Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கைகளோ, கால்களோ இல்லாமல் சாதித்த இளைஞன் தேனிலவிலும் உற்சாகம்
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
கைகளோ, கால்களோ இல்லாமல் சாதித்த இளைஞன் தேனிலவிலும் உற்சாகம்
பிறப்பிலேயே கைகள் மற்றும் கால்கள் இல்லாத நிக் வுஜிசிக் என்ற இளைஞர் தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார். சிறுவயதில் இவர் மிக சிரமப்பட்டாலும் பின்னர் மற்றவர்களுக்கு அவர் பெரும் உந்துசக்தியாக மாறினார்.
அண்மையில் திருமணம் செய்த அவர் தற்போது தேனிலவுக்காக சென்றுள்ளார். ஏனைய மேற்குலக தேனிலவுத் தம்பதிகளைப் போலவே நிக் வுஜிசிக்கும் அவரின் அழகிய மனைவியும் கடற்கரையில் உல்லாசமாக மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.
29 வயதான வுஜிசிக், தனது மனைவியை நீச்சலுடையுடன் வைத்து புகைப்படம் பிடித்த காட்சி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
டீட்ரா எமெலியா என்ற நோயினால் பாதிக்கப்பட்ட நிக் வுஜக், பிறக்கும்போதே கைகள் மற்றும் கால்களின்றி பிறந்தவர்.
ஆனால் இப்போது தனது இயலாமையை ஒரு பொருட்டாக எண்ணாமல் சாதாரண மனிதர்களால் செய்யக்கூடிய அனைத்தையும் தன்னாலும் செய்ய முடியும் என்பதை கண்காட்சிகளில் செய்துகாட்டுவது இவரின் நாளாந்த நடவடிக்கையாக உள்ளது.
இவர் எழுதிய 'அவையங்கள் இல்லாமல் வாழ்தல்' எனும் புத்தகம் மிகப் பரபரப்பாக விற்பனையாகியுள்ளது. நிக், சாதாரண மக்களால் செய்யக்கூடிய எழுதுதல், தட்டெழுத்துதல், டிரம்ஸ் வாசிப்பு, பல்துலக்குதல் என அனைத்து வேலைகளையும் தானே செய்துகொள்வது குறிப்பிடத்தக்கது.
நிக் வுஜக் தனது 17 ஆவது வயதில் தேவாலய குழுவொன்றுடன் இணைந்து தனது அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டார். 2005 ஆம் ஆண்டில் அவருக்கு 'வருடத்தின் சிறந்த இளம் அவுஸ்திரேலியர்' என்ற விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பெப்ரவரி 10 ஆம் திகதி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வைத்து கனே மியாஹரா எனும் பெண்ணை திருமணம் செய்தார்.
மேற்படி தம்பதியினர் தேனிலவுக்காக சென்றபோது வுஜக், தனது மணைவியை கடற்கரையில் நீச்சல் உடையில் வைத்து புகைப்படம் பிடித்துள்ளார். அப்போது அவர் கழுத்தில் புகைப்படக் கருவியை வைத்து படம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி திருமண தம்பதியினருக்கு உலகமுழுதும் உள்ள ரசிகர்கள் பேஸ்புக் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இவர் 25 நாடுகளில் 30 லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் முன்னிலையில் உரையாற்றியுள்ளமை குறிப்பிடத்தகக்து.

mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
mufees- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132
Re: கைகளோ, கால்களோ இல்லாமல் சாதித்த இளைஞன் தேனிலவிலும் உற்சாகம்
இன்று இலங்கைப்பத்திரிகை எல்லாம் கலக்கியுள்ளது வாழ்த்துவோம் அவரது திறமையை..
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum