சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

நபிகள் நாயகம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்தவர் நாடு கடத்தல் Khan11

நபிகள் நாயகம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்தவர் நாடு கடத்தல்

2 posters

Go down

நபிகள் நாயகம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்தவர் நாடு கடத்தல் Empty நபிகள் நாயகம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்தவர் நாடு கடத்தல்

Post by முனாஸ் சுலைமான் Mon 13 Feb 2012 - 12:26

நபிகள் நாயகம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்தவர் நாடு கடத்தல் Kashkariநபிகள் நாயகம் (ஸல்) தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டமையால் தண்டனைக்கு அஞ்சி மலேஷியாவுக்குத் தப்பிச்சென்ற இளம் எழுத்தாளரை மலேஷியா சவூதிக்குத் திருப்பி அனுப்பியுள்ளது. ஹம்சா கஷ்காரி (23) என்ற இளம் எழுத்தாளர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாளையொட்டி தனது டுவிட்டரில் செய்தியொன்றை வெளியிட்டார். இவர் தனது டுவிட்களை பதிவு செய்து சில மணி நேரத்திலேயே இவரது கருத்துக்கு பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. கஷ்காரி புனித இஸ்லாம் மதத்தினை அவமதித்தாகவும், தனது மதத்திற்கே துரோகம் செய்துள்ளதாகவும் இவரின் கருத்துக்கு எதிர்ப்புக் கிளம்பியது. இதனையடுத்து உடனே தனது டுவிட்களை அழித்த ஹம்சா கஷ்காரி தன்னை மனிக்குமாறும் வேண்டுகோள் விடுத்தார். எனினும் இவரது டுவிட் படு வேகமாக இணையத்தில் பரவத்தொடங்கியது.


இதனால் இவரது நிலைமை மேலும் மோசமாகியது.

அவருக்கெதிராக மக்களின் எதிர்ப்பு அதிகரிக்கவே அந்நாட்டு மன்னர் கஷ்காரியை கைது செய்யும்படி உத்தரவிட்டார். இதையடுத்து ஹம்சா ஆசிய நாடொன்றுக்குத் தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு தப்பிச்சென்ற ஹம்சா கஷ்காரி மலேஷியாவுக்கே சென்றுள்ளதாகவும் இஸ்லாமிய நாடான மலேஷியா இவரை மீண்டும் சவூதிக்குத்திரும்ப அனுப்பி விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

நபிகள் நாயகம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்தவர் நாடு கடத்தல் Empty Re: நபிகள் நாயகம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்தவர் நாடு கடத்தல்

Post by முனாஸ் சுலைமான் Mon 13 Feb 2012 - 12:27

:#.: :#.: :#.:
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

நபிகள் நாயகம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்தவர் நாடு கடத்தல் Empty Re: நபிகள் நாயகம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்தவர் நாடு கடத்தல்

Post by பானுஷபானா Mon 13 Feb 2012 - 14:33

அப்படி என்ன தான் செய்தி சொன்னார் அதிர்ச்சி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

நபிகள் நாயகம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்தவர் நாடு கடத்தல் Empty Re: நபிகள் நாயகம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்தவர் நாடு கடத்தல்

Post by முனாஸ் சுலைமான் Mon 13 Feb 2012 - 19:56

பானுகமால் wrote:அப்படி என்ன தான் செய்தி சொன்னார் அதிர்ச்சி
என்ன வென்றாலும் நபி(ஸல்} பற்றி தப்பா சொன்னா சுட்டுத்தள்ளனும் பானு
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

நபிகள் நாயகம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்தவர் நாடு கடத்தல் Empty Re: நபிகள் நாயகம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்தவர் நாடு கடத்தல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum