சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 28 Khan11

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

+18
jafuras
ஜனநாயகன்
எந்திரன்
ansar hayath
முfதாக்
ராகவா
Muthumohamed
rammalar
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
மீனு
mufees
பானுஷபானா
முனாஸ் சுலைமான்
*சம்ஸ்
நண்பன்
சிபான்
ahmad78
22 posters

Page 28 of 37 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 32 ... 37  Next

Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 28 Empty வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Tue 21 Feb 2012 - 15:40

First topic message reminder :

பெப்ரவரி 19
1600 - பெருவின் ஹுவாய்நப்பூட்டினா என்ற எரிமலை வெடித்தது.
1674: இங்கிலாந்துக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தம் மூலம் 3 ஆவது ஆங்கில – டச்சு யுத்தம் முடிவுக்கு வந்தது. இந்த ஒப்பந்தத்தின் விளைவாக டச்சு காலனியான அமெரிக்காவின் நியூ ஆம்ஸ்டர்டம் பிராந்தியம் இங்கிலாந்துக்கு ஒப்படைக்கப்பட்டு, அதன் பெயர் நியூ யோர்க் என மாற்றப்பட்டது.
1807: அமெரிக்க முன்னாள் உப ஜனாதிபதி ஆரோன் பர் கைது செய்யப்பட்டார்.
1819 - பிரித்தானியாவின் நாடுகாண் பயணி வில்லியம் ஸ்மித் தெற்கு ஷெட்லாந்து தீவுகளைக் கண்டுபிடித்தார்.
1861: ரஷ்யாவில் பண்ணை அடிமை முறை ஒழிக்கப்பட்டது.
1876 - ஆங்கில இதழ் யாழ்ப்பாணம் கத்தோலிக்க கார்டியன் (Jaffna Catholic Guardian) முதலாவது இதழ் வெளியிடப்பட்டது.

1878 - கிராமபோனின் காப்புரிமத்தை தோமஸ் எடிசன் பெற்றார்.

1915 - முதலாம் உலகப் போர்: கலிப்பொலி போர் ஆரம்பமாயிற்று.
1942: சுமார் 250 ஜப்பானிய விமானங்கள், அவுஸ்திரேலியாவின் டார்வின் நகரை தாக்கின. 243 பேர் பலி.
1945 - இரண்டாம் உலகப் போர்: இவோ ஜீமா சண்டை - 30,000 ஐக்கிய அமெரிக்க கடற்படையினர் இவோ ஜீமா தீவில் தரையிறங்கினர்.
1959: பிரிட்டனிடமிருந்து சைப்பிரஸ் சுதந்திரம் பெற்றது.
1968 - சைப்பிரசின் லனார்க்கா விமான நிலையத்தில் கடத்தப்பட்ட எகிப்திய விமானத்தை விடுவிக்க சைப்பிரசின் முன் அநுமதியின்றி தாக்குதலில் ஈடுபட்ட எகிப்திய அதிரடிப் படைகளை சைப்பிரஸ் இராணுவத்தினர் தாக்கியட்தில் 15 எகிப்திய படைகள் கொல்லப்பட்டனர்.
1978: தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட சைப்பிரஸில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த விமானமொன்றை எகிப்திய படையினர் மீட்க முயன்றபோது இரு நாடுகளின் படைகளுக்கும் ஏற்பட்ட மோதலில் 15 எகிப்திய வீரர்கள் பலி.
1985: ஸ்பெய்ன் விமானமொன்று விபத்துக்குள்ளானதில் 148 பேர் பலி.
1986: மீர் விண்வெளி நிலையத்தை சோவியத் யூனியன் விண்ணுக்கு ஏவியது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down


வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 28 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Mon 10 Jun 2013 - 6:59

ஜூன் 06
1644: சீனாவில் மிங் வம்ச ஆட்சி முடிந்து குய்ங் வம்ச ஆட்சி ஆரம்பமாகியது. இது 1912 வரை தொடர்ந்தது.

1674: மஹாராஷ்டிரா மாநிலத்தில் சிவாஜி மன்னராக முடிசூட்டப்பட்டார்.வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 28 Bomby

1752: மொஸ்கோ நகரில் ஏற்பட்ட பாரிய தீயினால் 18000 வீடுகள் உட்பட பெரும் எண்ணிக்கையான கட்டிடங்கள் அழிந்தன.

1808: நெப்போலியன் போனபார்ட்டின் சகோதரரர் ஜோஸப் போனபார்ட் ஸ்பெய்ன் மன்னராக முடிசூடினார்.

1859: அவுஸ்திரேலியாவில் நியூ சௌத் வேல்ஸ் மாநிலத்திலிருந்து பிரிந்து குயின்ஸ்லாந்து மாநிலம் ஸ்தாபிக்கப்பட்டது.

1882: பம்பாய் நகரில் வீசிய சூறாவளியினால் சுமார் 100,000 பேர் பலி.

1944: 2 ஆம் உலக யுத்தத்தில், ஜேர்மனிக்கு எதிராக நேச நாடுகளைச் சேர்ந்த சுமார் 155,000 துருப்புகள் பிரான்ஸின் நோர்மண்டி கடற்கரையில் தரையிறங்கின.

1981: இந்தியாவில் ரயிலொன்று பாலத்திலிருந்து விலகி, பக்மதி நதியில் விழுந்ததால் 300 இற்கும் அதிகமானோர் பலி.

1993: மொங்கோலியாவில் முதல் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 28 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Mon 10 Jun 2013 - 7:01

ஜூன் 07

1654: பிரான்ஸில் 14 ஆம் லூயி மன்னரானார்.வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 28 Cricket1

1692: ஜமைக்காவில் ஏற்பட்ட பூகம்பத்தினால் 1600 பேர் பலியாகினர்.

1905: சுவீடனிலிருந்து பிரிவதற்கு நோர்வே நாடாளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது.

1945: வெளிநாட்டில் வசித்த நோர்வே மன்னர் 7 ஆம் ஹக்கோன், 5 வருடங்களின்பின் குடும்பததுடன் தாயகம் திரும்பினார் .

1975: முதலாவது உலகக்கிண்ணப் போட்டி இங்கிலாந்தில் ஆரம்பமாகியது

1989:; ஈராக்கின் அணு உலையை இஸ்ரேலிய விமானங்கள குண்டுவீசி அழித்தன.

1989: சூரினாம் விமானமொன்று விபத்துக்குள்ளானதால் விமானத்திலிருந்த 187 பேரில் 176 பேர் பலி.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 28 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Mon 10 Jun 2013 - 7:04

ஜூன் 08



வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 28 Rocket1783: ஐஸ்லாந்தின் லேக்கி எரிமலை வெடித்தது. தொடர்ச்சியாக 8 மாதங்கள் எரிமலை குழம்பு வெளியாகிய நிலையில் சுமார் 9000 பேர் பலியாகினர். 7 வருடகால பஞ்சம் ஆரம்பித்தது.

1941: 2 ஆம் உலக யுத்தத்தில் சிரியா, லெபனான் மீது நேச நாடுகள படையெடுத்தன.

1953: அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் டோர்னடோ சுழற்காற்றினால் 115 பேர் பலி.

1959: அமெரிக்க தபால் திணைக்களம் ஏவுகணை மூலம் தபால் அனுப்புவதற்கான சோதனையை மேற்கொண்டது. அமெரிக்க கடற்படையின் நீர்மூழ்கி கப்பலான யூ.எஸ்.எஸ். பார்பெரோவிலிருந்து தபால்கள் அடங்கிய ஏவுகணையொன்று ஏவப்பட்டது. எனினும் இத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படவில்லை.

1984: அவுஸ்திரேலியாவின் நியூசௌத் வேல்ஸ் மாநிலத்தில் ஒருபாலினத் திருமணம் சட்டபூர்வமானதாக்கப்பட்டது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 28 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Mon 10 Jun 2013 - 7:04

ஜூன் 09
68: ரோம மன்னன் நீரோ தற்கொலை செய்துகொண்டார்.

1885: சீன –பிரெஞ்சு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் சமாதான ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது. தற்போதைய வியட்நாமின்பெரும்பகுதி உட்பட பல பகுதிகள் பிரான்ஸுக்கு வழங்கப்பட்டன.வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 28 Golan

1946: தாய்லாந்து மன்னர் பூமிபோல் அதுல்யாதேஜ் முடிசூடப்பட்டார்.

1959: அமெரிக்கா கண்டம்விட்டு கண்டம் பாயும் ஏவுகi கொண்ட முதலாவது நீர்மூழ்கியை வெள்ளோட்டம் விட்டது.

1967: சிரியாவிடமிருந்து கோலான் குன்று பகுதியை இஸ்ரேல் கைப்பற்றியது.

1974: சோவியத் யூனியன் - போர்த்துக்கல் ராஜதந்திர உறவு ஆரம்பிக்கப்பட்டது.

1975: பிரித்தானிய நாடாளுமன்ற விவாதம் முதல்தடவையாக தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.

1999: யூகோஸ்லாவியாவும் நேட்டோவும் சமாதான உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 28 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Mon 10 Jun 2013 - 7:05

ஜூன் 10


1786: சீனாவின் தாடு நதியின் அணைக்கட்டொன்று பூகம்பததினால் உடைந்ததால் சுமார் ஒரு லட்சம் பேர் பலி.வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 28 River(2)

1829: பிரிட்டனின் ஒக்ஸ்போர்ட், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களுக்கிடையிலான முதலாவது படகோட்டப்போட்டி ஆரம்பமாகியது.

1886: நியூஸிலாந்தின் தரவேரா எரிலை வெடித்ததால் 153 பேர் பலி.

1898: அமெரிக்கப்படை கியூபாவில் தரையிறங்கியது.

1940: 2 ஆம் உலக யுத்தத்தில் ஜேர்மனியிடம் நோர்வே சரணடைந்தது.

1944: பிரான்ஸின் ஒரடோர் - சுர் கிளான் எனும் இடத்தில் சிறார்கள் உட்பட 642 பேர் கொல்லப்பட்டனர்.

1967: இஸ்ரேல் - அரபு '6 நாள் யுத்தம்' முடிவடைந்தது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 28 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by rammalar Mon 10 Jun 2013 - 8:40

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 28 250px-Nero_Glyptothek_Munich_321
-
நீரோ மன்னன்
-

கிபி 68 இல் ரோமப் பேரரசில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை
அடுத்து மறைவிடத்தில் வாழ்ந்து வந்தான்.
இறுதியில் ஜூன் 9, 68 இல் கட்டாயத் தற்கொலை செய்து கொண்டு இறந்தான்.
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 28 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Tue 18 Jun 2013 - 13:37

ஜூன் 11
1866 – இந்தியாவில் அலஹாபாத் உயர்நீதிமன்றம் உருவாக்கப்பட்டது.

1901: குக் தீவுகளை நியூஸிலாந்து தன்னுடன் இணைத்துக்கொண்டது.வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 28 Batii23(1)
1938: இரண்டாவது சீன - ஜப்பான் யுத்தம் ஆரம்பமாகியது.
1956: இலங்கையில் கல்லோயா கலவரம் ஆரம்பமாகியது.
1981: ஈரானில் 6.9 ரிச்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டதால் குறைந்தபட்சம் 2000 பேர் பலி.
1990:  கிழக்கிலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளிடம் சரணடைந்த சுமார் 600 பொலிஸார் கொல்லப்பட்டனர்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 28 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Tue 18 Jun 2013 - 13:38

ஜூன் 12
 
1665: முன்னாள் டச்சு குடியேற்ற பிரதேசமாக இருந்த நியூயோர்க்கில் மாநகர நிர்வாகத்தை இங்கிலாந்து  ஏற்படுத்தியது.
1889: வட அயர்லாந்தில்  இடம்பெற்ற ரயில் விபத்தினால் 78 பேர் பலி. வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 28 Kokkadichcholai
1898: ஸ்பெய்னிடமிருந்து பிரிந்து பிலிப்பைன்ஸ் சுதந்திர பிரகடனம் செய்தது.
1943: உக்ரேனில் ஜேர்மனிய படைகளல் 1180 யூதர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
1964: தென்னாபிரிக்காவில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர் நெல்சன் மண்டேலாவுக்கு ஆயுட்கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
1975: இந்திய பிரதமர் இந்திரா காந்தி ஊழல் வழக்கில் குற்றவாளியாக காணப்பட்டார்.
1991: மட்டக்களப்பில்; 152 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு இராணுவத்தினர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
1991: ரஷ்ய ஜனாதிபதியாக பொரிஸ் யெல்ட்சின் பதவியேற்றார்.
1994: போயிங் 777 விமானம் முதல் தடவையாக பறந்தது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 28 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Tue 18 Jun 2013 - 13:39

ஜூன் 13
 
1525: கத்தோலிக்க திருச்சபை விதிகளுக்கு முரணான வகையில் ஜேர்மன் பாதிரியார் மார்ட்டின் லூதர் , கதரினா எனும் பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.
1625: இங்கிலாந்து மன்னர் முதலாம் சார்ள்ஸ், பிரெஞ்சு இளவரசி ஹென்ரிட்டா மரியாவை திருமணம் செய்தார்.
1871: கனடாவின் லப்ராடர் பிராந்தியத்தில் சூறாவளியினால் சுமார் 300 பேர் பலி.வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 28 Hourse
1934:அடோல்வ் ஹிட்லர், பெனிட்டோ முசோலினி இத்தாலியில் சந்தித்தனர்.
1952: சுவீடன் விமானமொன்று சோவியத் யூனியனினால் சுட்டுவீழ்த்தப்பட்டது.
1978: லெபனானிலிருந்து இஸ்ரேல் வாபஸ் பெற்றது.
1981: படையினரின் அணிவகுப்பொன்றை குதிரையிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த பிரித்தானிய அரசி இரண்டாம் எலிஸபெத் மீது 17 வயது இளைஞனான மார்கஸ் சாரஜென்ட் துப்பாக்கிப் பிரயோகம் செய்தார். இதில் அரசிக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை.
1982: சவூதி மன்னர் காலித் இறந்ததையடுத்து அவரின் சகோதரர் பஹ்த் மன்னரானார்.
1997: இந்திய தலைநகர் புதுடில்லியில் திரையரங்கொன்றில் ஏற்பட்ட தீ  விபத்தினால் 59 பேர் பலி. 100 பேர் காயம்.
2000: 1981 ஆம் ஆண்டில் பாப்பரசர் இரண்டாம் அருளப்பரை துப்பாக்கியால் சுட்டு காயப்படுத்திய துருக்கிய நபரான அலி அகாவுக்கு இத்தாலி மன்னிப்பளித்தது.
2005: சிறுவர் துஷ்பிரயோக வழக்கில்  அமெரிக்கப் பொப்பிசைப் பாடகர் மைக்கல் ஜக்ஸன் விடுதலையானார்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 28 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Tue 18 Jun 2013 - 13:39

ஜூன் 14
 
1800: நெப்போலியனின் படை ரஷ்ய இராணுவத்தை  போலந்தில் (தற்போது ரஷ்யாவின் களானின்கிராட் பிரதேசம்) தோற்கடித்தது.
1830: அல்ஜீரியாவில் 34,000 பிரெஞ்சு படையினர் தரையிறங்கினர்.வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 28 PARIS-2
1900: ஹவாய், அமெரிக்காவின் ஒரு பிராந்தியமாகியது.
1938: சுப்பர்மேன் கதாபாத்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது.
1940: இரண்டாம் உலக யுத்தத்தில் ஜேர்மன் படைகள் பாரிஸ் நகருக்குள் புகுந்தன.
1940: போலந்தில் ஜேர்மனியினால் அமைக்கப்பட்ட அஸ்விட்ஸ் வதை முகாமுக்கு 728 போலந்து  அரசியல் கைதிகள் முதல் தடவையாக கொண்டு செல்லப்பட்டனர்.
1962: ஏதென்ஸிலிருந்து 153 பயணிகளுடன் புறப்பட்ட அமெரிக்க விமானமொன்று ஹிஸ்புல்லா தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது.
1972: விமானக் கடத்தல்களுக்கு எதிராக அரசாங்கங்கள் போதிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என குற்றம் சுமத்தி சர்வதேச விமானமோட்டிகள் சங்கம் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பை மேற்கொண்டது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 28 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Tue 18 Jun 2013 - 13:40

ஜூன் 15
 
1184: நோர்வே மன்னர் மக்னஸ், பிம்ரெய்ட் சமரில் கொல்லப்பட்டார்.வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 28 Japan2
1667: முதலாவது குருதிப் பரிமாற்றம் டாக்டர் ஜீன் பப்டிஸ்ட் டேனிஸினால் மேற்கொள்ளப்பட்டது.
1888: ஜேர்மன் பேரரசின் கடைசி மன்னனான கெய்ஸர் வில்ஹெல்ம் முடிசூடப்பட்டார்.
1896: ஜப்பானை தாக்கிய சுனாமியினால் 22,000 பேர் பலி.
1904:அமெரிக்காவில் நீராவியில் இயங்கம் பயணிகள் கப்பலான எஸ்.எஸ். ஜெனரல் ஸ்லோகுமில் ஏற்பட்ட தீயினால் சுமார் 1000 பேர் பலி.
1909: சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸிலுக்கு முன்னோடியான இம்பீரியல் கிரிக்கெட் கொன்பரன்ஸின் கூட்டத்தில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகள் கலந்துகொண்டன.
1954: ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியம் ஸ்தாபிக்கப்பட்டது.
1994: இஸ்ரேலுக்கும் வத்திகானுக்கும் இடையில் முழுமையான இராஜதந்திர உறவு ஆரம்பிக்கப்பட்டது


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 28 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Tue 18 Jun 2013 - 13:41

ஜூன் 16
1779: பிரட்டனுக்கு எதிராக ஸ்பெய்ன் போர்ப் பிரகடனம் செய்தது.வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 28 Woman(4)
1903: போர்ட் மோட்டார் கம்பனி ஸ்தாபிக்கப்பட்டது.
1911: ஐ.பி.எம். நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது.
1963: சோவியத் யூனியனைச் சேர்ந்த வலென்டினா டெரெஸ்கோவா, விண்வெளிக்குச் சென்ற முதல் பெண் எனும் சாதனைக்குரியவரானார்.
1992: பிரித்தானிய இளவரசி டயானா, பல தடவை தற்கொலைக்கு முயற்சித்தார் என்பது உட்பட பல தகவல்கள் அடங்கிய, அன்ட்ரூ மோர்ட்டன் என்பவர் எழுதிய சர்ச்சைக்குரிய நூல் வெளியாகியது.
2000: லெபனானிலிருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என்ற ஐ.நா. தீர்மானத்தை 22 வருடங்களின்பின் இஸ்ரேல் நிறைவேற்றியது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 28 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Tue 18 Jun 2013 - 13:42

ஜூன் 17
வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 28 Mumtaj21631: முகலாய மன்னன் சாஜகானின் மனைவி மும்தாஜ்மஹால் பிரசவத்தின்போது இறந்தார். அவரின் நினைவாக தாஜ்மஹாலை சாஜகான் நிர்மாணித்தமை குறிப்பிடத்தக்கது.

1940: பிரான்ஸின் தலைநகர் பாரிஸ் உட்பட பெரும்பகுதியை ஜேர்மன் படைகள் கைப்பற்றியதையடுத்து நேசநாடுகளின் படைகள் பிரான்ஸிலிருந்து வெளியேறத் தொடங்கின.

1944: டென்மார்க்கிலிருந்து பிரிவதாக ஐஸ்லாந்து சுதந்திரப் பிரகடனம் செய்தது.

1948: அமெரிக்காவில் இடம்பெற்ற விமான விபத்தில் 48 பேர் பலி.

1992: அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டபிள்யூ புஷ்ஷும் ரஷ்ய ஜனாதிபதி பொரிஸ் யெல்ட்சினும் அணுவாயுத குறைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

1994: தனது மனைவியையும் அவரின் நண்பரையும் கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்ட அமெரிக்க றக்பி நட்சத்திரமான ஓ.ஜே.சிம்;ப்ஸனை நீண்டநேர கார் துரத்தலுக்குப் பின் பொலிஸார்கைது செய்தனர். இக்கார் துரத்தல் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 28 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Tue 18 Jun 2013 - 13:43

ஜூன் 18
1429: ஜோன் ஒவ் ஆர்க் எனும் சிறுமியின் தலைமையிலான பிரெஞ்சு படை, சேர் ஜோன் பாஸ்டொல்வ் தலைமையிலான பிரித்தானிய படைகயை பாட்டே சமரில் தோற்கடித்தது.வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 28 WATARL
1812: அமெரிக்க நாடாளுமன்றம் பிரிட்டனுக்கு எதிராக யுத்தப்பிரகடனம் செய்தது.
1815: பிரெஞ்சு மன்னன் நெப்போலியன் வாட்டர்லூ யுத்ததில் நெல்சன் தலைமையிலான ஆங்கிலேய படையிடம் தோற்கடிக்கப்பட்டு அரசுரிமையை இழந்தான்.
1908: பிரேஸிலில் ஜப்பானிய குடியேற்றம் ஆரம்பமாகியது.
1953: எகிப்தில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டு குடியரசு ஸ்தாபிக்கப்பட்டது.
1953: ஜப்பானின் டோக்கியோ நகரில் அமெரிக்க விமானப்படை விமானமொன்று விபத்துக்குள்ளானதால்  129 பேர் பலி.
1972: லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் விமானமொன்று  விபத்துக்குள்ளானதால் 118 பேர் பலி.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 28 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Fri 21 Jun 2013 - 11:26

ஜூன் 19


1850: நெதர்லாந்து இளவரசி லூயிஸுக்கும் சுவீடனின்- நோர்வேயின் முடிக்குரிய இளவரசர் கார்லுக்கும் திருமணம் நடைபெற்றது.
1862: அமெரிக்க நாடாளுமன்றம் அடிமை முறைமைக்கு தடை விதித்தது.வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 28 Fathers-day
1867: மெக்ஸிகோ மன்னராக 3 வருடகாலம் பதவி வகித்த முதலாம் மெக்ஸ்மில்லனுக்கு குடியரசுவாதிகளால் மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
1910: முதலாவது தந்தையர் தினம் அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில் கொண்டாடப்பட்டது.
1961: பிரிட்டனிடமிருந்து குவைத் சுதந்திரம் பெற்றது.
1966: சிவ்சேனா இயக்கம் மும்பையில் ஆரம்பிக்கப்பட்டது.
1991: ஹங்கேரியிலிருந்து சோவியத் யூனியன் படைகள் வெளியேறின.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 28 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Fri 21 Jun 2013 - 11:29

ஜூன் 20

 1605: ரஷ்யாவின் சார் மன்னனான இரண்டாம் பியோடோர் படுகொலை செய்யப்பட்டார்.

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 28 Bell1837: பிரித்தானிய அரசியாக விக்டோரியா முடிசூடினார்.

1862: ருமேனிய பிரதமர் பார்பு கடார்கியூ படுகொலை செய்யப்பட்டார்.

1877: உலகின் முதலாவது வர்த்தக தொலைபேசி சேவையை கனடாவில் அலெக்ஸாண்டர் கிரஹம்பெல் ஆரம்பித்தார்.

1919: பியூர்ட்டோ ரிக்கோவில் ஏற்பட்ட தீ விபத்தில் 150 பேர் கொல்லப்பட்டனர்.

1944: பின்லாந்தை சரணடையுமாறு சோவியத் யூனியன் வலியுறுத்தியது.

1960: பிரான்ஸிடமிருந்து மாலி கூட்டமைப்பு சுதந்திரம்பெற்றது.

1991: ஜேர்மன் தலைநகரம் போன் நகரலிருந்து மீண்டும் பேர்லினுக்கு மாற்றப்பட வேண்டுமென அந்நாட்டு நாடாளுமன்றம் தீர்மானித்தது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 28 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Fri 21 Jun 2013 - 11:32

ஜூன் 21


1945: ஜப்பானின் ஒகினவா தீவை அமெரிக்கப் படைகள் கைப்பற்றின.வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 28 Usoknawa
1982: பிரிட்டனின் முடிக்குரிய இளவரசர் வில்லியம் பிறந்தார்.
1898: குவாம் தீவை ஸ்பெய்னிடமிருந்து அமெரிக்கா கைப்பற்றியது.
1982: அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் றீகனை சுட்ட ஜோன் ஹிங்க்லே சித்தசுவாதீனமற்றவர் என்பதால் கொலைக்குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார்.
2004: ஸ்பேஸ்வன்சிப் எனும் விண்கலம் தனியாரின் நிதியளிப்பின் மூலம் விண்வெளிப் பயணம் மேற்கொண்ட முதல் விண்கலமாகியது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 28 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by பானுஷபானா Fri 21 Jun 2013 - 12:21

தகவலுக்கு நன்றி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 28 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Wed 26 Jun 2013 - 7:12

ஜூன் 22
 
1633 - அண்டத்தின் மையம் பூமி அல்ல, சூரியன் என்ற தனது அறிவியல் கொள்கையை கலிலியோ கலிலி, உரோமைய அரசுப்படைகளின் வற்புறுத்தலின் பேரில் திரும்பப் பெற்றுக் கொண்டார்.

1658 – ஒல்லாந்தர், போர்த்துக்கீசியரிடமிருந்து யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றினர்.

1893: பிரித்தானிய கடற்படை யுத்தக் கப்பலொன்று தற்செயலாக பிரித்தானிய வர்த்தக கப்பலொன்றுடன் மோதியதால் 359 பேர் பலி.

1911: பிரித்தானிய மன்னராக 5 ஆம் ஜோர்ஜ் பதவியேற்றார்.
வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 28 Soviet(1)
1918: அமெரிக்காவில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 118 பேர் பலி.

1940: பிரான்ஸில் ஜேர்மனியின் ஆளுகைக்குட்பட்ட பிராந்தியமொன்றை ஸ்தாபிக்க இணங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட பிரான்ஸ் நிர்ப்பந்திக்கப்பட்டது.

1941: சோவியத் யூனியன் மீது ஜேர்மனி படையெடுத்தது.

1962: மேற்கிந்தியத் தீவுகளில் பிரெஞ்சு விமானமொன்று விபத்துக்குள்ளானதால் 113 பேர் பலி.

1978: புளூட்டோ கிரகத்தின் சந்திரனான சாரோன் கண்டுபிடிக்கப்பட்டது.

2002: ஈரானில் இடம்பெற்ற 6.5 ரிச்டர் அளவிலான பூகம்பத்தினால 261 பேர் பலியாகினர்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 28 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Wed 26 Jun 2013 - 7:16

ஜூன் 23
 
1757: இந்தியாவின் பிளாசிப் போரில் 50,000 பேர் கொண்ட சிராஜ உத் தலாவின் படைகளை பிரித்தானிய ரொபர்ட் கிளைவின் 3000 பேர் கொண்ட படை தோற்கடித்தது.
வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 28 Air-india1894: சர்வதேச ஒலிம்பிக் குழு பாரிஸ் நகரில் ஆரம்பிக்கப்பட்டது.
1968: ஆர்ஜென்டீனாவில் கால்பந்தாட்டப் போட்டியொன்றின்போது சன நெரிசலில் சிக்கி 74 பேர் பலியாகினர்.
1985: கனடாவிலிருந்து புறப்பட்ட எயார் இன்டியா விமானமொன்று அயர்லாந்துக்கு அருகில் பறந்துகொண்டிருந்தபோது சீக்கிய தீவிரவாதிகளால்  வெடி குண்டு வைத்து தகர்க்கப்பட்டது. இதனால் விமானத்திலிருந்த 329 பேரும் பலியாகினர்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 28 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Wed 26 Jun 2013 - 7:17

ஜூன் 24 
 
வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 28 Rail-breack1509: இங்கிலாந்து மன்னராக 8 ஆம் ஹென்ரி முடிசூடினார்.
1918: கனடாவில் முதலாவது வான்வழி தபால்சேவை ஆரம்பிக்கப்பட்டது.
1975: நியூயோர்க்கில் இடம்பெற்ற விமான விபத்தில் 113 பேர் பலி.
2002: தான்ஸானியாவில் இடம்பெற்ற ரயில் விபத்தில 281 பேர்பலி. ஆபரிக்க கண்டத்தில்  இடம்பெற்ற மிக மோசமான ரயில் விபத்து இதுவாகும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 28 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Wed 26 Jun 2013 - 7:19

ஜூன் 25
 
1950: தென்கொரியா மீது வடகொரியா படையெடுத்ததால் கொரிய யுத்தம் ஆரம்பமாகியது.வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 28 Korea
1967: செய்மதி மூலமானமுதலாவது நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பு நடைபெற்றது.
1975: இந்தியாவில் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
1975: மொஸாம்பிக் சுதந்திரம் பெற்றது.
1990: நியூயோரக்கில் இடம்பெற்ற விமான விபத்தில் 73 பேர் பலியாகினர்.
1991: யூகோஸ்லாவியாவிலிருந்து குரோஷியாவும் ஸ்லோவேனியாவும் பிரிந்தன.
1993: கனடாவின் முதலாவது பெண் பிரதமராக கிம் கெம்பல் பதவியேற்றார்.
2005: ஈரானிய ஜனாதிபதித் தேர்தலில் மஹ்மூத் அஹ்மடிநெஜாத் வெற்றி பெற்றார்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 28 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by kalainilaa Wed 26 Jun 2013 - 7:20

*_
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 28 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Wed 26 Jun 2013 - 7:20

ஜூன் 26
 
363: ரோம சக்கவர்த்தி ஜூலியன் கொல்லப்பட்டார்.வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 28 UN2(1)
1870: அமெரிக்காவில் நத்தார் தினம் சமஷ்டி விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
1917:  முதலாம் உலக யுத்தத்தில் ஜேர்மனிக்கு எதிராக பிரான்ஸ், பிரிட்டனுடன் இணைந்து போரிடுவதற்காக முதலாவது அமெரிக்க படை பிரான்ஸை வந்தடைந்தது.
1945: ஐ.நா. சாசனம் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் கையெழுத்திடப்பட்டது.
1948: மேற்கு பேர்லினுக்கான தரைவிநியோகப் பாதையை சோவியத் யூனியன் துண்டித்ததால் விமானம் மூலமான விநியோகங்களை மேற்கு நாடுகள் ஆரம்பித்தன.
1960: பிரான்ஸிடமிருந்து மடகஸ்கார் சுதந்திரம்பெற்றது.
1995: கட்டார் அமீரான, கலீபா பின் ஹமட் அல் தானியை அவரின் மகன் ஹமட் பின் கலீபா அல் தானி இரத்தமில்லா புரட்சிமூலம் நீக்கிவிட்டு தான் அமீரானார்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 28 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by ahmad78 Sat 6 Jul 2013 - 10:17

ஜூன் 27
 
 
வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 28 Atm
1806: ஆர்ஜென்டீனாவின் புவனர்ஸ்அயர்ஸ் நகரை பிரித்தானிய படைகள் கைப்பற்றின.
1895 – அமெரிக்காவில் முதல் மின்சார இரயில் இயக்கப்பட்டது.
1941: ருமேனிய அரசாங்கம், யூதர்களுக்கு எதிரான பாரிய வன்முறை நடவடிக்கைகளை ஆரம்பித்தது. இதனால் 13266 யூதர்கள் கொல்லப்பட்டனர்.
1950: கொரிய யுத்தத்திற்கு துருப்புகளை அனுப்ப அமெரிக்கா தீர்மானித்தது.
1954: உலகின் முதலாவது அணுமின் நிலையம் சோவியத் யூனியனில் திறக்கப்பட்டது.(மாஸ்கோவுக்கு அருகில் ஓப்னின்ஸ்க் என்னும் இடத்தில் இயங்க ஆரம்பித்தது.)
1967; உலகின் முதலாவது தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திரம் (ஏ.ரி.எம்.) பிரிட்டனின் என்பீல்ட் நகரில் நிறுவப்பட்டது.
1976: பாரிஸுக்கு சென்றுகொண்டிருந்த எயார் பிரான்ஸ் விமானமொன்று பலஸ்தீன விடுதலை இயக்கத்தினரால் கடத்தப்பட்டு உகண்டாவில் தரையிறக்கப்பட்டது.
1986: நிக்கரகுவா கொண்ட்ரா கிளர்ச்pயாளர்களுக்கு உதவியளித்ததன் மூலம் சர்வதேச  சட்டத்தை அமெரிக்கா மீறிவிட்டதாக சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1991: ஸ்லோவேனியா மாநிலம் சுதந்திரப் பிரகடனம் செய்ததால் அதன்மீது யூகோஸ்லாவியா படையெடுத்தது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

வரலாற்றில் இன்று உலக உணவு தினம்! - Page 28 Empty Re: வரலாற்றில் இன்று உலக உணவு தினம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 28 of 37 Previous  1 ... 15 ... 27, 28, 29 ... 32 ... 37  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum