சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» முடிவுகளை நீயே எடுக்கப் பழுகு!
by rammalar Today at 17:20

» பொருள் அறிந்து கற்போம் - சிறுவர் பாடல்
by rammalar Today at 15:10

» பாட்டி - கவிதை
by rammalar Today at 12:04

» ஆண்களின் சாபம்!!
by rammalar Today at 6:04

» இன்னைக்கு லஞ்ச் என்னம்மா...!
by rammalar Today at 5:53

» ரகசியமா சொன்ன பொய்கள் நம்பப்படுகிறது..!!
by rammalar Today at 5:46

» பேசாதிரு...!
by rammalar Yesterday at 19:29

» நகைச்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 19:18

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 19:17

» பூ எங்கே? -கவிதை
by rammalar Yesterday at 19:15

» வண்ணத்துப் பூச்சி
by rammalar Yesterday at 18:26

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 13:02

» பிணி அகற்றும் ஆவாரை
by rammalar Yesterday at 11:09

» கட்டில் குட்டி போட்டது, தொட்டில்!
by rammalar Yesterday at 11:04

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே...!!
by rammalar Wed 17 Apr 2024 - 19:23

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by rammalar Wed 17 Apr 2024 - 19:20

» போராடி கிடைக்கிற வெற்றிக்கு மதிப்பு அதிகம்
by rammalar Wed 17 Apr 2024 - 16:26

» மருத்துவ குறிப்புகள்
by rammalar Wed 17 Apr 2024 - 15:46

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by rammalar Wed 17 Apr 2024 - 1:27

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by rammalar Tue 16 Apr 2024 - 20:05

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by rammalar Tue 16 Apr 2024 - 20:00

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by rammalar Tue 16 Apr 2024 - 19:58

» ஸ்ரீ ராம நவமியை எப்படிக் கொண்டாட வேண்டும்?
by rammalar Tue 16 Apr 2024 - 18:27

» காதோரம் நரைத்த முடி சொன்ன செய்தி!
by rammalar Tue 16 Apr 2024 - 18:24

» கேளாத காது!
by rammalar Tue 16 Apr 2024 - 12:50

» கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க மாப்பிள்ளை!
by rammalar Tue 16 Apr 2024 - 8:30

» இராமனும் பயந்தான்...!
by rammalar Tue 16 Apr 2024 - 8:01

» கலவரத்தை ஏற்படுத்துகிறார்... நடிகர் விஜய் மீது டிஜிபி அலுவலகத்தில் அதிர்ச்சி புகார்!
by rammalar Tue 16 Apr 2024 - 4:17

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:13

» கடைசிவரை போராடிய பெங்களூரு.. ஹைதராபாத் 25 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி..!
by rammalar Tue 16 Apr 2024 - 4:07

» சலம்பல்- செவல்குளம் செல்வராசு
by rammalar Mon 15 Apr 2024 - 18:26

» எழுந்திரு, விழித்திரு...
by rammalar Mon 15 Apr 2024 - 18:11

» ஆன்மிக சிந்தனை
by rammalar Mon 15 Apr 2024 - 18:00

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 15 Apr 2024 - 17:54

» காட்டிக்கொடுக்கும் வயது!
by rammalar Mon 15 Apr 2024 - 16:20

மழைத்துளியில் மறைந்து இருக்கும் ரகசியங்கள்: Khan11

மழைத்துளியில் மறைந்து இருக்கும் ரகசியங்கள்:

3 posters

Go down

மழைத்துளியில் மறைந்து இருக்கும் ரகசியங்கள்: Empty மழைத்துளியில் மறைந்து இருக்கும் ரகசியங்கள்:

Post by ஹம்னா Thu 19 Jan 2012 - 13:52

மழைத்துளியில் மறைந்து இருக்கும் ரகசியங்கள்: Images+(2)

மழைத்துளிகள் என்றாலே ஒரு வித பரசவம் மனதில் எழுவது இயல்பு. இயற்கை அன்னையின் அந்த சவரில் (shower) குளிக்க விரும்பாத மக்களே இருக்க முடியாது எனலாம். பெரிய‌வ‌ர்க‌ள் கூட‌ குழ்ந்தையாக‌ ம‌கிழ்ந்து விளையாடும் ஒரு இட‌ம் மழைத்துளிதான். அதை ப‌ற்றி தெரிந்துக் கொள்ளுவோம் வாருங்க‌ள்.


மழைத்துளிகளுக்குள் இத்தனை ரகசியங்களா:


மழைத்துளியில் மறைந்து இருக்கும் ரகசியங்கள்: Rain_drops_on_window_02_ies


அந்த மழைத்துளிகள், வளிமண்டலத்தில் உள்ள நீராவி வெப்ப நிலைக் குறைவால்.. தூசித்துணிக்கைகளில் படிந்து முகிலாக அந்த முகில்கள் மேலும் குளிர்ச்சியடையும் போது நீர்த்துளிகளாகி நிறை அதிகரிப்பின் விளைவாக பூமியை நோக்கி விழுகின்றன.


*

அவ்வாறு விழும் நீர்த்துளிகள் கோளமாக வெவ்வேறு அளவுகளில் இருப்பதை கூர்ந்து அவதானித்தால் மட்டுமே காணலாம். ஏன் அவை அப்படி இருக்கின்றன என்பதை விஞ்ஞானிகளும் ஆராயத் தவறவில்லை.

மழைத்துளியில் மறைந்து இருக்கும் ரகசியங்கள்: Images


வளிமண்டலத்தில் உள்ள காற்றின் கூறுகள் மழைத்துளிகளின் பூமி நோக்கிய இயக்கத்தை எதிர்ப்பதால் மழைத்துளிகளுக்கும் காற்றுத் துணிக்கைகளுக்குமிடையே உராய்வு உருவாகி ஒன்றின் பயணத்தை மற்றையது இடையூறு செய்ய முற்படுவதால் அந்த உராய்வைக் குறைக்கும் நோக்கோடு மழைத்துளிகள் சாத்தியமான சிறிய மேற்பரப்பை உருவாக்கும் வகையில் கோள அமைப்பைப் பெறுவதாகவும் இதற்கு நீரின் மேற்பரப்பு இழுவிசை (Surface tension) உதவுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்தனர்.

*

அப்போ ஏன் மழைத்துளிகள் ஒரு சீராக இன்றி வெவ்வேறு அளவுகளில் இருக்கின்றன என்று கேட்டால் அதற்கு மழைத்துளிகள் விழும் போது ஒன்றை ஒன்று முட்டி மோதி சேர்வதும் பிரிவதும் நிகழ்வதால் அவற்றின் பருமன் மாறுபடுகின்றன என்றும் கூறினர் விஞ்ஞானிகள்.


குறிப்பிட்ட அளவு பருமனுடைய மழைத்துளிகள் காற்றில் பயணிக்கும் போது அடையும் உருவ மாற்றங்கள்.

*

ஆனால் விஞ்ஞானிகள் மழைத்துளிகளின் பருமன் வேறுபடுவதற்கு அளித்த விளக்கம் அத்துணை சரியானதல்ல. மழைத்துளிகளின் பருமன் மாறுபட அவை வளிமண்டலத்தினூடு வேகமாக பயணிக்கும் போது ஏற்படும் காற்றுத்துணிக்கைகளுடனான மோதல் செல்வாக்கால் அவை அடையும் உருமாற்றங்களும் அதனால் ஏற்படும் சிதறல்களுமே காரணம் என்று தற்போது கண்டறிந்துள்ளனர்.

*

இதைக் கண்டறிய அதி வேக கமரா ஒன்றை விஞ்ஞானிகள் பயன்படுத்தியுள்ளனர். இந்தக் கமரா கொண்டு விநாடிக்கு 600க்கும் மேற்பட்ட சொட்களை (shots) எடுக்க முடியும். இதனை கொண்டு முகிலில் இருந்து விழும் மழைத்துளியைப் படம்பிடித்த போதே இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளது.இருப்பினும்.. இது எப்போதும் எங்கும் சரியாக அமையுமா என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. இந்த விளக்கம் குறிப்பிடத்தக்க அளவு பருமனுடைய பெரிய மழைத்துளிகளுக்கு பொருந்துகின்ற போதும் சிறிய மழைத்துளிகளுக்கு பொருந்துவதாக இல்லை.


இம்.. அப்போ.. இன்னும் மழைத்துளிகளுக்குள் ரகசியங்கள்.. பொதிந்தே இருக்கின்றன என்று தான் சொல்கின்றனர் போலும் விஞ்ஞானிகள்.

***

"நீர் இன்றி அமையா உலகம்" என்று கூறுகிறோம். ஆனால் அந்த நீர்க்கூட வாண்வெளியில் இருந்து மழையாக, மழைந்த்துளியாக, சூறாவெளியாக.. என்று வருகிறது.

*


மழைக்கூட இதமாக இருந்தால் தான் அதன் பயன் அதிகம். சூறாவெளி ஆனால் அது ஆபத்து.


*

சின்னச் சின்ன மழைத்துளிகள் சேர்த்து.. மின்னல் இழையில்..தொடுத்து.. விளையாடுவோம்.. வாருங்கள்..! கற்பனை செய்வதுதான் நமக்கு கைவந்த கலையாச்சே.. மழைத்துளிகளைக் கவனிக்கவா நேரமிருக்குது.


- குருவிகள்.

மழை இல்லாமல் வாடும் எத்தனையோ இடங்கள் உண்டு. அதும் நிலம் வெடித்து காண்ப்படும் போது நமக்கு எவ்வளவு மனம் வாடும். இவரைப்போல் பூமியில் மழை வர நாமும் இவருடன் இணைந்து இயற்க்கையை பிறாத்திப்போம்.


மழையை ரசிப்போம்! இயற்க்கைக்கு நன்றி சொல்லுவோம்!


மழைத்துளியில் மறைந்து இருக்கும் ரகசியங்கள்: X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

மழைத்துளியில் மறைந்து இருக்கும் ரகசியங்கள்: Empty Re: மழைத்துளியில் மறைந்து இருக்கும் ரகசியங்கள்:

Post by rajmalar5 Thu 19 Jan 2012 - 17:49

இயற்கையை பிரார்த்திப்பது, நன்றி சொல்வதை விட கேடு செய்யமளிருண்டால் நன்றல்லவா ? இளைய தலைமுறைக்கு கற்றுக்கொடுக்கலாமே. ://:-:

rajmalar5
புதுமுகம்

பதிவுகள்:- : 36
மதிப்பீடுகள் : 20

Back to top Go down

மழைத்துளியில் மறைந்து இருக்கும் ரகசியங்கள்: Empty Re: மழைத்துளியில் மறைந்து இருக்கும் ரகசியங்கள்:

Post by நேசமுடன் ஹாசிம் Thu 19 Jan 2012 - 17:58

நல்ல பதிவு தொடர்வு


மழைத்துளியில் மறைந்து இருக்கும் ரகசியங்கள்: Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மழைத்துளியில் மறைந்து இருக்கும் ரகசியங்கள்: Empty Re: மழைத்துளியில் மறைந்து இருக்கும் ரகசியங்கள்:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum