Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
+10
கைப்புள்ள
rammalar
ahmad78
ansar hayath
நண்பன்
பானுஷபானா
மீனு
*சம்ஸ்
ராகவா
Muthumohamed
14 posters
Page 16 of 40
Page 16 of 40 • 1 ... 9 ... 15, 16, 17 ... 28 ... 40
முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
First topic message reminder :
வெற்றியின் திறவுகோல் நல்லெண்ணமாகும்..!
நல்ல எண்ணங்களை விதைத்து, நல்லவற்றை அறுவடை செய்வோம்..!!
நமக்கு நல்லதே நடக்கும்..!
யார் ஒருவர் எப்போதும் தீமையைப் பற்றியே பேசுகிறாரோ,
அவரைத் தேடி தீமையே வரும்..!!!
அதேபோல் நல்லது நினைப்பவர்களுக்கு நல்லதே நடக்கும்..!!
இதுதான் இயற்கையின் நியதி.....!!
நல்லதே நினைப்போம்... நல்லதே நடக்கும்...!!

Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
நம்ம நாராயணசாமி புகை வண்டியிலிருந்து இறங்கி வெளியே வந்தார்.
அவரை அழைத்துக் கொண்டு செல்ல, அவனுடைய மனைவி காரில் வெளியே காத்துக்கொண்டிருந்தாள்.
அவரைப் பார்த்ததும் அவள்,
"என்ன நடந்தது ? ஏன் மிகவும் சோர்வாக இருக்கிறீர்கள்?" என்று கவலையோடு கேட்டாள்.
அதற்கு நாராயணசாமி,
"ஒன்றும் கேட்காதே, எவ்வளவு நீண்டதூர பிரயாணம். மேலும் நான் ரயில் போகும்
திசைக்கு எதிர்திசையில் உட்கார்ந்து விட்டேன்.காற்று பலமாக முகத்தில்
மோதியது எனக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அது எனக்குத் தலைவலியை
ஏற்படுத்திவிட்டது" என்றார்.
"அப்படியானால்... நீங்கள் யாரிடமாவது
கேட்டு, இடத்தை மாற்றி உட்காந்திருக்கலாமே... உங்களுடைய நிலைமையை
விளக்கிச்சொல்லி இருக்கலாமே ?" என்றாள் அவர் மனைவி.
மனைவியின் கேள்விக்கு பதில் சொன்னார் நாராயணசாமி,
"அது எனக்கு தெரியாதா...நான் அப்படித்தான் நினைத்தேன்... ஆனால் என் முன்
சீட்டில் ஒருவரும் இல்லை..காலியாக இருந்தது... அப்படி இருக்கும்போது நான்
யாரிடம் சென்று இருக்கையை மாற்றிக்கொள்ளக் கேட்பது?"

பதிவின் முக்கியத்துவத்தின் காரணமாக ஆங்கிலத்திலேயே பதிவிடுகிறேன் - மிக முக்கியமான விஷயம் "நான் அரசியல் பேசவில்லை")
DR.MANMOHAN SINGH
Educational Qualifications
*BA (Hons) in Economics,
Punjab University (1952)
*MA (First Class) in Economics,
Punjab University(1954)
*Honours degree in Economics,
Cambridge(1957)
*DPhil in Economics, Oxford(1962)
Positions Held by Dr.
Manmohan Singh
*Chief, Financing for Trade
Section, UNCTAD, United
Nations Secretariat,
Manhattan, New York
*Economic Advisor, Ministry of
Foreign Trade, India
(1971-1972)
*Chief Economic Advisor,
Ministry of Finance, India,
(1972-1976)
*Honorary Professor, Jawaharlal
Nehru University, New Delhi
(1976)
*Director, Reserve Bank of India
(1976-1980)
*Director, Industrial
Development Bank of India
(1976-1980)
*Secretary, Ministry of Finance
(Department of Economic
Affairs),
*Government of India,
(1977-1980)
*Governor, Reserve Bank of
India (1982-1985)
*Deputy Chairman, Planning
Commission of India,
(1985-1987)
*Secretary General, South
Commission, Geneva
(1987-1990)
*Advisor to Prime Minister of
India on Economic Affairs
(1990-1991)
*Finance Minister of India, (21
June 1991 - 15 May 1996)
*Leader of the Opposition in
the Rajya Sabha (1998-2004)
*Prime Minister of India (22
May 2004 - Present)
(உலகிலேயே பிரதமர் பதிவிக்கு அதிக தகுதி
கொண்டவர் இவர் தான். இப்படிபட்ட இவரையே பொம்மையா
ஆக்கிட்டாங்களே - இது தான் இந்தியாவின் நிலை. இப்பயும் இத்தாலியில்
பிறந்தவர் தான் ஆள்கிறார். மீண்டும் அடிமைதனம்)

சிந்தனைக்கு ...!!!
தனக்கு கிடைக்காதது
யாருக்கும் கிடைக்கக்கூடாது
என்று சிந்திக்கிறவன்
சமூக விரோதியாகிறான்..!
தனக்கு கிடைக்காதது
மற்றவர்களுக்காவது கிடைக்கட்டும்
என்று கருதுபவன்
சமூக சீர்திருத்தவாதியாகிறான்..!

என்ன செய்ய முகம்மத் நம்ம நாட்டின் நிலை அப்படி
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
குழந்தைகளை
வறுமை தெரியாமல் வளர்ப்பது
நல்லது தான்...
ஆனால்... அவர்களை
உழைக்கத்தெரியாமலும்,
கஷ்டம் தெரியாமலும்,
அதிலுள்ள உண்மை தெரியாமலும்
வளர்த்து விடாதீர்கள்....
அது போல, உங்களின்
உழைப்பும், கஷ்டமும் தெரியாமலும்
அவர்களை வளர்த்து விடாதீர்கள்....

வார்த்தைகளைக் கொட்டும் முன் யோசியுங்கள்.
உங்கள் வார்த்தைகள் தான் நீங்கள் எப்படிப்பட்டவர்
என்பதைக் காட்டக்கூடிய அளவுகோல்....
மூடி வைத்திருக்கும் உங்கள் மன விவகாரம்
ஒரு வார்த்தையில் வெளிப்பட்டுவிடக்கூடிய
அபாயம் உண்டு.....
உங்கள் உணர்வுகளை அழகாய் வெளிப்படுத்துங்கள்.
கடிந்து கொள்வதைக் கூட
கச்சிதமான வார்த்தைகளால் அறிவுறுத்துங்கள்...
உங்கள் வார்த்தைகள் தான் நீங்கள் எப்படிப்பட்டவர்
என்பதைக் காட்டக்கூடிய அளவுகோல்....
மூடி வைத்திருக்கும் உங்கள் மன விவகாரம்
ஒரு வார்த்தையில் வெளிப்பட்டுவிடக்கூடிய
அபாயம் உண்டு.....
உங்கள் உணர்வுகளை அழகாய் வெளிப்படுத்துங்கள்.
கடிந்து கொள்வதைக் கூட
கச்சிதமான வார்த்தைகளால் அறிவுறுத்துங்கள்...
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
உலகில் உள்ள உயிரினங்களில்...
ஏதோ ஒரு உயிரினம் மரணிக்கும் போது,
கொஞ்சம் வலி.....
அதுவே மனித இனமாக இருந்தால்,
கொஞ்சம் கூடுதல் வலி....
அதுவே அவர் சார்ந்த இனம், மதமாக இருந்தால்,
அதனினும் கூடுதல் வலி.......
அதுவே அவருடைய நண்பர், உறவினராக இருந்தால்,
அதனினும் கூடுதல் வலி.......
அதுவே அவருடைய ரத்த பந்தங்களாக இருந்தால்,
அதனினும் கூடுதல் வலி.......
அதுவே நாமாக இருந்தால்.......??????

உங்களைவிடப் பலம் குறைந்தவர்களிடமோ...
உங்களை எதிர்க்க முடியாதவர்களிடமோ...
உங்கள் பலத்தைப் பிரயோகிப்பதை விட,
அருவருப்பான செயல் வேறு எதுவும் இல்லை...!!!!
-சத்குரு...
உங்களை எதிர்க்க முடியாதவர்களிடமோ...
உங்கள் பலத்தைப் பிரயோகிப்பதை விட,
அருவருப்பான செயல் வேறு எதுவும் இல்லை...!!!!
-சத்குரு...
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
பிரிவின் வலி கொடுமையானது....
அந்த வலியை
அனுபவித்தவர்கள் மட்டுமே உணருவார்கள்.
அது எந்த வித நட்பானாலும்,
காதலானாலும், உறவானாலும்...
மனதினில் பாசம் வைத்தவர்கள்,
மனதார அன்பு வைத்தவர்கள் பிரியும் போது,
அந்த வலியின் வேதனைக்கு அளவே இல்லை.
அந்த வலியை
அனுபவித்தவர்கள் மட்டுமே உணருவார்கள்.
அது எந்த வித நட்பானாலும்,
காதலானாலும், உறவானாலும்...
மனதினில் பாசம் வைத்தவர்கள்,
மனதார அன்பு வைத்தவர்கள் பிரியும் போது,
அந்த வலியின் வேதனைக்கு அளவே இல்லை.
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
மதம் புரிந்தவன்,
மனிதனின் மதிப்பறிவான் - அதை
விதம் பிரித்தவன்,
மனிதனை மதம் கொண்டு மிதிப்பான்...
மனிதனின் மதிப்பறிவான் - அதை
விதம் பிரித்தவன்,
மனிதனை மதம் கொண்டு மிதிப்பான்...
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
வாழ்க்கையில் முன்னேற படிப்புத் தேவை,
அதோடு உழைப்பும் தேவை...!!!!!
உண்மை தெரியும், உலகம் தெரியும்
படிப்பாலே...!!!!
நம் உடலும் வளரும், தொழிலும் வளரும்
உழைப்பாலே...!!!!!
அதோடு உழைப்பும் தேவை...!!!!!
உண்மை தெரியும், உலகம் தெரியும்
படிப்பாலே...!!!!
நம் உடலும் வளரும், தொழிலும் வளரும்
உழைப்பாலே...!!!!!
Re: முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
தாய் – தந்தையரிடம் மிக கண்ணியமான முறையில் நடந்து கொள்ளுங்கள்.
பெற்றோரில் ஒருவரோ, இருவருமோ முதுமை அடைந்து விட்ட நிலையில் உம்மிடம் இருந்தால், அவர்களை "சீ" என்று கூடக் கூறாதீர்கள்.
மேலும் அவர்களைக் கடிந்து பேசாதீர்கள். மாறாக அவர்களிடம் கண்ணியமாகப் பேசுவீராக...
(திருக்குர் ஆன் 17:23).
******************************************
அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்க,
பைஹகியில் பதிவாகியுள்ள ஆதாரப்பூர்வமான நபிவழிச்செய்தி:-
ஒவ்வொரு குற்றத்திற்கான தண்டனையையும் மறுமையில் வழங்கப்படுவது தான் இறை விதி.
ஆனால்,
பெற்றோருக்கு நோவினை செய்தவன் அதற்கான பிரதிபலனை இவ்வுலகிலேயே கண்கூடாகக் கண்ட பின்பே இறப்பான்.
(நவூதுபில்லாஹ்)

உங்களுக்கு சரி என்று பட்டது
பிறருக்கு தவறென்று தோன்றலாம்....
ஆனால்...
தர்மத்துக்கு எது சரி,
எது தவறு என்பது தான் முக்கியம்....
பிறருக்கு தவறென்று தோன்றலாம்....
ஆனால்...
தர்மத்துக்கு எது சரி,
எது தவறு என்பது தான் முக்கியம்....
Page 16 of 40 • 1 ... 9 ... 15, 16, 17 ... 28 ... 40
Similar topics
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது-2
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
» முகநூலில் ரசித்தவை
» முகநூலில் ரசித்தவை -அனுராகவன்
» முகநூலில் ரசித்தவை -ராகவன்
» முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது
» முகநூலில் ரசித்தவை
» முகநூலில் ரசித்தவை -அனுராகவன்
» முகநூலில் ரசித்தவை -ராகவன்
Page 16 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum