Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
டென்மார்க்கில் கொழுப்பு சத்து உணவு பொருட்களுக்கு வரி; உடல்நலனை பாதுகாக்க நடவடிக்கை
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
டென்மார்க்கில் கொழுப்பு சத்து உணவு பொருட்களுக்கு வரி; உடல்நலனை பாதுகாக்க நடவடிக்கை
ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் கொழுப்பு சத்துமிக்க பால், இறைச்சி,
வெண்ணை, பீஷா மற்றும் எண்ணெய் வகைகளை பொதுமக்கள் அதிக அளவில் விரும்பி
சாப்பிடுகின்றனர். இதனால் உடலில் கொழுப்பு அதிகமாகி நலன்
பாதிக்கப்படுகிறது. பல்வேறு நோய்களுக்கு ஆளாகி அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனால்
தங்கள் நாட்டு மக்களை நோயில் இருந்து காப்பாற்ற உடல் நலத்துடன் வாழ வைக்க
டென்மார்க் அரசு புதுவிதமான அதிரடி முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதாவது
கொழுப்பு சத்து மிகுந்த திரவ வடிவிலான பால், வெண்ணை, எண்ணெய் வகைகள்
மற்றும் இறைச்சி, பீஷா உள்ளிட்ட உணவுபொருட்களுக்கு புதிதாக வரி
விதித்துள்ளது.
இதனால் அவற்றின் விலை முன்பைவிட பல
மடங்கு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கொழுப்பு உணவு பொருட்கள் மீதான வரி
அடுத்த வாரத்தில் இருந்து அமல்படுத்தப்பட உள்ளது. இதனால் அவற்றை இப்போதே
வாங்கி “ஸ்டாக்” வைத்து கொள்ள மக்கள் தயாராகி விட்டனர். டென்மார்க்
தலைநகரம் கோபன்கேகனில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் கடைகளில்
கொழுப்பு சத்துள்ள உணவு பொருட்கள் கடுமையாக விற்பனை ஆகின்றன.
எனவே,
அவற்றை வியாபாரிகள் வாங்கி குவித்து வருகின்றனர். உலகிலேயே டென்மார்க்
கில் தான் முதன் முறையாக கொழுப்பு சத்து பொருட் களுக்கு விசேஷமாக வரி
விதிக்கப்பட்டுள்ளது. இதை மக்கள் நலனில் அக்கறை கொண்ட மற்ற நாடுகள்
பின்பற்றினாலும் ஆச்சரியமில்லை.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» டென்மார்க்கில் கொழுப்பு சத்து உணவு பொருட்களுக்கு வரி; உடல்நலனை பாதுகாக்க நடவடிக்கை
» கொழுப்பு அதிகமாக உள்ள உணவு வகைகள்
» திருப்பதியில் மூங்கில் குடிநீர் பாட்டில் விற்பனை: சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அதிரடி நடவடிக்கை
» குழந்தையின் மிக முக்கிய உணவு (ஒரே உணவு என்றும் கூறலாம்) தாய்ப்பால்தான்.
» உணவு விஷமானதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 71 ஆக உயர்வு : உணவு மாதிரி கொழும்பிற்கு
» கொழுப்பு அதிகமாக உள்ள உணவு வகைகள்
» திருப்பதியில் மூங்கில் குடிநீர் பாட்டில் விற்பனை: சுற்றுச்சூழலைப் பாதுகாக்க அதிரடி நடவடிக்கை
» குழந்தையின் மிக முக்கிய உணவு (ஒரே உணவு என்றும் கூறலாம்) தாய்ப்பால்தான்.
» உணவு விஷமானதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 71 ஆக உயர்வு : உணவு மாதிரி கொழும்பிற்கு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum