சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவலை இல்லாமல் வாழ்ந்த காலம்...!
by rammalar Today at 11:56

» நான்கு மெழுகுவர்த்திகள் சொன்ன தத்துவம்
by rammalar Today at 10:34

» காபி மாதிரிதான் வாழ்க்கை”
by rammalar Today at 10:34

» உயிர் – ஒரு பக்க கதை
by rammalar Today at 10:32

» என்ன டிபன் சரோஜா ?- ஒரு பக்க கதை
by rammalar Today at 10:31

» அமைதி – ஒரு பக்க கதை
by rammalar Today at 10:30

» டெக்னிக் – ஒரு பக்க கதை
by rammalar Today at 10:30

» நோ வொர்க் நோ பே..!
by rammalar Today at 10:28

» தீபாவளிக்கு நேரடியாக டி.வி.யில் ரிலீசாகும் சுந்தர்.சி படம்
by rammalar Tue 27 Oct 2020 - 6:15

» கைக்கெட்டியது வாய்க்கு எட்டாமல் தவிக்கும் ஆர்சிபி, மும்பை, டெல்லி: பாயின்ட் டேபிள் அலசல்
by rammalar Tue 27 Oct 2020 - 6:07

» ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: ஏராளமான இளம் வீரர்களுக்கு வாய்ப்பு
by rammalar Tue 27 Oct 2020 - 6:00

» கிறிஸ் கெய்ல், மந்தீப் சிங் அதிரடி: கொல்கத்தாவை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்
by rammalar Tue 27 Oct 2020 - 5:56

» விரல்களின் கவிதை
by rammalar Mon 26 Oct 2020 - 17:22

» கைலி எங்கே?
by rammalar Mon 26 Oct 2020 - 16:55

» பயனுள்ள மருத்துவ தகவல்கள்
by rammalar Mon 26 Oct 2020 - 16:47

» பல்சுவை கதம்பம்
by rammalar Mon 26 Oct 2020 - 16:22

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 26 Oct 2020 - 11:46

» 2020 அலப்பறைகள்
by rammalar Mon 26 Oct 2020 - 7:30

» என்ன பிடிக்கும்? - ஒரு பக்க கதை
by rammalar Mon 26 Oct 2020 - 3:37

» காலிங் பெல் - ஒரு பக்க கதை
by rammalar Mon 26 Oct 2020 - 3:36

» இட்லி - ஒரு பக்க கதை
by rammalar Mon 26 Oct 2020 - 3:36

» திருந்தாத ஜென்மம் - ஒரு பக்க கதை
by rammalar Mon 26 Oct 2020 - 3:35

» பல்சுவை கதம்பம்
by rammalar Sun 25 Oct 2020 - 7:53

» புன்னகை பக்கம் (தொடர் பதிவு)
by rammalar Sat 24 Oct 2020 - 19:55

» புன்னகை பக்கம் (தொடர் பதிவு)
by rammalar Sat 24 Oct 2020 - 19:48

» பாட்டி கதை – ஒரு பக்க கதை
by rammalar Sat 24 Oct 2020 - 19:32

» ஐ.பி.எல். 2020 கிரிக்கெட்: ஐதராபாத் அணிக்கு 127 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப்
by rammalar Sat 24 Oct 2020 - 19:17

» முகக்கவசம் தாங்கிடும் முக்கிய உறுப்பு - (குறுக்கெழுத்துப் போட்டி)
by rammalar Fri 23 Oct 2020 - 11:47

» பல்சுவை - படித்ததில் ரசித்தவை
by rammalar Wed 21 Oct 2020 - 16:26

» வாழ்க்கை தத்துவம்
by rammalar Tue 20 Oct 2020 - 14:30

» படித்ததில் பிடித்தது
by rammalar Sat 17 Oct 2020 - 13:09

» ராசி - ஒரு பக்க கதை
by rammalar Fri 16 Oct 2020 - 17:38

» உறவுகள் - ஒரு பக்க கதை
by rammalar Fri 16 Oct 2020 - 17:37

» பழசும் புதுசும் - ஒரு பக்க கதை
by rammalar Fri 16 Oct 2020 - 17:34

» திருக்குறள் உதடுகள் - கவிதை
by rammalar Fri 16 Oct 2020 - 15:35

மனம் திறந்து... Khan11

மனம் திறந்து...

Go down

Sticky மனம் திறந்து...

Post by puthuvaipraba on Tue 12 Jun 2012 - 8:52

அன்பர்களுக்கு ... சேனைத் தமிழ் உலா நண்பர்களுக்கு... வணக்கம்.
எதன் பொருட்டோ, இத்தனை மாத காலமாக இணையத்தின் பக்கம் வரவே ( நமது தளம் மட்டுமல்ல... மற்றவையும் தான்) விருப்பு கொள்ளாமல்.. அப்படியே, எப்போதாவது வந்தால், இரண்டு நிமிடத்திற்குமேல் இருப்பு கொள்ளாமல்...இருந்த இறுக்கமான மனநிலை இப்போது சற்று தளர்ந்திருக்கக் காண்கிறேன். விரைவில்...பதிவிடுகிறேன்...நமக்குள் விரிந்து கிடந்த பிரிவுக்கு நான் மட்டுமே காரணம். இதற்காக உறவுகள் என்னை மன்னித்தே ஆக வேண்டும்.
ப்ரியமுடன்...
பிரபா

puthuvaipraba
புதுமுகம்

பதிவுகள்:- : 88
மதிப்பீடுகள் : 30

Back to top Go down

Sticky Re: மனம் திறந்து...

Post by நேசமுடன் ஹாசிம் on Tue 12 Jun 2012 - 11:58

உங்களின் மனதின் நிலை உணர்ந்தோம் இணைந்திருங்கள்


மனம் திறந்து... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Sticky Re: மனம் திறந்து...

Post by mufees on Tue 12 Jun 2012 - 13:30

@. @.
நேசமுடன் ஹாசிம் wrote:உங்களின் மனதின் நிலை உணர்ந்தோம் இணைந்திருங்கள்
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

Sticky Re: மனம் திறந்து...

Post by hameed.harees on Thu 2 Oct 2014 - 7:48

நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல். நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம்கூட சக்தியற்றது ஆகிவிடும்.

hameed.harees
புதுமுகம்

பதிவுகள்:- : 39
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

Sticky Re: மனம் திறந்து...

Post by நண்பன் on Thu 2 Oct 2014 - 9:56

ஹரீஸ் தொடர்ந்து வாருங்கள் எங்கே சென்று விட்டீர்கள் (_


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: மனம் திறந்து...

Post by Nisha on Thu 2 Oct 2014 - 10:09

என்னாச்சு ஹரிஸுக்கு!

எப்போதோ போட்ட பதிவை  மேலே தூக்கி இட்டிருக்கின்றார்!

இணையம் எனில் பேஸ்புக்கிலேயே அறிமுகமாகிவிடுவதோடு அங்கே பதிவதும் பகிர்வதும் கட்டுப்பாடு இல்லாது  என்பதால் பல இளைய தலைமுறையினரை பேஸ்புக் தான் கவர்ந்திழுக்கின்றது! 

சேனை போன்ற இணைய தளங்களின் கட்டுப்பாடுகள் ஒவ்வொரு பகுதியாய் தேடி பதிவு செய்யும் முறையை கற்றுகொள்ள என்ன  நுழைந்து பார்க்கவேதயக்கம் காட்டும் நிலை!

என்ன செய்வது! நல்லதல்லாதவை இலகுவிலும் நல்லவை மிகக்கடினமாகவும் தான் இருக்கும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: மனம் திறந்து...

Post by சுறா on Thu 2 Oct 2014 - 11:46

புதுவை பிரபாவா இங்கேயும் இருக்காரா?


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: மனம் திறந்து...

Post by Nisha on Thu 2 Oct 2014 - 11:50

சுறா wrote:புதுவை பிரபாவா இங்கேயும் இருக்காரா?

சேனையின் ஆரம்ப காலத்தில் எல்லோரும் இங்கே இருந்திருக்காங்க! 

இவருக்கு கவிதைபோட்டியில் பரிசு கூட கிடைத்தது என நினைக்கின்றேன்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: மனம் திறந்து...

Post by Nisha on Thu 2 Oct 2014 - 11:53

http://www.chenaitamilulaa.net/t32347-topic#302096

புதுவை பிரபாவின் பின்னூட்டம் ஒன்றை பாருங்கள்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: மனம் திறந்து...

Post by சுறா on Thu 2 Oct 2014 - 11:57

Nisha wrote:http://www.chenaitamilulaa.net/t32347-topic#302096

புதுவை பிரபாவின் பின்னூட்டம் ஒன்றை பாருங்கள்!

இவரும் பாடல் எழுதும் கவிஞரா? இவரே சொல்லியிருக்கிறார்.
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: மனம் திறந்து...

Post by Nisha on Thu 2 Oct 2014 - 12:01

ஆமாம்! ஆரம்ப கால சேனை நிரம்ப விடயங்களை  மிஸ் செய்திருக்கின்றது என்பதை கவிஞர் அஸ்மின், புதுவை பிரபா போன்றவர்களின் வருகை தொடராததன் மூலம் புரிகின்றது-

பார்க்கலாம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: மனம் திறந்து...

Post by சுறா on Fri 3 Oct 2014 - 19:37

Nisha wrote:ஆமாம்! ஆரம்ப கால சேனை நிரம்ப விடயங்களை  மிஸ் செய்திருக்கின்றது என்பதை கவிஞர் அஸ்மின், புதுவை பிரபா போன்றவர்களின் வருகை தொடராததன் மூலம் புரிகின்றது-

பார்க்கலாம்!

சுறாவையே கடல்ல போயி பிடிச்சிட்டு வந்து கட்டி வச்சி வெளுக்குறவங்களாச்சே நீங்க..நீங்க நினைச்சா எல்லாரும் வருவாங்க மேடம்.  i*
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: மனம் திறந்து...

Post by Nisha on Fri 3 Oct 2014 - 20:37

சுறா wrote:
Nisha wrote:ஆமாம்! ஆரம்ப கால சேனை நிரம்ப விடயங்களை  மிஸ் செய்திருக்கின்றது என்பதை கவிஞர் அஸ்மின், புதுவை பிரபா போன்றவர்களின் வருகை தொடராததன் மூலம் புரிகின்றது-

பார்க்கலாம்!

சுறாவையே கடல்ல போயி பிடிச்சிட்டு வந்து கட்டி வச்சி வெளுக்குறவங்களாச்சே நீங்க..நீங்க நினைச்சா எல்லாரும் வருவாங்க மேடம்.  i*

சுறாவுக்கு நிஷாவைத்தெரியும்,  அதனால் கடலடியில் என்ன செவ்வாய்க்கே போய் ஒளிந்து கொண்டாலும் தேடி கொண்டு வந்திருவா!. மற்றவர்களுக்கு அப்படியா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: மனம் திறந்து...

Post by சுறா on Fri 3 Oct 2014 - 23:11

Nisha wrote:
சுறா wrote:
Nisha wrote:ஆமாம்! ஆரம்ப கால சேனை நிரம்ப விடயங்களை  மிஸ் செய்திருக்கின்றது என்பதை கவிஞர் அஸ்மின், புதுவை பிரபா போன்றவர்களின் வருகை தொடராததன் மூலம் புரிகின்றது-

பார்க்கலாம்!

சுறாவையே கடல்ல போயி பிடிச்சிட்டு வந்து கட்டி வச்சி வெளுக்குறவங்களாச்சே நீங்க..நீங்க நினைச்சா எல்லாரும் வருவாங்க மேடம்.  i*

சுறாவுக்கு நிஷாவைத்தெரியும்,  அதனால் கடலடியில் என்ன செவ்வாய்க்கே போய் ஒளிந்து கொண்டாலும் தேடி கொண்டு வந்திருவா!. மற்றவர்களுக்கு அப்படியா?

ஓ அதுதான் மேட்டரா? சரி சரி ஐஸ் சாப்பிடுங்க
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: மனம் திறந்து...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum