சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உடலுக்கு உயிர் காவல் உலகுக்கு ஒளி காவல்
by rammalar Wed 5 Aug 2020 - 6:18

» ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
by rammalar Wed 5 Aug 2020 - 6:16

» லாக் டவுன் கதைகள்
by rammalar Fri 31 Jul 2020 - 14:22

» முயல் கண்ட கனவு - சிறுவர் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:20

» நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…
by rammalar Fri 31 Jul 2020 - 14:19

» ஒருவன் மட்டும்...
by rammalar Fri 31 Jul 2020 - 14:18

» ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – சிலிர்க்க வைக்கும் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:17

» கொடுத்துப் பெறுதல்
by rammalar Fri 31 Jul 2020 - 14:16

» மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:15

» கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.
by rammalar Fri 31 Jul 2020 - 14:13

» ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு!
by rammalar Fri 31 Jul 2020 - 14:12

» கொலை வழக்கின் தீர்ப்பு…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:09

» கோபத்தின் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:09

» இதைப் புரிந்தவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்!
by rammalar Fri 31 Jul 2020 - 14:08

» டாஸ்மாக்கின் கதை…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:08

» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
by rammalar Fri 31 Jul 2020 - 14:07

» நீங்கள் தான் கடவுளின் மனைவி…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:06

» பல்சுவை தகவல்கள்
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:56

» சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:54

» நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’: வரலட்சுமி சரத்குமார்
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:52

» இப்பிடிப் பண்றீங்களேம்மா? !
by ராகவா sri Tue 28 Jul 2020 - 19:02

» 4-வது தலைமுறை பாடகி
by rammalar Tue 28 Jul 2020 - 14:15

» என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.
by rammalar Tue 28 Jul 2020 - 14:03

» 91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்!
by rammalar Tue 28 Jul 2020 - 14:02

» ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் உதயநிதி - மீரா மிதுன் டுவிட்
by rammalar Tue 28 Jul 2020 - 14:00

» அது, 'ரீல்' - இது, 'ரியல்!'
by rammalar Tue 28 Jul 2020 - 13:54

» என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்
by rammalar Tue 28 Jul 2020 - 13:52

» ரெட்டை ரோஜா’வுக்கு பை பை… வருத்தத்தில் ஷிவானி ரசிகர்கள்
by rammalar Tue 28 Jul 2020 - 13:50

» போலீஸ் வேடத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்த அருள்நிதி
by rammalar Tue 28 Jul 2020 - 13:49

» வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்
by rammalar Tue 28 Jul 2020 - 13:49

» நடிகை தமன்னா
by rammalar Tue 28 Jul 2020 - 13:47

» வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார்
by rammalar Tue 28 Jul 2020 - 13:47

» என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது
by rammalar Tue 28 Jul 2020 - 13:46

» சோனியா அகர்வால்
by rammalar Tue 28 Jul 2020 - 13:45

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sun 26 Jul 2020 - 7:51

குளிரின் பாதிப்பிலிருந்து சருமத்தை பாதுகாக்க  Khan11

குளிரின் பாதிப்பிலிருந்து சருமத்தை பாதுகாக்க

Go down

Sticky குளிரின் பாதிப்பிலிருந்து சருமத்தை பாதுகாக்க

Post by நேசமுடன் ஹாசிம் on Fri 25 Nov 2011 - 15:40

எவ்வளவு வெயிலை வேண்டுமானாலும் தாங்கிக் கொள்ளலாம். தாகம் தணிக்க குளிர்ந்த பானங்கள், கடற்கரையில் காற்று வாங்குவது, நான்கைந்து முறை குளியல் என வெயிலை சமாளிக்கப் பல வழிகள். ஆனால், குளிரின் பாதிப்பிலிருந்து தப்பிப்பது அத்தனை சுலபமல்ல.


குளிர் காலத்தில் சருமமும், கூந்தலும் அதிகப்படியான பாதிப்புகளுக்கு உள்ளாகும் என்பது பலருக்கும் தெரியாத உண்மை. குளிர்கால அழகுப் பராமரிப்புக்கு வீட்டிலேயே செய்து கொள்ளக் கூடிய எளிமையான சிகிச்சைகளைச் சொல்கிறார் அழகுக் கலை மற்றும் வாசனை சிகிச்சை நிபுணரான கீதா அஷோக்.

‘‘குளிர் காலத்துலதான் நம்ம உடம்போட சூடு அதிகமாகும். குளிர் சீசன்ல கமலா ஆரஞ்சு, சீத்தாப்பழமெல்லாம் நிறைய கிடைக்க இதுதான் காரணம். தண்ணீர் சத்து அதிகமுள்ள காய்கறி, பழங்களை இந்த நாட்கள்ல நிறைய எடுத்துக்கணும். இந்த சீசன்ல தாகமே எடுக்காது. தண்ணீரே குடிக்க மாட்டோம். ஆனா, அது ரொம்பத் தப்பு. தாகம் எடுக்காட்டாலும், அடிக்கடி தண்ணீர் குடிக்கணும்.குளிரோட தாக்கத்துல முடி உதிரும், பொடுகு அதிகமாகும். கண் மற்றும் பாத எரிச்சல் வரும். மலச்சிக்கல் இருக்கும். வியர்வையே இல்லாததால, சருமத் துவாரங்கள் சுருங்கி, பொலிவிழக்கும்.

* வெயில் நாட்களைவிட குளிர் நாட்கள்ல சருமம் அதிகம் கருத்துப் போகும்னா நம்ப முடியுதா? அதனால இந்த சீசன்ல சன் பிளாக் உபயோகிக்க வேண்டியது அவசியம். ‘நான் காமிடான்’னு குறிப்பிடப்பட்டுள்ள சன் பிளாக் பெஸ்ட். அது சருமத் துவாரங்களை அடைக்காது. வாட்டர் பேஸ்டு சன் பிளாக்ல 1 துளி லெமன் கிராஸ் ஆயிலும், 1 துளி லேவண்டர் ஆயிலும் கலந்து தடவினா, சருமத்துக்கு கூடுதலா 1 மணி நேரப் பாதுகாப்பு கிடைக்கும்.

* பொடுகே இல்லாதவங்களுக்குக் கூட இந்த நாள்ல அதிக பொடுகு வரும். 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயிலையும், 1 டீஸ்பூன் கடுகு எண்ணெயையும் கலந்து, அதுல 1 துளி ரோஸ்மெர்ரி ஆயில், 1 துளி டீ ட்ரீ ஆயில், 1 துளி லேவண்டர் ஆயில் கலந்து தலைக்கு மசாஜ் பண்ணி, 2 மணி நேரம் கழிச்சு, மைல்டான ஷாம்பு உபயோகிச்சு அலசலாம்.

* போதுமான ஆக்சிஜன் இல்லாம, தலை முடி உதிர்வும் அதிகமா இருக்கும். 1 டீஸ்பூன் அவகேடோ ஆயிலும், 1 டீஸ்பூன் விளக்கெண்ணெயும் கலந்து, அதுல 1 துளி ரோஸ் மெர்ரி ஆயில், 2 துளி சிடார்உட் ஆயில், 1 துளி ரோஸ் ஆயில், 1 துளி பே ஆயில் கலந்து மசாஜ் செய்யணும். வெந்நீர்ல நனைச்சுப் பிழிஞ்ச டவலால தலைக்கு ஒத்தடம் மாதிரி கொடுத்து, 1 மணி நேரம் கழிச்சு, அலசினா, முடி பட்டு போல மாறும். முடி உதிர்வு உடனே நிற்கும்.

* 2 டீஸ்பூன் வெண்ணெய்ல, 1 டீஸ்பூன் தயிர் கலந்து, அதுல 2 துளி ஜெரேனியம் ஆயில், 2 துளி யிலாங் யிலாங் ஆயில், 2 துளி லேவண்டர் ஆயில், 1 டீஸ்பூன் கிளிசரின் கலந்து, பிளவு பட்ட முடியோட நுனிகள்ல தடவி, 2 மணி நேரம் கழிச்சு அலசினா, மிருதுவாகும்.

* பனிக்காலத்துல உதடுகள் வறண்டு வெடிக்கும். அடிக்கடி எச்சிலால ஈரப்படுத்திட்டே இருப்போம். அது உதடுகளை இன்னும் வறண்டு போக வச்சு, கருப்பாக்கும். எப்போதும் கைல பெட்ரோலியம் ஜெல்லியோ, லிப் பாமோ வச்சுக்கிறது நல்லது.
பீட்ரூட் சாறுல, 1 டீஸ்பூன் தேன், 10 துளி லெமன் ஆயில், 10 துளி யிலாங் யிலாங் ஆயில், 5 துளி ரோஸ் ஆயில் கலந்து, பஞ்சுல தொட்டு உதடுகள்ல தடவினா, கருமையும் மறையும். வறட்சியும் நீங்கும்.

* பார்லியைப் பொடிச்சு, தண்ணீர்ல கொதிக்க வச்சு வடிகட்டி, அந்தத் தண்ணீரை மட்டும் எடுத்துக்கணும். அதுல 3 துளி லோட்டஸ் ஆயில், 3 துளி ஜாதிபத்ரி ஆயில், 2 துளி ரோஸ் ஆயில் கலந்து, பஞ்சுல முக்கி, கண்களுக்கு மேல வச்சிருந்தா, கரு வளையங்கள் மாயமாகும். கண்கள் பளபளப்பாகும். களைப்பும் நீங்கும்.

* கல்கண்டை பொடியாக்கவும். கொஞ்சம் சமையல் எண்ணெய் எடுத்து, அதுல கல்கண்டு பொடி, 1 துளி பெர்கமாட் ஆயில், 2 துளி லேவண்டர் ஆயில் கலந்து, கைகள் மேல மென்மையா தேய்ச்சு, மசாஜ் பண்ணி, 10 நிமிஷம் கழிச்சுக் கழுவினா, குழந்தையோட சருமம் மாதிரி உங்க கைகள் மிருதுவா மாறியிருக்கும்.

* லிக்விட் பாரஃபின்ல 5 துளி யிலாங் யிலாங் ஆயில், 2 துளி நெரோலி ஆயில், 2 துளி ரோஸ் ஆயில் கலந்து, கால்களைக் கழுவின பிறகு பாதங்கள், கால்களோட மேல் பகுதில தடவி, 5 நிமிஷம் கழிச்சு, சாக்ஸ் போட்டுட்டுத் தூங்கணும். கால்கள்ல உள்ள வெடிப்பு, சுருக்கமெல்லாம் நீங்கி, கால்கள் மிருதுவா மாறிடும்.


குளிரின் பாதிப்பிலிருந்து சருமத்தை பாதுகாக்க  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: குளிரின் பாதிப்பிலிருந்து சருமத்தை பாதுகாக்க

Post by jasmin on Fri 25 Nov 2011 - 16:48

நல்ல மருத்துவ குறிப்பு
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: குளிரின் பாதிப்பிலிருந்து சருமத்தை பாதுகாக்க

Post by அப்புகுட்டி on Fri 25 Nov 2011 - 16:51

இதுக்கெல்லாம் நேரம் இருக்குமா?
அப்புகுட்டி
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

Sticky Re: குளிரின் பாதிப்பிலிருந்து சருமத்தை பாதுகாக்க

Post by *சம்ஸ் on Fri 25 Nov 2011 - 20:41

அருமையான கட்டுரை பகிர்விற்கு நன்றி நண்பா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: குளிரின் பாதிப்பிலிருந்து சருமத்தை பாதுகாக்க

Post by ஹம்னா on Fri 25 Nov 2011 - 20:49

காலத்துக்கேற்ற குறிப்பு இப்போது இது எங்களுக்கு மிகவும் பயந்தரும் என்று நம்புகிறோம். ##* ##*


குளிரின் பாதிப்பிலிருந்து சருமத்தை பாதுகாக்க  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Sticky Re: குளிரின் பாதிப்பிலிருந்து சருமத்தை பாதுகாக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum