சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பேல்பூரி - கண்டது
by rammalar Today at 10:17

» ஏழத்து சித்தர்பால குமாரனின் பக்குமான வரிகள்
by rammalar Fri 22 Mar 2024 - 16:58

» ன்புள்ள மான்விழியே ஆசையில் ஓர் கடிதம்...
by rammalar Fri 22 Mar 2024 - 16:51

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by rammalar Fri 22 Mar 2024 - 16:45

» கதம்பம்
by rammalar Fri 22 Mar 2024 - 14:38

» பூக்கள்
by rammalar Fri 22 Mar 2024 - 12:56

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 22 Mar 2024 - 5:25

» தயக்கம் வேண்டாம், நல்லதே நடக்கும்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:32

» பெரியவங்க சொல்றாங்க...!
by rammalar Thu 21 Mar 2024 - 16:26

» தலைக்கனம் தவிர்ப்போம்!
by rammalar Thu 21 Mar 2024 - 16:12

» திருப்பதியில் அதிகாலை ஒலிக்கும் சுப்ரபாதத்துக்கான பொருள் தெரியுமா?
by rammalar Thu 21 Mar 2024 - 15:40

» நந்தி பகவான் குதிரை முகத்தை ஏற்றுக்கொண்ட திருத்தலம்!
by rammalar Thu 21 Mar 2024 - 15:33

» கரெக்டா டீல் பன்றான் யா
by rammalar Thu 21 Mar 2024 - 14:01

» இளையராஜாவாக நடிக்கப்போறேன்- தனுஷ்
by rammalar Wed 20 Mar 2024 - 15:05

» கொண்டாடப்பட வேண்டிய சிறந்த பொக்கிஷம்!!
by rammalar Wed 20 Mar 2024 - 6:26

» எருமை மாடு ஜோக்!
by rammalar Tue 19 Mar 2024 - 6:01

» செய்திச் சுருக்கமாவது சொல்லிட்டுப் போயேண்டி!
by rammalar Tue 19 Mar 2024 - 5:40

» தாக்குனது மின்சாரம் இல்ல, என்னோட சம்சாரம்!
by rammalar Tue 19 Mar 2024 - 2:22

» அன்னைக்கி கொஞ்சம் ம்பபுல இருந்தேங்க...!
by rammalar Tue 19 Mar 2024 - 2:15

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» நீண்ட நாட்கள் கழித்து AC -யை பயன்படுத்துறீங்களா? கவனிக்க வேண்டிய விடயங்கள்
by rammalar Tue 19 Mar 2024 - 1:40

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by rammalar Mon 18 Mar 2024 - 16:21

» தையலிடம் பழகப்பார்த்தேன்!
by rammalar Mon 18 Mar 2024 - 9:29

» மலரே மௌனமா மௌனமே வேதமா
by rammalar Mon 18 Mar 2024 - 9:19

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Mon 18 Mar 2024 - 6:49

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by rammalar Mon 18 Mar 2024 - 5:56

» போண்டா மாவடன்....(டிப்ஸ்)
by rammalar Mon 18 Mar 2024 - 5:37

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by rammalar Mon 18 Mar 2024 - 5:14

» நல்ல ஐடியாக்கள் நான்கு
by rammalar Sun 17 Mar 2024 - 19:13

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by rammalar Sun 17 Mar 2024 - 15:53

» அவர் பயங்கர குடிகாரர்!
by rammalar Sun 17 Mar 2024 - 11:41

» சிட்டுக்குருவி - சிறுவர் பாடல்
by rammalar Sun 17 Mar 2024 - 9:19

» மாணவன்!
by rammalar Sun 17 Mar 2024 - 8:36

» வெளியானது 'துப்பறிவாளன் 2' படத்தின் அப்டேட்...
by rammalar Sun 17 Mar 2024 - 5:31

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு...
by rammalar Sun 17 Mar 2024 - 5:28

ஹலால் சான்றிதழை நாடும் இந்திய வைத்தியசாலைகள் Khan11

ஹலால் சான்றிதழை நாடும் இந்திய வைத்தியசாலைகள்

Go down

ஹலால் சான்றிதழை நாடும் இந்திய வைத்தியசாலைகள் Empty ஹலால் சான்றிதழை நாடும் இந்திய வைத்தியசாலைகள்

Post by mufees Wed 16 May 2012 - 13:44

தமது வைத்தியசாலைகளில் வழங்கப்படும் உணவுககளை இஸ்லாமிய ஹலால் விதிகளுக்கு உட்பட்டதாக்குவதற்கு இந்தியாவின் பிரபல தனியார் வைத்தியசாலைகள் பலவும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளன.

இந்தியாவுக்கு மருத்துவ சுற்றுலா பயணிகளாக வரும் வெளிநாட்டவர்களில் 75 சதவீதமானோர் மத்திய கிழக்கைச் சேர்ந்தவர்களாக உள்ள நிலையில் பல வைத்தியசாலைகள் இத்திட்டத்தை அமுல்படுத்த தீர்மானித்துள்ளன.

ஹலால் அபிவிருத்தி அதிகார சபையிடமிருந்து தான் ஹலால் சான்றிதழ் பெற்றுள்ளதாகவும் இந்தியாவில் இச்சான்றிதழை பெற்றுள்ள முதலாவது வைத்தியசாலை தானே எனவும் சென்னையை தளமாகக் கொண்ட குளோபல் ஹெல்த் சிட்டி வைத்தியசாலை நேற்று திங்கட்கிழமை அறிவித்தது.

இதன்படி, வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள் ஹலால் நிபந்தனைக்குட்பட்டதாக இருப்பதுடன் புனித மக்கா அமைந்துள்ள திசையை குறிக்கும் கிப்லா அடையாளமானது ஒவ்வொரு அறையிலும் தொழுகை மண்டபத்திலும் பொருத்தப்பட வேண்டும்.

அப்பலோ வைத்தியசாலை உட்பட குறைந்தபட்சம் 5 வைத்தியசாலைகள் ஹலால் அபிவிருத்தி அதிகார சபையுடன் பேச்சுவார்த்தையுயில் ஈடுபட்டுள்ளதாக ஹலால் இந்தியா அமைப்பின் பொது முகாமையாளர் மொஹமட் நோமன் லத்தீவ் தெரிவித்தார். (டைம்ஸ் ஒவ் இன்டியா)ஹலால் சான்றிதழை நாடும் இந்திய வைத்தியசாலைகள் Hospitals2
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum