சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» லாக் டவுன் கதைகள்
by rammalar Fri 31 Jul 2020 - 14:22

» முயல் கண்ட கனவு - சிறுவர் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:20

» நீங்கள் மட்டும் சந்தோஷமாக இருந்தால் போதாது…
by rammalar Fri 31 Jul 2020 - 14:19

» ஒருவன் மட்டும்...
by rammalar Fri 31 Jul 2020 - 14:18

» ஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் – சிலிர்க்க வைக்கும் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:17

» கொடுத்துப் பெறுதல்
by rammalar Fri 31 Jul 2020 - 14:16

» மற்றவர்களை மட்டம் தட்ட முனைந்தால்…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:15

» கூட்டுப்பலனின் பெருக்கம் சக்தியை குறைத்து மதிப்பிடக்கூடாது.
by rammalar Fri 31 Jul 2020 - 14:13

» ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு கதை உண்டு!
by rammalar Fri 31 Jul 2020 - 14:12

» கொலை வழக்கின் தீர்ப்பு…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:09

» கோபத்தின் கதை
by rammalar Fri 31 Jul 2020 - 14:09

» இதைப் புரிந்தவர்கள் தான் வாழ்க்கையில் ஜெயிக்க முடியும்!
by rammalar Fri 31 Jul 2020 - 14:08

» டாஸ்மாக்கின் கதை…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:08

» கத்தும் பொழுது காடு அறியும், கணைப்பது யார், கர்ஜிப்பது யார் என்று!
by rammalar Fri 31 Jul 2020 - 14:07

» நீங்கள் தான் கடவுளின் மனைவி…!
by rammalar Fri 31 Jul 2020 - 14:06

» பல்சுவை தகவல்கள்
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:56

» சினிமாவில் 28 ஆண்டுகள்: அஜித்துக்கு நடிகர், நடிகைகள் வாழ்த்து
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:54

» நான் நிச்சயம் அரசியலுக்கு வருவேன்’: வரலட்சுமி சரத்குமார்
by Muthumohamed Wed 29 Jul 2020 - 20:52

» இப்பிடிப் பண்றீங்களேம்மா? !
by ராகவா sri Tue 28 Jul 2020 - 19:02

» 4-வது தலைமுறை பாடகி
by rammalar Tue 28 Jul 2020 - 14:15

» என்.எஸ்.கிருஷ்ணனின் மனிதநேயத்தால் நெகிழ்ந்து போனார் மதுரம்.
by rammalar Tue 28 Jul 2020 - 14:03

» 91 வயது, 'மிமிக்ரி' கலைஞர், சீனிவாசன்!
by rammalar Tue 28 Jul 2020 - 14:02

» ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்குவோம் உதயநிதி - மீரா மிதுன் டுவிட்
by rammalar Tue 28 Jul 2020 - 14:00

» அது, 'ரீல்' - இது, 'ரியல்!'
by rammalar Tue 28 Jul 2020 - 13:54

» என்ன அப்படி சொல்லாதீங்க - கண்ணதாசன் பேரனிடம் சிவகார்த்திகேயன் வேண்டுகோள்
by rammalar Tue 28 Jul 2020 - 13:52

» ரெட்டை ரோஜா’வுக்கு பை பை… வருத்தத்தில் ஷிவானி ரசிகர்கள்
by rammalar Tue 28 Jul 2020 - 13:50

» போலீஸ் வேடத்திற்காக 20 கிலோ உடல் எடையை குறைத்த அருள்நிதி
by rammalar Tue 28 Jul 2020 - 13:49

» வடிவேலுவுக்கு 'இம்சை அரசன்'- சந்தானத்துக்கு 'பிஸ்கோத்': இயக்குநர் கண்ணன்
by rammalar Tue 28 Jul 2020 - 13:49

» நடிகை தமன்னா
by rammalar Tue 28 Jul 2020 - 13:47

» வேட்டையாடு விளையாடு 2 படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நடிக்கப்போவது யார்
by rammalar Tue 28 Jul 2020 - 13:47

» என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது
by rammalar Tue 28 Jul 2020 - 13:46

» சோனியா அகர்வால்
by rammalar Tue 28 Jul 2020 - 13:45

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sun 26 Jul 2020 - 7:51

» மன்னர் ஏன் சோகமாக உள்ளார்?
by rammalar Sat 25 Jul 2020 - 13:55

» மன்னரின் சுயசரிதை…!
by rammalar Sat 25 Jul 2020 - 13:48

ஈரானுக்கான தூதுவ அதிகாரிகளை திரும்ப அழைத்தது பிரான்ஸ்  Khan11

ஈரானுக்கான தூதுவ அதிகாரிகளை திரும்ப அழைத்தது பிரான்ஸ்

Go down

Sticky ஈரானுக்கான தூதுவ அதிகாரிகளை திரும்ப அழைத்தது பிரான்ஸ்

Post by *சம்ஸ் on Mon 5 Dec 2011 - 6:22

ஈரானுக்கான தூதுவ அதிகாரிகளை திரும்ப அழைத்தது பிரான்ஸ்
ஈரானுக்கான பிரான்ஸ் தூதுவராலயத்தின் பெரும்பாலான அதிகாரிகளை பிரான்ஸ் அரசு திரும்ப அழைத்துள்ளது. தெஹ்ரானிலுள்ள பிரிட்டன் தூதுவராலயம் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்தே பிரான்ஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

எனினும் தற்காலிகமாகவே அதிகாரிகளை திரும்பப்பெற்றதாக பிரான்ஸ் குறிப்பிட்டுள்ளது. ஈரான் மீது பிரிட்டன் மேலும் தடைகளை விதித்ததைத் தொடர்ந்து பிரிட்டன் துதுவராலயம் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து தூதுவராலய அதிகாரிகளை பிரிட்டன் மீள அழைத்தது. அத்துடன் பிரிட்டனுக்கான ஈரான் தூதுவரையும் வெளியேற்றியது.

இது தவிர, ஈரானுக்கான ஜெர்மன், இத்தாலி மற்றும் நெதர்லாந்து தூதுவர்களை அந்நாட்டு அரசுகள் அவசர ஆலோசனைக்காக திரும்ப அழைத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: ஈரானுக்கான தூதுவ அதிகாரிகளை திரும்ப அழைத்தது பிரான்ஸ்

Post by நண்பன் on Mon 5 Dec 2011 - 8:52

அமெரிக்காவின் வால் பிடிக்கும் பச்சோந்திகள்தான் இவர்கள் ஈரானுக்கான தூதுவ அதிகாரிகளை திரும்ப அழைத்தது பிரான்ஸ்  688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஈரானுக்கான தூதுவ அதிகாரிகளை திரும்ப அழைத்தது பிரான்ஸ்

Post by kalainilaa on Mon 5 Dec 2011 - 9:09

அடுத்த கட்டம் ஆரம்பம்
சண்டைக்கு
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: ஈரானுக்கான தூதுவ அதிகாரிகளை திரும்ப அழைத்தது பிரான்ஸ்

Post by நண்பன் on Mon 5 Dec 2011 - 10:16

kalainilaa wrote:அடுத்த கட்டம் ஆரம்பம்
சண்டைக்கு
ஆமாம் அத நினைத்தால்தான் கொல நடுங்குகிறது கட்டாருக்கும் அடி விழும் ஈரானுக்கான தூதுவ அதிகாரிகளை திரும்ப அழைத்தது பிரான்ஸ்  224381 ஈரானுக்கான தூதுவ அதிகாரிகளை திரும்ப அழைத்தது பிரான்ஸ்  224381


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஈரானுக்கான தூதுவ அதிகாரிகளை திரும்ப அழைத்தது பிரான்ஸ்

Post by jasmin on Mon 5 Dec 2011 - 10:18

ஈரானை குறி வைத்து இப்போது காய் நகர்த்துகிரார்கள் கபோதிகள் ஆனால் இங்கே அவர்கள் பாட்சா பலிக்காது என்றே நினைக்கிறேன்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

Sticky Re: ஈரானுக்கான தூதுவ அதிகாரிகளை திரும்ப அழைத்தது பிரான்ஸ்

Post by நண்பன் on Mon 5 Dec 2011 - 10:19

jasmin wrote:ஈரானை குறி வைத்து இப்போது காய் நகர்த்துகிரார்கள் கபோதிகள் ஆனால் இங்கே அவர்கள் பாட்சா பலிக்காது என்றே நினைக்கிறேன்
நானும் அதைத்தான் நினைக்கிறேன் ஈரானுக்கான தூதுவ அதிகாரிகளை திரும்ப அழைத்தது பிரான்ஸ்  111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: ஈரானுக்கான தூதுவ அதிகாரிகளை திரும்ப அழைத்தது பிரான்ஸ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum