சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by rammalar Yesterday at 19:18

» கதைத்தால் கதைக்கணும், ஆனால்...
by rammalar Yesterday at 19:13

» நாயிடம் கடிபடுவதை விட நாய்க்கு வழி விடுவதே மேல்!
by rammalar Yesterday at 18:59

» முகமூடி மாட்டினால்தான் மரியாதை...!
by rammalar Wed 23 Sep 2020 - 14:54

» வீட்டு முகவரி நீக்கப்பட்டு 6 இலக்க டிஜிட்டல் எண் முகவரி!
by rammalar Wed 23 Sep 2020 - 14:03

» தவறே என்றாலும் நேர்பட கூறி விடுங்கள்...
by rammalar Sun 20 Sep 2020 - 17:28

» நேர்மையாக இருப்பவர்களுக்கு அதிகமாக கோபம்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:37

» நமக்கு வலிப்பது போன்றே மற்றவர்களுக்கும்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:27

» பொன்மொழிகள்
by rammalar Fri 18 Sep 2020 - 14:19

» மரியாதை வயதை பொறுத்து வருவதில்லை...
by rammalar Thu 17 Sep 2020 - 14:00

» அழகான பூக்கள்
by rammalar Thu 17 Sep 2020 - 5:46

» ஏமாற்றியவர்களுக்கு நன்றி சொல்..!
by rammalar Thu 17 Sep 2020 - 5:24

» பல்சுவை
by rammalar Wed 16 Sep 2020 - 13:24

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» தி எய்ட் ஹன்ட்ரட் - சினிமா
by rammalar Tue 15 Sep 2020 - 20:19

» சொல் தீண்டிப் பழகு - சாரு நிவேதிதா
by rammalar Tue 15 Sep 2020 - 14:40

» காயம் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 14:01

» மியாவ் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:38

» மௌனத்தின் அர்த்தங்கள் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:33

» மழை வகை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:32

» வார்த்தைகளைப் பிரசவிக்கும் பூனை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» அன்பின் மொழி -கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» ஒரு பாவம் விடிகிறது - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:29

» "கால்வாய் -வாய்க்கால்... என்ன வித்தியாசம் ?''
by rammalar Sun 13 Sep 2020 - 8:21

» மரத்துக்கெல்லாம் நடிகைங்க பேர வைக்கிறார்…!
by rammalar Sun 13 Sep 2020 - 8:17

» ஒண்ணுமில்ல… இன்கம்டாக்ஸ் ஆபீஸர்கிட்ட தலைவர் பேசிக்கிட்டிருக்காரு!’’
by rammalar Sun 13 Sep 2020 - 8:11

» லாக்டவுனில் கணவர்கள்…ஜாலியா, காலியா?
by rammalar Sun 13 Sep 2020 - 8:10

» மனைவி அமைவதெல்லாம் கொரோனா கொடுத்த வரம்!
by rammalar Sun 13 Sep 2020 - 8:08

» லூஸ் டாக்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:56

» குவாரன்டைன் யாகம் நடத்தணும்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:55

» பிணம் பேச மாட்டேங்குது…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:53

» நெகட்டிவ் ரிசல்ட்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:52

» பக்கத்து வீட்டுக்காரிகிட்டே கடன் வாங்க வேண்டியிருக்கு…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:52

» வீட்டில் இருக்கும் போதும் மாஸ்க் போட்டிருக்கிறாரே…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:51

வாகன உதிரிபாகங்கள் சந்தை மதிப்பு ரூ.5லட்சம் கோடியாக வளர்ச்சி காணும்  Khan11

வாகன உதிரிபாகங்கள் சந்தை மதிப்பு ரூ.5லட்சம் கோடியாக வளர்ச்சி காணும்

Go down

Sticky வாகன உதிரிபாகங்கள் சந்தை மதிப்பு ரூ.5லட்சம் கோடியாக வளர்ச்சி காணும்

Post by நேசமுடன் ஹாசிம் on Sun 2 Oct 2011 - 6:11

இந்திய வாகன உதிரிபாகங்கள் சந்தை மதிப்பு தற்போது 3,000 கோடி டாலராக (1 லட்சத்து, 41 ஆயிரம் கோடி ரூபாய்) உள்ளது. இது, அடுத்த பத்தாண்டுகளில் 10,000 கோடி டாலராக ( 4 லட்சத்து, 70 ஆயிரம் கோடி ரூபாய்) உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து, ஐகான் மார்க்கெட்டிங் கன்சல்டன்ட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:நாட்டின் வாகன உதிரிபாகங்கள் துறை, ஆண்டுக்காண்டு சிறப்பான அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. சென்ற 2010-11ம் நிதியாண்டில் இத்துறை, முதன் முறையாக 36 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. அமெரிக்க நிறுவனங்கள் 200 கோடி டாலர் அளவிற்கு, புதிய முதலீடுகள் மேற்கொண்டதும், ஏற்றுமதி வாயிலான வர்த்தகம் 500 கோடி டாலராக உயர்ந்துள்ளதும், வாகன உதிரிபாகங்கள் சந்தை மதிப்பு உயர்வடைய துணை புரிந்துள்ளன. எனினும், நடப்பு 2011-12ம் நிதியாண்டில், வாகன உதிரிபாகங்கள் துறையின் வளர்ச்சி, சென்ற நிதியாண்டை விட 50 சதவீதம் குறைவாக, அதாவது 15-18 சதவீதம் என்ற அளவிற்கே இருக்கும் என தெரிகிறது.வட ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்கள், முன்னேறிய நாடுகள் சந்தித்துள்ள பொருளாதார நெருக்கடி, நிலநடுக்கம், ”னாமியால் பாதிக்கப்பட்ட ஜப்பானில் தொழில் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள சரிவு போன்றவற்றின் தாக்கத்தால், இந்திய வாகன உதிரிபாகங்கள் சந்தையின் வளர்ச்சி குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பணவீக்கம் அதிகரித்து வருவது, வட்டி விகித உயர்வு போன்றவையும், இத்துறையின் வளர்ச்சிக்கு தடை கற்களாக உள்ளன.நாட்டில் உற்பத்தியான வாகன உதிரிபாகங்களில், இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள், பயணிகள் கார்கள் ஆகியவற்றுக்கான உதிரிபாகங்களின் பங்களிப்பு, மூன்றில் இரண்டு பங்கு என்ற அளவில் உள்ளது. கடந்த ஐந்தாண்டுகளில், வர்த்தக வாகன உதிரிபாகங்கள் பிரிவு, மிகச் சிறந்த வளர்ச்சியை கண்டுள்ளது.வாகன உதிரி பாகங்கள் சந்தையில், இன்ஜின் பாகங்களின் பங்களிப்பு, 31 சதவீதமாகவும், டிரான்ஸ்மிஷன் மற்றும் ஸ்டியரிங் பாகங்கள் 19 சதவீத பங்களிப்பையும், எஞ்சிய பங்களிப்பை சேசிஸ், சஸ்பென்ஷன், பிரேக், மின் சாதனங்கள் உள்ளிட்டவை கொண்டுள்ளன. அடுத்த பத்தாண்டுகளில், உள்நாட்டு வாகன உதிரிபாகங்கள் சந்தை, ஆண்டுக்கு 8 சதவீத அளவிற்கு வளர்ச்சி காணும். அதே சமயம் ஏற்றுமதி வளர்ச்சி, ஆண்டுக்கு 30 சதவீதம் என்ற அளவில் இருக்கும்.சர்வதேச வாகன உதிரிபாகங்கள் சந்தையில், இந்தியாவின் பங்களிப்பு கடந்த 2003-04ம் நிதியாண்டில் 0.4 சதவீதமாக இருந்தது. இது, வரும் 2015-16ம் நிதியாண்டில், 3 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ச்சி அடையும்.


வாகன உதிரிபாகங்கள் சந்தை மதிப்பு ரூ.5லட்சம் கோடியாக வளர்ச்சி காணும்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum