சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

திஸ்ஸர சமரசிங்கவை உயர்ஸ்தானிகராக ஏற்க வேண்டாம் Khan11

திஸ்ஸர சமரசிங்கவை உயர்ஸ்தானிகராக ஏற்க வேண்டாம்

Go down

திஸ்ஸர சமரசிங்கவை உயர்ஸ்தானிகராக ஏற்க வேண்டாம் Empty திஸ்ஸர சமரசிங்கவை உயர்ஸ்தானிகராக ஏற்க வேண்டாம்

Post by நண்பன் Mon 24 Jan 2011 - 9:14

திஸ்ஸர சமரசிங்கவை உயர்ஸ்தானிகராக ஏற்க வேண்டாம் Tissara_samarasinghe
இலங்கையின்
முன்னாள் கடற்படை தளபதி, திஸ்ஸர சமரசிங்கவை அவுஸ்திரேலியாவுக்கான
உயர்ஸ்தானிகராக நியமிப்பதற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள தமிழ் அமைப்புகள்
எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

இதனையடுத்து இந்த விடயத்தில் அவுஸ்திரேலிய அரசாங்கத்துக்கு அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக கன்பரா தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை அரசாங்க தகவல்களின்படி சமரசிங்க, விரைவில் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராக பதவியேற்கவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் போர்க்குற்ற விசாரணைகள் இடம்பெறும் நிலையில்
அவரை உயர்ஸ்தானிகராக ஏற்றுக்கொள்வதா என்பது தொடர்பில் ஆராயவேண்டியுள்ளதாக
அவுஸ்திரேலிய வெளியுறவுத்துறை ஆராய்ந்து வருவதாக தெ ஹெரல்ட் செய்திதாள்
தெரிவித்துள்ளது.
மறுபக்கம், இலங்கை அகதிகளை அவுஸ்திரேலியாவுக்குள் செல்லவிடாது
கட்டுப்படுத்தும் விடயத்தில் இலங்கைக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையிலான
புரிந்துணர்வு இதன்போது கருத்திற்கொள்ளப்படும் என்றும் ஹெரல்ட்
குறிப்பிட்டுள்ளது.
திஸ்ஸர சமரசிங்கவின் மீது போர்க்குற்றங்கள் தொடர்பில் நேரடி
குற்றச்சாட்டுக்கள் எவையும் இல்லை. எனினும் அவுஸ்திரேலியாவில் உள்ள
தமிழர்கள், போர்க்குற்றவாளியான சமரசிங்கவை நாட்டுக்குள் அனுமதிக்கவேண்டாம்
என வெளியறவு அமைச்சர் கெவின் ரூட்டிடம் வலியுறுத்தி வருகின்றனர்.
இவரின் நியமனம், இலங்கை இராணுவ ஆட்சி நாடாக மாறிவருவதன் அடிப்படை என அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸின் சாம் பாரி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இறுதியுத்தத்தின் போது இலங்கையின் கடற்படைக்கு தலைமை தாங்கிய
சமரசிங்கவின் போர்க்குற்றங்களை சுமத்தும் வகையில் தாம், கடற்படையினரால்
இறுதியுத்தத்தின் போது பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட எறிகணை வீச்சுக்கள்
தொடர்பில் பதிவுகளை வைத்துள்ளதாக அவுஸ்திரேலியாவின் முன்னாள் சட்டமா அதிபர்
ஜோன் டௌட் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே 2001 ஆம் ஆண்டு இந்த உயர்ஸ்தானிகர் பதவிக்கு மேஜர் ஜெனரல் ஜானக
பெரேரா நியமிக்கப்பட்டபோதும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டன. எனினும் அவர்
2005 ஆம் ஆண்டு வரை அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராக
கடமையாற்றினார்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum