Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நொபல் பரிசுக்குத் தேர்வான விஞ்ஞானி 2 நாட்களுக்கு முன்னரே மரணம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
நொபல் பரிசுக்குத் தேர்வான விஞ்ஞானி 2 நாட்களுக்கு முன்னரே மரணம்
நொபல் பரிசுக்குத் தேர்வான
விஞ்ஞானி 2 நாட்களுக்கு
முன்னரே மரணம்
மருத்துவத்திற்கான நொபல் பரிசுக்கு தேர்வான கனடாவின் ரெல்ப் ஸ்டைன்மன் தேர்வாவதற்கு
இரண்டு நாட்களுக்கு முன்னரே மரணமடைந்துள்ளார்.
2011 ஆம் ஆண்டு மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெறுவோர் விபரம் நேற்று முன்தினம்
அறிவிக்கப்பட்டது. மூன்று விஞ்ஞானிகள் இந்த பரிசை பகிர்ந்துகொண் டுள்ளனர்.
இதில் ஒருவரான கனடாவின் ரெல்ப் ஸ்டெயின்மன் கடந்த செப்டெம்பர் 30 ஆம் திகதியே
மரணமடைந்துள்ளார்.
சம்பிரதாயப்படி மரணமடைந்த ஒருவருக்கு நோபல் பரிசு வழங்கப்ப டுவதில்லை. இந்நிலையில்
ரெல்ப் ஸ்டையினுக்கு நொபல் பரிசை வழங்குதில் சிக்கல் நிலவி வருகிறது. புற்று
நோய்க்கான புதிய மருந்து மற்றும் சிகிச்சை அளிக்க ஏதுவாக, உடம்பின் நோய் எதிர்ப்பு
மண்டலத்தின் ரகசியங்களை கண்டறிந்து வெளியிட்ட தற்காகவே மூன்று விஞ்ஞானிகளுக்கு நொபல்
பரிசு வழங்கப்படவுள்ளது.
இதில் தான் ஆய்வு நடத்திய புற்றுநோய் காரணமாகவே ஸ்டைன்மன்
மரணமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர அமெரிக்காவின் புரூஸ் பட்லர்,
லக்சன்பேர்க்கின் ஜுல்ஸ் ஹாப்மான் ஆகிய விஞ்ஞானிகளும் இம்முறை நொபல் பரிசை
வெல்லவுள்ளனர்.
2011 நொபல் பரிசு வழங்கும் வைபவம் சுவீடன் தலைநகர் ஸ்டொப்ஹோமில் வரும் டிசம்பர்
10ஆம் திகதி நடைபெறவுள்ளது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மரணம்
» சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..!
» விண்வெளியில் ஹோட்டல் திறக்கும் ரஷ்யா: 5 நாட்களுக்கு ரூ. 2,61,94,154 வாடகை
» துருக்கி நில நடுக்கம்: 2 நாட்களுக்கு பின் குழந்தை உயிருடன் மீட்பு
» விபத்தில் மரணம் வீர மரணம்
» சர்வதேச திரைப்பட விழாவுக்கு தேர்வான தமிழ்ப்படம்.. சிவகார்த்திகேயன் உற்சாகம்..!
» விண்வெளியில் ஹோட்டல் திறக்கும் ரஷ்யா: 5 நாட்களுக்கு ரூ. 2,61,94,154 வாடகை
» துருக்கி நில நடுக்கம்: 2 நாட்களுக்கு பின் குழந்தை உயிருடன் மீட்பு
» விபத்தில் மரணம் வீர மரணம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum