சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

புயல் பாதிப்புகள் பற்றி பிரதமரிடம் விரிவாக விளக்குவேன்  Khan11

புயல் பாதிப்புகள் பற்றி பிரதமரிடம் விரிவாக விளக்குவேன்

3 posters

Go down

புயல் பாதிப்புகள் பற்றி பிரதமரிடம் விரிவாக விளக்குவேன்  Empty புயல் பாதிப்புகள் பற்றி பிரதமரிடம் விரிவாக விளக்குவேன்

Post by *சம்ஸ் Thu 5 Jan 2012 - 6:36

புயல் பாதிப்புகள் பற்றி பிரதமரிடம் விரிவாக விளக்குவேன்
புயல் பாதிப்பு குறித்து பிரதமரை சந்தித்து விளக்குவேன் என்று மத்திய அமைச்சர் ஜி. கே. வாசன் தெரிவித்தார். தானே புயலால் தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி. கே. வாசன் நேற்று முன்தினம் பார்வையிட்டார். திருவாரூர் அடுத்த திருக்கண்ணமங்கை, பெரும்புகழூர், வண்டாம்பாளையம் ஆகிய பகுதிகளில் புயலால் சாய்ந்த சம்பா பயிர்களை மத்திய அமைச்சர் பார்வையிட்டு, விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர், திருவாரூரில் நிருபர்களிடம் ஜி. கே. வாசன் கூறியதாவது :-

கடலூர், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி, திருவாரூர், நாகை, காவிரி டெல்டா பகுதிகளிலும் தானே புயலால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட அனைத்து விவாயிகளுக்கும் நிவாரணம் வழங்கப்படும். இது தொடர்பாக மாநில அரசு கணக்கெடுத்து வருகிறது. தமிழக அரசு தரும் அறிக்கையின் படி மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யும். அதிகாரிகள் மீட்பு பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

கடலூர் புதுச்சேரியில் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்க உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். புயல் சேதம், பாதிப்புகள் குறித்து பிரதமரை சந்தித்து விரிவாக எடுத்துக் கூறுவேன். இவ்வாறு வாசன் கூறினார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புயல் பாதிப்புகள் பற்றி பிரதமரிடம் விரிவாக விளக்குவேன்  Empty Re: புயல் பாதிப்புகள் பற்றி பிரதமரிடம் விரிவாக விளக்குவேன்

Post by பானுஷபானா Thu 5 Jan 2012 - 10:25

புயல் பாதிப்புகள் பற்றி பிரதமரிடம் விரிவாக விளக்குவேன்  331844 புயல் பாதிப்புகள் பற்றி பிரதமரிடம் விரிவாக விளக்குவேன்  331844
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

புயல் பாதிப்புகள் பற்றி பிரதமரிடம் விரிவாக விளக்குவேன்  Empty Re: புயல் பாதிப்புகள் பற்றி பிரதமரிடம் விரிவாக விளக்குவேன்

Post by ஹம்னா Thu 5 Jan 2012 - 18:26

தகவலுக்கு நன்றி.


புயல் பாதிப்புகள் பற்றி பிரதமரிடம் விரிவாக விளக்குவேன்  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

புயல் பாதிப்புகள் பற்றி பிரதமரிடம் விரிவாக விளக்குவேன்  Empty Re: புயல் பாதிப்புகள் பற்றி பிரதமரிடம் விரிவாக விளக்குவேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum