சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

தயாநிதி மாறனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு  Khan11

தயாநிதி மாறனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு

Go down

தயாநிதி மாறனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு  Empty தயாநிதி மாறனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு

Post by *சம்ஸ் Sat 7 Jan 2012 - 6:24

தயாநிதி மாறனுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு
தொலைத்தொடர்பு துறை, சி.பி.ஐக்கு உத்தரவு
2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் தயாநிதி மாறனை மத்திய அரசு பாதுகாப்பதாக உச்ச நீதிமன்றில் மனுதாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இது தொடர்பாக மத்திய தொலைத் தொடர்பு துறை, சி. பி. ஐ. அமுலாக்கப் பிரிவு ஆகியவற்றுக்கு உத்தரவு அனுப்பப்பட்டு உள்ளது.

பொதுநல வழக்குகளுக்கான மையம் சார்பில் உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது :-

2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் புகார் எழுந்ததால், மத்திய ஜவுளித்துறை மந்திரி பதவியை தயாநிதி மாறன் கடந்த ஆண்டு ராஜினாமா செய்தார். அவரிடம் சி. பி. ஐ. அமுலாக்கப் பிரிவு ஆகியவை விசாரணை நடத்தின. இருப்பினும், தயாநிதி மாறன் அலைக்கற்றை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவராக சேர்க்கப்படவில்லை. அவர் மீது குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்படவில்லை.

தயாநிதி மாறன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்ட பிறகு, சி. பி. ஐ. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அந்த அளவுக்கு தயாநிதி மாறனை மத்திய அரசு பாதுகாக்கிறது. ஏர்செல் நிறுவன அதிபர் சிவசங்கரனை தயாநிதி மாறன் நிர்ப்பந்தப்படுத்தி, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல்லை விற்கச் செய்ததற்கு முதல் நோக்கிலேயே ஆதாரம் உள்ளது.

ஏர்செல் நிறுவனம் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்கப்பட்ட பிறகுதான், அந்நிறுவனத்துக்கு அலைக்கற்றை உரிமத்தை தயாநிதி மாறன் கொடுத்துள்ளார். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. நோட்டீசு இம்மனு, நீதிபதிகள் ஜி. எஸ். சிங்வி, ஏ. கே. கங்குலி ஆகியோர் அடங்கிய சிறப்பு பெஞ்ச் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆஜராகி வாதாடினார். அப்போது அவர், தயாநிதி மாறனை மத்திய அரசு பாதுகாப்பதாக குற்றம் சாட்டினார். மேலும், எஸ்ஸார் நிறுவனத்துக்கு எதிரான விசாரணையில் மத்திய சட்ட மந்திரி சல்மான் குர்ஷித் தலையிடுவதாகவும் கூறினார். அவரது வாதத்தை கேட்ட நீதிபதிகளி, மனுவுக்கு பதில் அளிக்குமாறு, மத்திய தொலைத்தொடர்பு துறை, சி. பி. ஐ. அமுலாக்கப் பிரிவு ஆகியவற்றுக்கு உத்தரவு அனுப்ப உத்தரவிட்டனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum