சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இராணுவத்துக்கு கிலானி திடீர் பாராட்டு  Khan11

இராணுவத்துக்கு கிலானி திடீர் பாராட்டு

Go down

இராணுவத்துக்கு கிலானி திடீர் பாராட்டு  Empty இராணுவத்துக்கு கிலானி திடீர் பாராட்டு

Post by *சம்ஸ் Mon 16 Jan 2012 - 6:29

இராணுவத்துக்கு கிலானி திடீர் பாராட்டு
பாகிஸ்தானில் நிலவும் அசாதாரண சூழ்நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க இராணுவத் தலைமையுடன் சமரசமாக செல்ல பிரதமர் கிலானி முயற்சி மேற்கொண்டுள்ளார்.

இஸ்லாமாபாத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் இராணுவத் தலைமைத் தளபதி கயானி மற்றும் முக்கிய அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இதில் பேசிய பிரதமர் கிலானி, பாகிஸ்தானை தாங்கி நிற்கும் தூணாக இராணுவம் விளங்குகிறது என்று புகழாரம் சூட்டினார்.

நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்த அரசியல் சாசன அமைப்புகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போதும், பிரதமர் கிலானி இராணுவத்தைப் பாராட்டிப் பேசினார். இதுவரை இராணுவத்தை விமர்சித்து வந்த பிரதமர், திடீரென பாராட்டி பேசியிருப்பது அவர் சமரசமாக செல்ல விரும்புவதை உணர்த்துவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இராணுவத் தளபதி கயானி தனது நிலையில் இருந்து இறங்கி வரவில்லை என்று கூறப்படுகிறது.

மெமோகேட் விவகாரத்தில் இராணுவத் தளபதி, ஐ. எஸ். ஐ. தலைவர் ஆகியோர் குறித்து பிரதமர் தெரிவித்த கருத்துக்கு அவர் மன்னிப்பு கோர வேண்டும் என்று இராணுவத் தரப்பில் வலியுறுத்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» என்னை கவிழ்க்க சதி: பாக். பிரதமர் கிலானி அச்சம்
» இராணுவத்துக்கு தொடர்பிருந்தால் ஆதாரத்துடன் நிரூபியுங்கள்
» மன்மோகன்-கிலானி விரைவில் சந்திப்பு
» மர்மமனிதன் விவகாரத்தால் ஏற்படும் அவசர நிலைமையைச் சமாளிக்க இராணுவத்துக்கு கிழக்கில் பயிற்சி.
» பாகிஸ்தான் பிரதமர் கிலானி 25 ஆம் திகதி முக்கிய அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum