சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» முடிவுகளை நீயே எடுக்கப் பழுகு!
by rammalar Today at 17:20

» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10

» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

மதிப்பீடு என்றால் என்ன.......? Khan11

மதிப்பீடு என்றால் என்ன.......?

+3
*சம்ஸ்
நண்பன்
பாயிஸ்
7 posters

Go down

மதிப்பீடு என்றால் என்ன.......? Empty மதிப்பீடு என்றால் என்ன.......?

Post by பாயிஸ் Mon 24 Oct 2011 - 18:49

ஒருவருடைய ஆக்கத்துக்கு இன்னொருவர் கொடுக்கப்படும் பின்னூட்டத்துக்கான ஒரு நன்றி கூரும் விதமான பதிப்பொண்தான் இந்த மதிபீடு. அப்படியானால் விரும்பினவர்களுக்கு விரும்பின மாதிரி கொடுக்கலாமா அல்லது எந்த பின்னூட்டம் சிறப்பாக இருக்கிறது என்று இணம்கண்டு கொடுக்கப்பட வேண்டுமா..?
இது என்னுடையன நீண்டநாள் சந்தேகமாக இருந்தது அதுதான் நேயர்களாகிய உங்களிடமும் இதற்கான நல்ல பதிலை கொடுப்பீர்கள் என்று நம்பி உங்களிடம் விடுகிறேன் அத்தோடு இந்த பதிப்பீட்டுக்கான சிறப்பையும் நிர்வாகிகளான யாராவது ஒருவர் அதைப்பற்றி தெளிவு படுத்துமாரும் வினையமாகக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

மதிப்பீடு என்றால் என்ன.......? Empty Re: மதிப்பீடு என்றால் என்ன.......?

Post by நண்பன் Mon 24 Oct 2011 - 19:12

என்ன கவிஞரே இப்படி ஒரு சந்தேகம் ?

விரும்பினவர் விரும்பினவருக்கென்றில்லை சிலநேரம் முதல் பின்னூட்டத்திற்கு அந்த நன்றியும் மதிப்பீடும் சென்றிருக்கலாம் அல்லது பதிப்பாளருக்கு பிடித்திருந்த பின்னூட்டத்திற்கு சென்றிருக்கலாம் இதில் வேறு எதுவும் இல்லை.

சிலநேரம் நீண்ட நாட்கள் யாரும் பின்னூட்டமிடப்படாத பதிவை மற்றவர்கள் வெளியில் கொண்டு வரும் போதும் அவருக்கும் அந்த நன்றியும் மதிப்பீடும் சில நேரம் பின்னூட்டம் பிடித்திருந்தால் கொடுப்பார்கள்.

நீங்கள் நன்றாக கவனிக்கலாம் சில நன்றிகள் எப்படி சென்றிருக்கு என்றால் ##* :”@: சிலர் இப்படி பின்னூட்டமிட்டுரிப்பர் அவருக்கும் சில நேரம் அந்த நன்றியும் மதிப்பீடும் சென்றிருக்கும் இதில் அவர் அவர் விருப்பமும் உண்டு சிறந்த பின்னூட்டத்திற்கும் கிடைக்கும்.

உண்மையைச் சொல்லப்போனால் சிறந்த பின்னூட்டத்திற்கே அதிகம் மதிப்பீடு கிடைக்கிறது கவிஞரே அப்றம் சொல்லுங்க வேற என்ன கத?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மதிப்பீடு என்றால் என்ன.......? Empty Re: மதிப்பீடு என்றால் என்ன.......?

Post by நண்பன் Mon 24 Oct 2011 - 19:19

பாயிஸ் wrote:ஒருவருடைய ஆக்கத்துக்கு இன்னொருவர் கொடுக்கப்படும் பின்னூட்டத்துக்கான ஒரு நன்றி கூரும் விதமான பதிப்பொண்தான் இந்த மதிபீடு. அப்படியானால் விரும்பினவர்களுக்கு விரும்பின மாதிரி கொடுக்கலாமா அல்லது எந்த பின்னூட்டம் சிறப்பாக இருக்கிறது என்று இணம்கண்டு கொடுக்கப்பட வேண்டுமா..?
இது என்னுடையன நீண்டநாள் சந்தேகமாக இருந்தது அதுதான் நேயர்களாகிய உங்களிடமும் இதற்கான நல்ல பதிலை கொடுப்பீர்கள் என்று நம்பி உங்களிடம் விடுகிறேன் அத்தோடு இந்த பதிப்பீட்டுக்கான சிறப்பையும் நிர்வாகிகளான யாராவது ஒருவர் அதைப்பற்றி தெளிவு படுத்துமாரும் வினையமாகக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி

இந்த மதிப்பீட்டின் சிறப்பு என்ன வென்றால்?
சிறப்பென்று சொல்லுமளவுக்கு ஒன்றும் இல்லை
நல்ல பின்னூட்டங்கள் பதிப்பாளரின் மனதைக் கவர வேண்டும்
சிறந்த பதிவாக இருந்தால் நாமும் மகிழ்ந்து அவருக்கு பின்னூட்டமிடுவோம் அவரும் மகிழந்து நன்றி சொல்வார் நமக்கு மதிப்பீடு கிடைக்கும் அவ்வளவுதான் அதில் சிறப்பு என்று சொல்லுமளவுக்கு ஒன்றும் இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.

பின் குறிப்பு நீங்கள் விரும்பியவருக்கு கொடுக்க நினைத்தால் எனக்கே தந்து விடுங்கள் #+

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மதிப்பீடு என்றால் என்ன.......? Empty Re: மதிப்பீடு என்றால் என்ன.......?

Post by *சம்ஸ் Mon 24 Oct 2011 - 20:17

பாயிஸ் உங்களின் சந்தேகம் சரி.

என்னை கேட்டால் நான் சொல்வேன் பலமணிநேரமாக சிந்தித்து ஒருவர் எழுதும் தரமான பதிவுக்கு படித்து மகிழ்ந்து இன்னும் ஒருவர் இடும் மறுமொழிக்கு நாம் அகமகிழ்ந்து நன்றி கூறும் விதமாக அந்த மதிப்பீடு அமைகிறது .
அதனால் நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை என்றுதான் சொல்ல வேண்டும் நான் நினைக்கிறேன் சிறப்பான மறுமொழிக்கு அதைக் கொடுப்பதுதான் சிறப்பு என்று நான் கூறுகிறேன்.

நன்றி கொடுப்பது அவர் விருப்பம் விரும்பியவருக்கு கொடுத்தால் அது வேறுவிதமாக அமைகிறது இதில் சிந்தித்து அதைக் கொடுபது சிறப்பு.

நட்புடன் சம்ஸ்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மதிப்பீடு என்றால் என்ன.......? Empty Re: மதிப்பீடு என்றால் என்ன.......?

Post by நண்பன் Mon 24 Oct 2011 - 21:01

*சம்ஸ் wrote:பாயிஸ் உங்களின் சந்தேகம் சரி.

@. @.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மதிப்பீடு என்றால் என்ன.......? Empty Re: மதிப்பீடு என்றால் என்ன.......?

Post by பாயிஸ் Wed 26 Oct 2011 - 17:48

நண்பன் wrote:என்ன கவிஞரே இப்படி ஒரு சந்தேகம் ?

விரும்பினவர் விரும்பினவருக்கென்றில்லை சிலநேரம் முதல் பின்னூட்டத்திற்கு அந்த நன்றியும் மதிப்பீடும் சென்றிருக்கலாம் அல்லது பதிப்பாளருக்கு பிடித்திருந்த பின்னூட்டத்திற்கு சென்றிருக்கலாம் இதில் வேறு எதுவும் இல்லை.

சிலநேரம் நீண்ட நாட்கள் யாரும் பின்னூட்டமிடப்படாத பதிவை மற்றவர்கள் வெளியில் கொண்டு வரும் போதும் அவருக்கும் அந்த நன்றியும் மதிப்பீடும் சில நேரம் பின்னூட்டம் பிடித்திருந்தால் கொடுப்பார்கள்.

நீங்கள் நன்றாக கவனிக்கலாம் சில நன்றிகள் எப்படி சென்றிருக்கு என்றால் ##* :”@: சிலர் இப்படி பின்னூட்டமிட்டுரிப்பர் அவருக்கும் சில நேரம் அந்த நன்றியும் மதிப்பீடும் சென்றிருக்கும் இதில் அவர் அவர் விருப்பமும் உண்டு சிறந்த பின்னூட்டத்திற்கும் கிடைக்கும்.

உண்மையைச் சொல்லப்போனால் சிறந்த பின்னூட்டத்திற்கே அதிகம் மதிப்பீடு கிடைக்கிறது கவிஞரே அப்றம் சொல்லுங்க வேற என்ன கத?

நன்றி விரிவான தகவலுக்கு
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

மதிப்பீடு என்றால் என்ன.......? Empty Re: மதிப்பீடு என்றால் என்ன.......?

Post by நேசமுடன் ஹாசிம் Wed 26 Oct 2011 - 17:57

@. @. குறிப்பாக நல்ல பின்னுட்டத்திற்கு கொடுப்பது மாத்திரமல்லாது பின்னூட்டம் கொடுக்க ஊக்குவிக்கவும் கொடுக்க வேண்டும்

மதிப்பீடு என்றால் என்ன.......? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மதிப்பீடு என்றால் என்ன.......? Empty Re: மதிப்பீடு என்றால் என்ன.......?

Post by பாயிஸ் Wed 26 Oct 2011 - 18:01

*சம்ஸ் wrote:பாயிஸ் உங்களின் சந்தேகம் சரி.

என்னை கேட்டால் நான் சொல்வேன் பலமணிநேரமாக சிந்தித்து ஒருவர் எழுதும் தரமான பதிவுக்கு படித்து மகிழ்ந்து இன்னும் ஒருவர் இடும் மறுமொழிக்கு நாம் அகமகிழ்ந்து நன்றி கூறும் விதமாக அந்த மதிப்பீடு அமைகிறது .
அதனால் நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை என்றுதான் சொல்ல வேண்டும் நான் நினைக்கிறேன் சிறப்பான மறுமொழிக்கு அதைக் கொடுப்பதுதான் சிறப்பு என்று நான் கூறுகிறேன்.

நன்றி கொடுப்பது அவர் விருப்பம் விரும்பியவருக்கு கொடுத்தால் அது வேறுவிதமாக அமைகிறது இதில் சிந்தித்து அதைக் கொடுபது சிறப்பு.

நட்புடன் சம்ஸ்

நண்பன் சம்ஸ் சொல்வது போன்று இருப்பதே எனக்கும் சரியாகத்தோனுது
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

மதிப்பீடு என்றால் என்ன.......? Empty Re: மதிப்பீடு என்றால் என்ன.......?

Post by நண்பன் Wed 26 Oct 2011 - 18:03

மதிப்பீட்டின் நிறம் மாற்றம் செய்தால் என்ன ஹாசிம் வாக்கெடுப்பு நடத்துங்கள் பச்சை நிறத்தை மாற்றுங்கள் மதிப்பீடு என்றால் என்ன.......? 930799

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மதிப்பீடு என்றால் என்ன.......? Empty Re: மதிப்பீடு என்றால் என்ன.......?

Post by நண்பன் Wed 26 Oct 2011 - 18:04

பாயிஸ் wrote:
*சம்ஸ் wrote:பாயிஸ் உங்களின் சந்தேகம் சரி.

என்னை கேட்டால் நான் சொல்வேன் பலமணிநேரமாக சிந்தித்து ஒருவர் எழுதும் தரமான பதிவுக்கு படித்து மகிழ்ந்து இன்னும் ஒருவர் இடும் மறுமொழிக்கு நாம் அகமகிழ்ந்து நன்றி கூறும் விதமாக அந்த மதிப்பீடு அமைகிறது .
அதனால் நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை என்றுதான் சொல்ல வேண்டும் நான் நினைக்கிறேன் சிறப்பான மறுமொழிக்கு அதைக் கொடுப்பதுதான் சிறப்பு என்று நான் கூறுகிறேன்.

நன்றி கொடுப்பது அவர் விருப்பம் விரும்பியவருக்கு கொடுத்தால் அது வேறுவிதமாக அமைகிறது இதில் சிந்தித்து அதைக் கொடுபது சிறப்பு.

நட்புடன் சம்ஸ்

நண்பன் சம்ஸ் சொல்வது போன்று இருப்பதே எனக்கும் சரியாகத்தோனுது
உங்களுக்கே நல்லா விளங்குதுல்ல அப்றம் எதுக்கு பந்தா மதிப்பீடு என்றால் என்ன.......? 459498 மதிப்பீடு என்றால் என்ன.......? 459498

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மதிப்பீடு என்றால் என்ன.......? Empty Re: மதிப்பீடு என்றால் என்ன.......?

Post by kalainilaa Wed 26 Oct 2011 - 18:05

ஒரு கேள்விக்கு பல பதில்கள் அறிந்து ,ஐயத்தை போக்கிய தோழர்களுக்கு நன்றி ,நன்றி .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

மதிப்பீடு என்றால் என்ன.......? Empty Re: மதிப்பீடு என்றால் என்ன.......?

Post by நண்பன் Wed 26 Oct 2011 - 18:06

kalainilaa wrote:ஒரு கேள்விக்கு பல பதில்கள் அறிந்து ,ஐயத்தை போக்கிய தோழர்களுக்கு நன்றி ,நன்றி .
எல்லாம் ஒரு விளம்பரம்தான் :#: :#:

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மதிப்பீடு என்றால் என்ன.......? Empty Re: மதிப்பீடு என்றால் என்ன.......?

Post by பாயிஸ் Wed 26 Oct 2011 - 18:23

நண்பன் wrote:
kalainilaa wrote:ஒரு கேள்விக்கு பல பதில்கள் அறிந்து ,ஐயத்தை போக்கிய தோழர்களுக்கு நன்றி ,நன்றி .
எல்லாம் ஒரு விளம்பரம்தான் :#: :#:
@. @.
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

மதிப்பீடு என்றால் என்ன.......? Empty Re: மதிப்பீடு என்றால் என்ன.......?

Post by நேசமுடன் ஹாசிம் Wed 26 Oct 2011 - 18:26

நண்பன் wrote:மதிப்பீட்டின் நிறம் மாற்றம் செய்தால் என்ன ஹாசிம் வாக்கெடுப்பு நடத்துங்கள் பச்சை நிறத்தை மாற்றுங்கள் மதிப்பீடு என்றால் என்ன.......? 930799

நிச்சயம் மாற்றுவோம் @.

மதிப்பீடு என்றால் என்ன.......? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மதிப்பீடு என்றால் என்ன.......? Empty Re: மதிப்பீடு என்றால் என்ன.......?

Post by பாயிஸ் Wed 26 Oct 2011 - 18:28

நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:மதிப்பீட்டின் நிறம் மாற்றம் செய்தால் என்ன ஹாசிம் வாக்கெடுப்பு நடத்துங்கள் பச்சை நிறத்தை மாற்றுங்கள் மதிப்பீடு என்றால் என்ன.......? 930799

நிச்சயம் மாற்றுவோம் @.
பச்சைக்கு அமோக வரவேற்புண்டு அது கண்ணுக்கும் குளிர்ச்சியப்பா
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

மதிப்பீடு என்றால் என்ன.......? Empty Re: மதிப்பீடு என்றால் என்ன.......?

Post by நண்பன் Wed 26 Oct 2011 - 18:30

பாயிஸ் wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:
நண்பன் wrote:மதிப்பீட்டின் நிறம் மாற்றம் செய்தால் என்ன ஹாசிம் வாக்கெடுப்பு நடத்துங்கள் பச்சை நிறத்தை மாற்றுங்கள் மதிப்பீடு என்றால் என்ன.......? 930799

நிச்சயம் மாற்றுவோம் மதிப்பீடு என்றால் என்ன.......? 111433
பச்சைக்கு அமோக வரவேற்புண்டு அது கண்ணுக்கும் குளிர்ச்சியப்பா
ஓட்டுப்போட்டு எந்த நிறம் ஜெயிக்குதோ அந்த நிறம் மாற்றப்படும் நாளை ஓட்டெடுப்பு மதிப்பீடு என்றால் என்ன.......? 76244

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மதிப்பீடு என்றால் என்ன.......? Empty Re: மதிப்பீடு என்றால் என்ன.......?

Post by பாயிஸ் Wed 26 Oct 2011 - 18:32

அ உ என்றா கூட்டம் கூட்ட ஆரம்பிச்சிடுவிங்க நல்லது ஆரம்பிச்சிடுங்க
நண்பன் கூட்டமைப்பு வாழ்க
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

மதிப்பீடு என்றால் என்ன.......? Empty Re: மதிப்பீடு என்றால் என்ன.......?

Post by நண்பன் Wed 26 Oct 2011 - 18:38

தல சம்ஸ் வந்ததும் ஆரம்பிச்சிடலாம் மதிப்பீடு என்றால் என்ன.......? 111433

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மதிப்பீடு என்றால் என்ன.......? Empty Re: மதிப்பீடு என்றால் என்ன.......?

Post by பாயிஸ் Wed 26 Oct 2011 - 18:42

ஏ அவர் வந்து வேரு ஏதாவது கட்சி ஆரம்பி்க்கப்போறாரா என்ன ஐடியா?
அவசரமா வரச்சொல்லுங்க
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

மதிப்பீடு என்றால் என்ன.......? Empty Re: மதிப்பீடு என்றால் என்ன.......?

Post by *சம்ஸ் Wed 26 Oct 2011 - 19:43

சரி பிடிந்த நிறம் எதுவென்று சொல்லுங்கள் மாற்றி விடலாம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மதிப்பீடு என்றால் என்ன.......? Empty Re: மதிப்பீடு என்றால் என்ன.......?

Post by நண்பன் Wed 26 Oct 2011 - 19:57

*சம்ஸ் wrote:சரி பிடித்த நிறம் எதுவென்று சொல்லுங்கள் மாற்றி விடலாம்.

இல்லை ஓட்டுப்போடுவோம் ஜாலியாக இருக்கும் மதிப்பீடு என்றால் என்ன.......? 587993 மதிப்பீடு என்றால் என்ன.......? 587993

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மதிப்பீடு என்றால் என்ன.......? Empty Re: மதிப்பீடு என்றால் என்ன.......?

Post by *சம்ஸ் Wed 26 Oct 2011 - 19:58

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:சரி பிடித்த நிறம் எதுவென்று சொல்லுங்கள் மாற்றி விடலாம்.

இல்லை ஓட்டுப்போடுவோம் ஜாலியாக இருக்கும் மதிப்பீடு என்றால் என்ன.......? 587993 மதிப்பீடு என்றால் என்ன.......? 587993

அதற்கான நிறங்கள் என்னவென்று சொல்லுங்கள் பார்கலாம்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மதிப்பீடு என்றால் என்ன.......? Empty Re: மதிப்பீடு என்றால் என்ன.......?

Post by முனாஸ் சுலைமான் Tue 21 Feb 2012 - 14:44

://:-:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மதிப்பீடு என்றால் என்ன.......? Empty Re: மதிப்பீடு என்றால் என்ன.......?

Post by பானுஷபானா Tue 21 Feb 2012 - 14:59

ரோஸ் மதிப்பீடு என்றால் என்ன.......? 326371
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

மதிப்பீடு என்றால் என்ன.......? Empty Re: மதிப்பீடு என்றால் என்ன.......?

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum