சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பனை மரத்தின் உச்சியில் தச்சு வேலை!
by rammalar Today at 6:26

» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

சொந்தக் கதை பாகம் 3  Khan11

சொந்தக் கதை பாகம் 3

5 posters

Go down

சொந்தக் கதை பாகம் 3  Empty சொந்தக் கதை பாகம் 3

Post by jasmin Sat 26 Nov 2011 - 10:39






மதினா நகரத்தில் நாங்கள் மூன்று நாட்கள் தங்கி இருந்தோம் . நபிகள்[சல்] அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்து வந்தபோது தங்கிய கூபா பள்ளி ,இரண்டு கிப்லா[திசை] கொண்ட மஸ்ஜிதுல் கிப்லதைன் ,மிக பழைமையான 7 பள்ளிகள் ,இஸ்லாத்தின் இரண்டாவது போரான உகது போர் நடந்த இடம் இவைகள் எல்லாம் இயற்கையாக இருந்தன .இஸ்லாத்தில் இணைந்து அதன் தூய வடிவை அறிந்து கொண்ட எனக்கு இவை அனைத்தும் உற்சாகத்தை தந்தன .

எனது முன்னைய வாழ்க்கையைப் பற்றி சுருக்கமாக சொன்ன நான் இந்த பாகத்தில் என் வாழ்வில் நான் கண்கூடாக அறிந்து கொண்ட சில உண்மைகளை என் சகோதரர்களோடு வெளிப்படையாக பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன் .எனவே இதைப் படிக்கும் சகோத்ர சகோதரிகள் அவர்கள் சார்ந்த மத நம்பிக்கைகளை நான் குறை கூறுகிறேன் என்று நினைப்பதாக .அத்னால் மனம் வருந்த நேரிடும் என்று நிலை இருந்தால் தயவு செய்து இதோடு இந்த க்தையை தொடர்ந்து படிக்காமல் இருக்கும்படி அன்புடனும் பணிவுடனும் கேட்டுக்கொள்கிறேன் .

இல்லை பரவாயில்லை நாங்கள் இதை பொருத்துக்கொள்வோம் அல்லது அதிக முக்கியம்துவம் கொடுக்காமல் குறை சொல்லாமல் விட்டுவிடுவோம் என்று விரும்பினால் மேலே தொடரவும் நன்றி .

ஆன்மீகம் .

----------

எனக்கு 5 வயது இருக்கும்போது என் தந்தை இறந்துவிட்டார் ,8 வயதில் தாய் வேறு ஒருவனோடு ஓடிவிட்டாள் . அதன் என் சகோதரிகளோடு தாயின் பெற்றோர் வீட்டில் இரண்டாம்தர குழந்தைகளாக வளர்க்கப் பட்டோம் .என் தாத்தா பெருமாள் மிகவும் அதிக தெய்வ பக்தி கொண்டவர் ..ஒரு டெக்‌ஷ்டைல் கடையில் வேலை பார்த்தார் .

எனக்கு விபரம் தெரிந்த நாட்கள் அதாவது 12 வயதுக்குமேல் என் தாத்தாவோடு குடும்பத்தோடு உல்லாசப் பயணம் செல்வதுபோல் பல கோவில்களுக்கு சென்று வந்து இருக்கிறேன் . நாங்கள் தெலுங்கு வகுப்பை சேர்ந்தவர்களாக இருந்தால் திருப்பதி .காளகஷ்தி செங்காலம்மன் போன்ற கோவிகல்ளுக்குத்தான் அதிகம் செல்வோம் .

அதோடு தமிழகத்தில் இருக்கும் கோவில்களில் திருவேற்காடு கருமாரியம்மன் கோவில்முதல் கடைகோடியில் இருக்கும் இராமேஷ்வரம் வரை அனைத்து கோவில்களுக்கும் சென்று வந்து இருக்கிறோம் .ஒவ்வொரு கோவிகளிலும் ஒவ்வொரு விதமான வழிபாடுகள் மக்களின் நம்பிக்கையைப் பொருத்து நடைபெற்றன .

நாங்கள் சென்ற எல்லாக்கோவில்களிலும் கடவுள் விதவிதமாக எங்களுக்கு காட்டப்பட்டார் .அவரின் பெயர்கள் கோவிலுக்கு கோவில் மாறுபட்டு இருந்தது .அவரை வணங்கும் முறையும் மாறுபட்டு இருந்தது .சடங்குகளும் சம்பிருதாயஙகளும் விதவிதமாக இருந்தன .இதில் ஒரு வேதனை என்னவென்றால் திருப்பதி போன்ற கோவில்களில் கடவுளைக் காண பல மணி நேரம் காத்து இருக்க வேண்டி இருந்தது .

அதோடு சாதரண மக்கள் ஏழைகளுக்கு என்று இலவச தரிசன வரிசையும் பணம் கொடுத்தவர்களுக்கு அவர்கள்கொடுத்த பணத்திற்கு தகுந்தவாறு தனிதனி வரிசைகளும் .வி ஐ பி .மற்றும் விவிஐபி களுக்கு இன்னும் விஷேஷமான வரிசைகளும் அங்கு இருந்தன . நாங்கள் விஐபி தவிர மற்ற எல்லா வரிசைகளிலும் சென்று தரிசனம் செய்து இருக்கிறோம் .மணிக்கணக்கில் காத்து வரிசையில் ஊர்ந்து காலகடுக்க வந்த எங்களுக்கு கடவுளை அவர்கள் சில நொடிகளே காட்டினார்கள் . நன்றாக கண்ணை விரித்து பார்ப்பதற்கு முன் சருகண்டி என்று தள்ளப் பட்டு இருக்கிறோம் .ஆனால் பணம் படைத்தவர்களும் பத்வியில் இருப்பவர்களும் கண்குளிர நெடுனேரம் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப் பட்டனர் .

ஏழையின் சிரிப்பிலே இறைவனைக் கண்ட நாட்டில் ஏழையின் கண்களில் இறைவன் தென்படவில்லை .இன்னும் சாமிகளுக்கு படைக்கவென பூஜை புணஷ்கார பொருட்கள் வாங்கி கொடுத்தோம் .உண்டியலில் ஆயிரக்கனக்கில் தட்சணை செலுத்தினோம் .ஏன் 5 ஆயிரம் சம்பாதித்த என் தாத்தா கூட ஆயிரம் ரூபாயை உண்டியலில் போட்டார் .கடவுளுக்கு அருள்செய்ய லஞ்சம் .என் பகுத்தறிவுக்கு அப்போது இது தவறாக எனக்கு தெரியவில்லை .

அங்கே நடந்த சடங்குகள் எதையும் பகுத்துப் பார்த்து அறிந்துகொள்ளும் நிலையில் அங்குவரும் மக்கள் இல்லை என்பதே எதார்த்தம் .இஸ்லாத்திலே என்னை இணைத்துக்கொண்ட பிறகு நான் சென்று வந்த அனைத்து கோவில்களின் வரலாறுகளை நான் ஆராய முயன்றேன் .எல்லா கடவுளுமே மனித உருவில் வாழ்ந்ததாக வரலாறுகள் சொன்னன .அப்படியானால் அவர்கள் எப்படி கடவுள் ஆனார்கள் என்று கேட்டால் அவர்கள் செய்ததாக சொல்லப்பட்ட அறுபுத கதைகள் அவர்களை கடவுளாக மற்ற மக்களிடம் இருந்து பிரித்துப் போட்டது .

சரி அற்புதங்கள் செய்ததால் அவர்கள் கடவுளாகிப் போனார்கள் என்றால் அந்த அற்புதங்களின் சரித்திர உண்மையை ஆராயும்போது எனக்கு கிடைத்தது வெறும் சூனியமும் பூஜியம் மட்டுமே.அப்படியானால் வெறும் கற்பனை கதைகளின் நாயகர்களே சில சுய நல வாதிகளின் நன்மைக்காக கடவுளாக அவதாரம் எடுத்துக்கொண்டார்கள் என்று அறிந்தபோது திகைத்துப் போனேன் .

பாம்பை கடவுளாக வணங்கியவள் நான் அந்த பாம்பு [கடவுள்] அடிக்கப்பட்டு செத்து சாலை ஓரத்தில் கிடந்தபோது கண்டும் காணாததுபோல் போயி இருக்கிறேன் அப்போதுகூட என் பகுத்தறிவு பாசறை எனக்கு விழித்துக்கொள்ள வில்லை.

நாங்கள்வசிகும் வீட்டிற்கு[சென்னையில்]அருகில் வசிக்கும் இன்றைய தமிழகத்தில் மிக பெரிய பொருப்பில் இருக்கும் ஒரு அதிகாரியின் மனைவி நான் இஸ்லாத்திலே இணைந்துவிட்டேன் என்று அறிந்து என்னை மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற முயற்சி செய்தார் .அவர் ஒரு மருத்துவ டாக்டர்கூட .அவர் என்னிடம் எடுத்துசொன்ன விவாதங்களில் முக்கியமானது நாம் இறைவனை இறைவனாக அறிந்து வணங்குகிறோம் ஆனால் முஷ்லிம்கள் இறைவனை யார் என்று அறியாமலேயே வணங்குகிறார்கள் .

நான் அவரிடம் திருப்பிக்கேட்டேன் இறைவனை அவனது துய தோற்றத்தை நான் நேரிடையாக கண்டேன் அவன் இப்படித்தான் இருந்தான் என்று இவ்வுலகில் யாராவது ஆக்கப்பூர்வமாக சொல்லி அதை நிரூபித்த வரலாறு இருந்தால் என்னிடம் கொண்டு வாருங்கள் .அதன் பின்னால் நான் உங்களோடு வந்துவிடுகிறேன் . நான் கூறி 7 வருடங்கள் ஆகிவிட்டன இன்றுவரை அவர் தேடிக்கொண்டு இருக்கிறார் ஆதாரத்தை அவரால் முடியவில்லை .

காரணம் என்ன இறைவன் தன்னை இவ்வுலகில் வாழும் எந்த மனிதரும் காணமுடியாவண்ணம் அவனைப் படைத்து இருக்கிறார் .இறைவனை கண்ணால் முதல் மனிதரான ஆதாமும் அவர் மனைவியும் சொர்கத்தில் இருந்தபோது பார்த்து இருக்கலாம் ..ஆனால் அந்த ஆதாமுடைய[பூமியில் வாழ்ந்த] உண்மை வரலாரே இன்று நம்மிடையே சரியாக இல்லையே.

அதன்பிறகு இறைவனின் தூதர்களில் அவர்களோடு நான் நேரிடையாக பேசினேன் என்று இறைவனே சொன்ன நபி மூஸா[அலை] அவர்கள் நான் உன்னை பார்த்தே ஆகவேண்டும் என்று பிடிவாதம் பிடித்தபோது சரி உன் முன்னால் இருக்கும் அந்த மலையைப் பாரும் என்று கூறி தனது ஒளியை அதில் காட்டியவுடன் அந்த மலை சுக்கு நூறாக சிதறிய வரலாற்று உண்மை நமக்கு இன்று காணக் கிடைக்கிறது .

அந்த சிதறிய மலையை எகிப்து நாட்டில் சைண்ட் காத்தரின் என்ற பகுதியில் இருக்கும் ஜபல்மூஸா என்ற இடத்தில் நான் என் கணவரோடு சென்று பார்த்தேன் .இன்னும் ஒளி உமிழும் கற்கள் நிறைந்த [அல்லாஹ்வின் ஒளி பட்டதால்]அந்த மலை அழியாமல் இருக்கிறது .அங்கிருந்த கற்களை தொட எகிப்து அரசாங்கம் தடை விதித்து இருக்கிறது .

இன்னும் நமது உள்ளமெங்கும் நிறைந்த இறுதி நபியவர்கள்முகம்மது[சல்] மிஹ்ராஜ் பயணத்தில் சித்ரத்தில் முந்தஹா என்ற அந்த மரத்தை தாண்டி இறைவனின் சன்னிதானத்தில் அத்தஹியாத்து பராகாத்து சலாவத்து என்று கூறிக்கொண்டு நுழைந்தபோதுகூட இறைவனிடம் வெறும் உரையாடிவிட்டு வந்தார்கள் என்றே வரலாறு கூறுகிறது . நபிகள் இறைவனைப் பார்க்கவில்லை . .

அப்படியானல் இறைவன் இப்படித்தான் இருப்பான் என்று அறியாத நிலையில் ....வணங்குவதற்கு உரிய இறைவன் ஒருவன் ..அவன் யாருடைய தேவையும் இல்லாதவன் ,அவனுக்கு பெற்றொரும் பிள்ளைகளும் இல்லை இன்னும் அவன் தனித்த்வன் என்ற கொள்கையை ஏற்றுக்கொள்வதே அறிவுடைய ஒவ்வொரு மனிதனின் பகுத்தறிவுக்கு உகந்ததாக இருக்கும் என்பதே இந்த சிறிவளின் கருத்து ....தொடரும்



jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

சொந்தக் கதை பாகம் 3  Empty Re: சொந்தக் கதை பாகம் 3

Post by நேசமுடன் ஹாசிம் Sat 26 Nov 2011 - 11:01

இதில் விமர்சிப்பதற்கு ஏதுமில்லை சகோ தாராளமாகத் தொடருங்கள் மக்கள் மத்தியில் விளிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சி அனைவராலும் மேற்கொள்ளப்படுவதில்லை இதை உங்கள் மனம் நாடியிருக்கிறது உங்களது வாழ்கை அனுபவத்துடன் படித்துத்தேர்ந்த விடயங்களை மிகப்பிரமாதமாக பகிரும் விதம்கண்டு ஆச்சரியப்படுகிறேன் இவற்றை இவ்வாறு சொல்வதற்கு தனித்துணிச்சல் தேவை அதை இறைவன் உங்களுக்கு வெகுவாகவே அளித்திருக்கிறான்
இது மாத்திரமல்லாது இன்று இஸ்லாமியன் என்று சொல்லிக்கொண்டு தனக்குத் தெரிந்தும் தெரியாத இஸ்லாமற்ற வழிமுறைகளைப் பின்பற்றி வாழ்கின்றவர்களுக்கும் இந்தக்கதையில் படிப்பினை தெரிகிறது தொடருங்கள் மிக்க நன்றி


சொந்தக் கதை பாகம் 3  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சொந்தக் கதை பாகம் 3  Empty Re: சொந்தக் கதை பாகம் 3

Post by நண்பன் Sat 26 Nov 2011 - 11:11

நேசமுடன் ஹாசிம் wrote:இதில் விமர்சிப்பதற்கு ஏதுமில்லை சகோ தாராளமாகத் தொடருங்கள் மக்கள் மத்தியில் விளிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சி அனைவராலும் மேற்கொள்ளப்படுவதில்லை இதை உங்கள் மனம் நாடியிருக்கிறது உங்களது வாழ்கை அனுபவத்துடன் படித்துத்தேர்ந்த விடயங்களை மிகப்பிரமாதமாக பகிரும் விதம்கண்டு ஆச்சரியப்படுகிறேன் இவற்றை இவ்வாறு சொல்வதற்கு தனித்துணிச்சல் தேவை அதை இறைவன் உங்களுக்கு வெகுவாகவே அளித்திருக்கிறான்
இது மாத்திரமல்லாது இன்று இஸ்லாமியன் என்று சொல்லிக்கொண்டு தனக்குத் தெரிந்தும் தெரியாத இஸ்லாமற்ற வழிமுறைகளைப் பின்பற்றி வாழ்கின்றவர்களுக்கும் இந்தக்கதையில் படிப்பினை தெரிகிறது தொடருங்கள் மிக்க நன்றி
எனது கருத்தும் இதுவே தொடருங்கள் தோழி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சொந்தக் கதை பாகம் 3  Empty Re: சொந்தக் கதை பாகம் 3

Post by *சம்ஸ் Sat 26 Nov 2011 - 14:11

அருமையாக உங்களின் கடந்த காலவிடையங்களையும் நிகழ்வுகளையும் உள்ளம்திறந்து பேசுவது வரவேற்க்கதக்க விடையம் இதில் விமர்சிப்பதற்கு ஏதுமில்லை ஜாஸ்மின் தாராளமாகத் தொடருங்கள். இங்கு தாங்கள் யாரையும் குறைகூறவில்லை உங்களின் வாழ்வில் நடந்த கடந்து வந்த விடையம் பற்றி பகிர்ந்து கொள்கிறீர்கள். உண்மைக்கு என்றும் அழிவி்லை உங்களை நினைத்து நான் உள்ளம் மகிழ்கிறேன்.

இறைவன் உங்களுக்கும் உங்களை சார்ந்தோருக்கும் நற்க்கூலி தருவானாக ஆமீன்.



உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சொந்தக் கதை பாகம் 3  Empty Re: சொந்தக் கதை பாகம் 3

Post by ஹம்னா Sat 26 Nov 2011 - 15:05

நேசமுடன் ஹாசிம் wrote:இதில் விமர்சிப்பதற்கு ஏதுமில்லை சகோ தாராளமாகத் தொடருங்கள் மக்கள் மத்தியில் விளிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சி அனைவராலும் மேற்கொள்ளப்படுவதில்லை இதை உங்கள் மனம் நாடியிருக்கிறது உங்களது வாழ்கை அனுபவத்துடன் படித்துத்தேர்ந்த விடயங்களை மிகப்பிரமாதமாக பகிரும் விதம்கண்டு ஆச்சரியப்படுகிறேன் இவற்றை இவ்வாறு சொல்வதற்கு தனித்துணிச்சல் தேவை அதை இறைவன் உங்களுக்கு வெகுவாகவே அளித்திருக்கிறான்
இது மாத்திரமல்லாது இன்று இஸ்லாமியன் என்று சொல்லிக்கொண்டு தனக்குத் தெரிந்தும் தெரியாத இஸ்லாமற்ற வழிமுறைகளைப் பின்பற்றி வாழ்கின்றவர்களுக்கும் இந்தக்கதையில் படிப்பினை தெரிகிறது தொடருங்கள் மிக்க நன்றி
@. @.


சொந்தக் கதை பாகம் 3  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

சொந்தக் கதை பாகம் 3  Empty Re: சொந்தக் கதை பாகம் 3

Post by நேசமுடன் ஹாசிம் Sat 26 Nov 2011 - 19:45

*சம்ஸ் wrote:அருமையாக உங்களின் கடந்த காலவிடையங்களையும் நிகழ்வுகளையும் உள்ளம்திறந்து பேசுவது வரவேற்க்கதக்க விடையம் இதில் விமர்சிப்பதற்கு ஏதுமில்லை ஜாஸ்மின் தாராளமாகத் தொடருங்கள். இங்கு தாங்கள் யாரையும் குறைகூறவில்லை உங்களின் வாழ்வில் நடந்த கடந்து வந்த விடையம் பற்றி பகிர்ந்து கொள்கிறீர்கள். உண்மைக்கு என்றும் அழிவி்லை உங்களை நினைத்து நான் உள்ளம் மகிழ்கிறேன்.

இறைவன் உங்களுக்கும் உங்களை சார்ந்தோருக்கும் நற்க்கூலி தருவானாக ஆமீன்.


@. @. @.


சொந்தக் கதை பாகம் 3  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சொந்தக் கதை பாகம் 3  Empty Re: சொந்தக் கதை பாகம் 3

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum