சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16

» திருக்கோயில் வழிபாடு
by rammalar Sun 14 Apr 2024 - 15:15

சொந்தக் கதை பாகம்8  Khan11

சொந்தக் கதை பாகம்8

+3
நிலாம்
நண்பன்
jasmin
7 posters

Go down

சொந்தக் கதை பாகம்8  Empty சொந்தக் கதை பாகம்8

Post by jasmin Wed 30 Nov 2011 - 10:02

சென்ற பாகங்களில் நான் சொன்ன பல விடயங்களுக்கு ஆதாரமாக நான் கற்றுக்கொண்டது எப்படி என்று சொல்ல விரும்புகிறேன்

வேதங்கள்

---------

வேதங்கள் என்று ஆரம்பித்தவுடன் லூசு மாதிரி நண்பன் ஓட விழைவது தெரிகிறது ,,லூசுப் பையா ஓட வேண்டாம் .

வேதங்களைப் பற்றி எதுவும் நான் இஸ்லாத்திற்கு வருவத்ற்கு முன்னால் அறிந்திருக்கவிலை.அதற்கான அவசியமும் இல்லை .ஆன்மீகம் என்றால் எனக்கு தெரிந்தது கோவிலுக்கு சென்று சாமி கும்பிடுவது அதோடு தெய்வீக பாடல்கள் ,பஜனை பாடுவது ...இதுதான் .அதாவது முருக கடவுளை புகழ்ந்து அபயம் தேடும் தேவராய சுவாமிகள் அருளிய “ கந்தர் சஷ்டி கவஷம் “.இது எனக்கு மனப்பாடம் ,மிகவும் அருமையாக பாடுவேன்.

துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம்
நெஞ்சிற் பதிப்போர்க்குச் செல்வம் பலித்துக்
கதித்தோங்கும் நிஷ்டையுங் கைகூடும்
நிமலரருள் கந்த சஷ்டி கவசந்தனை

என்று நான் பாட ஆரம்பித்தால் எனது உறவினர்கள் பெய்மறந்து கேட்டு என்னைப் பாராட்டுவார்கள் .இதோடு நான் அறிந்த இன்னொரு பஜனைப் பாடல் ;ஸ்ரீ வெங்கடேஷ சுப்ரபாதம் “ இது இரவில் தூங்கிவிடும் கடவுள் வெங்கடேஷப் பெருமாளை அதிகாலையில் எழுப்புவதுபோல் அமைந்த பாடல் ...கவ்சல்யா சுப்ரஜா ராம பூர்வா ,சந்தியா பிரவர்த்ததே ,,உத்திஷட் ..என்று ஆரம்பிக்கும் இந்த பஜனைப் பாடலும் எனக்கு மனப்பாடம் .

முதலில் நான் சொன்ன கந்தர்சஷ்டி கவஷம் தமிழில் இருப்பதால் அதன் பொருள் எனக்கு விளங்கியது .சுப்ரபாதம் வேற்று மொழியில் இருப்பதால் அதன்உட் பொருள் நான் அறியவில்லை .

இது தவிற நான் அறிந்தது இராமாயனம் .மகா பாரதம் என்ற இரு பெரும் காப்பியங்கள் .இஸ்லாத்தில் இணைந்த பிறகுதான் இந்த இரு காப்பியங்கLங்களையும் வாங்கி படிக்க ஆரம்பித்தேன்.இராமயனத்தில் இரண்டு இராமாயனங்கள் இருந்தன ..ஒன்று வால்மீகி இராமாயனம் .இன்னொன்று கம்ப ராமாயனம் .

முதலில் வால்மீகி இராமாயனத்தைப் படித்தேன் ...இதில் பல நீதிக்கதைகள் இருந்தன அதில் பிராதானமான கதை ..இராமன் கதை .இக்கதையில் இராமன் கடவுளாக சொல்லப் படுகீரார் ...கடவுளாக சொல்லப்பட்ட இராமன் ...அயோத்தியாவின் சக்கரவர்த்தியாக இருந்த மன்னன் தசரதனின் மூத்த மகன் .[இந்த மன்னரைப் பற்றீ கூறும்போது இவருக்கு 50 ஆயிரம் மனைவிகள் இருந்ததாக கூறப்படுகீறது ]

நடைமுறையில் சாத்தியம் இல்லாத பல விடயங்கள் அங்கங்ஙே விவரிககபடுகின்றன .இதைப் பற்றி விவரிக்க நமது தள நடத்துனர்கள் அனுமதி தந்தால் வேறு ஒரு பதிவில் எழுதுகிறேன் .இங்கே ஒரு ஒரு முக்கியமான செய்தியுடன் இதை முடித்துகொள்கிறேன் .அதாவது தந்தைசொல்லை மந்திரமாக மதிக்கும் மகன் கடவுள் இராமன் தந்தையின் உத்த்ரவை மதித்து 14 வருட காலம் காட்டில் வசிக்கிறார் .

அப்போது நயவஞ்சகமாக இவரது மனைவி சீதா பிராட்டியாரை இலங்கை மன்னன் இராவனன் கவந்து சென்று விடுகிறான்.அதுகூட இந்த கடவுளுக்கு தெரிய பல காலம் ஆகிறது.அதோடு மனைவியைக் காப்பாற்ற இவர் இலங்கையின் மீது போர் தொடுக்கிறார் ..அந்த போரில் அன்று இலங்கையை ஆண்டு வந்த அரக்கர்கள் கொல்லப் படுகிறார்கள் என்று கதை சொல்கிறது .[இன்றைக்கும் இப்படி யாராவது வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது ]

இதில் சொல்லப் படும் நீதி என்ன ...ஒருவன் ஒரு மனைவியோடுதான் வாழ வேண்டும் ,அ நீதி என்று இருந்தாலும் அழியும் நீதிதான் உலகம் அழியும் வரை நிலைத்து நிற்கும் . நல்ல கருத்து அனைவரும் ஒத்துக்கொள்ள வேண்டிய ஒன்று .இது தவிற இதில் என்ன இருக்கிறது.

அடுத்து மகாபாரத்தை எடுத்துக்கொண்டால் ..இதில் வரும் கடவுள் கிருஷ்ண பரமாத்மா அவர்கள்.இவர் மனு நீதியை உலகில் நிலை நாட்ட பங்காளி சண்டையை உண்டு பண்ணிவிட்டு அதன் மூலம் அ நீதியாக நடப்பவர்களை போர் செய்து அழிக்கும் கதை .இதில் போர் நடக்கும்போது தயங்கி நிற்கும் அர்ஜுன மாகாராஜனுக்கு அவர் செய்யும் உபதேஷ்ம பகவத்கீதை என்று போற்றப் படுகிறது .

இந்த பகவத் கீதையில் எனக்குப் பிடித்த வரிகள் ஒன்று உண்டு ..பஹவான் உவாஷ் என்று ஆரம்பிக்கும் அந்த உபதேஷம் ...அர்ஜுனா “ பிறப்பற்றவனும் அழிவற்றவனுமாகிய இறைவனாகிய என்னை பிறப்பவ்ன் என்றும் அழிபவன் என்றும் மூடர்களாகிய மனிதர்கள் நினைத்துக்கொண்டு இருகிற்ரர்கள் .அவர்களைப் பார்த்து கூறு இறைவனாகிய நான் பிறப்பற்ரவன் அழிவற்றவன் .அருமை அருமை .

இதில் கொடுமை என்னவென்றால் மனிதராக பிறந்து மனிதனாக வாழந்து மறைந்தஅந்த கிருஷ்ண பரமாத்வையே.அதாவது இந்த வசங்களை சொன்ன்வரையே அவர்கள் இறைவ்னாக ஆக்கிக்கொண்டதுதான் .வேடிக்கையாக இல்லையா ...இது பற்றியும் நம் சகோதரர்கள் கேட்கும்பட்சத்தில் வேறு ஒரு பதிப்பில் விவரமாக பார்க்கலாம் .

இதை அடுத்து நம் ச்கோதர்களாக இருக்கும் கிருஷ்த்துவத்தைப் பற்றி ஆராய்ந்தேன்

அதைப்பற்றி மிகவும் ஆழமாக சொல்லவேண்டுமென்றால் எப்படியும் பத்து பாகங்களாவது எழுதவேண்டி இருக்கும் .அதனால் சுருக்கமாக சொல்லி விடுகிறேன் ... நம் தமிழ் நாட்டிலேயே சேலம் பகுதியில் வசிக்கும் கிருஸ்தவர்களுக்கு என்றுகூட ஒரு பைபிள் தனியாக இருப்பதாக கேள்விப் பட்டு அதிர்ச்சி அடைந்தேன் . [அது உண்மையா என்று தெரியாது]

ஆனால் பல பைபிள்கள் உலகில் நடைமுறையில் இருப்பது உண்மை.இதன் மூலத்தை ஆராய்ந்தால் எந்த பைபிளும் அதன் மூல நாயகனான ஏசுனாதர்[ஈசா[அலை] அவர்களின் மூல மொழியில் இல்லை.இன்னும் இது பழைய ஏற்பாடு என்றும் புதிய ஏற்பாடு என்றும் இருக்கிறது ,பழைய ஏற்பாட்டில் பெரும்பாலான விடயங்களில் ஒன்றுபடும் பைபிள் புதிய ஏற்பாட்டில் பல விடயங்களில் பிரிந்து நிற்கிறது.

இதோடு இல்லாமல் இதன் ஆசிரியர்கள் பலபேர் வருகிறார்கள் இதில் பிரதானமானவர் சவுல் என்ற பவுல்.[செயிண்ட் பௌல்] இவர் பைபிளின் பல இடங்களில் சவுலாகைய நான் சொல்கிறேன் என்றே சொல்கிறார்.இதனால் இது தெளிவாகவே மனித கருத்துக்கள் கலந்துவிட்ட ஒரு வேதமாக எனக்கு தெரிந்தது .இனி திருமறை குரானுக்கு வருவோம் .

ஆரம்பத்தில் இஸ்லாத்தில் நான் இணைந்த பிறகு ஒரு நாளில் ஐந்து வேளை நான் இறைவனை வணங்க வேண்டும் என்று எனக்கு கட்டளை இட்டார் என் கணவர் .அப்படி வணங்குவதற்காக அவரே சில அரபு குரான் வசனங்களை எனக்கு கற்றுக்கொடுத்தார்.அந்த அரபி வசங்கலுக்கு பொருளையும் அவர் எனக்கு சொன்னார் அதோடு ...தர்ஜமத்துல் குரான் ஒன்றை எனக்கு பரிசளித்தார் .

நான் நேரம் கிடைக்கும்போதெல்லாம் அந்த குரானின் தமிழ் வசங்களைப் படிக்க ஆரம்பித்தேன் தொடரும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

சொந்தக் கதை பாகம்8  Empty Re: சொந்தக் கதை பாகம்8

Post by நண்பன் Wed 30 Nov 2011 - 10:23

இப்பதானே ஆரம்பித்தீர்கள் அதற்குள் தொடரும்னு போட்டா எப்டி மேடம் இப்பதான் நான் எதிர் பார்த்த ஏரியாவில் நிற்கிறீர்கள் இங்குதான் எனக்குத் தேவையானவைகள் உள்ளன மற்றவைகள் எல்லாம் நான் அறிந்திடாத அறிய முற்பட்டிராத விடயங்கள் உங்கள் மூலம் அறியக்கிடைத்தது மிக்க நன்றி.

இஃலாஸ் எனும் மனத்தூய்மையுடன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு நீங்கள் கற்றவைகளை அன்போடு எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் முறை பிடித்திருக்கிறது தொடருங்கள்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சொந்தக் கதை பாகம்8  Empty Re: சொந்தக் கதை பாகம்8

Post by நண்பன் Wed 30 Nov 2011 - 11:03

அப்போது நயவஞ்சகமாக இவரது மனைவி சீதா பிராட்டியாரை
இலங்கை மன்னன் இராவனன் கவந்து சென்று விடுகிறான்.அதுகூட இந்த கடவுளுக்கு
தெரிய பல காலம் ஆகிறது.அதோடு மனைவியைக் காப்பாற்ற இவர் இலங்கையின் மீது
போர் தொடுக்கிறார் ..அந்த போரில் அன்று இலங்கையை ஆண்டு வந்த அரக்கர்கள்
கொல்லப் படுகிறார்கள் என்று கதை சொல்கிறது .]இன்றைக்கும் இப்படி யாராவது
வந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றுகிறது ]

ஏன் இந்தக்கொல வெறி சொந்தக் கதை பாகம்8  459498

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சொந்தக் கதை பாகம்8  Empty Re: சொந்தக் கதை பாகம்8

Post by நிலாம் Wed 30 Nov 2011 - 13:09

உங்களின் சொந்தக் கதை அனைத்து பாகமும் படித்தேன் அருமையாக உள்ளது நீங்கள் மார்க்கத்தை விளங்கிய விதமும் அதை ஏற்றுக் கொண்ட விதமும் மிகவும் அருமை சிந்திக்கக் கூடிய மக்களுக்கு இதில் பல படிப்பினை உள்ளது என்று திருமறை குர்ஆன் கூறுகிறது அந்த அடிப்படையில் நீங்கள் ஆய்வு சொய்து எங்களுக்கு வழங்கும் இந்தக் கதை மூலம் நாங்கள் இஸ்லாத்தை இன்னும் காதலிக்கக் கூடியவர்களாக இருக்கின்றோம் மிக்க மிக்க நன்றி தெடருங்கள் உங்கள் பயணத்தை சொந்தக் கதை பாகம்8  741156
நிலாம்
நிலாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

சொந்தக் கதை பாகம்8  Empty Re: சொந்தக் கதை பாகம்8

Post by முனாஸ் சுலைமான் Wed 30 Nov 2011 - 13:14

நிலாம் wrote:உங்களின் சொந்தக் கதை அனைத்து பாகமும் படித்தேன் அருமையாக உள்ளது நீங்கள் மார்க்கத்தை விளங்கிய விதமும் அதை ஏற்றுக் கொண்ட விதமும் மிகவும் அருமை சிந்திக்கக் கூடிய மக்களுக்கு இதில் பல படிப்பினை உள்ளது என்று திருமறை குர்ஆன் கூறுகிறது அந்த அடிப்படையில் நீங்கள் ஆய்வு சொய்து எங்களுக்கு வழங்கும் இந்தக் கதை மூலம் நாங்கள் இஸ்லாத்தை இன்னும் காதலிக்கக் கூடியவர்களாக இருக்கின்றோம் மிக்க மிக்க நன்றி தெடருங்கள் உங்கள் பயணத்தை சொந்தக் கதை பாகம்8  741156
@. @. @.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

சொந்தக் கதை பாகம்8  Empty Re: சொந்தக் கதை பாகம்8

Post by அப்புகுட்டி Wed 30 Nov 2011 - 13:21

வேதங்கள் என்று ஆரம்பித்தவுடன் லூசு மாதிரி நண்பன் ஓட விழைவது தெரிகிறது ,,லூசுப் பையா ஓட வேண்டாம் .
யாருப்பா இந்தப் பாவப்பட்ட நண்பன் இப்படி வாங்கி கட்டிக்கிறாரே {))
அப்புகுட்டி
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

சொந்தக் கதை பாகம்8  Empty Re: சொந்தக் கதை பாகம்8

Post by அப்புகுட்டி Wed 30 Nov 2011 - 13:22

இஃலாஸ் எனும் மனத்தூய்மையுடன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு நீங்கள் கற்றவைகளை அன்போடு எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் முறை பிடித்திருக்கிறது தொடருங்கள்
.
@. @.
அப்புகுட்டி
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

சொந்தக் கதை பாகம்8  Empty Re: சொந்தக் கதை பாகம்8

Post by நேசமுடன் ஹாசிம் Wed 30 Nov 2011 - 13:35

தொடருங்கள் அடுத்த பகுதியையும் சகோதரிக்கு ஒரு சிறு வேண்டுகோள் இஸ்லாத்தைப்பற்றி விமர்சிக்கும்போது அதன் பிழை சரியினை சரிகாண முடிகிறது அது தவிர மாற்றுமதங்களை விமர்சிக்கும்போது கவனமெடுக்கவும் மற்றவர்களின் மனங்கள் பாதிக்கப்படக்கூடாது அதனை இஸ்லாம் கூட அனுமதிப்பதில்லை உங்கள் வாழ்வியலுடன் சம்பந்தப்பட்ட விடயங்களை எடுத்துவையுங்கள் வரவேற்கிறோம் நன்றி பாராட்டுகிறோம்
சொல்லத் தோன்றியது அதனால்தான் சொன்னேன்

சொந்தக் கதை பாகம்8  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சொந்தக் கதை பாகம்8  Empty Re: சொந்தக் கதை பாகம்8

Post by அப்புகுட்டி Wed 30 Nov 2011 - 13:38

நேசமுடன் ஹாசிம் wrote:தொடருங்கள் அடுத்த பகுதியையும் சகோதரிக்கு ஒரு சிறு வேண்டுகோள் இஸ்லாத்தைப்பற்றி விமர்சிக்கும்போது அதன் பிழை சரியினை சரிகாண முடிகிறது அது தவிர மாற்றுமதங்களை விமர்சிக்கும்போது கவனமெடுக்கவும் மற்றவர்களின் மனங்கள் பாதிக்கப்படக்கூடாது அதனை இஸ்லாம் கூட அனுமதிப்பதில்லை உங்கள் வாழ்வியலுடன் சம்பந்தப்பட்ட விடயங்களை எடுத்துவையுங்கள் வரவேற்கிறோம் நன்றி பாராட்டுகிறோம்
சொல்லத் தோன்றியது அதனால்தான் சொன்னேன்
@. @.
அப்புகுட்டி
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

சொந்தக் கதை பாகம்8  Empty Re: சொந்தக் கதை பாகம்8

Post by நிலாம் Wed 30 Nov 2011 - 13:43

அப்புகுட்டி wrote:
வேதங்கள் என்று ஆரம்பித்தவுடன் லூசு மாதிரி நண்பன் ஓட விழைவது தெரிகிறது ,,லூசுப் பையா ஓட வேண்டாம் .
யாருப்பா இந்தப் பாவப்பட்ட நண்பன் இப்படி வாங்கி கட்டிக்கிறாரே சொந்தக் கதை பாகம்8  224381

எனக்குத் தெரியும் யார் என்று செல்லவா?
நிலாம்
நிலாம்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98

Back to top Go down

சொந்தக் கதை பாகம்8  Empty Re: சொந்தக் கதை பாகம்8

Post by அப்புகுட்டி Wed 30 Nov 2011 - 13:46

நிலாம் wrote:
அப்புகுட்டி wrote:
வேதங்கள் என்று ஆரம்பித்தவுடன் லூசு மாதிரி நண்பன் ஓட விழைவது தெரிகிறது ,,லூசுப் பையா ஓட வேண்டாம் .
யாருப்பா இந்தப் பாவப்பட்ட நண்பன் இப்படி வாங்கி கட்டிக்கிறாரே சொந்தக் கதை பாகம்8  224381

எனக்குத் தொரியும் யார் என்று செல்லவா?
தெரிஞ்சிக்கிட்டீங்கல்ல பீக் கேர்புல் நான் என்னச்சொன்னேன் நான் என்னச்சொன்னேன் போய்கிட்டே இரு மாப்பு.
அப்புகுட்டி
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

சொந்தக் கதை பாகம்8  Empty Re: சொந்தக் கதை பாகம்8

Post by jasmin Wed 30 Nov 2011 - 14:44

அன்பு ச்கோதரர் ஹாசிம் அவர்கள் சொன்னது மற்ற மதங்களைப் பற்றி சொல்லும்போது பிறர் மனம் புன்படாதவாறு முடிந்தவரை சொல்ல நினைக்கிறேன் .அத்னால்தான் இன்னும் எத்தனையோ விடய்ங்களை நான் சொல்ல வேண்டி இருக்கும் ....ரிக் ய்ஜூர் சாம அதர்வன வேதங்கலைப் பற்றி நான் ஆரம்பித்து இருந்தால் நீங்களும் நண்பனும் ஓடி இருப்பீர்கள் ....அதனை ஆரம்பித்தால் பல விடயங்களை சொல்லாமல் இருக்கவும் இயலாது என்பதால் தொடவில்லை.

மற்ற நான் சொன்ன விடயங்கள் யாவும் பொதுவானவையே இவற்றில் குறை சொல்ல எதுவும் இல்லை......சில உதாரணக்காக சிலவற்றை சொல்கிறேன் அவ்வளவுதான் .இதற்காகத்தான் எனது இரண்டாவது பாகத்தைப் படிக்கவும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

சொந்தக் கதை பாகம்8  Empty Re: சொந்தக் கதை பாகம்8

Post by அப்புகுட்டி Wed 30 Nov 2011 - 14:50

:”@: :”@:
அப்புகுட்டி
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

சொந்தக் கதை பாகம்8  Empty Re: சொந்தக் கதை பாகம்8

Post by நேசமுடன் ஹாசிம் Wed 30 Nov 2011 - 15:10

jasmin wrote:அன்பு ச்கோதரர் ஹாசிம் அவர்கள் சொன்னது மற்ற மதங்களைப் பற்றி சொல்லும்போது பிறர் மனம் புன்படாதவாறு முடிந்தவரை சொல்ல நினைக்கிறேன் .அத்னால்தான் இன்னும் எத்தனையோ விடய்ங்களை நான் சொல்ல வேண்டி இருக்கும் ....ரிக் ய்ஜூர் சாம அதர்வன வேதங்கலைப் பற்றி நான் ஆரம்பித்து இருந்தால் நீங்களும் நண்பனும் ஓடி இருப்பீர்கள் ....அதனை ஆரம்பித்தால் பல விடயங்களை சொல்லாமல் இருக்கவும் இயலாது என்பதால் தொடவில்லை.

மற்ற நான் சொன்ன விடயங்கள் யாவும் பொதுவானவையே இவற்றில் குறை சொல்ல எதுவும் இல்லை......சில உதாரணக்காக சிலவற்றை சொல்கிறேன் அவ்வளவுதான் .இதற்காகத்தான் எனது இரண்டாவது பாகத்தைப் படிக்கவும்

நான் அனைத்தையும் ஆய்ந்து ஆழ்ந்து அறிந்துகொண்டேன் உங்களின் பின்தொடர்கிறேன் நான் சொன்ன கருத்து எனக்காகவோ அல்லது எமக்காகவோ அல்ல மற்றவர்களையும் கருத்தில் கொண்டதாக

சொந்தக் கதை பாகம்8  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சொந்தக் கதை பாகம்8  Empty Re: சொந்தக் கதை பாகம்8

Post by நண்பன் Wed 30 Nov 2011 - 15:55

jasmin wrote:அன்பு ச்கோதரர் ஹாசிம் அவர்கள் சொன்னது மற்ற மதங்களைப் பற்றி சொல்லும்போது பிறர் மனம் புன்படாதவாறு முடிந்தவரை சொல்ல நினைக்கிறேன் .அத்னால்தான் இன்னும் எத்தனையோ விடய்ங்களை நான் சொல்ல வேண்டி இருக்கும் ....ரிக் ய்ஜூர் சாம அதர்வன வேதங்கலைப் பற்றி நான் ஆரம்பித்து இருந்தால் நீங்களும் நண்பனும் ஓடி இருப்பீர்கள் ....அதனை ஆரம்பித்தால் பல விடயங்களை சொல்லாமல் இருக்கவும் இயலாது என்பதால் தொடவில்லை.

மற்ற நான் சொன்ன விடயங்கள் யாவும் பொதுவானவையே இவற்றில் குறை சொல்ல எதுவும் இல்லை......சில உதாரணக்காக சிலவற்றை சொல்கிறேன் அவ்வளவுதான் .இதற்காகத்தான் எனது இரண்டாவது பாகத்தைப் படிக்கவும்
உங்க வம்புல என்ன இழுக்காமல் விட மாட்டீர்களே சொந்தக் கதை பாகம்8  224381 சொந்தக் கதை பாகம்8  224381

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சொந்தக் கதை பாகம்8  Empty Re: சொந்தக் கதை பாகம்8

Post by kalainilaa Wed 30 Nov 2011 - 18:22

jasmin wrote:அன்பு ச்கோதரர் ஹாசிம் அவர்கள் சொன்னது மற்ற மதங்களைப் பற்றி சொல்லும்போது பிறர் மனம் புன்படாதவாறு முடிந்தவரை சொல்ல நினைக்கிறேன் .அத்னால்தான் இன்னும் எத்தனையோ விடய்ங்களை நான் சொல்ல வேண்டி இருக்கும் ....ரிக் ய்ஜூர் சாம அதர்வன வேதங்கலைப் பற்றி நான் ஆரம்பித்து இருந்தால் நீங்களும் நண்பனும் ஓடி இருப்பீர்கள் ....அதனை ஆரம்பித்தால் பல விடயங்களை சொல்லாமல் இருக்கவும் இயலாது என்பதால் தொடவில்லை.

மற்ற நான் சொன்ன விடயங்கள் யாவும் பொதுவானவையே இவற்றில் குறை சொல்ல எதுவும் இல்லை......சில உதாரணக்காக சிலவற்றை சொல்கிறேன் அவ்வளவுதான் .இதற்காகத்தான் எனது இரண்டாவது பாகத்தைப் படிக்கவும்

லக்கும் தீனக்கும் வழியே தீன் ,(அவரவர் மார்க்கம் அவரவருக்கு )
உங்கள் வார்த்தைகள் ,மொழி பெயர்ப்பு ,இயல்பாய் தான் இருக்கு...
அல்லாஹ் உங்களும் ,உங்கள் கணவர் ,குழந்தைக்கும் இன்மையிலும் மறுமையிலும்
பாதுக்காக்க போதுமானவன் ....ஆமின்.
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சொந்தக் கதை பாகம்8  Empty Re: சொந்தக் கதை பாகம்8

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum