Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
சினிமா என்பது முழுக்க ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் உலகம்
3 posters
Page 1 of 1
சினிமா என்பது முழுக்க ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் உலகம்
சினிமாவில் ஆண்கள் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது என்று கூறியிருக்கும் நடிகை சினேகா, கிடைக்கிற வாய்ப்புகளில் திருப்தி பட்டுக் கொள்ள வேண்டியதுதான், என்று தனக்குத் தானே சமாதானம் கூறிக் கொண்டிருக்கிறார்.
சினிமா உலகம் பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில், சினிமா என்பது முழுக்க ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் உலகம். இங்கு ஹீரோயின்கள் வேலை மிகவும் குறைவு. ஆரம்பத்தில் நான்கு சீன்கள் இருக்கும். இடையில் நான்கு பாடலுக்கு கூப்பிடுவார்கள். க்ளைமாக்ஸில் இருந்தால் இருப்போம். இல்லாவிட்டால் எல்லாம் முடிந்து கடைசி சீனில் மகிழ்ச்சியாக ஒரு போஸ்... இவ்வளவுதான் ஹீரோயின்கள் வேலை. எப்போதாவது பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள ரோல்கள் கிடைப்பதுண்டு. எனவே கிடைக்கிற வாய்ப்புகளில் திருப்திப்பட்டுக் கொள்ள வேண்டியதுதான், என்று கூறியுள்ளார்.
திருமணம் பற்றி கேள்விக்கு பதில் அளித்திருக்கும் சினேகா, சினிமா போதும், போரடித்துவிட்டது என எப்போது எனக்குள் குரல் கேட்கிறதோ அப்போது, வேறு தளத்துக்கு மாறிக் கொள்ள வேண்டியதுதான். ஆனால் இப்போதைக்கு அப்படி எந்த எண்ணமும் இல்லை. இன்னும் பல படங்கள் நடிக்க வேண்டியுள்ளது. அதன் பிறகுதான் திருமணம், என்றும் கூறியிருக்கிறார்.

Re: சினிமா என்பது முழுக்க ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் உலகம்
அப்போ இன்னும் போரடிக்க வில்லை அம்மணிக்கு உங்க நேரம் அசத்துங்க நாங்க பார்க்கிறோம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சினிமா என்பது முழுக்க ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் உலகம்
சினேகா சொல்லுவது அனுபவித்து அதனால் கண்ட பலன். அவரை யாரும் மேலே வர அனுமதிக்காததே காரணம்...
அனுபவம் பேசுது...
அனுபவம் பேசுது...
Re: சினிமா என்பது முழுக்க ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் உலகம்
அப்படித்தான் மேலே வர அனுமதிச்சிட்டாலும் காட்டிடுவாங்க அவங்க ................... திறமயஅப்துல்லாஹ் wrote:சினேகா சொல்லுவது அனுபவித்து அதனால் கண்ட பலன். அவரை யாரும் மேலே வர அனுமதிக்காததே காரணம்...
அனுபவம் பேசுது...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சினிமா என்பது முழுக்க ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் உலகம்
அவங்க திறமையைப் பத்தி குறைச்சு எடை போடாதிர்கள்...அவர் இதில் மிகப்பெரிய விருதுகளெல்லாம் வாங்கியவர்... அதனால சினேகா ட்ட ஒங்க வித்தைய காட்ட நெனக்க வேணாம் வேற ஆளப் பாருங்க....நண்பன் wrote:அப்படித்தான் மேலே வர அனுமதிச்சிட்டாலும் காட்டிடுவாங்க அவங்க ................... திறமயஅப்துல்லாஹ் wrote:சினேகா சொல்லுவது அனுபவித்து அதனால் கண்ட பலன். அவரை யாரும் மேலே வர அனுமதிக்காததே காரணம்...
அனுபவம் பேசுது...
Re: சினிமா என்பது முழுக்க ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் உலகம்
அப்துல்லாஹ் wrote:அவங்க திறமையைப் பத்தி குறைச்சு எடை போடாதிர்கள்...அவர் இதில் மிகப்பெரிய விருதுகளெல்லாம் வாங்கியவர்... அதனால சினேகா ட்ட ஒங்க வித்தைய காட்ட நெனக்க வேணாம் வேற ஆளப் பாருங்க....நண்பன் wrote:அப்படித்தான் மேலே வர அனுமதிச்சிட்டாலும் காட்டிடுவாங்க அவங்க ................... திறமயஅப்துல்லாஹ் wrote:சினேகா சொல்லுவது அனுபவித்து அதனால் கண்ட பலன். அவரை யாரும் மேலே வர அனுமதிக்காததே காரணம்...
அனுபவம் பேசுது...
சிநேகா மேல் சிநேகமாத்தான் உள்ளீர்கள் நல்லதுக்கில்லை
சிலர் கனவில் சிநேகா நீச்சல் உடையில் தோன்றுகிறார்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum