சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

வளைகுடாவின் 10 பணக்கார இந்தியர்கள்: கேரளா, அமீரகத்தின் ஆதிக்கம் Khan11

வளைகுடாவின் 10 பணக்கார இந்தியர்கள்: கேரளா, அமீரகத்தின் ஆதிக்கம்

+4
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
kalainilaa
அப்துல்லாஹ்
8 posters

Go down

வளைகுடாவின் 10 பணக்கார இந்தியர்கள்: கேரளா, அமீரகத்தின் ஆதிக்கம் Empty வளைகுடாவின் 10 பணக்கார இந்தியர்கள்: கேரளா, அமீரகத்தின் ஆதிக்கம்

Post by அப்துல்லாஹ் Tue 27 Sep 2011 - 7:22

துபாய் : வளைகுடாவின் பணக்கார இந்தியர்களின் பட்டியலை துபாயிலிருந்து வெளியாகும் பிரபல வர்த்தக ஏடு ஒன்று வெளியிட்டுள்ளது. அப்பட்டியலில் உள்ள முதல் பத்து இந்தியர்களை குறித்து இந்நேரம் வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறோம். எதிர்பார்த்தது போல் இப்பட்டியலில் உள்ள பத்து நபர்களில் எட்டு நபர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொழில் செய்பவர்களாகவும் நான்கு நபர்கள் மலையாளிகளாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வளைகுடாவின் 10 பணக்கார இந்தியர்கள்: கேரளா, அமீரகத்தின் ஆதிக்கம் Dubaiv

1.மிக்கி ஜகதியானி – 3.2 பில்லியன் டாலர்

மும்பையை பூர்விமாக கொண்ட மிக்கி ஸ்பால்ஷ் உள்ளிட்ட பல பேஷன் பிராண்டுகளை கொண்ட லேண்ட் மார்க் ரீடெய்ல் ஸ்டோர்களை நடத்தி வருகிறார். துபாயை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இவரின் சாம்ராஜ்யம் வளைகுடா, ஐரோப்பா, ஆசியா என பல இடங்களில் 600 ஸ்டோர்களை நடத்தி வரும் இவரின் குழுமத்தில் 30,000 நபர்கள் பணி புரிகின்றனர்.

2. யூசுப் அலி – 1.75 பில்லியன் டாலர்

வளைகுடாவில் லூலூவை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. வளைகுடாவில் லூலூ உள்ளிட்ட பல நிறுவனங்களை நடத்தும் இவரின் எம்கே குழுமத்தில் 30 நாடுகளை சார்ந்த 25,000 நபர்கள் பணிபுரிகின்றனர். கேரளாவை பூர்விமாக கொண்ட யூசுப் அலி அமீரகத்தை தலைமையகமாக கொண்டு தன் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தி வருகிறார். இந்திய அரசால் பத்மஸ்ரீ பட்டம் கொடுக்கப்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

3.பி ஆர் ஷெட்டி – 1.72 பில்லியன் டாலர்

கர்நாடகவை சார்ந்த பி.ஆர். ஷெட்டி குவைத் போரின் போது கிடைத்த ஏற்றுமதி ஆர்டரை வைத்து தன் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்திய ஷெட்டி தற்போது நியூ மெடிக்கல் செண்டர் மற்றும் யூ.ஏ.ஈ எக்ஸ்சேஞ் உள்ளிட்டவற்றை நடத்தி வரும் இவரும் அமீரகத்தை மையமாக கொண்டு தொழில் நடத்துபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

4.சாப்ரியா குடும்பம் – 1.3 பில்லியன் டாலர்

அமீரகத்தில் எலக்ட்ரானிக்ஸ் வாங்கும் எவருக்கும் ஜம்போவை தெரியாமல் இருக்க முடியாது. மும்பையில் ரேடியா பாகங்கள் டீலராக இருந்த மனு சாப்ரியா தான் சோனி, நோக்கியா உள்ளிட்ட எலக்ட்ரிக் ஜாம்பாவான்களின் டீலர் ஆக விளங்கும் ஜம்போவை நிர்மாணித்தவரின். அவரின் மறைவுக்கு பின் வாரிசு பிரச்னை இருந்தாலும் அமீரகத்தின் மிக முக்கிய குழுமம்.

5.பி.என்.சி.மேனன் – 1.2 பில்லியன் டாலர்

கேரளாவில் பிறந்த மேனன் 1976ல் ஓமனுக்கு சென்று பார்டனருடன் இண்டீரியர் நிறுவனத்தை ஆரம்பித்தவர். ஓமனில் ஆரம்பித்தது போன்று பெங்களூரில் ஷோபா டெவலப்பர்ஸை ஆரம்பித்து ரியல் எஸ்டேட்டில் கலக்கிய மேனனின் நிறுவனம் ஓமனின் மிக முக்கிய நிறுவனங்களில் ஒன்று.

6.சன்னி வர்கீஸ் – 950 மில்லியன் டாலர்

கேரளாவை சார்ந்த சன்னி வர்கிஸ் தொடக்கத்தில் ஆரம்பித்த ஒற்றை பள்ளியை இன்று 11 நாடுகளில் 1 இலட்சம் மாணவர்கள் படிக்கும் 100 பள்ளிகளாக ஜெம்ஸ் நிறுவனம் வியாபித்திருக்கிறது. அதிக கட்டணம் வசூலிப்பதாக சர்ச்சையில் அடிபட்டாலும் பத்மஸ்ரீ விருது வாங்கிய சன்னி வர்கீஸ் வளைகுடாவில் கல்வி சேவையில் முக்கிய நபரே.

7.ராஜன் கிலாசந்த் – 900 மில்லியன் டாலர்

மும்பையில் 60 வருடங்களுக்கு முன் டோட்ஸல் குழுமத்தை ஆரம்பித்த ராஜன் கிலாசந்த் இன்று தன் குழுமத்தை எஞ்சினியரிங், கனிம வளம், வர்த்தகம் போன்றவற்றில் மத்திய கிழக்கில் முக்கிய ஒன்றாக நிறுவியுள்ளார்.

8.டோனி ஜாசன்மால் – 900 மில்லியன் டாலர்

ஈராக்கில் 1919ல் ஒரு சிறு கடையாக ஆரம்பித்த ஜாசன்மால் அமீரகத்தில் இன்று பரிச்சயமான கடைகளில் ஒன்று. வீட்டு பொருட்கள், பிரிண்ட் மீடியா என்று பல்வேறு பொருட்களின் பிரத்யேக டீலராக விளங்கும் ஜாசன்மால் 5 நாடுகளில் 100 ஸ்டோர்களை வைத்துள்ளது.

9.பகாரானி – 820 மில்லியன் டாலர்

1944ல் தென் ஆப்பிரிக்காவின் தொடங்கப்பட்ட சோய்த்ராம் இன்று அமீரகத்தை அடிப்படையாக கொண்டு 25 கடைகளை கொண்டு மிகப் பெரிய ரீடெய்ல் ஜாம்பாவானாக திகழ்கிறது

10. டாக்டர் முஹமது அலி – 725 மில்லியன் டாலர்

பட்டியலில் உள்ள 10 பேரில் 2 வது ஓமனை சார்ந்தவரான முஹமது அலி கேரளாவை பூர்விகமாக கொண்டவர். அவர் ஆரம்பித்த கல்பார் எஞ்சினியரிங் மற்றும் காண்டிராக்டிங் நிறுவனத்தில் சுமார் 27,000 நபர்கள் பணிபுரிகின்றனர்.
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

வளைகுடாவின் 10 பணக்கார இந்தியர்கள்: கேரளா, அமீரகத்தின் ஆதிக்கம் Empty Re: வளைகுடாவின் 10 பணக்கார இந்தியர்கள்: கேரளா, அமீரகத்தின் ஆதிக்கம்

Post by kalainilaa Tue 27 Sep 2011 - 9:06

இவர்களின் உழைப்புக்கு .இறைவன் தந்த பரிசு .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

வளைகுடாவின் 10 பணக்கார இந்தியர்கள்: கேரளா, அமீரகத்தின் ஆதிக்கம் Empty Re: வளைகுடாவின் 10 பணக்கார இந்தியர்கள்: கேரளா, அமீரகத்தின் ஆதிக்கம்

Post by நண்பன் Tue 27 Sep 2011 - 10:17

விடா முயற்சியும் அனுபவும் இவர்களுக்கு வெற்றி தந்தது படிக்கும் போதே பெருமையாக உள்ளது நமக்குள்ளும் திறமை இருக்கும் காலம் நேரம் சேரும் போது எல்லாம் வெளியில் வரும் அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

மனசாட்சி சொல்கிறது
எதுக்கு இந்த பெருமூச்சி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வளைகுடாவின் 10 பணக்கார இந்தியர்கள்: கேரளா, அமீரகத்தின் ஆதிக்கம் Empty Re: வளைகுடாவின் 10 பணக்கார இந்தியர்கள்: கேரளா, அமீரகத்தின் ஆதிக்கம்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 27 Sep 2011 - 10:25

இவர்கள் உதாரணப் புரிசர்கள் இறைவனின் அருளும் முயற்சியும் இவர்களுக்கு வெற்றி தந்திருக்கிறது நல்ல பகிர்வு அண்ணா

வளைகுடாவின் 10 பணக்கார இந்தியர்கள்: கேரளா, அமீரகத்தின் ஆதிக்கம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வளைகுடாவின் 10 பணக்கார இந்தியர்கள்: கேரளா, அமீரகத்தின் ஆதிக்கம் Empty Re: வளைகுடாவின் 10 பணக்கார இந்தியர்கள்: கேரளா, அமீரகத்தின் ஆதிக்கம்

Post by நண்பன் Tue 27 Sep 2011 - 10:40

நேசமுடன் ஹாசிம் wrote:இவர்கள் உதாரணப் புரிசர்கள் இறைவனின் அருளும் முயற்சியும் இவர்களுக்கு வெற்றி தந்திருக்கிறது நல்ல பகிர்வு அண்ணா
வளைகுடாவின் 10 பணக்கார இந்தியர்கள்: கேரளா, அமீரகத்தின் ஆதிக்கம் 111433 வளைகுடாவின் 10 பணக்கார இந்தியர்கள்: கேரளா, அமீரகத்தின் ஆதிக்கம் 111433

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வளைகுடாவின் 10 பணக்கார இந்தியர்கள்: கேரளா, அமீரகத்தின் ஆதிக்கம் Empty Re: வளைகுடாவின் 10 பணக்கார இந்தியர்கள்: கேரளா, அமீரகத்தின் ஆதிக்கம்

Post by gud boy Tue 27 Sep 2011 - 17:41

நண்பன் இந்தியராக இருந்திருந்தால் இந்த லிஸ்ட்ல அவரோட பெயர் வந்திருக்கும்.
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

வளைகுடாவின் 10 பணக்கார இந்தியர்கள்: கேரளா, அமீரகத்தின் ஆதிக்கம் Empty Re: வளைகுடாவின் 10 பணக்கார இந்தியர்கள்: கேரளா, அமீரகத்தின் ஆதிக்கம்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 27 Sep 2011 - 17:42

kiwi boy wrote: நண்பன் இந்தியராக இருந்திருந்தால் இந்த லிஸ்ட்ல அவரோட பெயர் வந்திருக்கும்.

ஆமா இல்ல அதனாலதான் மிஸ்ஸாயிட்டார்

வளைகுடாவின் 10 பணக்கார இந்தியர்கள்: கேரளா, அமீரகத்தின் ஆதிக்கம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வளைகுடாவின் 10 பணக்கார இந்தியர்கள்: கேரளா, அமீரகத்தின் ஆதிக்கம் Empty Re: வளைகுடாவின் 10 பணக்கார இந்தியர்கள்: கேரளா, அமீரகத்தின் ஆதிக்கம்

Post by முனாஸ் சுலைமான் Tue 27 Sep 2011 - 17:46

இவர்களிள் யூசுப் அலி ஒரு மலையாளி இவரை எனக்குத்தெரியும் லூலு சுப்பர் மார்க்கட் எல்லாம் இவருடையது இவருடைய தாயும் தந்தையும் சார்ஜாவில்தான் இறந்தார்கள் வாகன விபத்தில் என்று அறிந்திருக்கிறேன் அப்படியா
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

வளைகுடாவின் 10 பணக்கார இந்தியர்கள்: கேரளா, அமீரகத்தின் ஆதிக்கம் Empty Re: வளைகுடாவின் 10 பணக்கார இந்தியர்கள்: கேரளா, அமீரகத்தின் ஆதிக்கம்

Post by அப்துல்லாஹ் Tue 27 Sep 2011 - 20:41

kiwi boy wrote: நண்பன் இந்தியராக இருந்திருந்தால் இந்த லிஸ்ட்ல அவரோட பெயர் வந்திருக்கும்.
நண்பனும் இந்தியன் தான் அவரின் மூதாதையர்கள் அதாவது அவரின் வாப்பாவின் பாட்டனார் தமிழ்நாடு தான்.
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

வளைகுடாவின் 10 பணக்கார இந்தியர்கள்: கேரளா, அமீரகத்தின் ஆதிக்கம் Empty Re: வளைகுடாவின் 10 பணக்கார இந்தியர்கள்: கேரளா, அமீரகத்தின் ஆதிக்கம்

Post by gud boy Tue 27 Sep 2011 - 21:01

அப்துல்லாஹ் wrote:
kiwi boy wrote: நண்பன் இந்தியராக இருந்திருந்தால் இந்த லிஸ்ட்ல அவரோட பெயர் வந்திருக்கும்.
நண்பனும் இந்தியன் தான் அவரின் மூதாதையர்கள் அதாவது அவரின் வாப்பாவின் பாட்டனார் தமிழ்நாடு தான்.

அப்போ ஒரு வேளை கள்ளக் கணக்கு காட்டுகிறாரோ? என்னவோ..
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

வளைகுடாவின் 10 பணக்கார இந்தியர்கள்: கேரளா, அமீரகத்தின் ஆதிக்கம் Empty Re: வளைகுடாவின் 10 பணக்கார இந்தியர்கள்: கேரளா, அமீரகத்தின் ஆதிக்கம்

Post by இன்பத் அஹ்மத் Tue 27 Sep 2011 - 21:07

நன்றி தகவல்களுக்கு
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

வளைகுடாவின் 10 பணக்கார இந்தியர்கள்: கேரளா, அமீரகத்தின் ஆதிக்கம் Empty Re: வளைகுடாவின் 10 பணக்கார இந்தியர்கள்: கேரளா, அமீரகத்தின் ஆதிக்கம்

Post by *சம்ஸ் Tue 27 Sep 2011 - 21:08

விடா முயற்சியும் அனுபவும் இவர்களின் வெற்றிக்கு காரணம்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வளைகுடாவின் 10 பணக்கார இந்தியர்கள்: கேரளா, அமீரகத்தின் ஆதிக்கம் Empty Re: வளைகுடாவின் 10 பணக்கார இந்தியர்கள்: கேரளா, அமீரகத்தின் ஆதிக்கம்

Post by இன்பத் அஹ்மத் Tue 27 Sep 2011 - 21:12

*சம்ஸ் wrote:விடா முயற்சியும் அனுபவும் இவர்களின் வெற்றிக்கு காரணம்
@. @. @.
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

வளைகுடாவின் 10 பணக்கார இந்தியர்கள்: கேரளா, அமீரகத்தின் ஆதிக்கம் Empty Re: வளைகுடாவின் 10 பணக்கார இந்தியர்கள்: கேரளா, அமீரகத்தின் ஆதிக்கம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum