Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
Facebook இல் உலா வரும் முஸ்லிம் சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும்
+2
முfதாக்
முனாஸ் சுலைமான்
6 posters
Page 1 of 1
Facebook இல் உலா வரும் முஸ்லிம் சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும்
Facebook இல் உலா வரும் முஸ்லிம் சகோதரிகளே!
அஸ்ஸலாமு அலைக்கும்
Facebook உபயோகிக்கும் நமது முஸ்லிம் சகோதரிகளின் வெட்கங்கெட்ட தனத்தை பார்த்த ஒரு வெளிநாடு வாழ் சகோதரர், இதை தடுக்க என்ன செய்யலாம் என நமது ஜமாத்திடம் ஆதங்கப்பட்டிருந்தார்.
அவர் கூற்றிலுள்ள உண்மை, நியாயங்களை உணர்ந்து இக்கட்டுரை வெளியிடப்படுகிறது.
யார் இவர்கள்
அன்பின், சினிமா தாரகைகளின் புகைப்படங்களையும் தமது சொந்தப் புகைப்படங்களையும் பாவிக்கும் சகோதரிகளுக்கு,
பரந்து விரிந்த இணையத்தளத்தில் உங்களை பிரதி நிதித்துவப்படுத்துவதே உங்கள் புகைப்படங்கள் தான்...
அது ஒரு புறம் இருக்க ஒரு சில கேள்விகளை கேட்க நினைக்கின்றேன்.!!
முதல் பார்வையிலேயே உங்களைப்பற்றி எந்த வகையான சிந்தனையை அடுத்தவர் மனதில் ஏற்படுத்த விரும்புகின்றீர்கள்????
நீங்கள் வியர்வை சிந்தி தூய்மையாய் உழைக்காமல் தம் உடலை வைத்து சம்பாதிக்கும் ஒரு வெட்கம் கெட்ட கூட்டத்தின் ரசிகை என்பதை வெளிப்படுத்திக்கொள்ள விரும்புகின்றீர்களா??
உங்களுக்கு என்ன பெருமை அவர்களின் புகைப்படங்களை பாவிப்பதன் மூலம் வருகின்றது???
உங்களையும் அந்த வெட்கம் கெட்ட கூட்டத்தின் ஒருவராக பிறர் எண்ணிக்கொள்ள அனுமதிப்பீர்களா??
சொந்தப்புகைப்படங்களை பாவிக்கும் நீங்கள், உங்களை நீங்களும் விளம்பரப்படுத்திக்கொள்ள முனைகின்றீர்களா??
நீங்கள் அடுத்தவரால் விரும்பப் படவேண்டும் என்று விரும்புகின்றீர்களா??
உங்களைப்பற்றி மிகையாக எடை போட்டாலும் தவறில்லை குறைவாக எடை போடக்கூடாது என்று நினைக்கின்றீர்களா??
உங்கள் குறைகளை சொல்லா விட்டாலும் பரவாயில்லை பிறரால் புகழப்பட வேண்டும் என்று எண்ணுகின்றீர்களா??
அப்படியும் இல்லை என்றால் இனையத்தின் மூலமாக ஆபாசமான தளங்களுக்கு உங்கள் புகைப்படங்களை அனுப்ப நீங்களே வழி செய்கின்றீர்கலா??
எது எப்படியோ.. face book மூலம் உங்கள் புகைப்படங்கள் வேறு தளங்களில் உ வர வாய்ப்புக்கள் அதிகம் என்பது உண்மையே..
இதோ சில வழிமுறைகளைச்சொல்கிறேன் முடியுமானால் சிந்தித்துப்பாருங்கள்..
1) உங்கள் புகைப்படங்களை யாருக்கெல்லாம் காட்ட நினைக்கின்றீர்களோ தனியாகக் காட்டிக்கொள்ளுங்கள்.. பொது இடங்களில் பாவித்து பெண்மையின் மென்மையை காயப்படுத்தாதீர்கள்...
2)பெண் என்பவள் காட்சிப்பொருளல்ல என்பதை உணர்ந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்..
நீங்கள் காட்சிப்படுத்தும் புகைப்படங்கள் உங்கள் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கலாம் எனவே சிந்தித்து முடிவெடுங்கள்..
3) நீங்கள் இஸ்லாம் கூறும் வகையில் உடையமைப்பைக் கொண்டிருந்தாலும் அதுவும் தவிர்க்கப்பட வேண்டிய விடயம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
நவீன தொழில் நுட்பத்தின் மூலம் எந்தளவு நன்மை விளைகின்றதோ அந்தளவு தீமையும் மனித சமூகத்திற்கு விளைந்து கொண்டு தான் இருக்கின்றது..
உங்கள் புகைப்படங்கள் மூலம் நீங்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படலாம்...
4)உங்களுக்கு உங்கள் அழகைக்காட்டவே வேண்டும் என்றிருந்தால் இருக்கவே இருக்கிரது பல வழிகள் அதில் ஒன்றை தெரிவு செய்து கொள்ளுங்களேன்..
1 உங்கள் தந்தையிடம் தாயிடம் காட்டலாம்.
2 சகோதர சகோதரிகளிடம் காட்டலாம்
3 உங்கள் கற்பை மஹர் மூலம் ஹலால் ஆக்கிக் கொண்ட உங்கள் கனவரிடம் காட்டலாம்
உங்களுக்கே உங்களுக்கென்று ஒரு உறவு (கணவன்)இருக்க யாருக்கோவெல்லாம் உங்கள் உடலை, உங்கள் அழகைக்காட்டி ஏன் வீணாக்குகின்றீர்கள்.
கணவனுக்காக அழங்கரித்து அவரை மகிழ்விப்பதற்கே நன்மைகள் கிடைக்கும் என்றிருக்க பாவத்தின் பால் ஏன் விரைகின்றீர்கள்??.
நீங்கள் தனித்துவமாக இருக்க வேண்டும் என்று விரும்பினால் உங்கள் புகைப்படங்களையும், சினிமா நடிகைகளின் படங்களையும் தவிர்த்து இன்னும் எத்தனையோ வகையான படங்கள் உள்ளன அவற்றில் ஒன்றைப்பவித்துக்கொள்ளுங்கள்.
இல்லையெனில் உங்கள் பெயரை புகைப்படமாகப் பாவியுங்கள்.
தயவு செய்து முஸ்லீம் பெயர்களுடன் + இறை நிராகரிப்பாளர்களின் புகைப்படங்களை இணைத்து இஸ்லாத்தின் புனிதத்துவத்திற்கு களங்கம் விளைவிக்காதீர்கள்.
இஸ்லாமிய ஆடைகளைப் பயன் படுத்திக்கொண்டு (face book) துஷ்பிரயோகம் செய்யாதீர்கள்.
நீங்கள் பாவிக்கும் புகைப்படத்திற்கு விசுவாசமாக நடந்து கொள்ளுங்கள். உதாரணமாக ஹிஜாப் அணிந்த பெண்ணை நீங்கள் profile picture ஆகப் பாவிக்கின்றீர்கள்.. ஆனால் நீங்கள் பாவிக்கும் செய்திகளோ சினிமாவும் மார்க்கத்திற்கு முறனான விடயங்களும் தான். இது எந்த வகையில் ஒன்றுக்கொன்று ஒன்றிப்போகும்??
உங்களால் இஸ்லாத்திற்கு எந்தக் கெடுதலும் ஏற்படக்கூடாதல்லவா அதற்காத்தான் இந்த ஆலோசனைகள்..
"உங்களால் தான் மாற்றங்கள் நிகழ்கிறது என்பதை மறக்க வேண்டாம்"...
இந்த ஆலோசனைகள் யாரது மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்...
இது ஆண்களுக்கும் பொருந்தும்.

Re: Facebook இல் உலா வரும் முஸ்லிம் சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும்
நல்ல கருத்துக்கள்,,,
அவர்கள் காதுகழுக்குச் செல்லு வழி...???
அவர்கள் காதுகழுக்குச் செல்லு வழி...???
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: Facebook இல் உலா வரும் முஸ்லிம் சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும்
சாட்டையடி கருத்துக்கள்..இனியாவது திருந்துவார்களா?
நன்றி முனாஸ்..நல்ல பதிவை தந்தமைக்கு
நன்றி முனாஸ்..நல்ல பதிவை தந்தமைக்கு
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: Facebook இல் உலா வரும் முஸ்லிம் சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும்
3) நீங்கள் இஸ்லாம் கூறும் வகையில் உடையமைப்பைக் கொண்டிருந்தாலும் அதுவும் தவிர்க்கப்பட வேண்டிய விடயம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
நவீன தொழில் நுட்பத்தின் மூலம் எந்தளவு நன்மை விளைகின்றதோ அந்தளவு தீமையும் மனித சமூகத்திற்கு விளைந்து கொண்டு தான் இருக்கின்றது..
உங்கள் புகைப்படங்கள் மூலம் நீங்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படலாம்...
4)உங்களுக்கு உங்கள் அழகைக்காட்டவே வேண்டும் என்றிருந்தால் இருக்கவே இருக்கிரது பல வழிகள் அதில் ஒன்றை தெரிவு செய்து கொள்ளுங்களேன்..
1 உங்கள் தந்தையிடம் தாயிடம் காட்டலாம்.
2 சகோதர சகோதரிகளிடம் காட்டலாம்
3 உங்கள் கற்பை மஹர் மூலம் ஹலால் ஆக்கிக் கொண்ட உங்கள் கனவரிடம் காட்டலாம்
உங்களுக்கே உங்களுக்கென்று ஒரு உறவு (கணவன்)இருக்க யாருக்கோவெல்லாம் உங்கள் உடலை, உங்கள் அழகைக்காட்டி ஏன் வீணாக்குகின்றீர்கள்.
கணவனுக்காக அழங்கரித்து அவரை மகிழ்விப்பதற்கே நன்மைகள் கிடைக்கும் என்றிருக்க பாவத்தின் பால் ஏன் விரைகின்றீர்கள்??
இப்பதிவானது இப்படியானவர்களின் மனதில் விழட்டும் புத்தியில் உறைக்கட்டும் இன்று பேஸ்புக்கில் அதிகமாக பெண்களைத்தான் நாம் காணக்கூடியதாக இருக்கிறது அது உண்மையாகவே பெண்களா அல்லது பெண்களின் பெயர்களில் வருகின்ற ஆண்களாயென்று தெரிவதில்லை அவ்வாறு மாற்றம் செய்கிறவர்களும் உணர்ந்து கொள்ளட்டும் மானபங்கப்பட்டுக்கொண்டிருப்பது உன் சகோதரியென்று.
இதிலுள்ள மேல் வரிகளில் நிதர்சன உண்மைகளைக்காணக் கூடியதாக இருந்தது. நல்லென்னத்தோடு நண்பனால் ஆக்கப்பட்ட இந்த ஆக்கம் எல்லோரும் பார்க்கும் படியாய் பேஸ்புக்கிலும் செய்து விடுங்கள் பார்ப்பவர்கள் நிச்சியம் உணர வாய்ப்புகளுண்டு.
அருமையான பகிர்வு நன்றி

பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: Facebook இல் உலா வரும் முஸ்லிம் சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும்
சிறந்த கருத்துக்கு பகிர்விற்கு நன்றி சார்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: Facebook இல் உலா வரும் முஸ்லிம் சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும்
அருமையான ஒரு பதிவு ஒரு சிலரால் அனைவருக்கும் கெட்ட பெயர் :!.: :!.:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» அஸ்ஸலாமு அலைக்கும்
» அஸ்ஸலாமு அலைக்கும்
» அஸ்ஸலாமு அலைக்கும்
» அஸ்ஸலாமு அலைக்கும்
» அஸ்ஸலாமு அலைக்கும்
» அஸ்ஸலாமு அலைக்கும்
» அஸ்ஸலாமு அலைக்கும்
» அஸ்ஸலாமு அலைக்கும்
» அஸ்ஸலாமு அலைக்கும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum