Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
புகழ்பெற்ற Flickr புகைப்படங்களை கணனியிலிருந்து வெளியே எடுத்தால் என்னவாகும்?!
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
புகழ்பெற்ற Flickr புகைப்படங்களை கணனியிலிருந்து வெளியே எடுத்தால் என்னவாகும்?!
தினசரி புகைப்படங்களை தரவேற்றம் (Upload) செய்வதில், புகழ்பெற்ற இணையத்தளமான Flickr இல் ஒரு நாளில் எத்தனை புகைப்படங்கள் தரவேற்றம் செய்யப்படுகின்றன. அவை அனைத்தையும் வண்ணப்படங்களாக அச்சில் கொண்டுவந்தால் சேமித்து வைப்பதற்கு எவ்வளவு பெரிய இடம் தேவைப்படும்? என எப்போதாவது உங்களுக்கு கேள்வி எழுந்துள்ளதா?
'ஆம்' என்று சொல்வீர்களாயின் உங்களுக்கான பதிலையும் புகைப்படமாக கொடுத்துள்ளார் ஒருவர்.
நெதர்லாந்தை சேர்ந்த எரிக் கெசெல்ஸ் (Erik Kessels) எனும் கலைஞர், Flickr இலிருந்து இப்படி புகைப்படங்களை எடுத்து அச்சிட்டுள்ளார். இங்கு கொட்டிக்கிடக்கும் புகைப்படங்கள் யாவும் Flickr இல் ஒரே நாளில் தரவேற்றம் செய்யப்பட்டவையே. கிட்டத்தட்ட ஒரு மில்லியன் புகைப்படங்கள்,
Flickr இணையத்தளத்தில் இதுவரை சேகரிக்கப்பட்டுள்ள புகைப்படங்களின் எண்ணிக்கை உலக சனத்தொகை எண்ணிக்கைக்கு போட்டி போடுகிறது. இதுவரை 6 பில்லியன் புகைப்படங்கள் அங்கு சேகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் அதை விட நம்ப முடியாத தகவல் என்னவென்றால், பேஸ்புக்கில் இரு மாதங்களுக்குள் 6 மில்லியன் புகைப்படங்கள் அப்லோட் செய்யப்பட்டு விடுகின்றனவாம்.
Re: புகழ்பெற்ற Flickr புகைப்படங்களை கணனியிலிருந்து வெளியே எடுத்தால் என்னவாகும்?!
குப்பை மேடுமாதிரி தெரிகிறது
ஆச்சரியமான செய்தியும் கூட
ஆச்சரியமான செய்தியும் கூட
Similar topics
» புகழ்பெற்ற Flickr புகைப்படங்களை கணனியிலிருந்து வெளியே எடுத்தால் என்னவாகும்?!
» USB Devices ஐ பாதுகாப்பாக கணனியிலிருந்து அகற்றுவதற்கான ஒரு இலவச மென்பொருள்
» பசி எடுத்தால் எந்த இடத்திலும் மண்ணை எடுத்து சாப்பிடுவேன்
» ஒளியின் வேகத்தில் நாம் பயணம் செய்தால் என்னவாகும்? ஆய்வாளர்கள் விளக்கம்!!!
» பிலிப்பைன்சின் புகழ்பெற்ற பவளப்பாறைகளை சேதப்படுத்திய சீன மீனவர்களுக்கு 12 கோடி அபராதம்
» USB Devices ஐ பாதுகாப்பாக கணனியிலிருந்து அகற்றுவதற்கான ஒரு இலவச மென்பொருள்
» பசி எடுத்தால் எந்த இடத்திலும் மண்ணை எடுத்து சாப்பிடுவேன்
» ஒளியின் வேகத்தில் நாம் பயணம் செய்தால் என்னவாகும்? ஆய்வாளர்கள் விளக்கம்!!!
» பிலிப்பைன்சின் புகழ்பெற்ற பவளப்பாறைகளை சேதப்படுத்திய சீன மீனவர்களுக்கு 12 கோடி அபராதம்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum