Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
Screen Shot ... தெரிந்து கொள்ளலாமா!
3 posters
Page 1 of 1
Screen Shot ... தெரிந்து கொள்ளலாமா!
Screen Shot ... தெரிந்து கொள்ளலாமா!
SCREEN SHOT என்பது படத்தைப் போன்ற ஒரு தோற்றம் ஆகும்.
SHOT எடுக்கின்ற நேரத்தில் Computer Screen எந்த காட்சியுடன் இருந்ததோ, அந்த காட்சியின் படம்தான் SCREEN SHOT என்பதாகும்.
இந்த SCREEN SHOT - களின் பிரத்தியேகத்தன்மை என்னவென்றால் சொல்ல வேண்டியவற்றை மிக நேர்த்தியாகவும் அழுத்தமாகவும் பார்ப்பவர்களின் மனதில் காட்சிகளாக பதிய வைப்பதுடன் நம்பிக்கையையும் ஊட்டுகிறது.
இந்த SCREEN SHOT -ஐ Word, Excel, Power Point Presentation போன்றவற்றில் எப்படி கொண்டு வருவது?
முதலில் SHOT எப்படி எடுப்பது என்று பார்ப்போம்.
Computer திரையில் தெரிகின்ற முழுக்காட்சியையும் SCREEN SHOT -ஆக எப்படி எடுப்பது?
Key Board -ல் உள்ள Print Screen key- யை (இது அம்புக் குறிகளின் கீகளுக்கு மேலாகவோ அல்லது சில கீ போர்டுகளில் F12 கீக்கு அடுத்தோ இருப்பதோடு, அதன் மீது PrtScrn / Print Screen என்று குறிக்கப்பட்டு இருக்கும்) அழுத்திவிட்டு, எந்த புரோகிராமில் இந்த திரைக்காட்சியை சேர்க்க வேண்டுமோ அங்கு சென்று Paste செய்தால் திரையில் தெரிந்த / பார்த்த காட்சி, ஒட்டப்பட்டு விடும்.
ஒன்றுக்கு மேற்ப்பட்ட புரோகிராம்கள் திரையில் இயங்கிக் கொண்டிருக்க, அவற்றில் ஒரு புரோகிராமினை மட்டும் SCREEN SHOT எடுக்க வேண்டும் என விரும்பினால், அந்த புரோகிராமில் கிளிக் செய்து ALT + PRINT SCREEN கீயை அழுத்தி, எங்கு இணைக்க வேண்டுமோ அந்த பைலில் பேஸ்ட் செய்வதால் Task Bar மற்றும் Border போன்ற தேவையற்றவைகள் களையப்பட்டு, விரும்பும் காட்சி மட்டும் Screen Shot - ஆக எடுக்கப்படும்.
Screen Shot -களை Word, Excel, Presentation போன்றவற்றில் Pasting செய்வதால் அவை சாதாரணமாக ஓட்டப்பட்ட படங்களை போல் காட்சி அளித்தாலும், அவைகளை வெவ்வேறு அளவுகளில் மாற்றி அமைக்கவும் முடியும். அதோடு Brightness, Contrast போன்றவைகளை கூட்டவும் குறைக்கவும் செய்யலாம். சுருங்க சொன்னால் Clip Art, Graphics போன்றவற்றில் செய்யக்கூடிய Editing வேலைகள் அனைத்தையும் மேற்கொள்ளலாம்.
Screen Shot எடுப்பது பற்றி Windows Operating System தரக்கூடிய முறைகளே மேற்குறிப்பிட்டவை.
இதை தவிர்த்து, சில இலவச மென்பொருட்கள் மூலம் இந்த Screen Shot - ஐ செய்வதால், மேற்சொன்ன (Windows) முறைகளிலிருந்து வேறுபட்டு- அதாவது Print Screen Key, Pasting, Edit போன்ற சுற்று வழிகளை - இந்த இலவச மென்பொருட்கள் குறைப்பதோடு Screen Shot எடுக்க விரும்பும் காட்சிகளுக்கு கூடுதலாக Special Effect கொடுக்க, Heading இணைக்க என்று பல வசதிகளைத் தருகிறது..
அந்த வகைகளில்:
1. Screenshot Captor என்ற இலவச மென்பொருளை http://www.versiontracker.com என்ற தளத்திலிருந்து download செய்து பயன்படுத்தலாம். அத்துடன் இலவச License ஒன்றையும் இந்த தளத்திலிருந்து பெற்று பயன்படுத்துவது நல்லது.
2. Screen Shot செய்வதற்கான மற்றொரு இலவச மென்பொருளை (with VIDEO) http://www.jingproject.com/ என்ற தளத்தில் இருந்து download செய்து பயன்படுத்தலாம். ஒரு இலவச அக்கவுண்ட் திறந்த பிறகே, இதனுடைய முழு வசதிகளையும் உபயோகப்படுத்த முடியும். இன்ஸ்டால் செய்து, அக்கவுண்ட் திறந்த பின்னர், திரையின் மேலே மஞ்சள் வண்ணத்தில் சிறிய வட்டம் ஒன்று தோன்றும். மவுசை அதன் மீது நகர்த்த அவ்வட்டம் மாறும். மவுஸின் இடது புறத்தைக் கிளிக் செய்ய, திரையின் எந்த இடத்தினை Screen Shot -ஆக எடுக்க வேண்டுமோ அந்த இடத்திற்குக் கொண்டு செல்லலாம். அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்த பின்பு அதனைப் படமாகவோ அல்லது வீடியோவாகவோ கூட மாற்றி எடுக்க முடியும்.
ஆம்! இதில் உள்ள சிறப்பம்சம் Video -வாகவும் மாற்றுவது!!
எடுத்த படத்தை அல்லது வீடியோவை FILE - லாக மாற்றி, கம்ப்யூட்டரில் அல்லது இணையத்திலும் கூட SAVE செய்துக்கொள்ளலாம். இதன் பின்பு, அந்த படம் / வீடியோவிற்கான LINK ஒன்றை http://www.techsmith.com/jing.html தரும். இந்த LINK -ஐ பலதரப் பட்ட FILE -களிலும் இணைத்துக்கொள்ளலாம்.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: Screen Shot ... தெரிந்து கொள்ளலாமா!
##* க்கு நன்றி
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum