Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
திருநெல்வேலி மாவட்டம்
Page 1 of 1
திருநெல்வேலி மாவட்டம்
மாவட்டங்களின் கதைகள் - திருநெல்வேலி மாவட்டம்(Tirunelveli)
புவியியல் அமைவு
அட்சரேகை: 080.8-090.23 N
தீர்க்கரேகை: 770.09-770 E
இணையதளம்
www.nellai.tn.nic.in
ஆட்சியர் அலுவலகம்
மின்னஞ்சல்: collrtnv@tn.nic.in
தொலைபேசி: 0462-2500828
நிர்வாகப் பிரிவுகள்:
வருவாய் கோட்டங்கள் - 3: திருநெல்வேலி, சேரன்மாதேவி, தென்காசி,
தாலூகாக்கள் - 11: திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சங்கரன் கோவில், தென்காசி, செங்கோட்டை, சிவகிரி, நான்குநேரி, ராதாரபுரம், அம்பாசமுத்திரம், ஆலங்குளம், வீர கேரளம்புதூர்,
மாநகராட்சி -1: திருநெல்வேலி,
நகராட்சிகள் - 7: கடையநல்லூர், சங்கரன் கோவில், தென்காசி, புளியங்குடி, செங்கோட்டை, அம்பாசமுத்திரம், விக்ரமசிங்கபுரம்.
ஊராட்சி ஒன்றியங்கள்-19: ஆலங்குளம், கீழப்பாவூர், தென்காசி, செங்கோட்டை, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், அம்பா சமுத்திரம், சேரன்மாதேவி, களக்காடு, வள்ளியூர், நான்குநேரி, ராதாபுரம், கடயம், பாப்பாக்குடி, பாளையம்கோட்டை, மண்ணூர், மேலநீலித நல்லூர், சங்கரன் கோவில், குருவிகுளம்.
எல்லைகள்: இதன் வடக்கில் விருதுநகர் மாவட்டமும்; கிழக்கில் தூத்துக்குடி மாவட்டமும்; மேற்கில் கேரள மாநிலத்தின் திருவிதாங்கூர் பகுதியும், கன்னியாகுமாரி மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளன.
வரலாறு: பிற்கால பாண்டியர் காலத்தில் தென்பாண்டி நாடு என்றும்; சோழர் காலத்தில் முடிகொண்ட சோழமண்டலம் என்றும்; நாயக்கர் காலத்தில் திருநெல்வேலிச்சீமை என்றும்; கிழக்கிந்தியக் கம்பெனி மற்றும் பிரிட்டீஷ் நிர்வாகத்தில் 'டின்னவேலி" மாவட்டம் (1790 செம்டம்பர்-1), சுதந்திர இந்தியாவில் திருநெல்வேலி மாவட்டம் என்றும், 1985இல் மாவட்டப் பிரிவினையின் போது நெல்லை-கட்டபொம்மன் மாவட்டம் என்றும் வழங்கபட்டது.
பிற்பாடு மாவட்டத் தலைநகரங்களின் பெயராலேயே மாவட்டங்கள் அழைப்பட வேண்டும் என்ற தமிழக அரசின் முடிவையடுத்து இது திருநெல்வேலி மாவட்டம் என அழைக்கப்படுகிறது.
முக்கிய ஆறுகள்: தாமிரபரணி, சிற்றாறு, நம்பியாறு, பச்சையாறு, கொடுமுடியாறு, கடனாந்ததி, இராமா நதி.
குறிப்பிடத்தக்க இடங்கள்
ஆத்தங்கரை பள்ளிவாசல்: நெல்லையிலிருந்து 46கி.மீ தொலைவில் உள்ளது. அனைத்து சமயத்தவரும் வழிபடும் இடம் இது.
மாவட்ட அறிவியல் மையம்: இந்தியாவின் 124 அறிவியல் மையங்களில் ஒன்று.
மாஞ்சோலை: நெல்லையிலிருந்து 57 கி.மீ. தூரத்தில் 1,162 ச.மீ பரப்பளவில் அமைந்துள்ள தேயிலைத்தோட்டம். இக்கே 4,000 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.
பத்தமடை: கைக்குள் சுருட்டிவிடும் அளவுக்கு நேர்த்தியான கோர்பாய்களுகுப் பெயர் பெற்ற ஊர். சுவாமி சிவானந்தா பிறந்த ஊர்.
நெல்லயப்பர் காந்திமதி கோயில்: நெல்லையின் முக்கியச் சிறப்பே இக்கோயில்தான். அரிய வேலைப்பாடுகள் கொண்ட ஆபரணங்கள், தங்க அல்லிக்குளம், இசைத்தூண்கள், ஆயிரங்கால் மண்டபம் போன்றவை இக்கோயிலின் தனிச்சிறப்பு.
ட்ரினிடி கதீட்ரல் தேவாலயம்: 1826 இல் ரெவன்ட் ரெகினியஸ் என்பவரால் கட்டப்பட்ட அழகிய தேவாலயம். நெல்லையிலிருந்து இரண்டு கி.மி.தொலைவில் முருகன் குறிச்சியில் அமைந்துள்ளது.
அல்வா
திருநெல்வேலி, அல்வா எனப்படும் இனிப்புப் பண்டத்திற்கு மிகவும் புகழ்பெற்றது. திருநெல்வேலி அல்வாவின் சுவைக்கு தாமிரபரணி ஆற்றின் நீரும் ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.
பத்தமடை பாய்
திருநெல்வேலியிலிருந்து சேரன்மகாதேவி செல்லும் வழியில் உள்ள ஊர் பத்தமடை. இந்த பத்தமடை பாய் நெய்வதற்கு உலக அளவில் பெயர் பெற்ற ஊராகும். இங்குள்ள மக்கள் நெய்யும் பாய்கள் வெளிநாடுகளுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது
பாபநாசம்
தமிழ் மொழியானது பொதிகை மலையில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் என்ற சிற்றூரில் உள்ளது. இந்து பழங்கதைகளின் படி சிவன் வியாசரையும் அகத்தியரையும் சமஸ்கிருதத்தையும் தமிழையும் உருவாக்க அனுப்பினார். அகத்தியர் பாபநாசம் வந்து தமிழை உருவாக்கினார். இங்கு அகஸ்தியர் அருவி என்கிற நீர்வீழ்ச்சி ஒன்று உள்ளது.
குற்றாலம்
தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் குற்றாலம் நகரும் ஒன்று. குற்றாலம் குறிஞ்சி, முல்லை, மருதம் ஆகிய நிலங்களை தன்னுள் அடக்கிக் கொண்டுள்ளது. இங்கு குளித்து மகிழ மெயின் அருவி, ஐந்தருவி, பழத்தோட்ட அருவி, செண்பகாதேவி அருவி, பேரருவி, சிற்றருவி, புலி அருவி, பழைய குற்றால அருவி, தேனருவி என்று பல நீர்விழ்ச்சிகள் உள்ளன. இங்கு குளிப்பதால் உடலுக்குப் பல நன்மைகள் கிடைக்கிறது என்று 1811 ஆம் ஆண்டில் ஆங்கில ஆட்சியாளர்களான கிழக்கிந்திய கம்பெனிக்காரர்கள் அனுப்பிய மருத்துவ குழுவினர் தங்களது ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளனர். தென்பொதிகைச் சாரலில் அமைந்துள்ள இந்த குற்றால மலையில் சுமார் 2,000க்கும் மேற்பட்ட மூலிகை செடிகள் உள்ளன. இந்த மூலிகைச் செடிகள் மீது பட்டு விழும் மழைத்துளிகள் பின்னர் அருவியாக ஓடி வருவதால் இதில் அனைத்து மூலிகை செடிகளின் மருத்துவ குணங்களும் கலந்துள்ளது என்கிறார்கள்.
இங்கு ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் அருவிகளில் நீர் விழத் தொடங்கும். சில ஆண்டுகளில் இயற்கை மாற்றங்களினால் மே மாத பாதியிலேயே சீசன் ஆரம்பித்துவிடும்.
குற்றாலத்தில் பல அருவிகள் உள்ளன. அதில் மிகவும் ஆபத்தானது தேனருவி, இங்கு தேன்கூடுகள் பல உள்ளதால் இப்பெயர் பெற்றுள்ளது. இங்கிருந்து இரண்டரை கி.மீ கீழே செண்பகா தேவி அருவி உள்ளது. இங்கு செண்பகா தேவியம்மன் ஆலயம் இருக்கிறது.
குற்றாலம் அருவி: மூலிகைக் குணம் நிறைந்த இந்த அருவி நீரில் நீராடினால் நோய்கள் தீரும் என்பது நம்பிக்கை. இது மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகிறது.
இருப்பிடமும், சிறப்புகளும்:
http://www.thangampalani.com/2011/11/story-of-tirunelveli-district.html
திருநெல்வேலி மாவட்டம்
தென்னிந்தியாவின் ஸ்பா' எனப்படும் குற்றாலத்தின் சாரலடிக்கும் மாவட்டம்அடிப்படைத் தகவல்கள் | |
தலைநகர் | திருநெல்வேலி |
பரப்பு | 6,623 ச.கி.மீ. |
மக்கள்தொகை | 28,01,194 |
ஆண்கள் | 13,72,082 |
பெண்கள் | 14,29,112 |
மக்கள் நெருக்கம் | 400 |
ஆண்-பெண் | 1,042 |
எழுத்தறிவு விகிதம் | 68.44% |
இந்துக்கள் | 21,72,815 |
கிருத்தவர்கள் | 2,96,578 |
இஸ்லாமியர் | 2,52,235 |

இருப்பிடமும், சிறப்பியல்களும் |
சென்னையிலிருந்து 603 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. |
சிங்கவால் குரங்கு, புள்ளிமான்கள், காட்டுப் பூனைகள்நிறைந்த வளநாடு பிளாக்பக் சரணாலயம். |
களக்காடு புலிகள் சரணாலயம் கூந்தக் குளம், மூன்றடைப்பு பறவைகள் சரணாலயம் |
குற்றாலம் சாரல் விழா எல்லா வருடமும் ஜூலையில் நடக்கும் குளு குளு விழா. |
பாவங்களை நாசம் செய்யும் பாபநாசம் மேற்குத் தொடர்ச்சி மலையின் பொதிகை மலையில் அமைந்துள்ளது. |
கிருஷ்ணாபுரம் சிற்பக்கலைக்குப் பெயர் பெற்றது. |
குறிப்பிடத்தக்கோர்: ரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியார், சுதந்திரப் போராட்டவீர்ர் புலித்தேவன், வாஞ்சிநாதன், உ.வே.சா., ரா.பி. சேதுப்பிள்ளை, கா.சு. பிள்ளை, பெ.நா. அப்பு சாமி, புதுமைப்பித்தன், எஸ்.ஜி. கிட்டபா, காரகுறிச்சி அருணாசலம். |
http://www.thangampalani.com/2011/11/story-of-tirunelveli-district.html
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» திருவள்ளூர் மாவட்டம்
» தேனி மாவட்டம்
» திருச்சிராப்பள்ளி மாவட்டம்
» திருவாரூர் மாவட்டம்
» தரும்புரி மாவட்டம்
» தேனி மாவட்டம்
» திருச்சிராப்பள்ளி மாவட்டம்
» திருவாரூர் மாவட்டம்
» தரும்புரி மாவட்டம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum