Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஜனாதிபதியை நோக்கி தண்ணீர் போத்தல் வீசியவரை உடனடியாக கண்டு பிடிக்கவும்: பாலித்த எம்.பி. _
2 posters
Page 1 of 1
ஜனாதிபதியை நோக்கி தண்ணீர் போத்தல் வீசியவரை உடனடியாக கண்டு பிடிக்கவும்: பாலித்த எம்.பி. _
நாட்டின் தலைவரான ஜனாதிபதியை நோக்கி சபைக்குள் தண்ணீர் போத்தலை வீசியவர் யார் என்பதை உடனடியாக கண்டு பிடிக்க வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட எம்.பி. பாலித்த ரங்கே பண்டார நேற்று சபையில் கோரிக்கை விடுத்தார்.
சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத்திட்டம் மலையைப் பிளந்துவிடும் அளவுக்கு நிவாரணம் நிறைந்திருக்கும் என்றே நாட்டுக்குள் காத்திருந்தனர். ஆனால் அது எறும்புகளைக்கூட கொன்றுவிட்ட சோடிக்கப்பட்ட பொய்யான திட்டமாக அமைந்து விட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வரவுசெலவுத்திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பாலித்த ரங்கே பண்டார எம்.பி.மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இங்கே அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்: மஹிந்த சிந்தனை இந்நாட்டில் தினம் தினம் மனித உரிமைகளை மீறிவருவதாக நாம் அடிக்கடி கூறிவருவது தற்போது நிரூபணமாகி இருக்கின்றது.
வரவுசெலவுத்திட்டம் இந்த சபையில் சமர்ப்பிக்கப்பட்ட தினத்தன்று இந்த பாராளுமன்றத்தின் பார்வையாளர் கலரி நிறைந்து காணப்பட்டது. இதன்போது வெளிநாட்டுத் தூதுவர்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் என அனைவரும் இருந்தனர்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஆளும் தரப்பினரால் எம்மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது இவ்வாறிருக்க வரவுசெலவுத்திட்டத்தை சமர்ப்பித்த நிதியமைச்சர் இந்நாட்டின் தலைவராக இருக்கின்றார். அவர் ஆளும் கட்சிக்கு மட்டும் ஜனாதிபதி இல்லை. இலங்கைத்தீவுக்கே இவர் தான் ஜனாதிபதி. பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டிய முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா சிறையில் அடைக்கப்பட்டாலும் யுத்தத்துக்கு அரசியல் தலைமைத்துவம் வழங்கிய தலைவராக ஜனாதிபதி திகழ்கின்றார். அவ்வாறானவரை பாதுகாப்பது எமது கடமையாகும்.
ஜனாதிபதி பாராளுமன்றத்துக்கு வரும்போது பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஊடகவியலாளர்கள் கலரிக்கு வரும்பட்சத்தில் அவர்கள் பேனா வைத்தவிர வேறு எந்தவொரு பொருளும் கொண்டு வருவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.
அதேபோல் பார்வையாளர் கலரிக்கு வரும் ஒவ்வொருவரும் உச்சந்தலைமுதல் உள்ளங்கால் வரையில் சோதனையிடப்படுகின்றனர்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் தான் ஜனாதிபதியை நோக்கி தண்ணீர்போத்தல் வீசப்பட்டது. ஆனால் ஜனாதிபதி கூறுகையில் கலரியில் இருந்து தண்ணீர் போத்தல் வீசப்பட்டதாக காணப்படுகிறது. அது பற்றி விசாரியுங்கள் என்று கூறினார். உண்மையில் அந்த தண்ணீர் போத்தல் கலரியில் இருந்து தான் வீசப்பட்டதா என்பது தெரியாது. எனவே இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக தேடிக்கண்டுபிடிக்க வேண்டும். ___

Re: ஜனாதிபதியை நோக்கி தண்ணீர் போத்தல் வீசியவரை உடனடியாக கண்டு பிடிக்கவும்: பாலித்த எம்.பி. _
நிச்சயமாக இது இழுக்கானவிடயம் மற்றய நாடுகளின் ஏளனத்திற்குள்ளாகும் யாராக இருந்தாலும் தண்டிக்க வேண்டும்
Similar topics
» போத்தல் கொண்டு தயாரிக்கப்படும் வீட்டை பாருங்கள்
» ஈராக்கிய உப ஜனாதிபதியை கைதுசெய்ய உத்தரவு
» ஆப்கான் முன்னாள் ஜனாதிபதியை நாங்கள் கொல்லவில்லை
» பரிசுத்த பாப்பரசர் ஜனாதிபதியை சந்தித்துப் பேசுவார்
» கிழக்கு முதலமைச்சர் இன்று ஜனாதிபதியை சந்தித்து பேச்சு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum