Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சேனையின் நுழைவாயில்
+21
ராசாத்தி
jasmin
மீனு
risana
lafeer
Inudeen
arull
மதி
பானுஷபானா
ஜிப்ரியா
முனாஸ் சுலைமான்
யாதுமானவள்
Atchaya
ஹம்னா
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
அப்துல்லாஹ்
ADNAN
*சம்ஸ்
kalainilaa
பாயிஸ்
25 posters
Page 33 of 40
Page 33 of 40 • 1 ... 18 ... 32, 33, 34 ... 36 ... 40
சேனையின் நுழைவாயில்
First topic message reminder :
சேனைத்தோழர்களின் நலன் விசாரிப்புகளுடன் தோழன் பாயிஸ்
சேனைத்தோழர்களின் நலன் விசாரிப்புகளுடன் தோழன் பாயிஸ்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: சேனையின் நுழைவாயில்
அனைவரும் நலமா உறவுகளே நானும் இணைகிறேன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
:flower: :flower: #heart #heart*சம்ஸ் wrote:அனைவரும் நலமா உறவுகளே நானும் இணைகிறேன்
Re: சேனையின் நுழைவாயில்
முனாஸ் சுலைமான் wrote::flower: :flower: #heart #heart*சம்ஸ் wrote:அனைவரும் நலமா உறவுகளே நானும் இணைகிறேன்
தாங்கள் என்னை எழுதி வரவேற்றால் மகிழ்ச்சி இது எனக்கு கவலையாக உள்ளது சார் :!#: :!#:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
வாருங்கள் உறவே சேனையின் முத்தான சொத்தே வாருங்கள் வரவேற்கிறேன்*சம்ஸ் wrote:முனாஸ் சுலைமான் wrote::flower: :flower: #heart #heart*சம்ஸ் wrote:அனைவரும் நலமா உறவுகளே நானும் இணைகிறேன்
தாங்கள் என்னை எழுதி வரவேற்றால் மகிழ்ச்சி இது எனக்கு கவலையாக உள்ளது சார் :!#: :!#:
Re: சேனையின் நுழைவாயில்
முனாஸ் சுலைமான் wrote:வாருங்கள் உறவே சேனையின் முத்தான சொத்தே வாருங்கள் வரவேற்கிறேன்*சம்ஸ் wrote:முனாஸ் சுலைமான் wrote::flower: :flower: #heart #heart*சம்ஸ் wrote:அனைவரும் நலமா உறவுகளே நானும் இணைகிறேன்
தாங்கள் என்னை எழுதி வரவேற்றால் மகிழ்ச்சி இது எனக்கு கவலையாக உள்ளது சார் :!#: :!#:
உங்களின் அன்பான வார்த்தைகள் எனக்கு உங்களை நேரில் பார்பது போல் இருக்கும் சார்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
நாட்டுக்கான வரவு அன்மித்து விட்டதாக ஒரு தகவல் அப்படியா*சம்ஸ் wrote:முனாஸ் சுலைமான் wrote:வாருங்கள் உறவே சேனையின் முத்தான சொத்தே வாருங்கள் வரவேற்கிறேன்*சம்ஸ் wrote:முனாஸ் சுலைமான் wrote::flower: :flower: #heart #heart*சம்ஸ் wrote:அனைவரும் நலமா உறவுகளே நானும் இணைகிறேன்
தாங்கள் என்னை எழுதி வரவேற்றால் மகிழ்ச்சி இது எனக்கு கவலையாக உள்ளது சார் :!#: :!#:
உங்களின் அன்பான வார்த்தைகள் எனக்கு உங்களை நேரில் பார்பது போல் இருக்கும் சார்
Re: சேனையின் நுழைவாயில்
முனாஸ் சுலைமான் wrote:நாட்டுக்கான வரவு அன்மித்து விட்டதாக ஒரு தகவல் அப்படியா*சம்ஸ் wrote:முனாஸ் சுலைமான் wrote:வாருங்கள் உறவே சேனையின் முத்தான சொத்தே வாருங்கள் வரவேற்கிறேன்*சம்ஸ் wrote:முனாஸ் சுலைமான் wrote::flower: :flower: #heart #heart*சம்ஸ் wrote:அனைவரும் நலமா உறவுகளே நானும் இணைகிறேன்
தாங்கள் என்னை எழுதி வரவேற்றால் மகிழ்ச்சி இது எனக்கு கவலையாக உள்ளது சார் :!#: :!#:
உங்களின் அன்பான வார்த்தைகள் எனக்கு உங்களை நேரில் பார்பது போல் இருக்கும் சார்
ரகசியம் சார் தகவல் உண்மை அல்ல
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
:cheers: சார் யாருடனும் சொல்ல மாட்டன் நீங்க வாற என்று சேனை உறவுகளுக்கும் சொல்ல மாட்டன்*சம்ஸ் wrote:முனாஸ் சுலைமான் wrote:நாட்டுக்கான வரவு அன்மித்து விட்டதாக ஒரு தகவல் அப்படியா*சம்ஸ் wrote:முனாஸ் சுலைமான் wrote:வாருங்கள் உறவே சேனையின் முத்தான சொத்தே வாருங்கள் வரவேற்கிறேன்*சம்ஸ் wrote:முனாஸ் சுலைமான் wrote::flower: :flower: #heart #heart*சம்ஸ் wrote:அனைவரும் நலமா உறவுகளே நானும் இணைகிறேன்
தாங்கள் என்னை எழுதி வரவேற்றால் மகிழ்ச்சி இது எனக்கு கவலையாக உள்ளது சார் :!#: :!#:
உங்களின் அன்பான வார்த்தைகள் எனக்கு உங்களை நேரில் பார்பது போல் இருக்கும் சார்
ரகசியம் சார் தகவல் உண்மை அல்ல
Re: சேனையின் நுழைவாயில்
முனாஸ் சுலைமான் wrote::cheers: சார் யாருடனும் சொல்ல மாட்டன் நீங்க வாற என்று சேனை உறவுகளுக்கும் சொல்ல மாட்டன்*சம்ஸ் wrote:முனாஸ் சுலைமான் wrote:நாட்டுக்கான வரவு அன்மித்து விட்டதாக ஒரு தகவல் அப்படியா*சம்ஸ் wrote:முனாஸ் சுலைமான் wrote:வாருங்கள் உறவே சேனையின் முத்தான சொத்தே வாருங்கள் வரவேற்கிறேன்*சம்ஸ் wrote:முனாஸ் சுலைமான் wrote::flower: :flower: #heart #heart*சம்ஸ் wrote:அனைவரும் நலமா உறவுகளே நானும் இணைகிறேன்
தாங்கள் என்னை எழுதி வரவேற்றால் மகிழ்ச்சி இது எனக்கு கவலையாக உள்ளது சார் :!#: :!#:
உங்களின் அன்பான வார்த்தைகள் எனக்கு உங்களை நேரில் பார்பது போல் இருக்கும் சார்
ரகசியம் சார் தகவல் உண்மை அல்ல
நன்றி சார் உங்களின் நல்ல உள்ளதிற்கு
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
:+=+: :+=+: :+=+: :+=+: :+=+: :+=+: :+=+:*சம்ஸ் wrote:முனாஸ் சுலைமான் wrote::cheers: சார் யாருடனும் சொல்ல மாட்டன் நீங்க வாற என்று சேனை உறவுகளுக்கும் சொல்ல மாட்டன்*சம்ஸ் wrote:முனாஸ் சுலைமான் wrote:நாட்டுக்கான வரவு அன்மித்து விட்டதாக ஒரு தகவல் அப்படியா*சம்ஸ் wrote:முனாஸ் சுலைமான் wrote:வாருங்கள் உறவே சேனையின் முத்தான சொத்தே வாருங்கள் வரவேற்கிறேன்*சம்ஸ் wrote:முனாஸ் சுலைமான் wrote::flower: :flower: #heart #heart*சம்ஸ் wrote:அனைவரும் நலமா உறவுகளே நானும் இணைகிறேன்
தாங்கள் என்னை எழுதி வரவேற்றால் மகிழ்ச்சி இது எனக்கு கவலையாக உள்ளது சார் :!#: :!#:
உங்களின் அன்பான வார்த்தைகள் எனக்கு உங்களை நேரில் பார்பது போல் இருக்கும் சார்
ரகசியம் சார் தகவல் உண்மை அல்ல
நன்றி சார் உங்களின் நல்ல உள்ளதிற்கு
Re: சேனையின் நுழைவாயில்
தாங்காது சார் நான் சின்ன பிள்ளை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்
நிப்லத் மட்டில் இருப்பிங்களா சார் நீங்க*சம்ஸ் wrote:தாங்காது சார் நான் சின்ன பிள்ளை
Re: சேனையின் நுழைவாயில்
அனைவருக்கும் வணக்கம். அனைவரும் சுகம் தானே?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சேனையின் நுழைவாயில்
யாதுமானவள் wrote:அனைவருக்கும் வணக்கம். அனைவரும் சுகம் தானே?
வணக்கம் அக்கா நலம் உங்கள் நலமறிய ஆவல்
Re: சேனையின் நுழைவாயில்
நேசமுடன் ஹாசிம் wrote:யாதுமானவள் wrote:அனைவருக்கும் வணக்கம். அனைவரும் சுகம் தானே?
வணக்கம் அக்கா நலம் உங்கள் நலமறிய ஆவல்
வணக்கம் ஹசிம் . நான் சுகம் . தங்கள் சுகம் அறியும் ஆவல் ... நிறைய நாட்களாகிவிட்டது ,... பேசி
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சேனையின் நுழைவாயில்
யாதுமானவள் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:யாதுமானவள் wrote:அனைவருக்கும் வணக்கம். அனைவரும் சுகம் தானே?
வணக்கம் அக்கா நலம் உங்கள் நலமறிய ஆவல்
வணக்கம் ஹசிம் . நான் சுகம் . தங்கள் சுகம் அறியும் ஆவல் ... நிறைய நாட்களாகிவிட்டது ,... பேசி
ஆம் அக்கா நான் நலம் கடந்த ஒரு மாத காலம் அதிக வேலைப்பழு அதனால் தான் அதிகம் முடியவில்லை
நான் போணில் தொடர்பு கொண்டேன் பதில் கிடைக்காததில் விட்டிருந்தேன்
இன்று கண்டதில் மிகவும் மகிழ்ந்தேன் (நேற்று கண்டிருந்தேன் பேசமுடியவில்லை )
Re: சேனையின் நுழைவாயில்
இணைந்திருங்கள் உறவுகளே உங்கள் அனைவருக்கும் இன்றய பொழுது நின்மதி சந்தோசம் நிறைந்த பொழுதாக அமைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக
என்றும் உங்கள் நலம் நாடும் நண்பன்
அனைவரும் நலம்தானே?
என்றும் உங்கள் நலம் நாடும் நண்பன்
அனைவரும் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
[quote]
அன்பு சகோதரி உமா நீங்கள் தவறாக புரிந்துள்ளீர்கள் நடந்ததை விசாரித்து விட்டு முடிவெடுங்கள் எதையும் பேசித்தான் முடிவெடுக்க வேண்டும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று முடிவெடுக்கக் கூடாது இருங்கள் பேசுவோம்
உங்களுக்கு நடந்தது என்ன மத வெறியர்கள் என்று கூறியது சிவா என்ற பெயர் உள்ளவர்தான் இங்கு யாரும் அப்படி கூற வில்லை அவர் சொன்னால் சொல்லிட்டுப்போகட்டுமே இதில் நமக்கென்ன நஷ்டம் அவருக்கும் இது தேவை இல்லாத வேலைதானே?
வாருங்கள் பேசித்தீர்த்துக்கொள்வோம்..
உமா wrote:நானில்லாத போது இவ்வாறு நீங்கள் என்னை பேசியதை நான்
கண்டிக்கிறேன். ஈகரையில் இருந்து சண்டை இட்டு நீங்கள் இன்று அவரை
திட்டுகிறீர்கள். இதற்க்கு பெயர் தான் ரெட்டை வேஷம். நான் செய்வது அல்ல.
உங்கள் பிரச்சனைகளில் எங்கோ இருந்து வரும் உறுப்பினர்களை மரியாதை இன்றி
பேசுவதா....
இதை பற்றி ஏற்கனவே நான் ஹாசிம் அண்ணாவிடம்
தெரிவித்தேன்.உங்களுக்கு தெரியுமா இந்த தளத்தில் மட்டும் அல்ல. இன்னொரு
தளத்திலும் என் பெயரில் யாரோ உலவி ஈகரை உமா என்று சொன்னார்கள். அதை எனக்கு
ஒருவர் தனிமடலில் கேட்ட போது அது நானில்லை என்றேன். பிறகுதான் யாரோ பெயரை
மிஸ் யூஸ் செய்றாங்கன்னு தெரிந்தது.
அன்பு சகோதரி உமா நீங்கள் தவறாக புரிந்துள்ளீர்கள் நடந்ததை விசாரித்து விட்டு முடிவெடுங்கள் எதையும் பேசித்தான் முடிவெடுக்க வேண்டும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்று முடிவெடுக்கக் கூடாது இருங்கள் பேசுவோம்
உங்களுக்கு நடந்தது என்ன மத வெறியர்கள் என்று கூறியது சிவா என்ற பெயர் உள்ளவர்தான் இங்கு யாரும் அப்படி கூற வில்லை அவர் சொன்னால் சொல்லிட்டுப்போகட்டுமே இதில் நமக்கென்ன நஷ்டம் அவருக்கும் இது தேவை இல்லாத வேலைதானே?
வாருங்கள் பேசித்தீர்த்துக்கொள்வோம்..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
இணைப்பில் உள்ள அனைவரும் நலம்தானே?
யாரு?????
யாரு?????
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
அப்துல்லாஹ் wrote:நண்பன் wrote:யாருப்பா வாருங்கள் உள்ளே
நாங்க எல்லாரும் ....உள்ள வரலாமா
விரல விட்டா வேற ஒன்றுமே இல்லையா வாய்குள் வைக்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்
சபீர் அண்ணா. இதுவரை எந்த தளத்தையுமே நான் அவதூறாக பேசியது இல்லை. எனக்கு அந்த அவசியமும் இல்லை. நாங்கள் உறுப்பினர்கள். நிறுவனர்களுக்கு இடையே ஆயிரம் நடக்கும்.
ஏன் நானே நாளை ஒரு தளம் துவங்கினால் நிச்சயம் நானும் அனைவருக்குமே எதிரியாக தானே தெரிவேன்.
இது சாதாரண விஷயம். என்னை பற்றி உங்களுக்கு ஏதும் சந்தேகமோ (அ) தவறான அபிப்பராயோமோ இருந்தால் நீங்கள் தனிமடலில் தெரிய படுத்துங்கள்.
இப்படி பொது திரிகளிலே நாம் சண்டை இட்டால் புதிதாக இணைபவர் மதிப்பாரா .... இப்படி பிற முதுகில் பேசுவது, மூடிவிட்டு வேடிக்கை பார்ப்பது எனக்கு பழக்கமில்லாத ஒன்று.
இந்த தளத்தில் தொடர்ந்து நான் 10000 பதிவுகள் கொடுத்து உங்களில் நம்பிக்கையை பெற்றால் நானும் நடத்துனர் அந்தஸ்த்துக்கு உயருவேன்.. அப்போது நான் இப்படி நடந்து கொள்ள மாட்டேன். பொறுமையுடனே கை ஆள்வேன் பிரச்சனைகளை.
கோவத்தில் பேசிவிட்டு பிறகு நாம் செர்ந்துவிடுவதை விட, பிரிந்தே செல்வது நல்லது அண்ணா.
எனக்கு யாரை திட்டினாலும் பிடிக்காது. எனக்கு உங்களை பிடிக்கவில்லை என்று வைத்து கொள்ளுங்கள். அப்போது நான் உங்களை திட்ட மாட்டேன். ஒதுங்கி விடுவேன். அது தான் எனக்கு பிடிக்கும். இப்போதும் சொல்கிறேன் நீங்கள் அனைவருமே உறவுகளாக தான் பார்க்கிறேனே தவிர தளமோ மதமோ எனக்கு பெரிதல்ல...
எனக்கு ரெட்டை வேஷம் போட தெரியாது. அப்படி போட்டு இங்கே இருந்து நான் எதை எடுத்து செல்ல போகிறேன்.அன்பை வேஷம் போட்டு வாங்க இயலுமா என்ன?????????????
அது நம்பிக்கையில் பிறப்பது. நம்பிக்கை இல்லையென்றால் அங்கு உண்மையான அன்பு நிலைக்காது.
நான் சாதாரண உறுப்பினர் தான்... என்னை இவ்வாறு பேசலாமா. என்முன்னே நான் இருக்கும் தளத்தை திட்டலாமா.
சொல்லுங்க. .. உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அதை நீங்களே தனியே பேசி உரையாடலாம்.
அண்ணா. எனக்கு ஜால்ரா போட தெரியாது. நான் எங்கே இருந்தாலும் அங்கே உண்மையாக இருப்பேன். அதை நம்பாத இடத்தில் அவ மரியாதையுடன் இருக்க முடியுமா...
மிக்க நன்றி அனைவருக்குமே.என் பதிவு தங்கள் மனதை காய படுத்தி இருந்தால் என்னை மன்னிக்க அண்ணா.
நன்றி.
உமா

உமா- புதுமுகம்
- பதிவுகள்:- : 78
மதிப்பீடுகள் : 10
Re: சேனையின் நுழைவாயில்
நான் நேற்று வந்தவள். என்னால் உங்களுக்குள் குழப்பங்கள் வேண்டாம். நானே செல்கிறேன் ....
:”@:
:”@:
உமா- புதுமுகம்
- பதிவுகள்:- : 78
மதிப்பீடுகள் : 10
Re: சேனையின் நுழைவாயில்
நல்லது சகோதரி இருந்து சாப்பிட்டு விட்டுப் போங்கள் மீண்டும் வாருங்கள் என்றும் நட்போடு பயணிப்பொம் இங்கிருந்து ஒரு மாதம் எங்களுடன் தொடர்ந்து பயணித்துப் பாருங்கள் உங்கள் நடத்துனர் பதவி நிலைக்கிறதா என்று பிறகு முடிவெடுங்கள் உங்கள் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுகிறோம் சம்மதமா?உமா wrote:நான் நேற்று வந்தவள். என்னால் உங்களுக்குள் குழப்பங்கள் வேண்டாம். நானே செல்கிறேன் ....
ஜுஸ் குடிக்கிறீங்களா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 33 of 40 • 1 ... 18 ... 32, 33, 34 ... 36 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்.!
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
Page 33 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum