சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
Latest topics
» புத்திசாலி வைரஸ், என்ன செய்யும்?
by rammalar Sun 26 Apr 2020 - 17:37

» பெண்டாட்டியிடம் அடி வாங்கியவர்கள் கை தூக்குங்கள்...!
by rammalar Sun 26 Apr 2020 - 17:35

» மனைவி கையால் அடி... ஜேம்ஸ்பான்ட் கூட தப்பவில்லை!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:33

» மனைவி அமையறதெல்லாம் நம்ம கையிலா இருக்கு…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:32

» ரொம்ப வயசானவங்களை எல்லாம் கூட்டத்துகு கூட்டிட்டு வாய்யா...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:31

» சமைக்கிறவனுக்குத்தானே தெரியும்...!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:30

» உலகம் கண்டிராத விடுமுறை
by rammalar Sun 26 Apr 2020 - 17:28

» கோர்ட்டில் பொய் சொல்லக்கூடாது…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:27

» இந்த வார்டுல அட்மிட் ஆனா ஃபீஸ் நாலு மடங்காம்…!!
by rammalar Sun 26 Apr 2020 - 17:26

» டாக்டர் ஏன் ஹை-டெக் படிப்பு படிக்கப் போரேன்னு சொல்றார்?!
by rammalar Sun 26 Apr 2020 - 17:25

» படத்துக்கு என்ன ‘டைட்டில்’வைக்கிறது…!
by rammalar Sun 26 Apr 2020 - 17:24

» புரியவில்லை என்றால் திரும்பத் திரும்ப படிக்கவும்….
by rammalar Sun 26 Apr 2020 - 17:22

» சென்னை நகர எரிவாயு உரிமம்; அதானியை முறியடித்த டொரன்ட்
by rammalar Wed 19 Feb 2020 - 14:21

» மாதவன்-அனுஷ்காவுடன், ‘சைலன்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» வரலட்சுமி-இனியா நடிக்கும் பயங்கர திகில் படம், ‘கலர்ஸ்’
by rammalar Sun 16 Feb 2020 - 10:35

» குடும்ப கதையம்சத்துடன் சுசீந்திரன் டைரக்‌ஷனில் விக்ரம் பிரபு கதாநாயகன்
by rammalar Sun 16 Feb 2020 - 10:34

» வானம் கொட்டட்டும் – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:32

» கொலைகாரனை நண்பனாக நினைத்து அவனுக்கு உதவும் கதாநாயகன் படம் – சீறு
by rammalar Sun 16 Feb 2020 - 10:31

» ஜனவரி 2020 இல் வெளியாகி டாப் 5 பட்டியலில் இடம் பிடித்த திரைப்படங்கள்..!
by rammalar Sun 16 Feb 2020 - 10:30

» அடவி – விமர்சனம்
by rammalar Sun 16 Feb 2020 - 10:27

» தளபதி 65' வெளியீட்டை முடிவு செய்த சன் பிக்சர்ஸ்
by rammalar Sun 16 Feb 2020 - 10:23

» தமிழ் சினிமாவும் காதல் ஜோடிகளும்: நிழலும்… நிஜமும்…
by rammalar Sun 16 Feb 2020 - 10:21

» நட்பு- கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:49

» தோல்வியில் சுகம் – கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» சிங்கை…மதியழகன் கவிதைகள்(நன்றி-உதயசூரியன்- காலாண்டிதழ்)
by rammalar Sun 2 Feb 2020 - 19:48

» வெட்கச் சுரங்கம் - கவிதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:47

» மழைக்காதலி - ஹைகூ
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» நிலா வெளிச்சம்
by rammalar Sun 2 Feb 2020 - 19:46

» புதுப்பொலிவுடன் திறக்கப்பட்ட இல்லம்..!!
by rammalar Sun 2 Feb 2020 - 19:45

» இலைகளில் பனித்துளி
by rammalar Sun 2 Feb 2020 - 19:44

» ஆமாண்டா ஆமாண்டா நீதான்டா யேன் புருஷன் யேன் ஆசை மாமா
by rammalar Sun 2 Feb 2020 - 19:42

» நேற்று பெய்த மழையில்…
by rammalar Sun 2 Feb 2020 - 19:41

» வாஸ்து பார்த்து கட்டிய வீடு...!
by rammalar Sun 2 Feb 2020 - 19:33

» மைக்ரோ கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

» தேடல் – ஒரு பக்க கதை
by rammalar Sun 2 Feb 2020 - 19:32

ஜப்பானில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பு  Khan11

ஜப்பானில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பு

Go down

Sticky ஜப்பானில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பு

Post by *சம்ஸ் on Thu 1 Dec 2011 - 6:34

ஜப்பானில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பு
ஜப்பானில் வேலையில்லாத் திண்டாட்டம் 4.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. ஜப்பானில் கடந்த மார்ச்சில் நிகழ்ந்த நிலநடுக்கம், சுனாமிக்குப் பின் நாட்டின் பொருளாதாரம் சிறிது மந்தம் அடைந்தது.

எனினும் அதன் பின் நிலநடுக்க பாதிப்பிலிருந்து விரைவில் மீண்டது.

இந்நிலையில் கடந்த செப்டெம்பர் மாதம் வேலையில்லா திண்டாட்டம் 4.1 சதவீதமாக இருந்தது.

இந்த வீதம் கடந்த ஒக்டோபரில் 4.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. நாட்டில் வேலையில்லாதோர் எண்ணிக்கையில் 2 இலட்சத்து 50 ஆயிரம் பேர் கூடுதலாகச் சேர்ந்து ஒட்டுமொத்தமாக 29 இலட்சத்து 20 ஆயிரம் பேராக அதிகரித்துள்ளனர்.

நிலநடுக்கம், சுனாமியால் பாதிக்கப்பட்ட ஜப்பானின் ஐவேட், மியாகி, புக்குஷிமா மாகாணங்களில் தான் அதிகளவில் வேலையில்லாதோர் காணப்படுகின்றனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஜப்பானில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பு

Post by யாதுமானவள் on Thu 1 Dec 2011 - 8:39

பாவம் மக்கள்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Sticky Re: ஜப்பானில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பு

Post by jasmin on Thu 1 Dec 2011 - 10:46

உலகில் மிகச்சிறந்த உழைப்பாளிகள் என்று பெயர் பெற்றவர்கள் ஜப்பானியர் ....மிகவும் கோரமாக தாக்கப் பட்டு அழிக்கப்பட்டு இருந்தபோது அவற்றையெல்லாம் தங்களின் ஏணிப்படிகளாக்கி உயர்ந்தவர்கள் ...தரை இல்லாவிட்டால் என்ன கடல் இருக்கிறதே என்று கடலில் கப்பல் கட்டி விவசாயம் செய்தவர்கள்.அவர்கலுக்கு இந்த நிலை என்றால் சிந்திக்க வேண்டிய விசயம்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: ஜப்பானில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பு

Post by சக்தி on Thu 1 Dec 2011 - 11:06

ஜாப்பானுக்கே இந்த கெதியா {))
சக்தி
சக்தி
புதுமுகம்

பதிவுகள்:- : 38
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

Sticky Re: ஜப்பானில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பு

Post by அப்புகுட்டி on Thu 1 Dec 2011 - 14:11

jasmin wrote:உலகில் மிகச்சிறந்த உழைப்பாளிகள் என்று பெயர் பெற்றவர்கள் ஜப்பானியர் ....மிகவும் கோரமாக தாக்கப் பட்டு அழிக்கப்பட்டு இருந்தபோது அவற்றையெல்லாம் தங்களின் ஏணிப்படிகளாக்கி உயர்ந்தவர்கள் ...தரை இல்லாவிட்டால் என்ன கடல் இருக்கிறதே என்று கடலில் கப்பல் கட்டி விவசாயம் செய்தவர்கள்.அவர்கலுக்கு இந்த நிலை என்றால் சிந்திக்க வேண்டிய விசயம்
:,”,: :,”,:
அப்புகுட்டி
அப்புகுட்டி
புதுமுகம்

பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105

Back to top Go down

Sticky Re: ஜப்பானில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum