Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கவிதைப் போட்டி முடிவுகள்.
+18
Atchaya
பானுஷபானா
Ibnu Hussain
மதி
பாயிஸ்
puthuvaipraba
புதிய நிலா
gud boy
agilan
யாதுமானவள்
jasmin
அப்துல்லாஹ்
நண்பன்
முனாஸ் சுலைமான்
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
அப்புகுட்டி
*சம்ஸ்
22 posters
Page 2 of 4
Page 2 of 4 • 1, 2, 3, 4
கவிதைப் போட்டி முடிவுகள்.
First topic message reminder :
முதலாம் இடம்
கவிஞர்:-puthuvaipraba
எட்டும்வரை. . .
உலகில்-
தமிழர்களின் எண்ணிக்கை
மிக மிகக் குறைவு.
வாக்கியம் தாக்கி
அதிர்ச்சியின் மடியில்
ஆச்சரியமாய் விழாதீர்!
தமிழர்தொகை
கணக்கெடுப்பு பட்டியிலை
சரி பார்க்க எழாதீர்!
என் கூற்றுபடி
உயிரோடு இருப்பவர்கள் எல்லாம்
தமிழர்கள் இல்லை.
உணர்வோடு இருப்பவர்கள் மட்டுமே
தமிழர்கள்.
ஆம்.
உலகில்-
தமிழர்களின் எண்ணிக்கை
மிக மிகக் குறைவு.
தமிழா..
தூங்கிக்கிடந்ததுபோதும்
எழு!
உன்னை புதுக்கிக்கொள்ள
உணர்வு குளத்தில்போய்
விழு!
"தமிழர்கள் இளிச்சவாயர்கள்"
என்று பேசுவதை
நீ முதலில் நிறுத்து.
"தமிழர்கள் ஒற்றுமையற்றவர்கள்"
என்று நிலவும் கருத்தை
உன் நடத்தையால் திருத்து.
உலகமொழிகள்
உன்னிடம்
கையேந்துமளவு
உயர் இலக்கியம் செதுக்கு
நம் இனமொழி வரலாற்றை
ஆர்வத்தோடு அறிந்துகொள்ள
உன் ஆயுளின்
ஒரு பங்கு ஒதுக்கு
மூடப்பழங்கதைகளை மற!
தினம்-
புத்தம் புதியதாய் பிற!
எழு!
உயர எழு!
நீ எழவேண்டியது
உலகப்பந்து
உன் கைக்கு
கிட்டும்வரையல்ல. . .
பிரபஞ்சத்தின்
பின்முதுகு
உன் கைக்கு
எட்டும்வரை.
இரண்டாம் இடம்
கவிஞர்:- jasmin
காதல்
காலையின் கதிரவன் ஒளிரட்டுமே
அதில் காலத்தின் விடியல்கள் உதிக்கட்டுமே
கருத்தினில் கவிஞர்கள் குளிக்கட்டுமே
அதில் காவியம் கவிதையாய் உளரட்டுமே
காமத்தின் காரியம் நடக்கட்டுமே
அதில் நாடகம் குழவியாய் பிறக்கட்டுமே
கண்களும் கண்களும் கலக்கட்டுமே
அதில் கலக்கமும் காதலாய் மலரட்டுமே
உயரத்தில் மேகங்கள் உரசட்டுமே
அதில் ஒளிகளில் மின்னல்கள் மிதக்கட்டுமே
உயிர்களில் உறவுகள் உலவட்டுமே
அதில் உதிரத்தின் உணர்வுகள் வடியட்டுமே
உண்மையை ஊமைகள் பேசட்டுமே
அதில் மறைத்திடும் மடமைகள் மறையட்டுமே
உள்ளத்தை உள்ளங்கள் உணரட்டுமே
அதில் உண்மையின் காதல் உதிரட்டுமே
வஞ்சகர் நெஞ்சங்கள் வதங்கட்டுமே
அதில் வன்மமும் வாதமும் வடியட்டுமே
பஞ்சுகள் இழைகலாய் திரியட்டுமே
அதில் பின்னிய ஆடைகள் அணியட்டுமே
கொஞ்சிடும் குழந்தைகள் அழுகட்டுமே
அதில் தாய்மையின் முத்தங்கள் முளைக்கட்டுமே
வஞ்சியர் கன்னங்கள் சிவக்கட்டுமே
அதில் வண்ணத்தின் காதல் மிளிரட்டுமே
பதவிகள் பட்டங்கள் கிடைக்கட்டுமே
அதில் பரிவுகள் பணிவுடன் இருக்கட்டுமே
பாலுடன் பழங்களைப் பருகட்டுமே
அதில் பல்சுவை இனிமைகள் கிடைக்கட்டுமே
பருவத்தின் பார்வைகள் படரட்டுமே
அதில் பாவையின் நளினங்கள் தெரியட்டுமே
பாசத்தின் அன்புகள் அழைக்கட்டுமே
அதில் காதலின் வெற்றி கனியட்டுமே
மூன்றாம் இடம்
கவிஞர்:-Parthi
ஆக்ரா அனாதையாகிறது
ஒரு சமாதியே இங்கு சமாதியாகக் காத்திருக்கிறது!
விருட்சம் ஒன்று விரகாகக் காத்திருக்கிறது!
சரித்திரம் ஒன்று சரியக் காத்திருக்கிறது!
அதிசயம் ஒன்று அஸ்தமிக்கக் காத்திருக்கிறது!
கல்லறையாய் நின்று காதல் சொன்ன மாளிகை
சில்லரைய்யை விழுந்து சிதறப் போகிறது!
கல்லறையில் எழுதப்படும் தோற்றம்-மறைவு - முதன்முறையாக
ஒரு கல்லறைக்காக எழுதப்படப் போகிறது!
காதலின் தூய்மையை இக்கல்லறை விளக்கும்!
காதலற்கெல்லாம் இது கலங்கரை விளக்கம்!
ஈடில்லாப் பெருமையை இனி ஆக்ரா இழக்கும்!
இந்தியர்க்கெல்லாம் இனி இதயம் வலிக்கும்!
யமுனை கேடிழைத்ததால்
காதல் தேவதை தன் வீடிழக்கிறாள்!
நதிக்கரை நகரம் - இனி
நாதியற்ற நரகம்!
தாஜ்மஹால் இல்லாத ஆக்ரா - இனி
இந்தியாவின் சஹாரா!
பொறியியல் சிற்பிகளுக்கோர் பொதுவான வேண்டுகோள்!
அந்த அற்புத மாளிகையை
அன்னாந்து பார்க்க மட்டுமே எங்களுக்கு சம்மதம்!
அதைக் குனிந்து பார்க்கும் கொடூரத்தை
குருதி சிந்தியேனும் தவிர்த்திடுங்கள்!
வில்விடுத்த அம்பாகச் செயல்படுங்கள் விறைந்து!
எங்கள் விசும்பலுக்கெல்லாம் உங்கள் விஞ்ஞானமே மருந்து!

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கவிதைப் போட்டி முடிவுகள்.
எழுத வார்தையற்று மனதில் சகோதரத்துவத்தின் எழுச்சியில் ஆனந்தமாய் அழுதேன் உள்ளுக்குள் எதிர்பார்த்திடாத உன்னத உறவாக உங்களை அடைந்ததில் மகிழ்கிறது சேனையும் உங்களின் தயாள குணம் இறைவன் இயல்பாக உங்களுக்களித்திருக்கிறான் அதனால்தான் நேர்வழியிலும் உயரிய வாழ்விலும் மகிழ்வுடன் நிலைத்துவிட்டீர்கள் இதுதொடரந்து உயரிய சுவர்கமான ஜன்னத்துல் பிர்தௌசினை அடைய என் மனம் நிறைந்த பிரார்த்தனைகள்
சத்தியமாக உங்களுக்கான பரிசுத்தொகையினை உங்களை சந்தித்து வாழ்த்தி வழங்கி மகிழ்வோம் என்று எங்களுக்குள் பேசிக்கொண்டோம் காரணம் நீங்களும் டோஹாவில் உள்ளதால்
அதனை விட உங்களை இலங்கைக்கே அழைத்து விழாவெடுத்திட மனம் ஆசை கொள்கிறது அன்புச்சகோதரிக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துகள்

நிச்சயம் சகோதரரே . நாம் சந்திக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை . தற்போது இந்திய செல்ல ஆய்த்தம் செய்துகொண்டு இருக்கிறோம் ஒரு 20 நாட்கள்தான் ..அதன் பின் வந்தவுடன் உம்ரா சென்று விடுவோம் .
அல்லாஹ் நாடினால் உம்ரா முடித்து வந்தவுடன் நானும் என் கணவரும் கத்தாரில் இருக்கும் நம் உறவுகளோடு ஒரு கெட் டுகெதெர் அனைவரும் சந்திக்கும் விருந்து நிகழச்சி ஏற்பாடு செய்து [சேனை தமிழ் உலா உறவுகள் மட்டும் ] அதில் ஒரு சிறிய தொழில்கூடம் அமைப்பது குறித்து விவாதித்து அதற்கான ஏற்பாடுகளை செய்யலாம் என்று இருக்கிறோம் .
சகோதர முனாஸ் அவர்கள் ஏற்கனவே தொடர்பில் இருப்பதால் அவர்களையே தலைவராக கொண்டு ஒரு சிறு தொழில்கூடம் அமைப்பது நல்லது .இலாபத்தை மட்டும் குறிக்கோளாக கொள்ளாமல் சமூக சிந்தனையோடு செய்யப்படும் முயற்சிக்கு பரவலாக ஆதரவு கிடைக்கலாம் .
இதற்கான இலங்கை அரசு மானியமும் இந்திய அரசின் உதவிகள்கூட [அர்பான் டெவெலொப்மெண்ட் போர்ட்] கேட்டு பெற இயலும் என்று என் கணவர் சொன்னார் .
தாராள மனம் கொண்ட சில நிலச்சுவாந்தார்கள்மூலம் இதற்கான நிலத்தை முடிந்தால் இலவசமாகவோ அல்லது குறைந்த விலையிலோ பெற இயலும் .
எங்களுக்கு தெரிந்து ..ஆயத்த ஆடை [ரெடிமேட் கார்மெண்ட்ச்] உற்பத்தி நிலையம் ஒரு 50 தையல் மிஷின் கொண்டு அமைக்கலாம் அல்லது தேங்காய் எண்ணை எடுக்கும் தொழில்கூடம் அமைக்கலாம் ,அல்லது பேக் வாட்டர் பகுதியாக இருந்தால் மீன் ,இரால் வளர்கலாம் ,இதுபோன்று அந்த பகுதிக்கு ஏற்ற வாரு செய்யலாம்.
அதற்கான புரோஜெச்ட் ரிப்போர்ட் செய்வது எல்லாம் எங்கள் பொருப்பு . அல்லாஹ் நாடினால் அப்படி ஒரு தொழில்கூடம் அமைத்து அதன் திறப்பு விழாவில் நானும் என் கணவரும் குழந்தைகளும் கலந்து கொள்ளும் பாக்கியம் எங்களுக்கு இறைவன் அருளட்டும் .ஆமீன்

jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: கவிதைப் போட்டி முடிவுகள்.
அல்லாஹ் அக்பர் உங்கள் வெற்றிக்கு முதல் எனது வாழ்த்துக்கள் தோழி உங்கள் மனதில் தோன்றிய இந்த நல் எண்ணத்திற்கு சல்யூட் இறைவன் நாடி விட்டான் உங்கள் மனத்தூய்மைக்கு இறைவன் என்றும் வெற்றி தர வேண்டும் வேண்டுகிறேன் ஒரு ஏழையின் கண்ணீரைத் துடைத்துப் பார் உன் மனம் எவ்வளவு ஆறுதல் பெறும் என்று உணர்வாய்.
என்ன சொல்வதென்றே தெரிய வில்லை தோழி உங்கள் மடல் படித்த மறு கனமே கண்ணீர் வந்து விட்டது மீண்டும் தொடர்கிறேன்.
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்
#heart
என்ன சொல்வதென்றே தெரிய வில்லை தோழி உங்கள் மடல் படித்த மறு கனமே கண்ணீர் வந்து விட்டது மீண்டும் தொடர்கிறேன்.
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்
#heart
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிதைப் போட்டி முடிவுகள்.
vetriyaalargalukku vaazhththukkal.
agilan- புதுமுகம்
- பதிவுகள்:- : 76
மதிப்பீடுகள் : 25
Re: கவிதைப் போட்டி முடிவுகள்.
நிச்சயமாக அத்தனையும் சாத்தியமானவைகளே எமக்குள்ள திறமைகளை ஒன்றுசேர்த்தாலே போதுமானது உலகில் ஒரு வலம் வந்திடலாம் இவற்றுக்கு வழிசெய்திருக்கும் சேனையுடன் என்றும் எமது எதிர்காலத்தினை இறைவனின் நாட்டத்துடன் எம்மால் உருவாக்கிக்கொள்ள முடியும் எமது எண்ணங்களின் பிரதிபலிப்பினை முதலீடுகளுடன் கூட்டுமொத்த கம்பனியாக தயார் செய்ய எம்மால் முடியும் இன்ஷா அல்லாஹ் இறைவன் வழிகாட்டத்தகுதியானவன்
மிகவும் உறுதியான நட்புடனான சகோதரத்துவத்துடனனான நம்பிக்கைகள் என்றும் வீண்போவதில்லை நன்றிகள்
மிகவும் உறுதியான நட்புடனான சகோதரத்துவத்துடனனான நம்பிக்கைகள் என்றும் வீண்போவதில்லை நன்றிகள்
Re: கவிதைப் போட்டி முடிவுகள்.
அன்பு ஜாஸ்மின் உங்களின் வெற்றிக்கு முதலில் எனது வாழ்த்துக்கள்.
உங்களை வாழ்த்த வார்தைகள் இல்லை ஜாஸ்மின்
உங்களின் பெரிய மனமும் அனைவரும் நலமாக வழமாக இருக்கவேண்டும் என்று நினைக்கும் மனபக்குவமும் மாஷா அல்லாஹ் வரவேற்கத்தக்கது அதற்கும் நன்றிகள் கூறியவனாக
உங்களை முற்றத்து மல்லியாக மட்டும் பார்த்த நான் உங்களிடம் இருந்து கிடைத்த விடையங்கள் சில என்னை அதிகமாக சிந்திக்கவைத்தது இப்போது உங்கள் மேல் மதிப்பும் மரியாதையும் அதிகமாகிறது.
நல்ல உள்ளம் உடையவர்களுக்கு நல்ல நட்பு கிடைக்கும் என்று சொல்வார்கள் அந்தவகையில் சேனையில் உள்ள உறவுகளின் உடல் மட்டும்தான் வேறு வேறு ஆனால் சிந்தனைகள் அனைத்தும் ஒன்ரே.!
நல்லதே நினைப்போம். நல்லதே செய்வோம். ..
நட்புடன் சம்ஸ்.

jasmin wrote:கவிதைப் போட்டியில் என்னை வெற்றி பெற செய்த இனிய கவிஞர்களுக்கு மீண்டும் எனது நன்றி .பரிசுத்தொகை இந்திய ரூபாய் 3000 என அறிந்தேன் .கேட்கவே மகிழ்சியாக இருக்கிறது நான் முதன் முதலில் இணைய தள போட்டிகளில் பெற்ற பரிசு பணமுடிப்பு .
இந்த பரிசு தொகை 3000த்தோடு நானும் என் கணவரும் தரும் இந்திய ரூபாய் 7000 ஆயிரத்தையும் சேர்த்து மொத்தம் இந்திய ரூ10000 தை அருமை சகோதரர் முனாஸ் ஸூலைமான் அவர்கள் நட்த்தும் நற்பணி மன்றத்திற்கு அனுப்பி விடுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன் .
அதை சகோதரர் முனாஸ் அவர்கள் ஏதாவது ஒரு மிகவும் நலிவுற்ற குடும்பத்திற்கு உதவும் வகையில் செலவிட்டு கொள்ளலாம் .
இத்தோடு அருமை சகோதரர் முனாஸ் அவர்கள் நடத்தி வரும் நற்பணி மன்றம் பல அரிய சாதனைகளை செய்து வருகிறது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று .ஆனால் நற்பணி மன்றங்கள் மூலம் நலிவுற்றோருக்கு ஆறுதலாக இருக்க இயலுமே அன்றி அதுவே ஒரு தீர்வாக ஆக முடியாது
எனவே சகோதரர் முனாஸ் அவர்கள் ஏதாவது ஒரு சிறு தொழில் கூடம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் இன்றைய சூழலில் 10000 ரூபாய் என்பது ஒரு பெரிய தொகை அல்ல[இலங்கை பணத்தில் 21900 ஆகும் ] இதுவே பத்து பேர் சேர்ந்தால் அது ஒரு லட்சமும் 100 பேர்கள் சேரும்போது அது 10 லட்சமாக உருவெடுக்கும் .
இந்த பணத்தைக்கொண்டு அந்த பகுதிக்கு ஏற்ற ஒரு சிறுதோழில் கூடத்தை ஏற்படுத்திவிட முடியும் .இதனால் ஒரு 50 நலிவுற்ற குடும்பத்திற்கு நிரந்த்ர வருமானத்திற்கு ஏற்பாடு செய்துவிட முடியும் .
இதுவே பிற்காலத்தில் பெருகி 50 ,500ஆகவும் 5000 ஆகவும் [இறைவன் நாட்டத்தால்] ஆக கூடும் . இதை நம் தளத்தின் மூலமாகவே நாம் திரட்டி தர இயலும் என நம்புகிறேன்.ஒரே ஒரு தடவை நாம் கொடுக்கும் 10000 ரூபாயானது காலம் காலமாக பல நலிவுற்ற குடும்பங்களின் நிறந்தர தீர்வாக அமைந்து அதுவே ஒரு காலத்தில் அந்த பகுதியில் நலிவுற்றோரே இல்லை என்று கூட ஆகிவிடலாம் .
எனவே இதற்கான முயற்சி செய்தால் நல்லது . நன்றி மீண்டும் வருவாள் ஜாஸ்மின்
உங்களை அன்போடு வாழ்த்தி வரவேற்கிறோம் வாருங்கள் அழகானதொரு சேவை உங்கள் வாழ்வில் நீங்கள் எடுத்த காரியங்கள் அனைத்தும் வெற்றி பெற இறைவன் துணை நிற்பான் ஏழைக்கு உணவழிப்பவன் கூலியை இறைவன் நிர்ணயிக்கிறான் உங்களை இறைவன் நாடி விட்டான் வாழ்த்துக்கள் ஜாஸ்மின் :!+: :!+: :!+:
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: கவிதைப் போட்டி முடிவுகள்.
இன்ஷா அல்லாஹ் இறைவன் நாட்டம் நல்லது நடக்கப்போகிறது என்று நம்புவோம் உங்கள் மடல் மகிழ்வைத் தந்தது தோழி.jasmin wrote:நிச்சயம் சகோதரரே . நாம் சந்திக்கும் நாள் வெகு தூரத்தில் இல்லை . தற்போது இந்திய செல்ல ஆய்த்தம் செய்துகொண்டு இருக்கிறோம் ஒரு 20 நாட்கள்தான் ..அதன் பின் வந்தவுடன் உம்ரா சென்று விடுவோம் .
அல்லாஹ் நாடினால் உம்ரா முடித்து வந்தவுடன் நானும் என் கணவரும் கத்தாரில் இருக்கும் நம் உறவுகளோடு ஒரு கெட் டுகெதெர் அனைவரும் சந்திக்கும் விருந்து நிகழச்சி ஏற்பாடு செய்து [சேனை தமிழ் உலா உறவுகள் மட்டும் ] அதில் ஒரு சிறிய தொழில்கூடம் அமைப்பது குறித்து விவாதித்து அதற்கான ஏற்பாடுகளை செய்யலாம் என்று இருக்கிறோம் .
சகோதர முனாஸ் அவர்கள் ஏற்கனவே தொடர்பில் இருப்பதால் அவர்களையே தலைவராக கொண்டு ஒரு சிறு தொழில்கூடம் அமைப்பது நல்லது .இலாபத்தை மட்டும் குறிக்கோளாக கொள்ளாமல் சமூக சிந்தனையோடு செய்யப்படும் முயற்சிக்கு பரவலாக ஆதரவு கிடைக்கலாம் .
இதற்கான இலங்கை அரசு மானியமும் இந்திய அரசின் உதவிகள்கூட [அர்பான் டெவெலொப்மெண்ட் போர்ட்] கேட்டு பெற இயலும் என்று என் கணவர் சொன்னார் .
தாராள மனம் கொண்ட சில நிலச்சுவாந்தார்கள்மூலம் இதற்கான நிலத்தை முடிந்தால் இலவசமாகவோ அல்லது குறைந்த விலையிலோ பெற இயலும் .
எங்களுக்கு தெரிந்து ..ஆயத்த ஆடை [ரெடிமேட் கார்மெண்ட்ச்] உற்பத்தி நிலையம் ஒரு 50 தையல் மிஷின் கொண்டு அமைக்கலாம் அல்லது தேங்காய் எண்ணை எடுக்கும் தொழில்கூடம் அமைக்கலாம் ,அல்லது பேக் வாட்டர் பகுதியாக இருந்தால் மீன் ,இரால் வளர்கலாம் ,இதுபோன்று அந்த பகுதிக்கு ஏற்ற வாரு செய்யலாம்.
அதற்கான புரோஜெச்ட் ரிப்போர்ட் செய்வது எல்லாம் எங்கள் பொருப்பு . அல்லாஹ் நாடினால் அப்படி ஒரு தொழில்கூடம் அமைத்து அதன் திறப்பு விழாவில் நானும் என் கணவரும் குழந்தைகளும் கலந்து கொள்ளும் பாக்கியம் எங்களுக்கு இறைவன் அருளட்டும் .ஆமீன்
உயர்ந்து விட்டீர்கள் தோழி வாழ்த்துக்கள் :];: :];: :];:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிதைப் போட்டி முடிவுகள்.
*சம்ஸ் wrote:அன்பு ஜாஸ்மின் உங்களின் வெற்றிக்கு முதலில் எனது வாழ்த்துக்கள்.
உங்களை வாழ்த்த வார்தைகள் இல்லை ஜாஸ்மின்
உங்களின் பெரிய மனமும் அனைவரும் நலமாக வழமாக இருக்கவேண்டும் என்று நினைக்கும் மனபக்குவமும் மாஷா அல்லாஹ் வரவேற்கத்தக்கது அதற்கும் நன்றிகள் கூறியவனாக
உங்களை முற்றத்து மல்லியாக மட்டும் பார்த்த நான் உங்களிடம் இருந்து கிடைத்த விடையங்கள் சில என்னை அதிகமாக சிந்திக்கவைத்தது இப்போது உங்கள் மேல் மதிப்பும் மரியாதையும் அதிகமாகிறது.
நல்ல உள்ளம் உடையவர்களுக்கு நல்ல நட்பு கிடைக்கும் என்று சொல்வார்கள் அந்தவகையில் சேனையில் உள்ள உறவுகளின் உடல் மட்டும்தான் வேறு வேறு ஆனால் சிந்தனைகள் அனைத்தும் ஒன்ரே.!
நல்லதே நினைப்போம். நல்லதே செய்வோம். ..
நட்புடன் சம்ஸ்.
@. @. @.
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
சகோதரி ஜாஸ்மின் அவர்களின் இந்த ஒரு கோரிக்கையை நடத்தி தரக் கூடிய ஆற்றலை அல்லாஹ் முனாஸ் சுலைமான் அவர்களுக்கு இறைவன் வழங்கட்டும்.
சகோதரி ஜாஸ்மின் அவர்களுக்கும, அவர்களுடைய குடுமபதினருக்கும் இறைவன் அதிகமதிகம் கல்வி அறிவையும்,ஆரோகியத்தையும்,செல்வதையும் வழங்கட்டும். உங்களுடைய இது போன்ற தொலை நோக்கு பார்வை இன்னும் இன்னும் அதிகமாகட்டும்.
கத்தாரில் மட்டுமில்லாமல்,அமீரகத்திலும் ஒரு கெட் டுகெதர் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
உம்ரா செல்லும் போது எங்களுக்காக து ஆ செய்யுங்கள் இன்ஷா அல்லாஹ்.
உங்களுடைய இந்த நல்லெண்ணங்களில் ,பிரார்த்தனையுடன் மிக்க மகிழ்ச்சி அடையும் உங்கள் சகோதரன் ....கிவி பாய்..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: கவிதைப் போட்டி முடிவுகள்.
kiwi boy wrote:*சம்ஸ் wrote:அன்பு ஜாஸ்மின் உங்களின் வெற்றிக்கு முதலில் எனது வாழ்த்துக்கள்.

அன்பு சகோதரர் அருமையாக சொன்னார் எனக்காகவும் உங்கள் பிராத்தனை இடம் பெறட்டும் அன்புத் தோழி ஜாஸ்மின் :flower: :flower:

அன்பு சகோதரர் கிவி பாய் அருமையாக சொன்னார் உங்கள் பிராத்தனையில் எனது பெயரும் இடம் பெறட்டும் அன்புத் தோழி ஜாஸ்மின்.
என்றும் நட்புடன் பயணிப்போம்.
நட்புடன் சம்ஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கவிதைப் போட்டி முடிவுகள்.
:’|: :’|:நண்பன் wrote:அப்போ தோற்றுப்போன எங்களுக்கு ஆறுதல் இல்லையா சார் நெருங்க முடியாமல் போய் விட்டது சார்அப்துல்லாஹ் wrote:போட்டியில் வென்ற அனைத்துக் கவிஞர்களுக்கும் என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கவிதைப் போட்டி முடிவுகள்.
கலந்து பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள் நாங்கள் காத்திருக்கிறோம்.kalainilaa wrote::’|: :’|:நண்பன் wrote:அப்போ தோற்றுப்போன எங்களுக்கு ஆறுதல் இல்லையா சார் நெருங்க முடியாமல் போய் விட்டது சார்அப்துல்லாஹ் wrote:போட்டியில் வென்ற அனைத்துக் கவிஞர்களுக்கும் என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கவிதைப் போட்டி முடிவுகள்.
jasmin wrote:கவிதைப் போட்டியில் என்னை வெற்றி பெற செய்த இனிய கவிஞர்களுக்கு மீண்டும் எனது நன்றி .பரிசுத்தொகை இந்திய ரூபாய் 3000 என அறிந்தேன் .கேட்கவே மகிழ்சியாக இருக்கிறது நான் முதன் முதலில் இணைய தள போட்டிகளில் பெற்ற பரிசு பணமுடிப்பு .
இந்த பரிசு தொகை 3000த்தோடு நானும் என் கணவரும் தரும் இந்திய ரூபாய் 7000 ஆயிரத்தையும் சேர்த்து மொத்தம் இந்திய ரூ10000 தை அருமை சகோதரர் முனாஸ் ஸூலைமான் அவர்கள் நட்த்தும் நற்பணி மன்றத்திற்கு அனுப்பி விடுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன் .
அதை சகோதரர் முனாஸ் அவர்கள் ஏதாவது ஒரு மிகவும் நலிவுற்ற குடும்பத்திற்கு உதவும் வகையில் செலவிட்டு கொள்ளலாம் .
இத்தோடு அருமை சகோதரர் முனாஸ் அவர்கள் நடத்தி வரும் நற்பணி மன்றம் பல அரிய சாதனைகளை செய்து வருகிறது என்பது எல்லோரும் அறிந்த ஒன்று .ஆனால் நற்பணி மன்றங்கள் மூலம் நலிவுற்றோருக்கு ஆறுதலாக இருக்க இயலுமே அன்றி அதுவே ஒரு தீர்வாக ஆக முடியாது
எனவே சகோதரர் முனாஸ் அவர்கள் ஏதாவது ஒரு சிறு தொழில் கூடம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் இன்றைய சூழலில் 10000 ரூபாய் என்பது ஒரு பெரிய தொகை அல்ல[இலங்கை பணத்தில் 21900 ஆகும் ] இதுவே பத்து பேர் சேர்ந்தால் அது ஒரு லட்சமும் 100 பேர்கள் சேரும்போது அது 10 லட்சமாக உருவெடுக்கும் .
இந்த பணத்தைக்கொண்டு அந்த பகுதிக்கு ஏற்ற ஒரு சிறுதோழில் கூடத்தை ஏற்படுத்திவிட முடியும் .இதனால் ஒரு 50 நலிவுற்ற குடும்பத்திற்கு நிரந்த்ர வருமானத்திற்கு ஏற்பாடு செய்துவிட முடியும் .
இதுவே பிற்காலத்தில் பெருகி 50 ,500ஆகவும் 5000 ஆகவும் [இறைவன் நாட்டத்தால்] ஆக கூடும் . இதை நம் தளத்தின் மூலமாகவே நாம் திரட்டி தர இயலும் என நம்புகிறேன்.ஒரே ஒரு தடவை நாம் கொடுக்கும் 10000 ரூபாயானது காலம் காலமாக பல நலிவுற்ற குடும்பங்களின் நிறந்தர தீர்வாக அமைந்து அதுவே ஒரு காலத்தில் அந்த பகுதியில் நலிவுற்றோரே இல்லை என்று கூட ஆகிவிடலாம் .
எனவே இதற்கான முயற்சி செய்தால் நல்லது . நன்றி மீண்டும் வருவாள் ஜாஸ்மின்
அல்ஹம்துலில்லாஹ் ஜஷாக்கல்லாஹு ஹைர்
உண்மையில் சகோதரி ஜாஸ்மின் அவர்களின் சிறந்த
மிகவும் விரும்பத்தக்க இந்த செயலையும் அவரின் கூற்றையும் பார்த்தவுடன் எனக்கு என்னையறியாமல் கண் கலங்கி விட்டேன். என்னை விடவும் இந்தப் பணியை சிறப்பாக செய்யும் சிந்தனையாளர் ஒருவர் இருக்கும் போது நான் ஒரு தூசி யல்லவா?
சகோதரியின் மடலைப் பார்த்தவுடன் எனக்கு கண் கலங்கியது இந்த சிறப்பு சிந்தனைகளைப்பார்த்தவுடன்,
உண்மையிலேயே நல்லவர்கள் பலர் பரந்து இருக்கிறார்கள் நாங்கள் நினைப்பது எல்லாம் நடக்கும் என்றால் படைத்தவன் எதற்க்கு என்ற கேள்வியும் இங்கு வரும் அல்லவா..?
இங்கே முனாஸ் நற்பணி மன்றத்துக்கு சகோதரி ஜாஸ்மின் 10000 இந்திய ரூபாய் அனுப்புகிறேன் என்று சொன்னதும் அதற்க்கு பல காரணம் என்ன செய்யலாம் எப்படி செய்யலாம் தொழிலற்ற வறிய மக்களுக்கு தொழிலுக்கான ஏற்பாடுகள் என்னவெல்லாம் செய்யலாம் என்ற சரியான சிந்தனைகளை கூறும் போது நான் சந்தோசப்படுகிறேன் மனம் மகிழ்கிறேன்,
எனது சிந்தனைகள் 100 வீதம் வறிய மக்கள் ஏழைகள் யாசகம் கேட்பவர்கள் என்ற யாருமே இல்லாத ஊராக மாவட்டமாக மாகணமா நாடாக மாற வேண்டும் என்ற எனது கனவு இன்று அருமைத்தோழியின் சிந்தனையில் காட்டப்படும் போது இது பெரிய சந்தோசம் எனக்குள்ளே வருகிறது,
நான் நடத்தும் நற்பணி மன்றத்தில் 20 முக்கியஸ்தர்கள் இருக்கிறார்கள் அதில் சட்டத்தரணிகள் ஆசிரியர்கள் பல பதவிகளில் இருப்பவர்கள் இருக்கிறார்கள் அவர்களின் கண்காணிப்பில் இங்கே பல வேலைகள் நடந்து வருகிறது இதனை எங்களது தளத்திலே பார்வை இடலாம் இன்னும் நிறைய விடையம் ஆலோசித்து இருக்கிறோம் அதில் ஒன்று உலக மயமாக்கும் திட்டம் ஏன் என்றால் வருமானம் என்பது இன்று நாட்டின் நிலமைக்கு எவ்வளவோ முக்கிய தேவையாக இருக்கிறது
அதனால் வெளிநாட்டில் பணிபுரியும் அன்பு கருணை உள்ளங்களையும் சேர்த்து நிருவாகத்தை சிறப்பாக்கினால் எமது நல்லெண்ணம் சிறப்படையும் என்ற பேராசை என்னுள் உள்ளது, அது மட்டுமல்லாமல் அருமைச்சகோதரி கூறியிருக்கும் சிறப்புக்கள் பற்றியும் தொழில்களைப்பற்றியும் மிகவும் அருமையாக கூறியுள்ளார் அல்லாஹ் அவருக்கு நற்கூலியும் சிறப்பும் சந்தோசமான வாழ்க்கையும் நீண்ட ஆயுளையும் தோல்வியே இல்லாத வெற்றியும் பறக்கத்தான குடும்பமாக என்றுமே அவர் வாழ வேண்டும் அவரின் சிறப்பான வெளிப்படையான நல்லெண்ணம் என்றும் மேலோங்க வேண்டும் அதனால் ஆயிரம் ஆயிரம் உறவுகள் பயனடைய வேண்டும் என எல்லாம் வல்ல அல்லாஹ்வை நான் பிரார்த்திக்கிறேன்,
அவரின் கூற்றுப்படி இன்ஷாஹ் அல்லாஹ் எங்களது நற்பணி மன்றம் என்றுமே சிறப்பான நல்ல விடையங்களை முன்னெடுப்பதில் மிகவும் உறுதியாக இருக்கிறது. உதாரணமாக இன்று இலங்கை அரசாங்கத்தில் நானும் ஒரு உறுப்பினர் என்ற வகையிலும் நற்பணி மன்றம் எனது பெயரைச்சுமந்து மக்களுக்கு எப்படியாயினும் சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கிலும் செயற்பட்டுக்கொண்டிருக்கும் இந்த வேளையில் நான் பிரதிநிதிப்படுத்தும் இம்மவாட்டத்தில் ஒரு பொதுச்சேவை செய்யனும் அது உங்களைப்போன்ற நல்ல உள்ளங்களின் உதவியுடன்தான் என்று நான் செயற்பட்டுக்கொண்டிருக்கிறேன் இன்ஷா அல்லாஹ் இறைவனின் உதவியும் அதற்கு என்றும் தேவை,
அது என்ன வென்றால் நீங்கள் இருக்கும் நாடுகளில் திண்மக்களிவுகள் சேகரித்து வைக்கும் பாத்திரம் (குப்பை தொட்டி) அது இங்கு அமுலில் இல்லை என்பதனால் குப்பைகள் அங்கும் இங்கும் பரந்து வீசப்படுவதால் சூழல் மாசடைந்து டெங்கு போன்ற ஆபத்தான நோய்கள் வருகின்றது இதனைத்தடுக்கும் முகமாக நான் எனது முயற்சியால் 15000 குப்பத்தொட்டிகள் சேகரிக்கும் பணியில் இறங்கியுள்ளேன்.
அதன் முதல் கட்டமாக யுனொப்ஸ் என்னும் நிறுவணத்துடன் தொடர்பு கொண்டு கேட்ட போது அல்ஹம்துலில்லாஹ் இல்லை என்று சொல்லாமல் 50 பாத்திரம் 100 கிலோ எடை போடக்கூடிய ப்றல் தந்தார்கள் அதனை ஊரில் இருக்கும் சில முக்கியமாகத்தேவைப்பட்ட பாடசாலைகள் பள்ளிகளுக்கு கொடுத்தோம் ஆனால் இது மக்களுக்கும் கட்டாயம் கொடுக்க வேண்டும் இதனை சந்தி சந்தியாக வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன் இதனை எங்கிருந்து சேகரிப்பது எங்கிருந்து பெறுவது என்ற சிக்கலும் சிந்தனையும் இருக்கிறது ஆனால் அன்புள்ளங்களே உங்களின் ஆலோசனைகளைக்கூறுங்கள் வெளிநாடுகளிள் உள்ள பெரிய நிறுவனங்கள் உதவுவார்களாக இருந்தால் அந்த நாட்டுக்கே சென்று பெறக்கூடிய வேலைகளை நாங்கல் செய்வோம்,
சகோதரியின் சிந்தனையில் இதுவும் ஒன்றாக நான் எடுத்துக்கொள்கிறேன்
அத்துடன் இலங்கை நாட்டில் வெளிநாட்டு குறிப்பாக இந்தியா சைனா இறக்குமதிகள் அதிகம் வருகிறது அந்த வகையில் இலங்கையில் தொழில் நிலையம் பெரிதாக செய்ய இருப்பவர்களுக்கு இடம் கொடுத்து கவனிக்க எங்களால் முடியும். வந்தால் நிச்சயமாக நிறைந்த வெற்றி கிடைக்கும் வரவேற்ப்பும் இருக்கும்,
இங்கே நான் அதிகம் எழுதிவிட்டேன் வாசிப்பவர்களுக்கு அலுப்பாக இருக்கும் மீண்டும் தொடர்கிறேன் அருமை சகோதரிக்கும் பின்னூட்டம் இட்டிருக்கும் கருணை உள்ளம் கொண்ட சேனையின் சொந்தங்கள் அனைவருக்கும் படைத்தவனின் அருள் என்றுமே குறைவில்லாமல் கிடைக்க பிரார்த்தித்தவனாக விடைபெறுகிறேன். நன்றி
என்றும் உங்கள் அன்பை நாடும்
முனாஸ் சுலைமான்.
Re: கவிதைப் போட்டி முடிவுகள்.
உண்மையில் எமது முயற்சியின் வெற்றியாக நான் இதைப்பார்க்கிறேன் வெறுமனே பதிவிடுவதும் கலாய்த்தலுமாக கடந்த காலத்திற்கு பரிசு கிடைத்தால்போல் ஒரு தொலைநோக்குடன் கருத்தாளப்படுவது மிகவும் மகிழ்வைத்தருகிறது எதிர்காலத்தில் சிறப்படைந்தால் மிகவும் வரவேற்கத்தக்க விடயமாக இருக்கும் அல்லாது விடுபட்டால்தான் பேச்சளவில் சுமந்த நிகழ்வுகளாக மாறிவிடும் இறைவனின் உதவியுடன் இதை சிறந்த முறையில் ஆராய்ந்து ஆட்சி செய்து வெற்றியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
Re: கவிதைப் போட்டி முடிவுகள்.
கவிதைப்போட்டியின் முடிவுகளின் கீழ் இவ்வாறான தொரு ஆரம்பம் இயல்பாகவே எழுந்துள்ளது என்பதுதான் கருதப்படவேண்டிய விடயமும்
Re: கவிதைப் போட்டி முடிவுகள்.
விரைவில் வெற்றியாளர்களின் பரிசுத்தொகை அனுப்பி வைக்கப்படும் அவர்களின் விலாசத்தினையும் கணக்கிலக்கத்தினையும் அதே மெயிலுக்கு அனுப்பிவிடுங்கள்
Re: கவிதைப் போட்டி முடிவுகள்.
மிக்க சந்தோஷமாக உள்ளது. ஜாஸ்மினின் சிந்தனையும் நல்ல குணமும். வாழ்த்துக்கள் ஜாஸ்மின். முனாஸ் அவர்களின் நற்பணிகள் இன்னும் சிறப்புடன் செய்ய சேனையின் கைகளும் ஒன்றிணைந்திருப்பது எல்லையில்லா மகிழ்வினைத் தருகிறது.... !
வாழ்த்துக்கள் ...!
வாழ்த்துக்கள் ...!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: கவிதைப் போட்டி முடிவுகள்.
நன்றி அக்கா என்றும் உங்களைப்போன்றவர்களின் நல்ல சிந்தனையும் ஆலோசனையும் வெற்றிக்கு ரெம்ப முக்கியம் :”@: :!@!:யாதுமானவள் wrote:மிக்க சந்தோஷமாக உள்ளது. ஜாஸ்மினின் சிந்தனையும் நல்ல குணமும். வாழ்த்துக்கள் ஜாஸ்மின். முனாஸ் அவர்களின் நற்பணிகள் இன்னும் சிறப்புடன் செய்ய சேனையின் கைகளும் ஒன்றிணைந்திருப்பது எல்லையில்லா மகிழ்வினைத் தருகிறது.... !
வாழ்த்துக்கள் ...!
Re: கவிதைப் போட்டி முடிவுகள்.
@. @. @. :];:நேசமுடன் ஹாசிம் wrote:உண்மையில் எமது முயற்சியின் வெற்றியாக நான் இதைப்பார்க்கிறேன் வெறுமனே பதிவிடுவதும் கலாய்த்தலுமாக கடந்த காலத்திற்கு பரிசு கிடைத்தால்போல் ஒரு தொலைநோக்குடன் கருத்தாளப்படுவது மிகவும் மகிழ்வைத்தருகிறது எதிர்காலத்தில் சிறப்படைந்தால் மிகவும் வரவேற்கத்தக்க விடயமாக இருக்கும் அல்லாது விடுபட்டால்தான் பேச்சளவில் சுமந்த நிகழ்வுகளாக மாறிவிடும் இறைவனின் உதவியுடன் இதை சிறந்த முறையில் ஆராய்ந்து ஆட்சி செய்து வெற்றியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கவிதைப் போட்டி முடிவுகள்.
*சம்ஸ் wrote:@. @. @. :];:நேசமுடன் ஹாசிம் wrote:உண்மையில் எமது முயற்சியின் வெற்றியாக நான் இதைப்பார்க்கிறேன் வெறுமனே பதிவிடுவதும் கலாய்த்தலுமாக கடந்த காலத்திற்கு பரிசு கிடைத்தால்போல் ஒரு தொலைநோக்குடன் கருத்தாளப்படுவது மிகவும் மகிழ்வைத்தருகிறது எதிர்காலத்தில் சிறப்படைந்தால் மிகவும் வரவேற்கத்தக்க விடயமாக இருக்கும் அல்லாது விடுபட்டால்தான் பேச்சளவில் சுமந்த நிகழ்வுகளாக மாறிவிடும் இறைவனின் உதவியுடன் இதை சிறந்த முறையில் ஆராய்ந்து ஆட்சி செய்து வெற்றியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிதைப் போட்டி முடிவுகள்.
@. @. :”@: :!@!:நண்பன் wrote:*சம்ஸ் wrote:@. @. @. :];:நேசமுடன் ஹாசிம் wrote:உண்மையில் எமது முயற்சியின் வெற்றியாக நான் இதைப்பார்க்கிறேன் வெறுமனே பதிவிடுவதும் கலாய்த்தலுமாக கடந்த காலத்திற்கு பரிசு கிடைத்தால்போல் ஒரு தொலைநோக்குடன் கருத்தாளப்படுவது மிகவும் மகிழ்வைத்தருகிறது எதிர்காலத்தில் சிறப்படைந்தால் மிகவும் வரவேற்கத்தக்க விடயமாக இருக்கும் அல்லாது விடுபட்டால்தான் பேச்சளவில் சுமந்த நிகழ்வுகளாக மாறிவிடும் இறைவனின் உதவியுடன் இதை சிறந்த முறையில் ஆராய்ந்து ஆட்சி செய்து வெற்றியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்
Re: கவிதைப் போட்டி முடிவுகள்.
மீதி இருவரும் அவர்கள் வங்கிக் கணக்கு இலக்கத்தை அனுப்பி வைத்தால் அவர்களுக்குரிய பரிசுத் தொகை அனுப்பப்படும் :];:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கவிதைப் போட்டி முடிவுகள்.
எனது கவிதை வெற்றி பெற வில்லை சிறிய கவலை
வெற்றியாழர்கள் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள்.
:!+: :!+: :!+:
வெற்றியாழர்கள் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள்.
:!+: :!+: :!+:
புதிய நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66
Re: கவிதைப் போட்டி முடிவுகள்.
:’|: :’|:புதிய நிலா wrote:எனது கவிதை வெற்றி பெற வில்லை சிறிய கவலை
வெற்றியாழர்கள் அனைவருக்கும் அன்பு வாழ்த்துக்கள்.
:!+: :!+: :!+:
Page 2 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» சிறுகதை போட்டி முடிவுகள் - குடும்ப கதைகள் போட்டி
» சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)
» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
» சர்வாதிகாரிகளின் கோர முடிவுகள்
» முடிவுகள்
» சேனைத் தமிழுலாவில் மாபெரும் கவிதைப் போட்டி(இறுதி நாள்)
» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு
» சர்வாதிகாரிகளின் கோர முடிவுகள்
» முடிவுகள்
Page 2 of 4
Permissions in this forum:
You cannot reply to topics in this forum