்கள் சொன்ன விதம் ஒரு நல்ல படைப்பாளியை வெளிக்காட்டியிருக்கிறது மிகவும் சந்தோசமாக இருந்தது அதிகமாக சிரித்தேன்

எனக்கு மிகவும் பிடிக்காத விடயம் எனது காரியாலயத்தில ஒரு யுபி ஆசாமி போணெடுத்தாலும் கத்தல் பேசுறென்றாலும் கத்தல் சகிக்கல ஹிந்தியில தூசன வார்த்தைகள் வேற அவன தொரத்திற நாள் நான் பாட்டிகுடுக்கலாமின்னு இருக்கிறன்

தெரியாம விழுந்தமாதிரி ஒரு நாளைக்கு அடி கொடுக்க காத்திருக்கிறன்

மற்றது நேபாளிகளின் பாட்டுத்தொல்லை அவர்களிடம் ஒரு பஜனை பாட்டு இருக்கிறது காட்டுக் கத்தல்தான் முடியலப்பா

பெருய லிஸ்ட்டே இருக்கு என்ன பண்ண சகித்துக்கொள்ளும் நிலை

நன்றிநண்பா

மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்…. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்….

Post by kalainilaa on Thu 15 Sep 2011 - 9:00

சர்ஹூன் wrote:அப்போ எல்லோரும் சேம் பீலிங்கொடதான் இருக்காங்க போல, எப்படியோ பூனைக்கு நான் மணி கட்டிட்டேன்.. இனி நீங்க குத்த தொடங்கினா சரி...

யாரு ஆரம்பிக்கப்போறீங்க?????

எல்லோரும் எப்போவோ தொடங்கியாச்சு இளவலே .கனவில் தான் :”: :”: :”:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்….

Post by நண்பன் on Thu 15 Sep 2011 - 11:10

நேசமுடன் ஹாசிம் wrote:நண்பா நானும் சந்தித்த சிக்கல்கள்தான் இவை இப்படி சொல்லத்தெரியாமல் தனியே அழுத நிலை எமக்கு நீங்கள் சொன்ன விதம் ஒரு நல்ல படைப்பாளியை வெளிக்காட்டியிருக்கிறது மிகவும் சந்தோசமாக இருந்தது அதிகமாக சிரித்தேன்

எனக்கு மிகவும் பிடிக்காத விடயம் எனது காரியாலயத்தில ஒரு யுபி ஆசாமி போணெடுத்தாலும் கத்தல் பேசுறென்றாலும் கத்தல் சகிக்கல ஹிந்தியில தூசன வார்த்தைகள் வேற அவன தொரத்திற நாள் நான் பாட்டிகுடுக்கலாமின்னு இருக்கிறன்

தெரியாம விழுந்தமாதிரி ஒரு நாளைக்கு அடி கொடுக்க காத்திருக்கிறன்

மற்றது நேபாளிகளின் பாட்டுத்தொல்லை அவர்களிடம் ஒரு பஜனை பாட்டு இருக்கிறது காட்டுக் கத்தல்தான் முடியலப்பா

பெருய லிஸ்ட்டே இருக்கு என்ன பண்ண சகித்துக்கொள்ளும் நிலை

நன்றிநண்பா
மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்…. 188826 மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்…. 188826 மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்…. 188826

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்….

Post by சர்ஹூன் on Thu 15 Sep 2011 - 11:39

kalainilaa wrote:
சர்ஹூன் wrote:அப்போ எல்லோரும் சேம் பீலிங்கொடதான் இருக்காங்க போல, எப்படியோ பூனைக்கு நான் மணி கட்டிட்டேன்.. இனி நீங்க குத்த தொடங்கினா சரி...

யாரு ஆரம்பிக்கப்போறீங்க?????

எல்லோரும் எப்போவோ தொடங்கியாச்சு இளவலே .கனவில் தான் :”: :”: :”:

கனவிலெல்லாம் சரிப்படாது.. நேர்ல (*(: போடனும் தலைவரே!
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

Sticky Re: மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்….

Post by அப்துல்லாஹ் on Thu 15 Sep 2011 - 13:50

ஆபிஸில், பக்காவா ரிப்போட் ரெடி பண்ணி, கொண்டு போய், பாவிப்பய கேக்கிறதுக்கு முன்னே போய் நீட்டினா.. ஒரு பாராட்டு, ஒரு சின்ன புன்னகை..ம்ஹூம்.. ஏதோ அலவாங்கு முழுங்கினவன் மாதிரி உடம்ப வெறைப்பா வச்சிக்கிட்டு, கண்ணாடிய வழுக்கையிலிருந்து வழுக விட்டுக்கொண்டே பிழை தேடுவானே …….. அடேய் மனேஜா!!!!!!!!!!!! கை நம நமங்கும் அந்த வழுக்கையில ஓங்கி கொட்ட, என்ன செய்றது, அடுத்த தங்கைக்கு வீடு கட்ட வேண்டுமே!!!

நல்ல ரசனைகருக்கொண்டுள்ள கட்டுரை...
அதுசரி சர்ஹுன்
தங்கைக்கு விடு கட்டுறது கெடக்கட்டும் நீங்க முதல்ல அந்த மேனேஜருக்கு ஊடு கட்டி அடிங்க...
இவனுவ இப்படித்தான்...
நம்ம தான் பாவம்...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

Sticky Re: மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்….

Post by kalainilaa on Thu 15 Sep 2011 - 14:01

அப்துல்லாஹ் wrote:
ஆபிஸில், பக்காவா ரிப்போட் ரெடி பண்ணி, கொண்டு போய், பாவிப்பய கேக்கிறதுக்கு முன்னே போய் நீட்டினா.. ஒரு பாராட்டு, ஒரு சின்ன புன்னகை..ம்ஹூம்.. ஏதோ அலவாங்கு முழுங்கினவன் மாதிரி உடம்ப வெறைப்பா வச்சிக்கிட்டு, கண்ணாடிய வழுக்கையிலிருந்து வழுக விட்டுக்கொண்டே பிழை தேடுவானே …….. அடேய் மனேஜா!!!!!!!!!!!! கை நம நமங்கும் அந்த வழுக்கையில ஓங்கி கொட்ட, என்ன செய்றது, அடுத்த தங்கைக்கு வீடு கட்ட வேண்டுமே!!!

நல்ல ரசனைகருக்கொண்டுள்ள கட்டுரை...
அதுசரி சர்ஹுன்
தங்கைக்கு விடு கட்டுறது கெடக்கட்டும் நீங்க முதல்ல அந்த மேனேஜருக்கு ஊடு கட்டி அடிங்க...
இவனுவ இப்படித்தான்...
நம்ம தான் பாவம்...
[quote]
யோதோ உள்ளுக்குள்ள புகைர வாடை வருது மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்…. Vazeer1254
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்….

Post by நண்பன் on Thu 15 Sep 2011 - 14:08

அப்துல்லாஹ் wrote:
ஆபிஸில், பக்காவா ரிப்போட் ரெடி பண்ணி, கொண்டு போய், பாவிப்பய கேக்கிறதுக்கு முன்னே போய் நீட்டினா.. ஒரு பாராட்டு, ஒரு சின்ன புன்னகை..ம்ஹூம்.. ஏதோ அலவாங்கு முழுங்கினவன் மாதிரி உடம்ப வெறைப்பா வச்சிக்கிட்டு, கண்ணாடிய வழுக்கையிலிருந்து வழுக விட்டுக்கொண்டே பிழை தேடுவானே …….. அடேய் மனேஜா!!!!!!!!!!!! கை நம நமங்கும் அந்த வழுக்கையில ஓங்கி கொட்ட, என்ன செய்றது, அடுத்த தங்கைக்கு வீடு கட்ட வேண்டுமே!!!

நல்ல ரசனைகருக்கொண்டுள்ள கட்டுரை...
அதுசரி சர்ஹுன்
தங்கைக்கு விடு கட்டுறது கெடக்கட்டும் நீங்க முதல்ல அந்த மேனேஜருக்கு ஊடு கட்டி அடிங்க...
இவனுவ இப்படித்தான்...
நம்ம தான் பாவம்...
சாரும் ஒரு மேனேஜர்தான் :”: :”: :% :%

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்….

Post by சர்ஹூன் on Thu 15 Sep 2011 - 15:12

நண்பன் wrote:
அப்துல்லாஹ் wrote:
ஆபிஸில், பக்காவா ரிப்போட் ரெடி பண்ணி, கொண்டு போய், பாவிப்பய கேக்கிறதுக்கு முன்னே போய் நீட்டினா.. ஒரு பாராட்டு, ஒரு சின்ன புன்னகை..ம்ஹூம்.. ஏதோ அலவாங்கு முழுங்கினவன் மாதிரி உடம்ப வெறைப்பா வச்சிக்கிட்டு, கண்ணாடிய வழுக்கையிலிருந்து வழுக விட்டுக்கொண்டே பிழை தேடுவானே …….. அடேய் மனேஜா!!!!!!!!!!!! கை நம நமங்கும் அந்த வழுக்கையில ஓங்கி கொட்ட, என்ன செய்றது, அடுத்த தங்கைக்கு வீடு கட்ட வேண்டுமே!!!

நல்ல ரசனைகருக்கொண்டுள்ள கட்டுரை...
அதுசரி சர்ஹுன்
தங்கைக்கு விடு கட்டுறது கெடக்கட்டும் நீங்க முதல்ல அந்த மேனேஜருக்கு ஊடு கட்டி அடிங்க...
இவனுவ இப்படித்தான்...
நம்ம தான் பாவம்...
சாரும் ஒரு மேனேஜர்தான் :”: :”: :% :%

அப்படியா!! அப்ப நாம இங்க இருந்தே ஆரம்பிக்கலாமே :% :% :% :% :% :%
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

Sticky Re: மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்….

Post by யாதுமானவள் on Thu 15 Sep 2011 - 15:32

எங்க ஆபிசில ஒரு மலையாளி இருக்கான், அவன் போடுற சத்தம் பக்கத்து பில்டிங்க்ல வெடிப்பு விழுகிற அளவில இருக்கும்.. அதுவும் ரெலிபோன் எடுத்தான் என்டா, நான் வேலைய விட்டுட்டு வேற ஆணி புடுங்க போயிடுவேன். அதிலும் இங்க்லீஸ்!!!!!! பாவம் அது… எப்பவாவது ஓங்கி ஒன்னு விடுற வாய்ப்பு வராதா என ஏங்கிக்கிருக்கு உள்ளம்!! நடக்காது. இருந்தும் ஒரு நப்பாசைதான்!! "டேய் உங்க வாய்க்கு வாதம் வராதாடா????"

நேற்றிலிருந்து இந்தத் திரியைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன் ஆனால் படிக்கவில்லை. இப்போதுதான் படித்தேன். நன்றாக சிரித்தேன்.... குறிப்பாக மேலே கோடிட்டுள்ளதை படித்து.

மிகவும் நன்றாக எழுதியுள்ளீர் சர்ஹூன். வாழ்த்துக்கள். எனக்கு இதில் ஒரு வார்த்தைக்கு அர்த்தம் புரியவில்லை "அலவாங்கு" என்றால் என்ன?

நன்றி
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்….

Post by நேசமுடன் ஹாசிம் on Thu 15 Sep 2011 - 15:51

அலவாங்கு என்பது மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்…. Images?q=tbn:ANd9GcT4RXJSo1ucu5ZPL5UEZa1vWbBjeseu05-W9GFvGpDZXSNminfIஇதை எங்கள் பிரதேசத்தில் சொல்வதுண்டு அக்கா

மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்…. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்….

Post by சர்ஹூன் on Thu 15 Sep 2011 - 15:59

யாதுமானவள் wrote:எங்க ஆபிசில ஒரு மலையாளி இருக்கான், அவன் போடுற சத்தம் பக்கத்து பில்டிங்க்ல வெடிப்பு விழுகிற அளவில இருக்கும்.. அதுவும் ரெலிபோன் எடுத்தான் என்டா, நான் வேலைய விட்டுட்டு வேற ஆணி புடுங்க போயிடுவேன். அதிலும் இங்க்லீஸ்!!!!!! பாவம் அது… எப்பவாவது ஓங்கி ஒன்னு விடுற வாய்ப்பு வராதா என ஏங்கிக்கிருக்கு உள்ளம்!! நடக்காது. இருந்தும் ஒரு நப்பாசைதான்!! "டேய் உங்க வாய்க்கு வாதம் வராதாடா????"

நேற்றிலிருந்து இந்தத் திரியைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன் ஆனால் படிக்கவில்லை. இப்போதுதான் படித்தேன். நன்றாக சிரித்தேன்.... குறிப்பாக மேலே கோடிட்டுள்ளதை படித்து.

மிகவும் நன்றாக எழுதியுள்ளீர் சர்ஹூன். வாழ்த்துக்கள். எனக்கு இதில் ஒரு வார்த்தைக்கு அர்த்தம் புரியவில்லை "அலவாங்கு" என்றால் என்ன?

நன்றி

உங்கள் பாராட்டுகு நன்றிகள்.. அலவாங்கு என்றால் - துறப்பணம் என்று சொல்வார்கள்..

நண்பர் ஹாசிம் படம் போட்டு விளக்கியுள்ளார் அதுதான்..

நன்றி நண்பரே @.
சர்ஹூன்
சர்ஹூன்
புதுமுகம்

பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

Sticky Re: மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்….

Post by நிலா on Thu 15 Sep 2011 - 16:40

மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்…. 331844 மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்…. 331844 மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்…. 76244
நிலா
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

Sticky Re: மூஞ்சியில குத்த வாய்ப்புக் கிடைத்தால்….

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum