Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இந்தியாவின் 12 பொருட்கள் மீதான தடையை நீக்கியது பாக்.,
3 posters
Page 1 of 1
இந்தியாவின் 12 பொருட்கள் மீதான தடையை நீக்கியது பாக்.,
இஸ்லாமாபாத்: இந்தியா, பாகிஸ்தான் இடையேயான வர்த்தகம் சுமுகம் அடைவதற்காக, இந்தியாவின் ஏற்றுமதி பொருட்களில், 12 பொருட்கள் மீதான தடையை பாக்., நீக்கியுள்ளது.காஷ்மீர் உள்ளிட்ட அரசியல் பிரச்னைகள் காரணமாக, இந்தியா உடனான வர்த்தகத்தில், பாக்., சுணக்கம் காட்டி வந்தது. இருப்பினும், பல்வேறு வர்த்தக நலன்களை அளிக்கும் மிக வேண்டப்பட்ட நாடு அந்தஸ்தை இந்தியா, 1996லேயே பாகிஸ்தானுக்கு அளித்து விட்டது.இருதரப்பும், தொடர்ந்து இதுகுறித்து நடத்திய பேச்சுவார்த்தையில், இருதரப்பு வர்த்தகமும், சுமுகமாக நடக்க வேண்டும் என, முடிவு செய்யப்பட்டது.அதன் ஒரு பகுதியாக, கடந்த வாரம், இந்தியாவுக்கு மிக வேண்டப்பட்ட நாடு அந்தஸ்து வழங்க, பாக்., முடிவு செய்தது. இச்செய்தியில், குழப்பம் ஏற்பட்ட போதிலும், பாக்.,வெளியுறவு அமைச்சர் ஹினா ரப்பானி கர், அந்தஸ்து வழங்கப்படும் என உறுதியளித்தார்.
இந்நிலையில், வர்த்தகம் சுமுக நிலை அடைவதற்காக, சில பொருட்கள் மீதான தடையை நீக்க வேண்டும் என, பாக்., வர்த்தக அமைச்சகம், அந்நாட்டு உயர் அமைப்பான பொருளாதார ஒத்துழைப்பு கமிட்டியிடம், கோரிக்கை விடுத்தது.இதுகுறித்து, நேற்று முன்தினம் கலந்தாலோசித்த கமிட்டி, இந்தியாவில் இருந்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களில், 12 பொருட்கள் மீதான தடையை நீக்க ஒப்புதல் தெரிவித்தது. இத்தகவலை, வர்த்தக அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தடை நீக்கப்பட்ட பொருட்களில், இயந்திரங்கள், தோல் மற்றும் ஜவுளிக்கான மூலப் பொருட்கள் ஆகியவை அடங்கும்.

Re: இந்தியாவின் 12 பொருட்கள் மீதான தடையை நீக்கியது பாக்.,
இது மட்டுமல்லாது இன்னும் இரு நாடுகளும் ஒற்றுமையாக இருந்தால் போதும் அமெரிக்கா ரெத்தக்கண்ணீர்தான் வடிக்க வேண்டும் எதிரிகளை மோத விட்டுப்பார்ப்பது அமெரிக்காவிற்கு அல்வா சாப்பிடுவது போல் இனி அது நடக்காது.
நல்ல செய்தி நன்றி ஹாசிம்
நல்ல செய்தி நன்றி ஹாசிம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்தியாவின் 12 பொருட்கள் மீதான தடையை நீக்கியது பாக்.,
இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு இன்னும் பலப்பட்டு நல்ல ஆரோக்கியமான சூழ்னிலை அமைய வேண்டுமானால் இரு நாடுகளும் துணிந்து இன்னும் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் ... நமது நாட்டில் பாகிஷ்தானை எதிரி நாடுபோல் பாவித்து அதைப் பற்றி பகிரங்க மாக பேசி வரும் சங்பரிவார் அமைப்புகளும் ஆர் எஸ் எஸ் அமைப்பும் ஒடுக்கப் படவேண்டும் ...அதுபோல் இந்தியாவில் தீவிர வாதத்தை நிகழ்த்த ஊடுருவும் தீவிரவாத அமைப்புகளை பாகிஷ்தான் பகிரங்கமாக அறிவித்து அவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் இது இரணடும் நடந்தால் இரு நாட்டு உறவுகளும் இன்னும் பலப்படும் வசந்தம் வீசும் இது இந்த பிராந்தியத்திற்கு மட்டுமல்ல உலகத்திற்கே நல்லது ..அமெரிக்கா இங்கிலாந்து போன்ற பாஸ்டர்களுக்கு ஒரு நல்ல அடியாகவும் பாடமாகவும் இருக்கும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இந்தியாவின் 12 பொருட்கள் மீதான தடையை நீக்கியது பாக்.,
சேனையில் மல்லிகை வாசம் வீசுகிறது வாருங்கள் மேடம் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்தியாவின் 12 பொருட்கள் மீதான தடையை நீக்கியது பாக்.,
ஏன் நண்பரே மல்லிகையை முகர்ந்து ரெம்ப நாளாகிவிட்டதோ ? என்ன உங்கள் கனவு கன்னி ஸ்னேகாவைப் பார்த்தீரா ? கத்தாரில்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இந்தியாவின் 12 பொருட்கள் மீதான தடையை நீக்கியது பாக்.,
இல்லை நான் மாப்பிள்ளைப் பாட்டு நிகழ்ச்சிக்கு போயிருந்தேன் மலையாளம் சினேகா வந்த செய்தி பிறகுதான் தெரிய வந்தது முக்கியமாக அவள் எனது கனவுக்கன்னி இல்லைjasmin wrote:ஏன் நண்பரே மல்லிகையை முகர்ந்து ரெம்ப நாளாகிவிட்டதோ ? என்ன உங்கள் கனவு கன்னி ஸ்னேகாவைப் பார்த்தீரா ? கத்தாரில்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்தியாவின் 12 பொருட்கள் மீதான தடையை நீக்கியது பாக்.,
jasmin wrote:ஏன் நண்பரே மல்லிகையை முகர்ந்து ரெம்ப நாளாகிவிட்டதோ ? என்ன உங்கள் கனவு கன்னி ஸ்னேகாவைப் பார்த்தீரா ? கத்தாரில்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்தியாவின் 12 பொருட்கள் மீதான தடையை நீக்கியது பாக்.,
அப்படியா நல்லவேளை ஸ்னேகா தப்பித்து விட்டாளா ...போகட்டும் பாவம் நான் கணவரோடு போயி இருந்தேன் வி வி ஐ பி டிக்கெட் கிடைத்தது அத்னால் போனோம் ஆனால் பாதியிலேயே திரும்பி வந்து விட்டோம்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இந்தியாவின் 12 பொருட்கள் மீதான தடையை நீக்கியது பாக்.,
வி ஐ பி வேலை இல்லாப் பட்டதாரிகள்தானே பார்த்தீர்களா சினேகா பிரசன்னா திருமணம் நடக்கவிருக்காமே அழைத்தார்களா உங்களையும்?jasmin wrote:அப்படியா நல்லவேளை ஸ்னேகா தப்பித்து விட்டாளா ...போகட்டும் பாவம் நான் கணவரோடு போயி இருந்தேன் வி வி ஐ பி டிக்கெட் கிடைத்தது அத்னால் போனோம் ஆனால் பாதியிலேயே திரும்பி வந்து விட்டோம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்தியாவின் 12 பொருட்கள் மீதான தடையை நீக்கியது பாக்.,
ஸ்னேகா ஒரு ஒழுக்கம் கெட்ட பெண் என்பது நாங்கள் துபாயில் இருந்தபோதே தெரியும் ..அவள் அப்பன் என் கணவரின் தம்பியோடு ஷார்ஜாவில் வேலை செய்தான் ..அவன் ஒரு பொறம்போக்கு அதனால் அவளைப் பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லை அதோடு பிரசன்னா ஒரு பொருக்கி [பெண் ] என்றும் கேள்விப் பட்டேன் ..... நல்ல ஜோடிதான் ... நீங்கள் விரும்பினால் உங்களுக்கு அழைப்பு அனுப்ப சொல்லட்டுமா ?
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இந்தியாவின் 12 பொருட்கள் மீதான தடையை நீக்கியது பாக்.,
நல்ல ரிப்போட் தந்தீர்கள் ரொம்ப நன்றி எப்டி மேடம் உங்களால் இப்படி முடிகிறது?jasmin wrote:ஸ்னேகா ஒரு ஒழுக்கம் கெட்ட பெண் என்பது நாங்கள் துபாயில் இருந்தபோதே தெரியும் ..அவள் அப்பன் என் கணவரின் தம்பியோடு ஷார்ஜாவில் வேலை செய்தான் ..அவன் ஒரு பொறம்போக்கு அதனால் அவளைப் பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லை அதோடு பிரசன்னா ஒரு பொருக்கி [பெண் ] என்றும் கேள்விப் பட்டேன் ..... நல்ல ஜோடிதான் ... நீங்கள் விரும்பினால் உங்களுக்கு அழைப்பு அனுப்ப சொல்லட்டுமா ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்தியாவின் 12 பொருட்கள் மீதான தடையை நீக்கியது பாக்.,
எல்லாம் நண்பிகள் சொல்வதுதான் எனது நண்பிகள் வட்டம் பெரிது நண்பரே
பின் குறிப்பு தாங்களைப் போன்ற சிலரின் [ஆண்] நட்புத்தான் எனக்கு உண்டு ஏனெனில் கொஞ்சம் அதிகமாக நட்பு காட்டினால் உடனே ஆண்களின் கெட்ட குணம் தெரிந்து விடுகிறது அதனால் அடக்கி வாசிக்க வேண்டி இருக்கிறது என்ன செய்ய கண்ணியமாக வாழ வேண்டுமே நண்பரே ..ஒரு குறள் சொல்லட்டுமா
வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூரு போல கெடும்
பின் குறிப்பு தாங்களைப் போன்ற சிலரின் [ஆண்] நட்புத்தான் எனக்கு உண்டு ஏனெனில் கொஞ்சம் அதிகமாக நட்பு காட்டினால் உடனே ஆண்களின் கெட்ட குணம் தெரிந்து விடுகிறது அதனால் அடக்கி வாசிக்க வேண்டி இருக்கிறது என்ன செய்ய கண்ணியமாக வாழ வேண்டுமே நண்பரே ..ஒரு குறள் சொல்லட்டுமா
வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூரு போல கெடும்
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இந்தியாவின் 12 பொருட்கள் மீதான தடையை நீக்கியது பாக்.,
மிக்க மகி்ழ்ழ்ழ்ழ்ழ்ழ்சி மேடம் கீப்பிட் அப் எங்கயோ போய் விட்டீர்கள் என்னைப்போன்றும் ஆண்கள் உள்ளார்கள் மேடம்jasmin wrote:எல்லாம் நண்பிகள் சொல்வதுதான் எனது நண்பிகள் வட்டம் பெரிது நண்பரே
பின் குறிப்பு தாங்களைப் போன்ற சிலரின் [ஆண்] நட்புத்தான் எனக்கு உண்டு ஏனெனில் கொஞ்சம் அதிகமாக நட்பு காட்டினால் உடனே ஆண்களின் கெட்ட குணம் தெரிந்து விடுகிறது அதனால் அடக்கி வாசிக்க வேண்டி இருக்கிறது என்ன செய்ய கண்ணியமாக வாழ வேண்டுமே நண்பரே ..ஒரு குறள் சொல்லட்டுமா
வருமுன்னர் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூரு போல கெடும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்தியாவின் 12 பொருட்கள் மீதான தடையை நீக்கியது பாக்.,
இருக்கலாம் நண்பரே ஆனால் எந்த புத்துக்குள் என்ன பாம்பு இருக்குன்னு எனக்கு தெரியாதே ...சாரீ சாரீ நண்பரே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இந்தியாவின் 12 பொருட்கள் மீதான தடையை நீக்கியது பாக்.,
நானும் ஆண்களைப் பற்றி குறை சொல்பவன்தான் இருந்தாலும் நல்லதை நினைப்போம் நல்லதே நடக்கும் என்ன நான் சொல்வது சரிதானே?jasmin wrote:இருக்கலாம் நண்பரே ஆனால் எந்த புத்துக்குள் என்ன பாம்பு இருக்குன்னு எனக்கு தெரியாதே ...சாரீ சாரீ நண்பரே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்தியாவின் 12 பொருட்கள் மீதான தடையை நீக்கியது பாக்.,
உண்மைதான் நண்பரே நல்லதே நினைத்து சில நேரம் கெட்டது நடந்து விடுகிறதே அதற்கு யார் பொருப்பு விதியா அல்லது விதியின் பெயரை சொல்லி விளையாடும் வீணர்களா ?
நாம் ஒன்று நினைக்க நடப்பது ஒன்றாக இருக்கிறதே ..இது யார் குற்றம் நினைத்தவன் குற்றமா அல்லது நினைத்தவனை நினைத்தது தவறு என்று நிந்திக்கும் நிர்பந்தத்தின் குற்றமா யார் குற்றம் ?
நல்லவன் என நினைத்து பழக நாதாரியாக இருக்கின்றானே அவனை நாதாரி என்று முதலில் கண்டுகொள்வது எப்படி ..படைத்தவனை கேட்பதா இல்லை பட்டபிறகு நொந்துகொள்ளும் பரதேசியாக போவதா ...சொல்லுங்கள் நண்பரே
நாம் ஒன்று நினைக்க நடப்பது ஒன்றாக இருக்கிறதே ..இது யார் குற்றம் நினைத்தவன் குற்றமா அல்லது நினைத்தவனை நினைத்தது தவறு என்று நிந்திக்கும் நிர்பந்தத்தின் குற்றமா யார் குற்றம் ?
நல்லவன் என நினைத்து பழக நாதாரியாக இருக்கின்றானே அவனை நாதாரி என்று முதலில் கண்டுகொள்வது எப்படி ..படைத்தவனை கேட்பதா இல்லை பட்டபிறகு நொந்துகொள்ளும் பரதேசியாக போவதா ...சொல்லுங்கள் நண்பரே
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இந்தியாவின் 12 பொருட்கள் மீதான தடையை நீக்கியது பாக்.,
ஆஹா இப்பவே கண்ணக் கட்டுதே சினிமாப் படம் பார்த்து கெட்டவர்களுக்கு மத்தியில் இப்படி ஒருவரை நான் இப்போதுதான் பார்க்கிறேன் வாவ் சும்மா என் கண் முன்னே பொம்பள சிவாஜிய பார்த்த மாதிரியே உள்ளதே வாவ் சல்யுட் மேடம் பிரமாதம் நல்ல முன்னேற்றம் வாழ்த்துக்கள் நூறு மதிப்பீடு தரலாம் யார் அங்கே ஹாசிமை அழைத்து வாருங்கள் மல்லிகைக்கு மதிப்பீடு வழங்குங்கள்jasmin wrote:உண்மைதான் நண்பரே நல்லதே நினைத்து சில நேரம் கெட்டது நடந்து விடுகிறதே அதற்கு யார் பொருப்பு விதியா அல்லது விதியின் பெயரை சொல்லி விளையாடும் வீணர்களா ?
நாம் ஒன்று நினைக்க நடப்பது ஒன்றாக இருக்கிறதே ..இது யார் குற்றம் நினைத்தவன் குற்றமா அல்லது நினைத்தவனை நினைத்தது தவறு என்று நிந்திக்கும் நிர்பந்தத்தின் குற்றமா யார் குற்றம் ?
நல்லவன் என நினைத்து பழக நாதாரியாக இருக்கின்றானே அவனை நாதாரி என்று முதலில் கண்டுகொள்வது எப்படி ..படைத்தவனை கேட்பதா இல்லை பட்டபிறகு நொந்துகொள்ளும் பரதேசியாக போவதா ...சொல்லுங்கள் நண்பரே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்தியாவின் 12 பொருட்கள் மீதான தடையை நீக்கியது பாக்.,
என்ன இதுக்கு கூட அவர்தான் வரணுமோ நீங்க வழங்க மாட்டியளோ பாவம் ஹாசிம் ..
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இந்தியாவின் 12 பொருட்கள் மீதான தடையை நீக்கியது பாக்.,
அவர் போட்ட பதிவிற்கு அவரால்தான் வழங்க முடியும் மேடம் நீங்கள் சரியான டீயுப் லைட்jasmin wrote:என்ன இதுக்கு கூட அவர்தான் வரணுமோ நீங்க வழங்க மாட்டியளோ பாவம் ஹாசிம் ..
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்தியாவின் 12 பொருட்கள் மீதான தடையை நீக்கியது பாக்.,
ஓகோ சரியா எரியல சே புறியல ..இப்ப டியூப்லைட்டுக்குத்தான் மதிப்பு மாமு ...பாத்து பேசுங்க
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இந்தியாவின் 12 பொருட்கள் மீதான தடையை நீக்கியது பாக்.,
அதுவும் சரிதான் பேசல இனிப் பேசலjasmin wrote:ஓகோ சரியா எரியல சே புறியல ..இப்ப டியூப்லைட்டுக்குத்தான் மதிப்பு மாமு ...பாத்து பேசுங்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இந்தியாவின் 12 பொருட்கள் மீதான தடையை நீக்கியது பாக்.,
ஆமா நாங்க ஐ மீன் நானும் ஹாசிமும் டியூப் லைட் அப்ப நீங்க என்ன அரிக்கேன் லேம்பா ....இப்பெல்லாம் மண்ணெண்ணைக்கு கிராக்கி ஜாஷ்தி
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இந்தியாவின் 12 பொருட்கள் மீதான தடையை நீக்கியது பாக்.,
இது ரொம்ப முக்கியம் அப்றம் என்னைப் பயன் படுத்த தொடங்கி விடுவார்கள்jasmin wrote:ஆமா நாங்க ஐ மீன் நானும் ஹாசிமும் டியூப் லைட் அப்ப நீங்க என்ன அரிக்கேன் லேம்பா ....இப்பெல்லாம் மண்ணெண்ணைக்கு கிராக்கி ஜாஷ்தி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» வெளிநாடுகளுக்கு ஆயுத ஏற்றுமதி தடையை நீக்கியது ஜப்பான்
» சிரியா மீதான பொருளாதார தடையை கடுமையாக அமுல்படுத்த முடிவு
» பாக்.குக்கு ராணுவ உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா- கவலை இல்லை என பாக். தகவல்
» பெட்ரோல் மீதான 200%, டீசல் மீதான 500% கலால் வரியை குறைத்திடுக" - பிடிஆர் தியாகராஜன்
» தடையை சட்டப்படி சந்திப்பேன்! - நிகிதா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum