Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மனிதன் யார்?
+3
kalainilaa
அப்துல்லாஹ்
புதிய நிலா
7 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
மனிதன் யார்?
மனிதன் யார்?
மனிதன் யார்? அவனது தன்மைகள் என்ன? என்பதைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது?
இறைவனின் அழகிய படைப்பு:
"திண்ணமாக
நாம் மனிதனை மிகச்சிறந்த அமைப்பில் படைத்தோம். .. நாம் படைத்த பெரும்பாலான
படைப்புகளை விட அவர்களுக்கு அதிகச் சிறப்புகளையும் வழங்கினோம்" (திருக்குர்ஆன் 95:4, 17:70)
இறைவனின் உயிர்க்காற்று ஊதப் பட்டவன்:
(இறைவனின் சிறப்புத் தன்மைகளை பிரதிபலிப்பவன்) (திருக்குர்ஆன் 15:29)
பிறப்பில் பாவமற்றவன்:
"எவர் ஒருவர் எதை சம்பாதிக்கிறாரோ அதற்கு அவரே பொறுப்பாளராவார். மேலும் ஒருவரின் பாவச்சுமையை மற்றொருவர் சுமக்க மாட்டார்." (திருக்குர்ஆன் 6:164)
பிறப்பில் சமமானவன்:
"மனிதர்களே! உங்களை ஓர் ஆன்மாவிலிருந்து படைத்த உங்களின் இறைவனுக்கு நீங்கள் அஞ்சுங்கள்" (திருக்குர்ஆன் 4:1)
"மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம்" (திருக்குர்ஆன் 49:13)
அகிலம் அனைத்தும் மனிதனுக்காகவே:
"இறைவனே
பூமியில் உள்ள அனைத்தையும் உங்களுக்காக படைத்தான். உங்கள் நலனுக்காக
இரவையும், பகலையும், சூரியனையும், சந்திரனையும் கட்டுப் படுத்தி
வைத்துள்ளான்" (திருக்குர்ஆன் 2:29, 16:12)
இறைவனின் பிரதிநிதி:
(இறைவனின் கட்டளைகளை ஏற்று செயல்படுபவன்): "உங்களை பூமியில் தன் பிரதிநிதிகளாக ஆக்கியவன் அவனே" (திருக்குர்ஆன் 6:165)

புதிய நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66
Re: மனிதன் யார்?
உண்மை மனிதனின் அந்தஸ்தும் அவனுக்கான முக்கியத்துவமும் இறைவனிடத்தில் மிக உயர்ந்த இடத்தில் தான்... அதனால் தான் அவனைப் படைக்கையில் உயர்வான மலக்குகளை அந்த மண்ணால் ஆன படைப்புக்கு சுஜுது செய்ய சொன்னான்....
Re: மனிதன் யார்?
பகிர்வுக்கு நன்றி . நன்றி
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: மனிதன் யார்?
@. @. @.அப்துல்லாஹ் wrote:உண்மை மனிதனின் அந்தஸ்தும் அவனுக்கான முக்கியத்துவமும் இறைவனிடத்தில் மிக உயர்ந்த இடத்தில் தான்... அதனால் தான் அவனைப் படைக்கையில் உயர்வான மலக்குகளை அந்த மண்ணால் ஆன படைப்புக்கு சுஜுது செய்ய சொன்னான்....
Re: மனிதன் யார்?
அகிலத்தில் இறைவனின் படைப்புக்களை ஆராயவும் அவற்றை பயன்படுத்திக் கொள்ளவும் தனது பிரதினிதியாக மனிதனை இறைவன் படைத்தான் ...ஆகையால் யார் தனது கட்டளையை ஏற்று நடந்து வெற்றி பெறுகிறாரோ அவரை நிரந்தரமாக தனது பிரதினிதியாக வைத்துக்கொள்வான் இல்லையேல் குப்பை [ நரகில் ] போட்டு விடுவான் ,இன்றைய நமது வாழ்க்கை ஒரு குவாலிடி டெஷ்ட்தான் ...பாசானால் நிரந்தரமான நன்மை பெயில் ஆனால் அழிவுதான் .
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» யார் மனிதன்...!!
» யார் யார் முன்பு பெண்கள் பர்தா முறையை பேண வேண்டியதில்லை?
» உலகிலேயே மிக மோசமான மனிதன் யார்...???
» லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் யார்? யார்?
» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
» யார் யார் முன்பு பெண்கள் பர்தா முறையை பேண வேண்டியதில்லை?
» உலகிலேயே மிக மோசமான மனிதன் யார்...???
» லண்டன் ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் யார்? யார்?
» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum