சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Today at 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Today at 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

» அவர் காய்கறி வித்து முன்னுக்கு வந்தவர்!
by rammalar Mon 23 Sep 2024 - 11:44

» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!
by rammalar Sat 21 Sep 2024 - 7:40

» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Fri 20 Sep 2024 - 8:44

» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37

» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34

» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32

» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29

» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27

» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

எலும்பு சூப் .>>> Khan11

எலும்பு சூப் .>>>

+3
அர்சாத்
நண்பன்
ஹனி
7 posters

Go down

எலும்பு சூப் .>>> Empty எலும்பு சூப் .>>>

Post by ஹனி Sun 23 Jan 2011 - 8:51

எலும்பு சூப் .>>> Sl9

தேவையானப் பொருட்கள்:
ஆட்டு எலும்புகறி- 1/2 கிலோ (சுத்தம் செய்யவும்)
தக்காளி- 1/4 கிலோ
வெங்காயம் – 1/4 கிலோ (நறுக்கிக் கொள்ளவும்)
பச்சை மிளகாய் – 2
அரைக்க:- இஞ்சி – 10 கிராம் ,பூண்டு – 10 கிராம் (நறுக்கிக் கொள்ளவும்), மிளகு தூள் – 2 டீஸ்பூன், சீரகதூள் – 2 டீஸ்பூன், தனியாதூள் – 2 டீஸ்பூன், கொத்தமல்லி இலை – 1/2 கட்டு (சுத்தம் செய்து நறுக்கவும்) ,நெய் – 50 கிராம் ,ரொட்டித்தூள்- சிறிதளவு, எலுமிச்சம்பழம் – 1/2 (சாறு எடுக்கவும்), சர்க்கரை – 1/2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப

செய்முறை:
தக்காளியை சுத்தம் செய்து மிக்ஸியில் விழுதாக அரைத்துக் கொள்ளவும். ஒரு அகன்ற பாத்திரத்தில் நெய்யை ஊற்றி, சூடானதும் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும். அது பொன்னிறமானதும், இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து, எலும்பையும் சேர்த்து நன்கு வதக்கவும். பின் மிளகு தூள், சீரகதூள், தனியாதூள், கொத்தமல்லி இலை சேர்த்து ஒரு லிட்டர் தண்ணீரைச் சேர்த்து மூடி விடவும். தேவைக்கேற்ப உப்பு சேர்க்கவும். 1/4 லிட்டர் நீரைச் சுண்ட வைக்கவும். பின் அரைத்த தக்காளி சேர்த்து சூப்பை இறக்கவும். பின் சூப்பை வடிகட்டி தூள் செய்த ரொட்டியைத் தூவவும். (கார்ன் மாவும் உபயோகிக்கலாம்) பின் எலுமிச்சம்பழச்சாறு, சர்க்கரை சேர்க்கவும். உப்பை சரிபார்த்து சூப்பை இறக்கிப் பறிமாறவும்.

ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

எலும்பு சூப் .>>> Empty Re: எலும்பு சூப் .>>>

Post by நண்பன் Sun 23 Jan 2011 - 8:58

எலும்பு சூப் .>>> 517195 எலும்பு சூப் .>>> 310333


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எலும்பு சூப் .>>> Empty Re: எலும்பு சூப் .>>>

Post by ஹனி Sun 23 Jan 2011 - 9:27

நண்பன் wrote:எலும்பு சூப் .>>> 517195 எலும்பு சூப் .>>> 310333
ஏன் இந்த நக்கல் தம்பி.
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

எலும்பு சூப் .>>> Empty Re: எலும்பு சூப் .>>>

Post by நண்பன் Sun 23 Jan 2011 - 10:00

உமா wrote:
நண்பன் wrote:எலும்பு சூப் .>>> 517195 எலும்பு சூப் .>>> 310333
ஏன் இந்த நக்கல் தம்பி.

நக்கல் இல்ல அக்கா ஜொள்ளு எலும்பு சூப் .>>> 587993


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எலும்பு சூப் .>>> Empty Re: எலும்பு சூப் .>>>

Post by ஹனி Sun 23 Jan 2011 - 11:04

நண்பன் wrote:
உமா wrote:
நண்பன் wrote:எலும்பு சூப் .>>> 517195 எலும்பு சூப் .>>> 310333
ஏன் இந்த நக்கல் தம்பி.

நக்கல் இல்ல அக்கா ஜொள்ளு எலும்பு சூப் .>>> 587993
:oops: :oops: :% :%
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

எலும்பு சூப் .>>> Empty Re: எலும்பு சூப் .>>>

Post by நண்பன் Sun 23 Jan 2011 - 11:24

உமா wrote:
நண்பன் wrote:
உமா wrote:
நண்பன் wrote:எலும்பு சூப் .>>> 517195 எலும்பு சூப் .>>> 310333
ஏன் இந்த நக்கல் தம்பி.

நக்கல் இல்ல அக்கா ஜொள்ளு எலும்பு சூப் .>>> 587993
:oops: :oops: எலும்பு சூப் .>>> 459498 எலும்பு சூப் .>>> 459498

உமாக்கா எனக்கு ஒரு சந்தேகம் உங்கள் கழுத்தில் உள்ளது அனைத்தும் தங்கமா ? எலும்பு சூப் .>>> 860290


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எலும்பு சூப் .>>> Empty Re: எலும்பு சூப் .>>>

Post by அர்சாத் Sun 23 Jan 2011 - 11:48

இது ஒரு சந்தேகம் இல்ல உமாக்கா....... எலும்பு சூப் .>>> 162318
அர்சாத்
அர்சாத்
புதுமுகம்

பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 0

Back to top Go down

எலும்பு சூப் .>>> Empty Re: எலும்பு சூப் .>>>

Post by நண்பன் Sun 23 Jan 2011 - 12:00

அர்சாத் wrote:இது ஒரு சந்தேகம் இல்ல உமாக்கா....... எலும்பு சூப் .>>> 162318

ஏன் நண்பா நைட்டுக்கு சிலவுக்கு பணம் சாம்பாதிக்கலாம் என்று பார்த்தேன் எலும்பு சூப் .>>> 326371 எலும்பு சூப் .>>> 326371


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எலும்பு சூப் .>>> Empty Re: எலும்பு சூப் .>>>

Post by ஹனி Sun 23 Jan 2011 - 13:34

நண்பன் wrote:
உமா wrote:
நண்பன் wrote:
உமா wrote:
நண்பன் wrote:எலும்பு சூப் .>>> 517195 எலும்பு சூப் .>>> 310333
ஏன் இந்த நக்கல் தம்பி.

நக்கல் இல்ல அக்கா ஜொள்ளு எலும்பு சூப் .>>> 587993
:oops: :oops: எலும்பு சூப் .>>> 459498 எலும்பு சூப் .>>> 459498

உமாக்கா எனக்கு ஒரு சந்தேகம் உங்கள் கழுத்தில் உள்ளது அனைத்தும் தங்கமா ? எலும்பு சூப் .>>> 860290
தங்கந்தான் தம்பி ஏன் வேண்டுமா?
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

எலும்பு சூப் .>>> Empty Re: எலும்பு சூப் .>>>

Post by நண்பன் Sun 23 Jan 2011 - 13:36

உமா wrote:
நண்பன் wrote:
உமா wrote:
நண்பன் wrote:
உமா wrote:
நண்பன் wrote:எலும்பு சூப் .>>> 517195 எலும்பு சூப் .>>> 310333
ஏன் இந்த நக்கல் தம்பி.

நக்கல் இல்ல அக்கா ஜொள்ளு எலும்பு சூப் .>>> 587993
:oops: :oops: எலும்பு சூப் .>>> 459498 எலும்பு சூப் .>>> 459498

உமாக்கா எனக்கு ஒரு சந்தேகம் உங்கள் கழுத்தில் உள்ளது அனைத்தும் தங்கமா ? எலும்பு சூப் .>>> 860290
தங்கந்தான் தம்பி ஏன் வேண்டுமா?

ஆமாக்கா ஆமாக்கா தாக்கா தாக்கா எவ்வளவு பெரிய மனசிக்கா நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எலும்பு சூப் .>>> Empty Re: எலும்பு சூப் .>>>

Post by ஹனி Sun 23 Jan 2011 - 13:46

அர்சாத் wrote:இது ஒரு சந்தேகம் இல்ல உமாக்கா....... எலும்பு சூப் .>>> 162318

விடுங்க அர்சாத் நம்ம நண்பனுக்கு ஜொள்ளு ஜாஸ்த்தி.
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

எலும்பு சூப் .>>> Empty Re: எலும்பு சூப் .>>>

Post by *சம்ஸ் Sun 23 Jan 2011 - 13:50

:”@: :+:-:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

எலும்பு சூப் .>>> Empty Re: எலும்பு சூப் .>>>

Post by ஹனி Sun 23 Jan 2011 - 14:17

நண்பன் wrote:
உமா wrote:
நண்பன் wrote:
உமா wrote:
நண்பன் wrote:
உமா wrote:
நண்பன் wrote:எலும்பு சூப் .>>> 517195 எலும்பு சூப் .>>> 310333
ஏன் இந்த நக்கல் தம்பி.

நக்கல் இல்ல அக்கா ஜொள்ளு எலும்பு சூப் .>>> 587993
:oops: :oops: எலும்பு சூப் .>>> 459498 எலும்பு சூப் .>>> 459498

உமாக்கா எனக்கு ஒரு சந்தேகம் உங்கள் கழுத்தில் உள்ளது அனைத்தும் தங்கமா ? எலும்பு சூப் .>>> 860290
தங்கந்தான் தம்பி ஏன் வேண்டுமா?

ஆமாக்கா ஆமாக்கா தாக்கா தாக்கா எவ்வளவு பெரிய மனசிக்கா நன்றி

எலும்பு சூப் .>>> Tblfpnnews_19240534306_(1)
இந்தாங்க தம்பி கொண்டு போய் என் மச்சினிச்சிக்கு போட்டு விடுங்க. #+ #+
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

எலும்பு சூப் .>>> Empty Re: எலும்பு சூப் .>>>

Post by mini Sun 23 Jan 2011 - 14:26

@. @.
mini
mini
புதுமுகம்

பதிவுகள்:- : 163
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

எலும்பு சூப் .>>> Empty Re: எலும்பு சூப் .>>>

Post by ஹனி Sun 23 Jan 2011 - 14:31

*ரசிகன் wrote: :”@: :+:-:

உங்களுக்கு என்னாச்சு ரசிகன் இப்படி தலை சுத்துது.
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

எலும்பு சூப் .>>> Empty Re: எலும்பு சூப் .>>>

Post by நண்பன் Sun 23 Jan 2011 - 14:49

எலும்பு சூப் .>>> Tblfpnnews_19240534306_(1)
இந்தாங்க தம்பி கொண்டு போய் என் மச்சினிச்சிக்கு போட்டு விடுங்க. #+ #+ [/quote]

ஆஹா ஆசயக்காட்டி இப்படி மோசம் பண்ணிட்டியேக்கா என்ன அவ்வுவுவுவு :!#: :!#:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எலும்பு சூப் .>>> Empty Re: எலும்பு சூப் .>>>

Post by ஹனி Sun 23 Jan 2011 - 19:18

நண்பன் wrote:எலும்பு சூப் .>>> Tblfpnnews_19240534306_(1)
இந்தாங்க தம்பி கொண்டு போய் என் மச்சினிச்சிக்கு போட்டு விடுங்க. #+ #+

ஆஹா ஆசயக்காட்டி இப்படி மோசம் பண்ணிட்டியேக்கா என்ன அவ்வுவுவுவு :!#: :!#: [/quote]
#+ #+ :{:*): :{:*):
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

எலும்பு சூப் .>>> Empty Re: எலும்பு சூப் .>>>

Post by ஹம்னா Sat 29 Jan 2011 - 18:27

இங்கு என்ன நடக்கு ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
எதுவோ
உமா உங்கள் சமையல் குறிப்பு சூப்பர். ://:-:
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

எலும்பு சூப் .>>> Empty Re: எலும்பு சூப் .>>>

Post by விஜய் Sat 29 Jan 2011 - 22:10

அருமை சூப் நன்றி எலும்பு சூப் .>>> 860290
விஜய்
விஜய்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95

Back to top Go down

எலும்பு சூப் .>>> Empty Re: எலும்பு சூப் .>>>

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum