சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கங்குவா பட டீஸர் சுமாஃ 2 கோடி பார்வைகளை கடந்தது
by rammalar Yesterday at 16:13

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by rammalar Yesterday at 16:10

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by rammalar Yesterday at 16:07

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by rammalar Yesterday at 16:03

» அதிதி ராவ் ஹைதரியுடன் திருமண நிச்சயம் - உறுதிப்படுத்திய சித்தார்த்!
by rammalar Yesterday at 15:51

» பேல்பூரி - கண்டது
by rammalar Yesterday at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி Khan11

ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி

+7
பார்த்திபன்
நண்பன்
முfதாக்
mufees
யாதுமானவள்
முனாஸ் சுலைமான்
கவினா
11 posters

Go down

ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி Empty ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி

Post by கவினா Sun 12 Feb 2012 - 18:25

பூவாக பொறந்திருந்தா
பூமியில எடமிருக்கும்
பொண்ணாக பொறந்ததால
போய் வாடி கன்னுக்குட்டி.

திண்ணையில எடுத்துவச்ச
கள்ளிப்பால குடிச்சுப்புட்டு
சின்ன மூச்சே நின்னுபோடி.
சீக்கிரமா செத்துபோடி.

மூணுமணிநேரமுன்னே
பூமிக்கு வந்தவளே!
மூணுகிலோ எடையிருக்க
மொடமின்றி பொறந்திருக்க.

மொகராசி பரவால்ல
மூக்குநுனியும் பரவால்ல
மகராசி நீ பொறந்த
நேரந்தான் நல்லால்ல

பொட்டக்கோழி பொறந்துச்சுன்னா-கூடை
போட்டு பொத்தி வப்போம்.
பொட்டமாடு பொறந்துச்சுன்னா
பொங்க வச்சு பூச வப்போம்.

வந்ததுமே போறதுக்கு
என்னவரம் வாங்கி வந்த?
பொல்லாத பூமிக்கு
பொம்பளயா ஏண்டி வந்த?

வேறேது கிரத்தில்
பொறந்திருக்க கூடாதா?
நம்ம வீட்டு நாயாக - நீ
இருந்திருக்க கூடாதா?

எறும்பாக புழுவாக
எதுவாக பொறந்தாலும்
நல்லாத்தான் பொளச்சிருப்ப
நாயாக இருந்தாலும்.

அடுத்தமுறை பூமி வந்தா
ஆம்பளயா வந்து சேரு.
அப்படியும் முடியலன்னா
ஆடுமாடா வரப்பாரு.
கவினா
கவினா
புதுமுகம்

பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி Empty Re: ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி

Post by முனாஸ் சுலைமான் Sun 12 Feb 2012 - 18:40

பொட்டக்கோழி பொறந்துச்சுன்னா-கூடை
போட்டு பொத்தி வப்போம்.
பொட்டமாடு பொறந்துச்சுன்னா
பொங்க வச்சு பூச வப்போம்.

வந்ததுமே போறதுக்கு
என்னவரம் வாங்கி வந்த?
பொல்லாத பூமிக்கு
பொம்பளயா ஏண்டி வந்த?

வாவ் சிறந்த வரிகள் சார் அழகான முறையில் புத்தி சொல்வதாகவும் படிப்பினையாகவும் இருகிறது உங்கள் கவி வரிகள் வாழ்த்துக்கள் சு.பாண்டியன் சார் :flower:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி Empty Re: ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி

Post by யாதுமானவள் Sun 12 Feb 2012 - 18:51

ச்ச....கண் கலங்க வச்சிருசிங்க சுந்தர பாண்டி... என்ன ஒரு அருமையான கவிதை....

எறும்பாக புழுவாக
எதுவாக பொறந்தாலும்
நல்லாத்தான் பொளச்சிருப்ப

வந்ததுமே போறதுக்கு
என்னவரம் வாங்கி வந்த?
பொல்லாத பூமிக்கு
பொம்பளயா ஏண்டி வந்த?
- மனதை உலுக்கிவிட்ட வரிகள்!

பெண் சிசுக்கொலை மனித இனத்தின் அவமானம். மனதை உருக்கும்படி சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

பகிர்ந்தமைக்கு நன்றி
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி Empty Re: ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி

Post by முனாஸ் சுலைமான் Sun 12 Feb 2012 - 20:00

யாதுமானவள் wrote:ச்ச....கண் கலங்க வச்சிருசிங்க சுந்தர பாண்டி... என்ன ஒரு அருமையான கவிதை....

எறும்பாக புழுவாக
எதுவாக பொறந்தாலும்
நல்லாத்தான் பொளச்சிருப்ப

வந்ததுமே போறதுக்கு
என்னவரம் வாங்கி வந்த?
பொல்லாத பூமிக்கு
பொம்பளயா ஏண்டி வந்த?
- மனதை உலுக்கிவிட்ட வரிகள்!

பெண் சிசுக்கொலை மனித இனத்தின் அவமானம். மனதை உருக்கும்படி சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

பகிர்ந்தமைக்கு நன்றி
@. @. :!@!:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி Empty Re: ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி

Post by mufees Sun 12 Feb 2012 - 21:04

ஒரு அருமையான கவிதை....
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி Empty Re: ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி

Post by முfதாக் Sun 12 Feb 2012 - 21:49

ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி 331844 ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி 331844 ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி 331844 ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி 331844 ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி 331844 ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி 331844 ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி 331844 ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி 331844 ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி 331844 ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி 331844 ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி 331844 ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி 331844 ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி 331844

சாமந்திப் பூவா
ஊமத்தம் பூவா
கருத்தம்மா
எந்தப்பூவம்மா...???

சும்மா நச்சன்னு இருக்கு,,,

ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி 741156
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி Empty Re: ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி

Post by நண்பன் Mon 13 Feb 2012 - 6:02

அறியாமைக் காலம் இன்னும் அறிவிலிகளின் காலம் இன்னும் முடிய வில்லை போல் பெண் குழந்தை பிறந்தால் சுமை என்று கருதும் மூடர்கள் இருக்கும் வரை இந்தக்கொடுமை நடக்கும்
கவிதை வரிகள் கண்களைக் கலங்க வைத்து விட்டது.
நன்றி அண்ணா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி Empty Re: ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி

Post by பார்த்திபன் Wed 15 Feb 2012 - 13:36

இது களங்கப்பட்ட சமுதாயத்தைக் கவிதையால் கழுவும் முயற்சி!
முள்சாட்டை எடுத்து முகத்தில் அறைகிறது உங்கள் கவிதை!
அணையப்போகும் மெழுகுவர்த்திக்காக,
சூரியனாய் ஒரு சுந்தரபாண்டி!
:!+: ://:-: :joint:
பார்த்திபன்
பார்த்திபன்
புதுமுகம்

பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி Empty Re: ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி

Post by கவினா Tue 23 Oct 2012 - 23:31

முனாஸ் சுலைமான் wrote:
பொட்டக்கோழி பொறந்துச்சுன்னா-கூடை
போட்டு பொத்தி வப்போம்.
பொட்டமாடு பொறந்துச்சுன்னா
பொங்க வச்சு பூச வப்போம்.

வந்ததுமே போறதுக்கு
என்னவரம் வாங்கி வந்த?
பொல்லாத பூமிக்கு
பொம்பளயா ஏண்டி வந்த?

வாவ் சிறந்த வரிகள் சார் அழகான முறையில் புத்தி சொல்வதாகவும் படிப்பினையாகவும் இருகிறது உங்கள் கவி வரிகள் வாழ்த்துக்கள் சு.பாண்டியன் சார் :flower:

நன்றி நண்பரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
புதுமுகம்

பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி Empty Re: ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி

Post by கவினா Tue 23 Oct 2012 - 23:32

யாதுமானவள் wrote:ச்ச....கண் கலங்க வச்சிருசிங்க சுந்தர பாண்டி... என்ன ஒரு அருமையான கவிதை....

எறும்பாக புழுவாக
எதுவாக பொறந்தாலும்
நல்லாத்தான் பொளச்சிருப்ப

வந்ததுமே போறதுக்கு
என்னவரம் வாங்கி வந்த?
பொல்லாத பூமிக்கு
பொம்பளயா ஏண்டி வந்த?
- மனதை உலுக்கிவிட்ட வரிகள்!

பெண் சிசுக்கொலை மனித இனத்தின் அவமானம். மனதை உருக்கும்படி சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

பகிர்ந்தமைக்கு நன்றி

நன்றி தோழி

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி


கவினா
கவினா
புதுமுகம்

பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி Empty Re: ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி

Post by கவினா Tue 23 Oct 2012 - 23:34

mufees wrote: ஒரு அருமையான கவிதை....

நன்றி நண்பரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
புதுமுகம்

பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி Empty Re: ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி

Post by கவினா Tue 23 Oct 2012 - 23:35

முfதாக் wrote:ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி 331844 ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி 331844 ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி 331844 ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி 331844 ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி 331844 ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி 331844 ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி 331844 ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி 331844 ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி 331844 ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி 331844 ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி 331844 ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி 331844 ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி 331844

சாமந்திப் பூவா
ஊமத்தம் பூவா
கருத்தம்மா
எந்தப்பூவம்மா...???

சும்மா நச்சன்னு இருக்கு,,,

ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி 741156

நன்றி நண்பரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
புதுமுகம்

பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி Empty Re: ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி

Post by கவினா Tue 23 Oct 2012 - 23:37

நண்பன் wrote:அறியாமைக் காலம் இன்னும் அறிவிலிகளின் காலம் இன்னும் முடிய வில்லை போல் பெண் குழந்தை பிறந்தால் சுமை என்று கருதும் மூடர்கள் இருக்கும் வரை இந்தக்கொடுமை நடக்கும்
கவிதை வரிகள் கண்களைக் கலங்க வைத்து விட்டது.
நன்றி அண்ணா

நன்றி நண்பரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
புதுமுகம்

பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி Empty Re: ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி

Post by கவினா Tue 23 Oct 2012 - 23:39

பார்த்திபன் wrote:இது களங்கப்பட்ட சமுதாயத்தைக் கவிதையால் கழுவும் முயற்சி!
முள்சாட்டை எடுத்து முகத்தில் அறைகிறது உங்கள் கவிதை!
அணையப்போகும் மெழுகுவர்த்திக்காக,
சூரியனாய் ஒரு சுந்தரபாண்டி!
:!+: ://:-: :joint:

நன்றி நண்பரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
புதுமுகம்

பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி Empty Re: ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி

Post by ansar hayath Wed 24 Oct 2012 - 23:57

வந்ததுமே போறதுக்கு
என்னவரம் வாங்கி வந்த?
பொல்லாத பூமிக்கு
பொம்பளயா ஏண்டி வந்த?
://:-: ://:-: :flower:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி Empty Re: ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி

Post by rammalar Thu 25 Oct 2012 - 10:32

ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி 800522
-
-

ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி 90b8f1a4-9ba7-4eff-bcf0-f38441d207ca_S_secvpf
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23668
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி Empty Re: ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி

Post by பானுஷபானா Thu 25 Oct 2012 - 13:07

ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி 800522 ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி 517195
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி Empty Re: ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி

Post by மணிமொழிக்கரசி Thu 1 Nov 2012 - 16:04

சுந்தரபாண்டி wrote:பூவாக பொறந்திருந்தா
பூமியில எடமிருக்கும்
பொண்ணாக பொறந்ததால
போய் வாடி கன்னுக்குட்டி.

திண்ணையில எடுத்துவச்ச
கள்ளிப்பால குடிச்சுப்புட்டு
சின்ன மூச்சே நின்னுபோடி.
சீக்கிரமா செத்துபோடி.

மூணுமணிநேரமுன்னே
பூமிக்கு வந்தவளே!
மூணுகிலோ எடையிருக்க
மொடமின்றி பொறந்திருக்க.

மொகராசி பரவால்ல
மூக்குநுனியும் பரவால்ல
மகராசி நீ பொறந்த
நேரந்தான் நல்லால்ல

பொட்டக்கோழி பொறந்துச்சுன்னா-கூடை
போட்டு பொத்தி வப்போம்.
பொட்டமாடு பொறந்துச்சுன்னா
பொங்க வச்சு பூச வப்போம்.

வந்ததுமே போறதுக்கு
என்னவரம் வாங்கி வந்த?
பொல்லாத பூமிக்கு
பொம்பளயா ஏண்டி வந்த?

வேறேது கிரத்தில்
பொறந்திருக்க கூடாதா?
நம்ம வீட்டு நாயாக - நீ
இருந்திருக்க கூடாதா?

எறும்பாக புழுவாக
எதுவாக பொறந்தாலும்
நல்லாத்தான் பொளச்சிருப்ப
நாயாக இருந்தாலும்.

அடுத்தமுறை பூமி வந்தா
ஆம்பளயா வந்து சேரு.
அப்படியும் முடியலன்னா
ஆடுமாடா வரப்பாரு.

அருமை

மணிமொழிக்கரசி
புதுமுகம்

பதிவுகள்:- : 3
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி Empty Re: ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி

Post by கவினா Fri 16 Nov 2012 - 17:30

ansar hayath wrote:வந்ததுமே போறதுக்கு
என்னவரம் வாங்கி வந்த?
பொல்லாத பூமிக்கு
பொம்பளயா ஏண்டி வந்த?
://:-: ://:-: :flower:

நன்றி நண்பரே

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
புதுமுகம்

பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி Empty Re: ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி

Post by கவினா Fri 16 Nov 2012 - 17:31

rammalar wrote:ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி 800522
-
-

ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி 90b8f1a4-9ba7-4eff-bcf0-f38441d207ca_S_secvpf

:”@:

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
புதுமுகம்

பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி Empty Re: ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி

Post by கவினா Fri 16 Nov 2012 - 17:33

பானுகமால் wrote:ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி 800522 ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி 517195

:”@:

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
புதுமுகம்

பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி Empty Re: ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி

Post by கவினா Fri 16 Nov 2012 - 17:34

மணிமொழிக்கரசி wrote:
சுந்தரபாண்டி wrote:பூவாக பொறந்திருந்தா
பூமியில எடமிருக்கும்
பொண்ணாக பொறந்ததால
போய் வாடி கன்னுக்குட்டி.

திண்ணையில எடுத்துவச்ச
கள்ளிப்பால குடிச்சுப்புட்டு
சின்ன மூச்சே நின்னுபோடி.
சீக்கிரமா செத்துபோடி.

மூணுமணிநேரமுன்னே
பூமிக்கு வந்தவளே!
மூணுகிலோ எடையிருக்க
மொடமின்றி பொறந்திருக்க.

மொகராசி பரவால்ல
மூக்குநுனியும் பரவால்ல
மகராசி நீ பொறந்த
நேரந்தான் நல்லால்ல

பொட்டக்கோழி பொறந்துச்சுன்னா-கூடை
போட்டு பொத்தி வப்போம்.
பொட்டமாடு பொறந்துச்சுன்னா
பொங்க வச்சு பூச வப்போம்.

வந்ததுமே போறதுக்கு
என்னவரம் வாங்கி வந்த?
பொல்லாத பூமிக்கு
பொம்பளயா ஏண்டி வந்த?

வேறேது கிரத்தில்
பொறந்திருக்க கூடாதா?
நம்ம வீட்டு நாயாக - நீ
இருந்திருக்க கூடாதா?

எறும்பாக புழுவாக
எதுவாக பொறந்தாலும்
நல்லாத்தான் பொளச்சிருப்ப
நாயாக இருந்தாலும்.

அடுத்தமுறை பூமி வந்தா
ஆம்பளயா வந்து சேரு.
அப்படியும் முடியலன்னா
ஆடுமாடா வரப்பாரு.

அருமை

நன்றி

வாஞ்சையுடன் சுந்தரபாண்டி
கவினா
கவினா
புதுமுகம்

பதிவுகள்:- : 194
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி Empty Re: ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி

Post by ansar hayath Sun 18 Nov 2012 - 14:22

(வந்ததுமே போறதுக்கு
என்னவரம் வாங்கி வந்த?
பொல்லாத பூமிக்கு
பொம்பளயா ஏண்டி வந்த?)

அருமையான வரிகள்...தொடர்க... வழர்க...வாழ்த்துக்கள்.
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி Empty Re: ஒரு அணையப்போகும் மெழுகுவர்த்தி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum