Latest topics
» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்by rammalar Today at 15:10
» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04
» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04
» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53
» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46
» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29
» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18
» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17
» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15
» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02
» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09
» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04
» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23
» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20
» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26
» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46
» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27
» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05
» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00
» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58
» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27
» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24
» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50
» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30
» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01
» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13
» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07
» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26
» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11
» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00
» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54
» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20
» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by rammalar Mon 15 Apr 2024 - 4:16
மக்கள் பூச்சி புழுக்களை உட்கொள்வதற்கு பழகிக் கொள்ள வேண்டும் - ஆய்வு
Page 1 of 1
மக்கள் பூச்சி புழுக்களை உட்கொள்வதற்கு பழகிக் கொள்ள வேண்டும் - ஆய்வு
மக்கள் பூச்சி புழுக்களை உட்கொள்வதற்கு பழகிக் கொள்ள வேண்டுமென டச்சு விஞ்ஞானியான ஆர்னோல்ட் வான் ஹியூஸ் (Arnold Van Huis) ஆலோசனை வழங்கியுள்ளார். உலக உணவுப் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு பூச்சு புழுக்கள் சிறந்த தீர்வுத் திட்டமாக அமையும் என தெரிவித்துள்ளார்.
பழைய உணவுப் பழக்க வழக்கங்களிலிருந்து மீள்வதற்கான காலம் மலர்ந்துள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார். விவசாய உற்பத்தி வீழ்ச்சி, காலநிலை மாற்றம், சனத் தொகை அதிகரிப்பு, கைத்தொழில் மயமாக்கல் போன்ற பிரச்சினைகளுக்கு பூச்சி புழுக்களை உணவாக உட்கொள்வதன் மூலம் தீர்வு காண முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
பூச்சி புழுக்களை உணவாக உட்கொள்வதில் சிறுவர்களுக்கு சிக்கல் இருக்காது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். வளர்ந்தவர்களின் மனோ நிலையே பூச்சிப் புழுக்களை உட்கொள்ள முடியாமைக்கான காரணமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
மெக்ஸிக்கோ மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் மிக நீண்ட காலமாக பூச்சிப் புழுக்கள் உணவாக உட்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பேராசிரியர் ஆர்னோல்ட் வெகனின்ஜன் பல்கலைகத்தின் விரிவுரையாளராக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கால்நடைகளை விடவும் பூச்சிப் புழுக்களில் அதிகளவு புரதச் சத்து காணப்படுவதாகவும், பூச்சிப் புழுக்கள் குறைந்தளவான நீரைப் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பூச்சிப் புழு உணவு வகைகளை பிரபல்யபடுத்தும் முனைப்புக்களை மேற்கொண்டு வருவதாக பேராசிரியர் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» நிர்வாணங்களைப் பழகிக் கொள்ள..!
» கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை: அப்துல் கலாம் ஆய்வு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது
» யாருடன் நட்பு கொள்ள வேண்டும்!
» எதிரிகளையும் நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்..!!
» மற்றவர்கள் உன்னிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்
» கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினை: அப்துல் கலாம் ஆய்வு செய்வதை ஏற்றுக் கொள்ள முடியாது
» யாருடன் நட்பு கொள்ள வேண்டும்!
» எதிரிகளையும் நேசிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும்..!!
» மற்றவர்கள் உன்னிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|