சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மனித குணம்..!
by rammalar Today at 6:42

» கப்ஜா - சினிமா விமர்சனம்
by rammalar Yesterday at 19:41

» குட்டெ - இந்திப்படம்
by rammalar Yesterday at 19:28

» த வலே -ஆங்கிலப் படம்
by rammalar Yesterday at 19:26

» இல வீழா பூஞ்சிரா -மலையாளப் படம்
by rammalar Yesterday at 19:25

» ஆன்மீக சிந்தனை
by rammalar Yesterday at 19:21

» ஆண்டியார்
by rammalar Yesterday at 19:17

» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 19:06

» ஆர்யா நடிக்கும் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர் அப்டேட்
by rammalar Yesterday at 18:59

» கதம்பம்
by rammalar Mon 27 Mar 2023 - 17:54

» தினம் ஒரு மூலிகை - கருப்புப் பூலா
by rammalar Mon 27 Mar 2023 - 17:44

» சினிமா பாடல்கள் -காணொளி
by rammalar Mon 27 Mar 2023 - 11:43

» முத்துக்கள் ஒருபோதும் கடற்கரையில் கிடைக்காது!
by rammalar Mon 27 Mar 2023 - 11:37

» என் முன்னேற்றத்துக்கு காரணம் பயம்தான்! – சமந்தா
by rammalar Mon 27 Mar 2023 - 11:33

» இலங்கையில் இருந்து காரைக்காலுக்கு பயணிகள் கப்பல்
by rammalar Mon 27 Mar 2023 - 11:32

» மனைவியிடம் எதை வாங்கலாம்…
by rammalar Mon 27 Mar 2023 - 11:31

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 27 Mar 2023 - 0:02

» உணவு ரகசியங்கள்-AB ரத்த வகைக்கான உணவுகள்
by rammalar Sun 26 Mar 2023 - 23:52

» தெய்வத்தின் தெய்வம்…!
by rammalar Sun 26 Mar 2023 - 23:38

» தவறான வழியில் வந்தது…! – மைக்ரோ கதை
by rammalar Sun 26 Mar 2023 - 23:38

» பேல்பூரி – கண்டது!
by rammalar Sun 26 Mar 2023 - 23:37

» விஞ்ஞானத்திருடன்
by rammalar Sun 26 Mar 2023 - 23:36

» கணவனுடன் சண்டை போடாத இல்லத்தரசிகளுக்கு மட்டும்...!
by rammalar Sun 26 Mar 2023 - 11:54

» தாம்பரம்-செங்கோட்டை ரயில் ஏப்ரல் 8 முதல் இயக்கப்படும்
by rammalar Sun 26 Mar 2023 - 9:34

» புன்னகை பக்கம்
by rammalar Sat 25 Mar 2023 - 18:32

» இருக்குறவன்…இல்லாதவன்!
by rammalar Sat 25 Mar 2023 - 17:20

» அவமானத்தின் வகைகள்…!
by rammalar Sat 25 Mar 2023 - 17:19

» நமக்கு நாமே தர்ற தண்டனை..!
by rammalar Sat 25 Mar 2023 - 17:18

» பாவம், நீதிபதி –
by rammalar Sat 25 Mar 2023 - 17:17

» இதை நான் சொல்லல யாரோ சொன்னாங்க..சார்
by rammalar Sat 25 Mar 2023 - 17:16

» குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000...
by rammalar Sat 25 Mar 2023 - 17:13

» இணையத்தில் சுட்டவை!
by rammalar Sat 25 Mar 2023 - 17:12

» பலாப்பழ கொட்டைகள் - மருத்துவ பயன்கள்
by rammalar Sat 25 Mar 2023 - 15:08

» பாடகி பாம்பே ஜெயஸ்ரீ தலையில் பலத்த அடி-சிகிச்சைக்காக லண்டன் மருத்துவ மனையில் அனுமதி
by rammalar Fri 24 Mar 2023 - 13:29

» தினம் ஒரு மூலிகை - குருந்து (அ) காட்டு எலுமிச்சை
by rammalar Fri 24 Mar 2023 - 13:20

அற்புதம் என்ன விலை? Khan11

அற்புதம் என்ன விலை?

2 posters

Go down

Sticky அற்புதம் என்ன விலை?

Post by rammalar Tue 11 Dec 2012 - 18:55

அற்புதம் என்ன விலை? E_1355183862

-

ஒரு சிறுமி தனது உண்டியலைத் திறந்து, அதனுள்
சேர்ந்திருந்த சில்லரைக்காசுகளை எண்ணிப்
பார்த்தாள். அவள் எதிர்பார்த்த அளவுக்கு அதில்
காசு இருந்ததாக மகிழ்ச்சியடைந்தாள்.
-
அவற்றை எடுத்துக் கொண்டு தனது வீட்டிற்கு
அருகாமையிலிருந்த ஒரு மருந்து கடைக்குச் சென்றாள்.
மற்ற வாடிக்கையாளர்களைக் கவனித்துவந்த
கடைக்காரனின் கவனத்தைத் தன்பக்கம் திருப்ப
எண்ணி, காசை எடுத்து மேஜை மேல் தட்டினாள்.
-
கடைக்காரனும் அச்சிறுமியைப் பார்த்து “என்ன
வேண்டும் குழந்தாய்?’ என்று கேட்டார்.
-
“எனக்கு ஓர் எதிர்பாராத அற்புதம் வேண்டும்’ என்று
கேட்டாள். கடைக்காரருக்கு ஒன்றும் புரியவில்லை.
“அது என்ன அம்மா எதிர்பாராத அற்புதம்? அதை
நான் கேள்விப்பட்டதே இல்லையே! அது மாதிரி
ஒரு பொருள் என் கடையில் கிடையாதே’ என்றார்
அவர்.
-
அச்சிறுமி உடனே, “ஐயா! என் அண்ணாவிற்கு
மூளையில் ஏதோ கட்டியாம்! அதைக் குணப்படுத்த
ஏதாவது எதிர்பாராத அற்புதம் வந்தாலன்றி அது
குணமாகாதாம். அதற்காகத்தான் நான் சேமித்து
வைத்திருந்த காசுகளை எடுத்துக் கொண்டு உங்கள்
கடைக்கு வந்தேன். நீங்கள் அதுபோல் ஒன்றும்
கிடையாது என்கிறீர்கள்! இப்போது என்
அண்ணனை எப்படிக் குணப்படுத்துவது?’ என்ற
விசனத்துடன் கேட்டாள்.
-
அப்போது அந்தக் கடைக்கு வந்திருந்த ஒருவர்
மிக நன்றாக நேர்த்தியான உடையணிந்திருந்தவர்
சிறுமியிடம் கேட்டார். “குழந்தாய்! உன்னிடம்
எவ்வளவு பணம் இருக்கிறது? உனது அண்ணனுக்கு
அப்படி என்னதான் வந்துவிட்டது?’
-
“ஐயா! எனக்கு தெரியாது. ஆனால் என் அண்ணனுக்கு
உண்மையிலேயே உடல்நிலை சரியில்லை. எனது
பெற்றோர் “ஏதாவது எதிர்பாராத அற்புதம்’
நிகழ்ந்தாலன்றி அவன் பிழைப்பது கஷ்டம்’ என்று
பேசிக் கொண்டிருந்தார்கள் என்று கண்களில்
கண்ணீர் ததும்பக் கூறினாள்.

மேலும் “என்னிடம் ஒரு டாலர் பதினோரு சென்ட்கள்
உள்ளன. தேவையானால் இன்னும் ஏதாவது காசு
சேர்த்துக் கொடுக்க முயற்சிக்கிறேன். என் அண்ணன்
உடல் நலம் பெறுவதுதான் இப்போது முக்கியம்’ என்றாள்.
-
அந்தக் கனவான், “ஆஹா! ஒரு டாலர் பதினோறு
சென்ட்களா? அதுதான் இந்த எதிர்பாராத
அற்புதத்திற்கான சரியான விலை. சரி, வா.. நாம்
உன் வீட்டிற்குச் சென்று உனது பெற்றோர்களையும்,
சகோதரனையும் பார்த்து விட்டு வரலாம்’ என்று
அவளுடன் புறப்பட்டார்.
-
அந்தக் கனவான் அந்நகரிலேயே மிகவும் புகழ்
பெற்ற நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான
கார்ல் ஆர்ம்ஸ்ட்ராங் என்பவர்.
-
அவருடன் அச்சிறுமி தன் வீட்டிற்குச் சென்றாள்.
அந்த டாக்டர் அச்சிறுவனுக்குத் தேவையான அறுவை
சிகிச்சையை இலவசமாகவே செய்தார். அச்சிறுவனும்
பிழைத்தான்.
-
இதன் பின்புலத்தையறியாத அவர்களின் பெற்றோர்
“ஆஹா இது ஓர் எதிர்பாராத அற்புதமின்றி வேறென்ன?
இவ்வளவு பெரிய அறுவை சிகிச்சைக்கு தேவையான
அவ்வளவு பணம் நம்மிடம் இல்லையே! இது
கடவுளருளால் தானே நிகழ்ந்தது’ என்று பேசிக்
கொண்டார்கள்.
-
ஆனால் அச்சிறுமியோ இந்த எதிர்பாராத அற்புதத்தின்
விலை ஒரு டாலர் பதினோரு சென்ட்கள்தான் என்று
நம்பியிருந்தாள். அவளது ஆழந்த நம்பிக்கையின்
விலைதான் இந்த அற்புதம் என்பதை அவள் எப்படி
அறிவாள்?
-
=========================================
>சுமன்
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 21119
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Sticky Re: அற்புதம் என்ன விலை?

Post by ahmad78 Wed 12 Dec 2012 - 13:47

அச்சிறுமியின் பாசம் விவரிக்க முடியாதது.

நன்றி மலர்


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum