Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
விண்கற்களால் ஆபத்தில்லை: "நாசா' தகவல்
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
விண்கற்களால் ஆபத்தில்லை: "நாசா' தகவல்
பூமிக்கு அருகில், சுற்றிக் கொண்டிருக்கும் விண்கற்களில், 90 சதவீதத்தை அமெரிக்காவின் "நாசா' கண்டறிந்துள்ளது. மேலும், இந்த விண்கற்களால், பூமிக்கு ஆபத்தில்லை என்றும், "நாசா' தெரிவித்துள்ளது.அமெரிக்காவின் "நாசா' ஆய்வு மையம், "வைஸ்' என்ற விண்கலம், 2009ல் ஏவியது. பூமிக்கு வெகு அருகில் சுற்றிக் கொண்டிருக்கும் விண்கற்கள், கேலக்சிகள், நட்சத்திரங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வதற்காக, இது அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி, அந்த விண்கலம், மொத்தம், 981 விண்கற்கள் பூமிக்கு அருகில் சுற்றிக் கொண்டிருப்பதைக் கண்டறிந்துள்ளது. இந்த 981 கற்களில், 911 கற்கள் ஏற்கனவே கண்டறியப்பட்டவை. இதற்கு முன்பு நடந்த ஆய்வுகளின்படி, 3,300 அடிக்கும் அதிகமான அகலம் கொண்ட, இந்த கற்கள் எந்நேரம் வேண்டுமானாலும், பூமியைத் தாக்கும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், "வைஸ்' விண்கலம், இந்த விண்கற்களின் சுற்றுப் பாதைகளைக் கண்டறிந்துள்ளதால், இவற்றில் பெரும்பாலானவற்றால், பூமிக்கு ஆபத்து எதுவும் இல்லை என்பதும் தெரியவந்துள்ளது.
Re: விண்கற்களால் ஆபத்தில்லை: "நாசா' தகவல்
தகவலுக்கு நன்றி நண்பா ##*
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: விண்கற்களால் ஆபத்தில்லை: "நாசா' தகவல்
thanks for ur information
risana- புதுமுகம்
- பதிவுகள்:- : 134
மதிப்பீடுகள் : 50
Similar topics
» விண்கற்களால் பூமிக்கு ஆபத்தில்லை : "நாசா'வின் விண்கலம் கண்டுபிடிப்பு
» பூமிக்கு அருகில் சுற்றும் 134 விண்கற்களால் ஆபத்தா?
» ரஷ்யாவில் மழைபோல் வீழ்ந்த விண்கற்களால் 400 பேர் காயம்
» மதுரையில் கொரோனா 2வது அலை வந்தாலும் ஆபத்தில்லை: சொல்கிறது 'செரோ சர்வே' ஆய்வு
» செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் : நாசா விஞ்ஞானிகள்
» பூமிக்கு அருகில் சுற்றும் 134 விண்கற்களால் ஆபத்தா?
» ரஷ்யாவில் மழைபோல் வீழ்ந்த விண்கற்களால் 400 பேர் காயம்
» மதுரையில் கொரோனா 2வது அலை வந்தாலும் ஆபத்தில்லை: சொல்கிறது 'செரோ சர்வே' ஆய்வு
» செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் : நாசா விஞ்ஞானிகள்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum