Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9by rammalar Thu 10 Oct 2024 - 5:17
» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44
» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும்
+3
யாதுமானவள்
நண்பன்
ahmad78
7 posters
Page 1 of 1
சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும்
சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும்
சமையலறை என்பது ஆரோக்கியம் தொடங்கும் இடம். ஆனால் சமையலறையை அழகாக வைத்துக்கொள்ள பெரும்பாலோனோர் நினைப்பதில்லை. ஆங்காங்கே பாத்திரங்களும், அழுக்கு கரித்துணிகளும் போட்டு
வைத்து அதன் அழகையே கெடுத்து வைத்திருப்பர். அப்படிப்பட்ட அழுக்கடைந்த
சமையலறையை, சந்தோஷமான , அழகான இடமாக மாற்ற... சில டிப்ஸ்
சுத்தமான சுவர் ஆரோக்கியம்
சமையலறையில் சுத்தமான சுவர் இருப்பது அழகுக்கு மட்டுமல்ல... ஆரோக்கியத்துக்கும்
அவசியம். குறிப்பாக இளநிறத்தில் பெயிண்ட் அடித்துக் கொண்டால் சின்ன
அறையும் பெரியதாகத் தெரியும். புகை, சமையல் துகள்கள் என்று அனைத்தும்
சேர்ந்து சமையலறை சுவர் மேலும் அழுக்காகும். இதைப் பார்க்க அருவருப்பாக
இருப்பதோடு ஆரோக்கிய கேடும் கூட. அடிக்கடி சுவரை சுத்தப்படுத்தினால் சமையல்
செய்யும் உணவுகளுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் பாதுகாப்பு.
புது தொழில் நுட்ப ஸ்டவ்
சமையலறைக்கு முகம் போல இருப்பது ஸ்டவ்தான். அது அழகாக இருந்தால்... சமையலறையே மிகவும்
அழகாக இருக்கும். தரமான அடுப்பாக இருக்கும் பட்சத்தில் 50 சதவீதம் நேரமும்,
50 சதவீதம் எரிசக்தியும் மிச்சமாகும். மேலும் 80 சதவீதம் புகையில்லா
சுற்றுச்சூழலும் உருவாகும். ஸ்டவ் வாங்கும்போது விலை குறைவாக இருக்கிறது
என்று வாங்காமல்... விலை அதிகமாக இருந்தாலும், நவீன தொழில்நுட்பத்தில் வசதி
நிறைந்த ஸ்டவ் வாங்கவும். அடுப்பு நன்றாக இருந்தால், சமையல் செய்யும்
சூழலில் ஆர்வம் அதிகமாகும்.
பாத்திரங்கள் பளபளப்பு
சமையலறையில் பாத்திரங்களை அடுக்கி வைப்பதே ஒருகலை எனவே கரண்டிகள் அடுக்கிவைப்பதற்கு
ஏற்ற இடத்தில் கரண்டிகளையும், தட்டுகள் வைப்பதற்கு உள்ள தட்டு,
கிண்ணங்களையும் அடுக்கிவைக்கவும். அப்பொழுதுதான் அவசரத்திற்கு எடுப்பதற்கு
வசதியாக இருக்கும். பத்து பாத்திரங்களை அதற்குரிய இடத்தில் போட்டு வைப்பது
இடைஞ்சலை தவிர்க்கும். சமையல் முடிந்த உடன் உடனே கழுவி வைப்பது வேலையை
எளிதாக்கும். சமையலறையை அழகாக்கும்.
மளிகைச் சாமான்கள்
சமைக்கத் தேவையான மளிகைப்பொருட்களை அந்தந்த பாத்திரங்களில் போட்டுவைத்து
பத்திரப்படுத்துவது அவசியம். டப்பாக்களின் மேல் ஸ்டிக்கர் எழுதி ஒட்டி
வைப்பது அனைவரும் எடுக்க எளிதாக இருக்கும். எளிதில் பார்க்க ஏற்ற
டிரான்ஸ்பரன்ட் பாத்திரங்களில் போட்டு வைப்பது மிகவும் எளிதானது.
குறிப்பெடுப்பது கொள்ளுங்கள்
பல நேரங்களில் சமையலுக்குத் தேவையான பொருட்கள் முழுவதும் தீர்த்த பின்னரே...
அதை நாம் கவனிப்போம். இதனால் அடிக்கடி பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும்.
இதற்கு சமையலறையில் நோட்டு மற்றும் பேனா வைத்து, அவ்வப்போது
குறிப்பெடுத்துக் கொண்டால் அந்தப் பொருட்களை வாங்கி தயார் நிலையில்
வைத்துக் கொள்ளலாம். சமையலறையில் எடுக்கும் பொருட்களை அந்தந்த இடங்களில்
வைத்து பழகினாலே, எளிதில் எடுக்கலாம். தேடும் நேரம் மிச்சமாகும்.
தட்ஸ்தமிழ்

ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும்
இவைகளை கண்டிப்பாக தாய்க்குலம்தான் கவனிக்க வேண்டும் சிறந்த தகவலுக்கு நன்றி பாஸ் எங்கள் சமயல் அறையின் கலரை பெயின்ட்டை மாற்றி விடுகிறோம் நன்றி நன்றி நன் றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும்
நண்பன் wrote:இவைகளை கண்டிப்பாக தாய்க்குலம்தான் கவனிக்க வேண்டும் சிறந்த தகவலுக்கு நன்றி பாஸ் எங்கள் சமயல் அறையின் கலரை பெயின்ட்டை மாற்றி விடுகிறோம் நன்றி நன்றி நன் றி
பேசுலர்ஸ் ஆ இருந்துகிட்டு நாலு நண்பர்கள் சேர்ந்து தங்கி சமைக்கிரீங்களே நீங்களும் தான் சமையலறையை சுத்தமா வச்சுக்கணும்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும்
சமையலறை மட்டுமல்ல
சமைப்பவர்கழும்
அழகாய் இருந்தால் தான்
சாப்பிட மனம் வரும்
சமைப்பவர்கழும்
அழகாய் இருந்தால் தான்
சாப்பிட மனம் வரும்
முfதாக்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215
Re: சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும்
முffதா ஐ முஹம்மட் wrote:சமையலறை மட்டுமல்ல
சமைப்பவர்கழும்
அழகாய் இருந்தால் தான்
சாப்பிட மனம் வரும்
சாப்பிடறவங்க அழகா இருந்தாதான் சமைக்கவே தோணும் ...இது எப்படி இருக்கு? ;)
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும்
@. @.யாதுமானவள் wrote:முffதா ஐ முஹம்மட் wrote:சமையலறை மட்டுமல்ல
சமைப்பவர்கழும்
அழகாய் இருந்தால் தான்
சாப்பிட மனம் வரும்
சாப்பிடறவங்க அழகா இருந்தாதான் சமைக்கவே தோணும் ...இது எப்படி இருக்கு? ;)
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும்
சரியான பல்பு வாங்கிட்டார்யாதுமானவள் wrote:முffதா ஐ முஹம்மட் wrote:சமையலறை மட்டுமல்ல
சமைப்பவர்கழும்
அழகாய் இருந்தால் தான்
சாப்பிட மனம் வரும்
சாப்பிடறவங்க அழகா இருந்தாதான் சமைக்கவே தோணும் ...இது எப்படி இருக்கு? ;)
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும்
சாரி இந்த ஏரியாவிலே நான் இல்லை இங்கு நடந்ததை மறந்துட்டேன்யாதுமானவள் wrote:முffதா ஐ முஹம்மட் wrote:சமையலறை மட்டுமல்ல
சமைப்பவர்கழும்
அழகாய் இருந்தால் தான்
சாப்பிட மனம் வரும்
சாப்பிடறவங்க அழகா இருந்தாதான் சமைக்கவே தோணும் ...இது எப்படி இருக்கு? ;)
:,;: :,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும்
அந்த பயம் இருக்கட்டும் நண்பரே . இவ்வளவு சிறப்பாக வலைத்தளத்தில் தகவல்களை பதிக்கிறீர்கள் . உங்கள் மனதிலும் பெண்களைப்பற்றி சிறப்பாக பதிவு செய்து கொள்ளுங்களேன் :joint:
rajmalar5- புதுமுகம்
- பதிவுகள்:- : 36
மதிப்பீடுகள் : 20
Re: சமையலறை அழகானால் ஆரோக்கியம் கூடும்
ஆஹா நம்மைப்பற்றி யாரோ தப்பான தகவல்களைப் பரப்பி உள்ளார்கள் நண்பா நீ நல்லவன் என்று எப்படி நிரூபிப்பது தாய்க்குலமே வாழ்கrajmalar5 wrote:அந்த பயம் இருக்கட்டும் நண்பரே . இவ்வளவு சிறப்பாக வலைத்தளத்தில் தகவல்களை பதிக்கிறீர்கள் . உங்கள் மனதிலும் பெண்களைப்பற்றி சிறப்பாக பதிவு செய்து கொள்ளுங்களேன்
அன்னையோர் ஆலயம்
தாயைச்சிறந்த கோவிலும் இல்லை
வாழ்க தாய்க்குலம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஆப்பிளை தோலுடன் சாப்பிட்டால் ஆரோக்கியம் கூடும்!
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
» முத்தத்தின் தரம் கூடும்...!
» ஆயில் குறைத்தால் ஆயுள் கூடும்!
» சமையலறையில் இருக்க வேண்டியது
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
» முத்தத்தின் தரம் கூடும்...!
» ஆயில் குறைத்தால் ஆயுள் கூடும்!
» சமையலறையில் இருக்க வேண்டியது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|